வேலை வாய்ப்பு பெற்றுத் தரக்கூடிய மிகச்சிறந்த திறன் மேம்பாட்டு பயிற்சி. வாழ்க! தங்களது பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!
@rajpress19589 ай бұрын
உங்கள் சேவை மிகவும் வரவேற்கத்தக்கது. எத்தனையோ இளைங்கர்களுக்கு மிக தேவையான பயிற்சி Paarattugal thambi
@sathasivamsamayakaruppan82539 ай бұрын
நானும் நாற்பது வருடமா இதை பழகனும்னு வெறியா இருக்கேன். எங்கே பழகுவது என்று தெரியாம இருக்கிறேன். ஜெ. மதுரை.🎉
@vetrivelmurugan19429 ай бұрын
புரோட்டா என்பது உலக மக்கள் அனைவரும் விரும்பும் உணவு மலேசியாவில் புரோட்டா மாஸ்டருக்கு 2 லட்ச ரூபாய் சம்பளம்
@p.rockers26976 ай бұрын
Hi
@Bala-ls8uy5 ай бұрын
20 லட்சம்னு கேள்விப்பட்டேன் 🤔
@gowtham1026-g5 ай бұрын
😂😂
@shahid61805 ай бұрын
Olu vitaalum oru Alva vidanum
@rajunith5012Ай бұрын
Sir Pondicherry la ungaloda coaching school iruka ???
@vetrivelmurugan19429 ай бұрын
கவர்மெண்ட் வேலைக்கு போய் மக்கள் வரிப்பணத்தை வேலையே செய்யாமல் ஏமாற்றி கொள்ளையடிப்பதை விட இந்த மாதிரி சொந்த தொழில் செய்து கடினமாக உழைத்து சம்பாதிப்பது எவ்வளவோ மேல்.
@DHAYANITHI66 ай бұрын
Super master
@DHAYANITHI66 ай бұрын
Super 👍
@RASTHABHAIАй бұрын
Oru kilo maidhawekke recipe kedekkuma pls
@rweagonseriesyoutuber9067Ай бұрын
Online fees structure ?
@rajendirangeetha98012 ай бұрын
Fees how much sir
@ArabathFarveen3 ай бұрын
Thiruchila iruku bro coaching centre
@sriamman33665 ай бұрын
இப்போது புரோட்டா மிஷன் அதிகம் வந்து விட்டது இதனால் புரோட்டா மாஸ்டருக்கு பாதிப்பு வருமா
@maragathamganesan28419 ай бұрын
திருப்பூரில் சமையல் கிளாஸ் இருக்கா
@vetrivelmurugan19429 ай бұрын
புரோட்டா போடுவது குருமா வைப்பது அனைத்திற்கும் யூடியூபில் வீடியோ இருக்கு