இப்படிதான் நடக்குது வேலை தேடி வருபவர்களுக்கு சென்னை கொடுக்கும் முதல் பரிசு | Pana Matta

  Рет қаралды 287,695

Pana Matta

Pana Matta

11 ай бұрын

Pana Matta❤️Pana pazham
Telegram Channel
t.me/panamattafrndz
Torture Facebook Page
/ funtorture01. .
________________________________________________
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:1
/ s.r.raja.pa. .
🇮‌🇳‌🇸‌🇹‌🇦‌🇬‌🇷‌🇦‌🇲‌:2
/ s.r.raja2
Plz subscriber Our channel: kzbin.info/door/Ibe...
________________________________________________
Disclaimer
I don't own the audio and Pictures. this credit go to the respective Owners this video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
Fair Use :-
-----------------------
"Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, Comment,new Reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
We don't own all the material we're Postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right Alway. PLEASE do not opt for a KZbin strike.
SUBSCRIBE and Give Support For Our Channel
I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
#chennai #awareness #panamatta #money #online #comedy #mlm #mlmbusiness

Пікірлер: 201
@ushasrinivasan4343
@ushasrinivasan4343 11 ай бұрын
நல்ல கருத்துள்ள கதைக்களம் யதார்த்தமான நடிப்பு இந்த பனைமட்டை டீம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்
@selvakumarc5022
@selvakumarc5022 11 ай бұрын
ராஜா அண்ணா இந்த மாதிரி அனுபவம் நானும் பெற்றுள்ளேன் இந்த மாதிரி வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி
@punithawalli981
@punithawalli981 11 ай бұрын
சூப்பர் அண்ணா இதே மாதிரியே நானும் rs.6000 ஏமாந்து இருக்கிறேன்❤ நல்ல கதையை கொடுத்து இருக்கீங்க இது முற்றிலும் உண்மை அண்ணா நானே வில்லியம் அந்த ஆதாரம் என்னை மாதிரி இன்னும் சில பலர்
@UnmaiTv365
@UnmaiTv365 11 ай бұрын
அருமையான பதிவு ராஜா சகோ இது போல விழிப்புணர்வு பதிவு தொடர்ந்து செய்ங்க
@sselvamsselvam
@sselvamsselvam 11 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊❤❤❤❤😊😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊❤😊😊❤❤❤😊😊😊😊
@srk1620
@srk1620 11 ай бұрын
சிறப்பான படைப்பு......சிறந்த விழிப்புணர்வு பதிவு..... வாழ்த்துக்கள் கருத்துக்கும் இயக்கத்துக்கும்... இதுபோன்று பல படைப்புகள் வரவேண்டும்
@rajkumarrqja6165
@rajkumarrqja6165 9 ай бұрын
இது ஒரு அருமையான விழிப்புணர்வு பாடம்.. இது போல் யாரும் ஏமாறவேண்டாம்....😢
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 11 ай бұрын
இப்போ உள்ள சூழ்நிலைக்கு மனிதனுடைய அறியாமை ஏமாற்றம் அருமையான கருத்து விழிப்புணர்வு பதிவு🎉🎉🎉🎉🎉🎉💯💯 உண்மைதான்🎉
@drramesh8301
@drramesh8301 11 ай бұрын
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@user-mg6cj5rk4p
@user-mg6cj5rk4p 11 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பெரும் ஆசை பெருநாஷ்டம் நன்றி
@dhanasinghsingh5320
@dhanasinghsingh5320 2 ай бұрын
அருமை!!!!உண்மை!!!!படைப்பாளிக்கு வாழ்த்துகள்!!!
@manokaranm6317
@manokaranm6317 11 ай бұрын
உண்மை நிலை தான் இது ...பல பேர் ஏமாந்து இருக்கிறார்கள் ....
@sivaguru3458
@sivaguru3458 11 ай бұрын
விழிப்புணர்வுள்ள அருமையான கதை உங்களது அனைவரும் நடிப்பு பிரமாதம்👍
@sivaguru3458
@sivaguru3458 11 ай бұрын
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ஏமாற்றுவது இருப்பதால்தான் ஏமாற்றுபவர்கள் அதிகம் அனுபவம் இல்லாதவர்களுக்கு இந்த வீடியோ அருமை
@devilqueen7435
@devilqueen7435 11 ай бұрын
Yaarum nambi pogathinga கண்ணால் காண்பது எல்லாம் பொய் 😢😢
@HunterRoyce81
@HunterRoyce81 11 ай бұрын
Ungal pechuku dan like and comment unmai real ❤❤❤
@K.K.jothi.3831
@K.K.jothi.3831 11 ай бұрын
நல்ல விழிப்புணர்வு வீடியோ அருமை
@user-pe5hw3nu7w
@user-pe5hw3nu7w 3 ай бұрын
வீடியோ இது மாதிரி நிறைய போடுங்கப்பா நல்லா இருக்குது ரொம்ப புடிச்சிருக்கு
@prabhum6944
@prabhum6944 11 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் paanamatta டீம்
@sivaperumal1778
@sivaperumal1778 11 ай бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்க ராஜா & பணமட்ட டீம்..
@SusilaMagadhevan
@SusilaMagadhevan 11 ай бұрын
Sariyana vizipunarvu kodutha. Panamattai teamuku oru🙋🙋🙋🙋🙋🙋
@Dr.Mla.Viji-tn45
@Dr.Mla.Viji-tn45 11 ай бұрын
கந்தசாமி முனுசாமி திருச்சி ரசிகன் மன்றம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sshakthivel12
@sshakthivel12 11 ай бұрын
லோக்கல் பஸ்ல சென்னை சென்னையினு கத்திக்கிட்டு வந்த ஒரே கரகாட்ட கோஷ்டி நம்ம பணமட்டை கோஷ்டி தான் 😂😅
@rajendiraprasath9261
@rajendiraprasath9261 11 ай бұрын
5000 ஆடைய போடுவதற்கு குக்கரை விற்க்கிறான். 50000 ஆடைய போடுவதற்கு என்ஜினீயரிங் காலேஜ் கட்றான் 500000 ஆடைய போடுவதற்கு smart class school கட்றான்
@kalai8426
@kalai8426 11 ай бұрын
❤🎉 வாழ்த்துகள்.. அருமை❤
@user-pe5hw3nu7w
@user-pe5hw3nu7w 3 ай бұрын
வீடியோ சூப்பரா இருக்கு நல்லா இருக்குப்பா
@sathyob2820
@sathyob2820 11 ай бұрын
super keep it up boy ungala comedy ah pathu eppo i am very proud of u guys
@rainbowmanish1315
@rainbowmanish1315 10 ай бұрын
Very very nice message bro neenga nalla oru video eduthu pottu irukkenga intha video va paathuna thirunthuvanganu na nambura romba thanks bro
@user-om5wr9jd6p
@user-om5wr9jd6p 11 ай бұрын
Our Kundrathur Bus stand ❤...
@jeyaganeshs9621
@jeyaganeshs9621 11 ай бұрын
Yes
@NaveenNaveen-qc2ev
@NaveenNaveen-qc2ev 11 ай бұрын
Nalla oru eduthu kaattu ❤❤❤🎉🎉🎉
@Venkatanitha-uu8hn
@Venkatanitha-uu8hn 4 ай бұрын
🎉🎉🎉🎉 very very nice super 🎉🎉🎉
@TheenaDhivnezh
@TheenaDhivnezh 9 ай бұрын
Wonderful concept . We want more awareness with comedy based contents . Thanks alot
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 4 ай бұрын
Super adwise endha pillai galukku government sirandha parisu kodukkanum.
@burma3609
@burma3609 11 ай бұрын
Intha mari thirudarkal chennaila mattum illa ella oorlaium than irukanga
@VaishuDinesh-ie1tz
@VaishuDinesh-ie1tz 11 ай бұрын
Great message congrats for the team ❤❤❤❤❤❤❤
@najmahnajimah8728
@najmahnajimah8728 11 ай бұрын
Congratulations arumaiyana pathiu thanks annaivarin nadippum super 👍
@duraidurai8339
@duraidurai8339 3 ай бұрын
Super raja sir A grade it's true story excellent sir❤
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 11 ай бұрын
அருமை விழிப்புணர்வு வீடியோ 👌👌👌
@sundarajanulagappan7769
@sundarajanulagappan7769 11 ай бұрын
விழிப்புணர்வு பதிவு சூப்பர் ❤
@sivasakthivasan3193
@sivasakthivasan3193 10 ай бұрын
Superb Raja Bro
@elayaraja978
@elayaraja978 5 ай бұрын
Super Real show Thank you
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 11 ай бұрын
Super😍😍😍
@Maha-qs1ft
@Maha-qs1ft Ай бұрын
நானும் காரைக்குடி தான்... இது புதிய நபர்களுக்கு ஒரு பதிவு
@irfaanirfaan7231
@irfaanirfaan7231 11 ай бұрын
Ivanga oorula ivanuga yavlo yamathuvanuga karma 🤣🤣🤣
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 7 ай бұрын
ராஜா அண்ணா அப்பாவி பெண்களை அவன் காதல் எனும் வலையில் வீழ்த்தி செய்யும் துரோகத்தை ஒரு விடியோ போடுங்க ராஜா அண்ணா
@mahalinghamsujeevan2531
@mahalinghamsujeevan2531 11 ай бұрын
Super message may god’s blessings brothers
@rameshramesh-fo3jp
@rameshramesh-fo3jp 11 ай бұрын
அருமையான கருத்து
@BharaniCreations
@BharaniCreations 10 ай бұрын
அருமையான வீடியோ
@psalm-0-139
@psalm-0-139 11 ай бұрын
Bro .. இதுமாதிரி நானும் ஏமாந்து இருக்க bro.. நல்ல short film bro.... நீங்க நல்லா வருவீங்க
@rajamani1685
@rajamani1685 11 ай бұрын
Nalla oru message super bro
@mansoorvlogs7288
@mansoorvlogs7288 11 ай бұрын
அருமையான கதை பண்ண மாட்ட சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@sathishk5230
@sathishk5230 10 ай бұрын
Good message for youth
@Kingnarain
@Kingnarain 11 ай бұрын
Palayaa kadhaii ya ipo eduthu irukanunga ...ipo irukkura generation la marketing feild than best ...ivanunga podura video va pakkuranala avngalukku comission pothu yosingaaa
@mp-village-official
@mp-village-official 11 ай бұрын
சூப்பரா இருக்கு
@user-sq4et4xq7y
@user-sq4et4xq7y 6 ай бұрын
Super anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RajiRaji-bb7cj
@RajiRaji-bb7cj 7 ай бұрын
அண்ணா ராஜா அண்ணா நீங்கள் என்னதான் சென்னை யைப் பற்றி சொன்னால் கூட அழகிய காரைக்குடி திருநெல்வேலி தேனி மதுரை கன்னியாகுமரி மக்கள் பாசத்திற்கு இடு இணை இல்லை அண்ணா ராஜா அண்ணா
@udhayakumar9622
@udhayakumar9622 11 ай бұрын
Super anna 👌👌👌👌
@user-rp6zg6il8g
@user-rp6zg6il8g 11 ай бұрын
அருமையான பதிவு.....
@user-gx2rs7os8t
@user-gx2rs7os8t 11 ай бұрын
உண்மையான பதிவு அண்ணா
@vincentbabu3371
@vincentbabu3371 11 ай бұрын
அருமையான பதிவு
@amycarmichael4758
@amycarmichael4758 11 ай бұрын
🙏Good...... Message &acting
@saravanakumar8087
@saravanakumar8087 11 ай бұрын
Super bro 🙏🙏🙏🙏
@adaikkappan4112
@adaikkappan4112 11 ай бұрын
Out standing Raja sir
@sadhamhussain8352
@sadhamhussain8352 11 ай бұрын
Super video 👍👍👍
@madhi.k7118
@madhi.k7118 11 ай бұрын
Super bro....u r speech 💬.....❤ That's real bro....
@yogaraj1171
@yogaraj1171 11 ай бұрын
Super public usefull video
@SarathKumar-sb2mj
@SarathKumar-sb2mj 11 ай бұрын
👌 video bro...
@blue62378
@blue62378 11 ай бұрын
Super
@ssingaravelan811
@ssingaravelan811 11 ай бұрын
Sema story brother
@elavarasanv.elavarasan5201
@elavarasanv.elavarasan5201 11 ай бұрын
Intha video prthathum manasu oru maari kastamaa irukku Raja because lot of people ithu pola yemanthu irukanga reality video... best video... Raja dude
@KaviKaviyarasu-id8rf
@KaviKaviyarasu-id8rf 2 ай бұрын
Feel of heart😢😢😢😢
@thamimansari3691
@thamimansari3691 10 ай бұрын
Super congratulations
@muthu2644
@muthu2644 11 ай бұрын
❤super
@tamilarasan3221
@tamilarasan3221 11 ай бұрын
சூப்பர்
@baluudaiyarbalu8714
@baluudaiyarbalu8714 11 ай бұрын
நல்ல கருத்து நன்றி
@vijayasuriyasuriya6702
@vijayasuriyasuriya6702 11 ай бұрын
Super video ❤
@islamali9790
@islamali9790 11 ай бұрын
SUPER BRO
@ddeyoutubechannl9172
@ddeyoutubechannl9172 11 ай бұрын
Good message bro 👏
@sowmiyarex
@sowmiyarex 11 ай бұрын
Nalla karuthu vaalga valamudan.
@ammanmls.......8045
@ammanmls.......8045 11 ай бұрын
Super 🎉🎉
@rradanraja6646
@rradanraja6646 11 ай бұрын
Good information bro, nice video, evanayum👨 evalayum👩 nambakudathu, pm, video la inthe video tha super, idai madiri video upload pannunga bro🎉
@sathishsekar1990
@sathishsekar1990 11 ай бұрын
Good message
@karthikeyanmani3869
@karthikeyanmani3869 11 ай бұрын
Congrats for your team
@stalinjenson3897
@stalinjenson3897 11 ай бұрын
Nalla oru pathivu anna
@JayaLakshmi-zs5rm
@JayaLakshmi-zs5rm 11 ай бұрын
Sema video
@KrishnaMoorthy-nc2qy
@KrishnaMoorthy-nc2qy 11 ай бұрын
❤❤super
@manokaranselva8260
@manokaranselva8260 11 ай бұрын
Super.... bro
@CJhisettu-yf8or
@CJhisettu-yf8or 3 ай бұрын
🙏🙏🙏
@manoharanmano5898
@manoharanmano5898 11 ай бұрын
Vera level
@jeevamichael7577
@jeevamichael7577 5 ай бұрын
Vanthaarai vazavaikkum Chennai 😢😢😢😢😢
@gunasekaransekaran3532
@gunasekaransekaran3532 11 ай бұрын
Super super
@thalapathiharish3646
@thalapathiharish3646 11 ай бұрын
Super bro
@sbaskaran8522
@sbaskaran8522 11 ай бұрын
Nice
@pktpkt2516
@pktpkt2516 11 ай бұрын
Supar
@kannadasonkannadason4454
@kannadasonkannadason4454 11 ай бұрын
Naanum itheya pola anupavum iruku unmaiyana video super
@sekara9318
@sekara9318 11 ай бұрын
Ithea unama brooo athukunu enaya potu vatidhiga super 🎉
@stanlyjose5316
@stanlyjose5316 11 ай бұрын
Acting super
@vinothvino3137
@vinothvino3137 9 ай бұрын
Super bro nanum accis india la 24000 potu yemanthu poiten nalla oru pathivu bro
@Arun-lb8kg
@Arun-lb8kg 9 ай бұрын
True...
@amalanamali2317
@amalanamali2317 11 ай бұрын
நடிப்பைவிட உங்கள் முன்னேற்றம் எனக்குப் பிடித்து இருக்கிறது.
@chennaiking8623
@chennaiking8623 11 ай бұрын
Good acting ...brothers
@comedyvideo6763
@comedyvideo6763 11 ай бұрын
நீங்க ஒரு படம் எடுக்கலாமே
@comedyvideo6763
@comedyvideo6763 11 ай бұрын
ராஜா அண்ணா.
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 23 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 56 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 11 МЛН
проводница забрала пиво
0:59
RusRoflTime
Рет қаралды 2,3 МЛН
Gummy Bear Is Chasing Me 🍭 (Ai Edition) #ai #aiart #chatgpt
0:11
теперь это ваши проблемы @guryan_off 😂
0:10