ரெம்ப நன்றி ஐயா.. உங்கள்கருத்து எனக்கு மிகவும் ஆறுதலையும் நம்பிக்கையும் தருகிறது... மிக்க நன்றி❤️❤️❤️❤️
@kanagavalli22811 ай бұрын
மிகவும் அருமை பதிவு மிகவும் நன்றி மகிழ்ச்சியாக இருந்தது எங்களுக்கும் இந்த பிரச்சினை குறித்து யாரேனும் உதவ முடியுமா என்று கஷ்டப்பட்டு இருந்தேன் சரியான முடிவு சரியான நேரத்தில் கொடுத்து நல்லது நன்றிகள் பல தெய்வத்தை வணங்கி சரி செய்ய முயற்சி செய்து சரியானதும் இந்த பதிவில் தெரிவிக்கிறேன் மிக்க நன்றி நண்பரே 😅😅😅👃👃👃👃👃👃👃😁😁😁😁😁😁
@b.muralikumar14272 ай бұрын
🙏🌹🙏 ராபனால குயாபதில் இருந்தேன். ரொம்ப நன்றி ஐய்யா 🙏🌹🙏
@sheela83611 ай бұрын
பல தெரியாத தகவல்களை கூறியதற்கு நன்றி அண்ணா
@Ssarasan-aariwork871911 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏 நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி ஐயா நீங்கள் கூறுவது போல நான் செய்கிறேன் ஐயா
@Onlynaturalbeauty11 ай бұрын
எங்க வீட்டில தினமும் இரவு நேரத்தில்7 பல்லி ஒரே நேரத்தில் வந்து விடும் காலை நேரம் எங்காவது போய்விடும் ஆனால் இதுவரைக்கும் ஒரு பல்லி கூட வாய் திறந்து பேசவில்லை அது பல்லி கவுலி எங்க வீட்டு நிலை வாசலில் எப்பவுமே இருக்கும் ஆனால் வாய் திறந்து பேச மாட்டேங்குது என்ன காரணம் என்று ஒன்னும் புரியல❤
@KrishnaVeni-wg2qk11 ай бұрын
என்னை வாழ வைத்த என் அம்மாவிற்கு இன்று நாள்கால் நடுறாங்க சாமி ❤❤
@Madhavi-c5k9 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MaayadiSudalai11 ай бұрын
கோடி நன்றிகள் அண்ணா உங்களுக்கு 🙏🙏🙏
@rupaganesh510110 ай бұрын
Arumaiyana pathiu nanri
@ThipiyАй бұрын
ரொம்ப நன்றி ஐயா.
@shobanaparthiban15239 ай бұрын
Really true 👍 Thank u 💓 ❤🙏 🕉
@radhasrinivasan319410 ай бұрын
இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என் வீட்டில் பல்லி இருக்கு சத்தம் இல்ல உங்கள் சொல்படி செய்கிறேன்
@vibishtangaming13342 ай бұрын
Palli erukku satham Potala sir
@kannan.bkannan.b167311 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏💐🌹
@selvir359611 ай бұрын
அருமை..🙏🙏 நன்றி.. நன்றிகள் கோடி..🙏🙏
@bhuvaneshwarimani-fl9th9 күн бұрын
Thank u sir🎉
@KolaruGaming201510 ай бұрын
Nenga soldra elame nan senjittu than erukka pooja roomlayum palli erukku kenathadiyilum palli erukku entrance layum erukku ahana satham mattum podurathu ellanga iyya
@HandsomePrithi10 ай бұрын
நமது பெற்றோர், சகோதர சகோதரிகள் மறைந்து, அவர்கள் ஆன்மா நம்முடன் இருப்பது, எதிர்மறை சக்தி வகையில் வருமா என்று தெரியபடுத்தவும்.
Om Sri Veeramathi Amman Dunal Om 18m padi Karuppasami Dunai 🙏🙏🙏
@anandhinakshathra47033 ай бұрын
பல்லி நிறைய இருக்கு ஆனால் சத்தம் தரவில்லை
@ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை6 ай бұрын
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் ள மூலவர் கருவறை பின்னடி பல்லி இருக்கு தங்க பல்லி வெள்ளி பல்லி நாம பல்லிய தோடலாம் கோயில் ள நாம தோட்டு வழிபாடு செய்து விட்ட எல்ல தோஷம் நிவர்த்தி ஆகும் வீடுகளில் பல்லி பேசும்
@pradhanya2111 ай бұрын
அண்ணா அகோர வீரபத்திரர் பற்றி ஒரு தெளிவான பதிவு போடுங்கள்
@muthuelangovan741610 ай бұрын
Thank you brother
@addthh45067 ай бұрын
Super.sami
@rameshnadar71411 ай бұрын
Tq ayya 😍❤️🙏
@sivakumarbalu434311 ай бұрын
மிக்க நன்றி அய்யா 🎉🎉
@yasothadeepanyasothadeep-yl8lm11 ай бұрын
பல்லி இருக்கு ஆனால் சத்தம் இல்லை
@yasothadeepanyasothadeep-yl8lm11 ай бұрын
கண் திருஷ்டி அதிக அளவில் உள்ளது .
@raninanda101111 ай бұрын
Enna seivadhu
@Vaitheeswari-se6ye7 ай бұрын
Malling Teacher u Y.
@KarthikaKarthika-sj6jp11 ай бұрын
Mikka nandri ayya
@உஷா-ல4ல10 ай бұрын
எங்கள் வீட்டில் கவுளிஇருக்கின்றதுசத்தம்போடும்
@MaryMary-hm4mr6 ай бұрын
❤❤❤
@KolaruGaming201510 ай бұрын
Enga veetla petiya palli erukunga ahana ethu varai satham pottu nan kettathe ella.
@ManikandanManikandan-gs5lx8 ай бұрын
ஐயா எனக்கு எங்க குலதெய்வம் சுந்தர வள்ளி அம்மன் உருவான கதை தெரிஞ்சுக்கனும் உங்களுக்கு தெரிந்தால் வீடியோ போடுங்க ப்லீஸ்
@kalpanakalpana14083 ай бұрын
Enga veetla pallie illae
@lilknowings55179 ай бұрын
What about people in abroad ?? No lizards here 😂
@K.manikandan.185011 ай бұрын
மிக்க நன்றி அய்யா
@saiarthika99311 ай бұрын
Palli dhosam irukku ayya enakku...na irukka idathula palli irundhaalum satham podadhu nu jakkamma vachu kuri solli varavunga sonnanga...idhukku enna pandradhu ayya
@CsRaja-j3t10 ай бұрын
Ayya enga veettula palli erukku aana sattam varala
@editorguy36577 ай бұрын
ஐய்யா எங்க வீட்டு பல்லி இருக்கும் ஆனால் சத்தம் போடாமல் இருப்பது ஏன் நான் கோமியம் போட்டு சுத்தம் செய்து விட்ட பிறகு சத்தம் இல்லை என்றால் என்ன மனசு கஷ்டமா இருக்கு
@Sanafarisha-nc7yo11 ай бұрын
Kutty palli 2 puthithaaga uruvaanal enna palan
@Nallmathi-w7e11 ай бұрын
Lemon vizhakku veetule podalama
@padmapriya475910 ай бұрын
வீட்டில் பல்லி சத்தம் அதிகமாக இருந்தால் என்ன அர்த்தம் ஐயா??? பகல் நேரங்களில் விட மாலை முதல் இரவு நேரங்களில் அதிக அளவில் சத்தம் இடுகிறது...... இதற்கு என்ன அர்த்தம் ஐயா??????
@padmapriya475910 ай бұрын
@@sukumarsukumar-ov6tw ஏன் 🥺
@RunRaj-k7j11 ай бұрын
Sir na pooja panna mattumdhan palli sound poduranga idhuku enna pannanum.
எலுமிச்சை விளக்கு வீட்ல போடக்கூடாது னு சொல்ராங்க சார்
@fisher_aquarium11 ай бұрын
வீட்டில் எலுமிச்சை விளக்கு போடலாம் ஒன்னும் தப்பில்லை
@padmar570310 ай бұрын
Sami roomla irrunthathu iipoo illai
@dr.p.akshayagowri780010 ай бұрын
எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கிறது
@archanavenkat12011 ай бұрын
Anna en kanavil oru vayathanavar siriya neelamana mudi azhuku dress veti neelamana thundu/ avarin manaivium udan nindrukondu irunthar en kuzhanthai Yaaro oruvar thurathugirar naan patri kolkiren oruvarai yaaro kolai seyvathaium kanden Vayathanavar sapita thatil meethamula sapadu ennai sapida solgirar katayapaduthi kobamaga solgirar naanum vazhi illamal sapanagal potu sapiten saivam unavu en kuladeivam idam silai iruku munishwarar idathu puram 5 Karungal sami uruvamilamal iruku 5 perum theriyavilai en kanavil theriyapaduthungal keten intha kanavu but yenaku avar sapita unavu naan sapiten puriyavilai anna en kuladeivam en meethu irukirar kanavu kuladeivam sambathapatathu endral en kuladeivam munishwarar idam manipu ketukolkiren kanavu palanukaga theriyapaduthugiren Om Thath purusaya Vithmahe Maha veeraya Theemahi Thanno Munishwaraya Prasothayath om namasivaya
@abinayasis400311 ай бұрын
எங்க வீட்டு கவுலி பல்லி துளசி செடி பக்கம் போயிட்டா.... வீட்ல ஒரு எதிர்மறை ஏவி விட்டு இருந்தாங்க. அப்போ வீட்ட விட்டு போய்டுச்சு. வாசலுக்கு வெளியீ தான் இருக்கு. வர மாட்டங்கர. எங்க வீடு பிரஹ்மட்சரியம் மிக்கது. தீட்டு இல்ல. ஆனா எதிர்மறை ஆற்றல் ஏவி விடும் எதிரிகள் உண்டு. அதனால் எங்க வளர்ச்சி பாதிப்பு ஏற்படுது. நீங்க சொல்ற மாதிரி செய்து பாற்கெரென்.