கமெண்ட்களில் இருக்கும் பல கேள்விகளுக்கு உரிய பதில் இந்த வீடியோவில் இருக்கிறது. மீண்டும் ஒருமுறை வீடியோவை முழுவதும் பார்த்து புரிந்து கொள்ளுங்கள். We can see many repeated queries in the comment box. Answers available in the video itself for most of your queries.. please spend some time to watch full video and relate your queries. - Athma Gnana Maiyam
@chandraragavan71034 жыл бұрын
.
@chandraragavan71034 жыл бұрын
.
@chandraragavan71034 жыл бұрын
.
@navamaniv58764 жыл бұрын
I
@mangayakarasivaradhan23594 жыл бұрын
Mmmmnnm
@satheeshxaviera12004 жыл бұрын
சகோதரி....இவ்வளவு அழகா சொன்னீங்களே அதற்கு கோடான கோடி நன்றி🙏
@girijasekaran53394 жыл бұрын
இவ்வளவு சிறிய வயதில் பக்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க வளமுடன்.
@atikallaatie75514 жыл бұрын
உங்களின் வார்த்தைகளிலே ஒரு தனி ஈர்ப்பு... தெளிவான கருத்துக்கள். நன்றி ❤️
@kookkalkodaikanal71806 ай бұрын
தெய்வங்கள் பற்றி பல விரிவான கருத்துக்கள் சொன்னது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ரெம்ப நன்றி மா
@Deepa11764 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை தாயே 🙏 . வெகு நாட்களாக மனதில் இருந்த கேள்விகளுக்கு விடை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி🙏
@sandhyakumaresan25044 жыл бұрын
Akka, am from Islamic and got love marriage and I dnt knw even single idea how to do pooja and all other religious things,u r giving super duper ideas akka am following it properly thnq so much akka for ur detailed videos,love u
@kabadiboyskaviyapriyan.rka66263 жыл бұрын
Hai
@RTKDHARUNSHANKAR3 жыл бұрын
அப்பப்பா இவ்வளவு விளக்கங்களா!!!? எவ்வளவு ஞாபக சக்தி உங்களுக்கு !!! . வியப்பாக இருக்கிறது. நிறைய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தீர்கள் அம்மா. நன்றி
@SubraMani-ez7cn3 жыл бұрын
Pppp
@priyab289011 ай бұрын
ரொம்ப அருமையா சொல்லிக் குடிக்கிறீர்கள் ரொம்ப நன்றி நன்றி.....
@_smile_killer_ajith983 жыл бұрын
✌️✌️🙏🙏கோடி நன்றிகள் அக்கா, உங்கள் குரலை கேட்கும் பொழுது ஏதோ ஒன்று என் மனதில் கடவுளாகா இருக்கின்றது..🙏🙏👍👍
@mahedarmahedar96983 жыл бұрын
Guji photo vaikalama mam.pls rpy me
@mahedarmahedar96983 жыл бұрын
Guruji photo va vaigalama
@amarnathmanikandan54933 жыл бұрын
Hi
@archanasiva40074 жыл бұрын
I have tears in my eyes when I hearing each and every single word tk u mam🙏
@homecameraroll4 жыл бұрын
Simplicity, Clarity & Almost all the doubts about pooja room requirements are well explained in this well articulated video. Worth watching..! Thanks for educating us and lifting up our souls to higher level of spiritual path.
@mangai79172 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கு அம்மா...மிக அருமையா சொல்றீங்க..🙏🏻🙏🏻🙏🏻
@BalaMurugan-id6ss3 жыл бұрын
சகோதரி உங்களின் ஆன்மீகப் பேச்சாற்றல் மிகவும் அருமை உங்களின் பேச்சு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி🤩🤩வாழ்க வளமுடன் 🙏🙏 ஜெய ராணி பாலமுருகன் 🙏🙏
@chithras962 жыл бұрын
தெய்வ படங்களுக்கு உயிரோட்டம் தரவேண்டும் என்கிற அரிய தகவல் தந்தமைக்கு நன்றி
@thambirajathambiraja6013 Жыл бұрын
அம்மா சகோதரி உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேச்சியிலே ஒரு சக்தி உண்டு கேட்க கேட்க சளிக்காது உங்கள் பேச்சுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் 🌹🌹🙏🌹🌹
@meenakumaresan9431 Жыл бұрын
Yes
@murugansa86959 ай бұрын
நன்றி அம்மா. நீங்கள் , நாம் கும்பிடுகின்ற குருக்கள் படங்கள் வைப்பது பற்றி சொன்னால் மிக நலம் . நீங்கள் சொன்ன மற்ற விளக்கங்கள் மிக அருமை அழகு அற்புதம் . நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்🙏🙏🌹🌹
@mrudulamunibalas3303 жыл бұрын
Very nice video.. gives so much information to this younger generation.. it has clarified all the doubts that I had so far. Thanks a lot mam..
@ramakrishnan72894 жыл бұрын
மிக்க நன்றி அக்கா தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளது
@jaanu35014 жыл бұрын
அருமையான விளக்கம் மேடம் நன்றி
@eramamoorthi7789 Жыл бұрын
அனைத்து தகவல்களும் அருமையான தகவல்கள் நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@velammals5864 жыл бұрын
அம்மா எனக்கு வயது 55. அரசு வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். பிள்ளைகள் கடமை நிறைவு பெற்றது. கணவருடன் நிறைவாக வாழ்கிறேன். ஒரு குறையும் இல்லை. தினம் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் என்று சிற்றறிவுக்கு எட்டியபடி இறை வழிபாடு செய்கிறேன். முடிந்த நற் காரியங்கள் செய்கிறேன்.ஆனால் எப்போதும் ஏதாவது ஒரு விக்ஷயத்துக்கு கவலை பயம் சந்தேகம் என அமைதி இன்றி தவிக்கிறேன். தேவையில்லை என்று தெரிகிறது . ஆனால் தவிர்க்க முடியவில்லை. கணவர் நிறைய தைரியம் சொல்கிறார். ஆனாலும் முழுவதும் இந்த குறையிலிருந்து வெளிவர இயலவில்லை. இந்த உணர்வுகள் மாறி மகிழ்ச்சி ஏற்பட சிறப்பாக பதிகம் இருக்கிறதா?. வழி காட்ட வேண்டுகிறேன்.
@kalasrikumar83312 ай бұрын
Sivapuranam kolaru pathikam kanda sashtikavsam 🙏🙏
@meenabalamurugesan41554 жыл бұрын
Very good explanation thank you so much for sharing this
@ashokashok-rp6kv Жыл бұрын
எனக்கு வாராகி அம்மாவ ரொம்ப பிடிக்கும். ஆன அவங்கள வீட்டில் வைக்க கூடாதுன்னு சொன்னாங்க. ஆனால் நான் அதை ஏற்கவில்லை. மற்றவர்களுக்கு அவள் எப்படியோ எனக்கு தெரியாது .ஆனால் அவள் எனக்கு என்னை பெற்ற தாய். என்னை காக்கும் தெய்வம் .என் வாழ்கையை மாற்றிய கடவுள். வாராகி தாயே போற்றி.😍😍😍🤩🤩🤩.
@ManiKandan-yg2mq Жыл бұрын
Tharalamaga vanagalam om panchamugi om varahi namaha🙏
தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் அவர்களை உங்கள் கண்களால் பார்த்து இருக்கின்றீர்கள். உங்கள் கண்களினூடே சுவாமிகள் தரிசனம் கண்டதில் மெய் சிலிர்ப்பு அடைகிறேன் அம்மா..
@gobinathan37424 жыл бұрын
தெளிவான விளக்கம்.. நாங்கள் சிலையோ அல்லது சுவாமி படமோ வாங்கினால் முதலில் கோவிலில் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்வோம்...ஒரு நாளோ அல்லது மூன்று நாளோ கர்ப்பகிரகத்தில் / சுவாமியின் சன்னதியில் வைத்து அதன் பிறகே வீட்டிற்குக் கொண்டு வருவோம்... அப்படி வீட்டிற்குக் கொண்டு வரும்போது மாலை, பழம், வஸ்திரம், வெற்றிலைப்பாக்கு போன்ற மங்கல பொருள்களுடன் கொண்டு வந்து வீட்டில் பூஜையறையில் வைப்போம்... பெரும்பாலும் எங்கள் மலேசிய நாட்டில் இப்படித்தான் செய்கிறோம் அதாவது சுவாமி படத்தை ஆலயத்தில் கொடுத்து அர்ச்சனை செய்து கொள்வது...
@murugansk76014 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அருமையான பதிவு நன்றி அம்மா
@Srichandra33 жыл бұрын
உண்மை...உண்மை...உண்மை.... நான் சாமிக்கு அலங்காரம் செய்த பிறகு அடிக்கடி சென்று பார்த்துக்கொண்டு இருப்பேன். சில நேரம் சிலிர்க்கும் சில நேரம் கண்ணீர் வரும்...
@mrraja2772 Жыл бұрын
நன்றி மேடம் மிக அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது மேடம்
@TheJonson29034 жыл бұрын
பயனுள்ள தகவல்கள், மிகவும் நன்றி
@anandbsc92544 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது உண்மை தான் அம்மா.நான் வைத்து இருக்கும் சாமியை பாா்த்தும் வீட்டுக்கு வருபவர்கள் பயபடுவாங்க அம்மா ஏன் என்றால் நான் நீங்கள் நினைக்கிற மாதிரி தான் அம்மா லிங்கம் காளி சிலை வைத்து வழிபாடு செய்க்கிறேன் மாசாணி அம்மன் பொிய போட்டோ வைத்து இருக்கிறேன் ஆனா எல்லாரும் என்னை பயமூத்துவாங்க அச்சச்சோ இதெல்லாம் வீட்டில் வைக்க கூடாது என்று ஆனா நான் ஓரே வார்த்தையில் சொல்லிடுவேன் அவங்க என்னோட அப்பா அம்மா ஒருநாளும் பிள்ளைகளை கஷ்டபடுத்த மாட்டாங்க அதனால எனக்கு பயம் இல்லை நான் என் வீட்டை விட்டு அவங்களை அனுப்ப மாட்டேன் என்று சொல்லிட்டேன் அம்மா 🙏🙏🙏ஓம் நமசிவாய
@yuvarajpk49334 жыл бұрын
அம்மா எனக்கும் ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற மிகவும் ஆர்வம் உண்டு.... என்னை உங்கள் மாணவனாக ஏற்று வழிநடத்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்....
@srinivasansrinivasan38952 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா என்னுடைய சந்தேகம் எல்லாம் தெளிவாக சொன்னிங்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது🙏🙏🙏
@HareKrishnaHareRama1012 жыл бұрын
பக்தி நூலகம் பூஜை அறையில் - சிவ புராணம் , பகவத்கீதை , ஶ்ரீமத் பாகவதம், திருப்பாவை திருவெம்பாவை ..போன்ற இறை நூல்களும் , மந்திரம் ஸலோக புத்தகங்கள் , பகத் பாடல்கள், என் ஒரு குட்டி நூலகத்தை அமைத்து கொள்ளுங்கள் ஓம் நமோ நாராயணாய, ஓம் நம்சிவாய, போன்ற மந்திர ஒலிகளும் வேணும்
ஒரே கடவுளின் இரண்டு மூன்று படங்களை வைத்து வழிபடலாமா..?? தயவு செய்துஉடனே பதில் தேவை
@magismagiswary64944 жыл бұрын
Nice information 👍 mam,nandri
@maheswaran21614 жыл бұрын
First comment: மிக அருமையான பதிவு. பெண்கள் ஏன் மஞ்சள் பூசி குளிக்க வேண்டும். அதன் மகத்துவம், பலன்கள் பற்றி கூறுங்கள். எந்த மஞ்சள் உகந்தது? பூசும் முறை பற்றியும் கூறுங்கள்.
ரொம்ப பயனுள்ள பதிவு சிஸ். வீட்டில் வயிரவர் படம் வைக்கலாமா.
@goldenvibes823310 ай бұрын
பைரவர்
@bharathis61334 жыл бұрын
அம்மா வணக்கம். பீரோ வைக்கும் திசை மற்றும் பீரோவில் வைக்க வேண்டிய பொருட்கள் பற்றிய பதிவு செய்யுங்கள் அம்மா
@navaneethamr11973 жыл бұрын
Çl90859r
@CoimbatoreSaralaMami2 жыл бұрын
உங்களுடைய புன்னகையே பொண்ணகை .... ரொம்ப அழகு....
@parthasarathymadurai41882 жыл бұрын
சாய்பாபா சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா.தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன் சகோதரி.
@abcdr13414 жыл бұрын
Mam Gomathi chakaram pathi sollunga
@comaligirls67674 жыл бұрын
எங்கள் குலதெய்வம் அய்யனார் சாமி. அவர்கள் படத்தை வீட்டில் வைக்கலாமா... அவர்களை வழிபடும் முறையை சொல்லுங்கள்...
@n.selvisubramanian71749 ай бұрын
மிகச் சிறந்த தெளிவான விளக்கம் ! நன்றி
@manobala61254 жыл бұрын
Thanks amma arumai
@nivethak84944 жыл бұрын
Plz post about gubera pooja n Lakshmi pooja
@neethummagardens59384 жыл бұрын
வணக்கம் அம்மா...... எனக்கு ஒரு சந்தேகம்...... கோவிலுக்கு செல்லும் முன் வீட்டில் விளக்கு போட வேண்டுமா அல்லது போய்விட்டு வந்து போட வேண்டுமா.,..... please anyone share.......
@jeyaprakasam105 Жыл бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி அம்மா.உங்கள் பதிவு எனக்கு ஆம்மீகத்தில் விரும்ப வைக்கிறது.
Morning 6.maaniki குளிச்சிட்டு vilaku podren ஆனால் vilaku போட்டு முடிச்சதும் தூக்கம் வர்ற mathuriye eruku sombalai eruku எந்த veleyoum பண்ணா முடியலே அதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை நீங்கள் சொல்லுங்க plz
@sangikumar51972 жыл бұрын
பிள்ளையார் சிலை வாங்கும் முறை. வீட்டில் வைத்து வழிபடும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா
@shanthiganesan55892 жыл бұрын
அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா 🙏🏽
@sumathisumathi6534 жыл бұрын
பூஜை அறையில் ஏத்தனை விளக்கு ஏற்றலாம் சொல்லுங்க amma
@massstatustamilhd1854 жыл бұрын
அம்மா பூஜை அறையில் உள்ள விளக்குகள் எத்தனை நாளைக்கு ஒரு முறை கழுவ வேண்டும் ஏன் என்றால் அடிக்கடி தீபத்தை கழுவ கூடாது னு சொல்றாங்க அதான் சந்தேகம்
@buvir81294 жыл бұрын
amma-veetil-kalasam-vaikum-murai-patri-solunga
@sugumar89002 жыл бұрын
பக்தர்களுக்கு பக்திவழி காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி.
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/oYW8amSejb6DkLs
@elumalaimari47822 жыл бұрын
வெற்றிலைபாக்கு வாழைப்பழம் எந்த திசையில் வைக்க வேண்டும்
@rajithashaji98594 жыл бұрын
Ma’am can you also give English subtitles .It could be very useful like we Malayali viewers
@suriyabalaji33524 жыл бұрын
Unga veetu Poojai arai video podunga
@kutty19902 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பாக உரையாற்றியது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது அம்மா எங்கள் வீட்டில் நாங்கள் சூலம் வைத்து பூஜை செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் அதை எப்படி செய்வது என முறைப்படி செய்வது என்பதை எங்களுக்கு ஒரு வீடியோவில் தெளிவான விளக்கத்துடன் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா
@_..kiruthika.._4 жыл бұрын
என் முருகன் எனக்குக் காட்டியது உன் வழி அக்கா.. உன் சொல் என் செல்ல முருகன் சொல்.... 😊😊😊
@Sanadhana737214 жыл бұрын
குலதெய்வம் கோவிலில் இருந்து கல் எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாமா அம்மா.
@DP-ev3yu2 жыл бұрын
மிக்க நன்றி மா..! மனிதர்கள் படத்தை பூஜை அறையில் வைக்க கூடாது என்று சொல்லி இருக்கீங்க. சாய்பாபா மற்றும் என் குரு வாரியார் சுவாமிகள் படத்தை வைக்கலாமா..?
வணக்கம் அம்மா,,,வெள்ளி கிழமையில் வீடு துடைய்க்கலாமா,,,,பூஜை பொருட்களை சுத்தம் செய்யலாமா?????
@jananisakthivel3 жыл бұрын
இன்னொரு வீடியோவில் சொல்லி இருக்கிறார், செவ்வாய், வெள்ளியில் பூஜை பொருள் சுத்தம் செய்ய கூடாது என்று.
@saranyaram8974 жыл бұрын
Gomathi chakram pathi details podunga madam.
@kishorethejesh84824 жыл бұрын
Sun TV la thinam oru thiruthalamla varuvingale Amma apo na school pone daily pathutu tha poven,neenga pesuratha kekurathukagama ,epo enaku 2 pasanga erukanga Amma
@suppuentrainment3 жыл бұрын
S same feeling
@malamala60433 жыл бұрын
Me2
@mohithrajaraja99532 жыл бұрын
S mee too
@Amazingdominoes552 жыл бұрын
S same
@sindhusaravanan64632 жыл бұрын
S me also
@vithyavithya89782 жыл бұрын
Ninga sollum pothey romba santhoshama irukku
@karthikkathir55504 жыл бұрын
அருமை
@aarthisrivi71134 жыл бұрын
கோமதி சக்கரம் பற்றி கூறுங்கள் அம்மா 🙏
@b.g.udayakumaruday10584 жыл бұрын
Amma ipo edho salt parigaram nuu rombha trend aagudhu... Ana enna nu konjam pathu sollugaa... Nariya peru seiranga.. Ana neega sonna ennaku stasify aagum... So neega enna nu pathu solluga seeekarama
@JeyakumarC11 ай бұрын
Nandri Amma ! Useful Video ! Thanks for the video !
@savithirypriya643017 күн бұрын
Amma sai baba avangala poojai araiyil vaikalama, koodatha enthai sollunga amma.
@durgadevichandrasekaran96342 жыл бұрын
பூஜை அறையில் நவதானியம் வைக்கலாமா. அப்படி வைத்தால் எப்படி அதனைக் கொண்டு வழிபட வேண்டும்.
@banumathy78812 жыл бұрын
என் வேண்டுதலை இறைவன் ஏற்றுகொண்டார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
@aravind..43122 жыл бұрын
Neenga kadavul la pathi sollum bothu..positive energy kadaicha madhiri irruku..
@kalpanahari2364 жыл бұрын
பழைய ஸ்வாமி படங்களை என்ன செய்யலாம்.தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
@rajatamil53334 жыл бұрын
எந்த மூலையில் பூஜை அறை வைப்பது என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
@sivatiles19254 жыл бұрын
Om
@jeevashanmugam6419 Жыл бұрын
வராஹி அம்மன் விக்ரஹம் வீட்டில் வைத்து வழிபடலாமா எனக்கு வராஹி அம்மாவை ரொம்ப பிடிக்கும் please solungal
@lalitha8562 жыл бұрын
Really beautifully said thank you so much. 🙏🙏🙏
@roghan-wn4tk3 жыл бұрын
நான் உயுரோட்டத்தை உனர்திருக்கிரேன் 🌸
@senthilkumar-xz4uk4 жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா... ஸ்ரீ சாய் பாபா... மற்றும் சித்தர்கள் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?
@thenilas40634 жыл бұрын
Ama amma saibaba Padam vaikalama amma
@anbumani60835 ай бұрын
நன்றி அக்கா
@samarpan05 Жыл бұрын
Thanks a Lot for an excellent presentation . God bless you with happiness and health To Summerize: Basically no restrictions on which God picture can / cannot be at home : The idea of which and which shouln't; DOES NOT EXIST - as long as there is designated place for the pictures/ have a divider to isolate to keep the Idols / pictures as long as cleaniness is maintained. Absolutely wonderful and to the point. Its all in the mind. God does not differentiate people, its the other way round. Once humans understand this and stop listening to negative people, all is good .
@tmsaikutty45474 жыл бұрын
Amma enga vittu vasal la en mamiyar sulam vachi erukaga atha eppadi vazhipadanum nu eanaku therila konjam atha patri solluga Amma plzzzzz
ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவன் வாராஹி படத்தை ஆபீஸில் வைத்து வழி படுகிறேன் லாரிகள் வாங்ககிவிற்றுகொடுக்கும் தொழில் செய்து வருகிறேன்
@sanbarasi7560 Жыл бұрын
நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@lakshmiv4607 Жыл бұрын
அம்மா ஹயக்கிரீவர்படம் பூஜையறையில் வைக்கலாமா
@vishnun.n.p4540 Жыл бұрын
அம்மா கண்திஸ்ட்டியை குறைக்க என்ன செய்யனும் கண்திஸ்ட்டினா என்னானு சொல்லுங்க ஆடு மாடுகோழிகளுக்கும் கண்திஸ்ட்டியை குறைக்க கள்ளி செடி பற்றி கூறுங்கள்
@maheswaran21614 жыл бұрын
நீங்கள் கூறுவதுபோல் எங்கள் வீட்டில் பக்திப் பாடல்களை ஒலிக்கச் செய்வோம். ஆனால் இப்போதெல்லாம் வரும் பாடல்களில் பக்தியே இல்லை. அதனால் தான் எப்போதும் சூலமங்கலம் சகோதரிகள், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற தெய்வீக பாடகர் பாடகிகளின் இசையைதான் ஒலிக்கச் செய்வோம். இவர்களின் குரலில் உள்ள அந்த உணர்வு வேறு யாரிடமும் இல்லை.
@HareKrishnaHareRama1012 жыл бұрын
முருகர்- அறிவு அழகு விநாயகர் . ஆன்மீக வழிகளின் தடைகளை நீக்குபவர், ஞாபக சக்தி சிவபெருமான்- அன்பு , முக்தி லட்சுமி . சௌபாக்கியம் அம்மன்- சக்தி, திடம் , தைரியம், தெம்பு, வீரம் சரஸவதி- கல்வி, கலை அனுமன்- நன்னெறி பிரம்மர்- படைப்பு பெருமாள்- காப்பவர் .
@balajig267510 ай бұрын
Krishna with flute photo Pooja box la vekkalama Amma?
@KalaKala-g7w4 ай бұрын
Thank you madem
@karthikom13 жыл бұрын
மனிதராக வாழ்ந்தவர்களை பூஜை அறைக்குள் வைக்க கூடாதென்றால் சாய்பாபா படத்தை வைக்கலாமா?