அண்ணி VS கொழுந்தனார் | NEEYA NAANA LATEST EPISODE | TROLL VIDEO #neeyanana #vijaytv #troll
Пікірлер: 88
@govindraj2045Ай бұрын
இது வரையில் பேசப்படாத ஒரு புனிதமான உறவு.கொண்டாடபடவேண்டிய ஒரு உறவு .ஒரு பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுப்பதற்கு முன்பே தாயாக மாறிய உணர்வு.
@natarasanpalanisamy7676Ай бұрын
உண்மை ❤❤❤
@Santhosh-ez2jbАй бұрын
மிக அருமையான பதிவு... எங்கள் வீட்டில் நானும் என் கொழுந்தன் கூட அப்படி தான்.. நான் மட்டும் இல்லை.. எங்கள் வீட்டில் ஐந்து மருமகள் களும் அப்படி தான்... ரொம்ப பாசமாக இருப்போம் ஒருவருக்கொருவர்... என் கணவர் முதலிரவு அன்று என்னிடம் சொல்லிய வார்த்தை...என் தம்பிகள், தங்கை ஐ என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்...அது என் மனதில் பதிந்து விட்டது.. திருமணம் ஆகி 20வருடம் ஆகிவிட்டது.. இன்று வரை கோவிலுக்கு சென்றால் அர்ச்சனை செய்யும் போது கொழுந்தனார் இருவர் பெயர்க்கு பின்னர் தான் என் பிள்ளைகள் பெயரை சொல்வேன்.. அப்படி ஒரு பாசம்...
@KanimozhiP-e5v19 күн бұрын
❤
@padmavathiaranganathan6689Ай бұрын
நம்முடைய வாழ்க்கை மிகவும் மோசமான மனிதர்களை மட்டுமே சந்தித்து வருகிறது
@moorthivvm5131Ай бұрын
உண்மை
@karthika4477Ай бұрын
Yes 😢
@ragulraje7Ай бұрын
நம்ம அண்ணி எல்லாம் சூர்ப்பனகை😢
@KumarKumar-cl4buАй бұрын
ஸரி
@mani7529Ай бұрын
❤❤❤❤ eppovume ethu pola erungaaa❤❤❤❤❤
@mahalingammahalingam4650Ай бұрын
எனக்கும் இப்படி ஒரு உறவு இருக்கு.அவன் மனைவி மட்டுமே சிரிக்கனூம்.நல்லவ மற்றவர்கள் எல்லாம் கெட்டவர்கள்.இப்படி கேடுகெட்ட குணம்.நன்றி மறந்தவன்.இப்ப நான் தூரமாக வந்து விட்டேன்.நிம்மதியாக இருக்கேன்.
@karthikaprasad9680Ай бұрын
Fact enakum ithe than
@karthikaprasad9680Ай бұрын
Avanga panathukulam avanga kitta kasu kuduthudunga nu solranga wife
@ramyaraji3378Ай бұрын
Same situation but veyliya varamudiyla
@SaimaneeshSaimaneeshАй бұрын
Enakkum than sister,avan enna yeppaum asingama than thittuvan, Avan wife pecha kettu,enakku marriage mudinji 9years aguthu bt entha second varikkum anni nu avan enna sonnathe ella ,na Tamil Nadu ponnu,athukku avan enna Tamil Nadu thevidiya nu solli than sanda poduvan bt enniki varikkum na enna thappu panirukken nu therila😢
@gunasundari8699Ай бұрын
உண்மை.
@senthamizhalrajendran3510Ай бұрын
சிலரே இப்படிப்பட்டவர்களால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது
@vinithpazhani8248Ай бұрын
Ada cha... Na pogama poitanea endha episode ku 🤦♂️🤦♂️🤦♂️.... Uzhagil ulla anaithu Annikalukkum samarpanam 😅
@sureshvn37986 күн бұрын
Real culprit are TV serials. Makkal manitharai mathikkamal katpanai kathayai rasikkindranar
@valarmathisivaprakasam2042Ай бұрын
நீயா நானாவில் பேசிய அண்ணிகள் வணங்க வேண்டியவர்கள். ஆனால் இவர்களையெல்லாம் விட கொழுந்தனார்கள், கொழுந்தியாக்களுக்காக தான் குழந்தையேப் பெற்றுக்கொள்ளாமல் இவர்கள் அனைவரையும் கரையேற்றிய அண்ணிகள் பலரை நாங்கள் பார்த்து இருக்கிறோம். இந்த தியாகங்கள் எல்லாம் தமிழர் வாழ்வுநெறியின் மகுடங்கள். திரு கோபிநாத் அவர்களையே கண்கலங்க வைத்த பதிவு. இனிமேல் அப்படிப்பட்ட தெய்வங்கள கதைகளில் மட்டுமே காண இயலும்.
@nandakumar6037Ай бұрын
Yenga neenga Vera. En kolunthan namma anni nu orunal kuda nenaikala. Ye namma sonthamnu kuda nenaikala. Avan thapa Maraika nammala adathavangakita avamanapaduthiduvan. 😂
@stkcreations2756Ай бұрын
அருமை யான மனித தன்மை
@vijishekar3656Ай бұрын
Family is a team work without ego need not be perfect but be human ❤ god bless these relationships in the world of nuclear families
விடுங்க சகோ நல்ல மனசுக்கு கண்டிப்பா நல்லது நடக்கும்
@thangamselvi9853Ай бұрын
Pondatti vantha mathiduva
@kathirshanthi79Ай бұрын
My anni is also my mother.she is my best friend also.i shared everything to her..my annie is one and only the best for me
@basheerahamed7248Ай бұрын
நல்ல மனம் வாழ்க
@storytime8312Ай бұрын
Yeannoda kolunthan yeangaloda love support panni avanga own family odave sanda pottanga ❤ avan yeanakku yeapaium first athuku aprm than yeanakku kolanthanu onnu poranthalum koda
@yamunaranib5170Ай бұрын
My brother in law support me always it is good bonding
@srinivasanctubeАй бұрын
Neenga yella engada irukeenga
@sathishkumar-ho2ogАй бұрын
All' are angel's....
@spicecurriesandmore5898Ай бұрын
Nenga ellarum romba koduthu vachavanga ana ennaku amma ku unmai ya illa enna romba asingama pesuranga kodumai paduthuranga daily aluvaren ennaku yarrum illa anadhai madhiri iruken pasathukaga yenguren 😢
@AadilBaiАй бұрын
Masha allah
@KarthikaR-p7wАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤my dear anni❤❤❤❤❤❤❤
@reberevsАй бұрын
Kulunthiya ennaku amma maadri
@r.b6349Ай бұрын
4:00 நல்ல பெண்மணி.
@jeyalakshmi7862Ай бұрын
Super
@Brindavan1Ай бұрын
Mutha marumagal panda attakasam thanka mudiayala.
@ilasenthilkumar690912 күн бұрын
❤🎉❤🎉
@bhavanibruce7366Ай бұрын
Episode pls
@thilaganj2270Ай бұрын
Anni vs koludhan problem than naraya peridum ullathu
@MohanRaj-tl8kf11 күн бұрын
😭😭😭😭😭😭😭
@mashaallah5727Ай бұрын
Maasha Allah
@PremaLatha-w4v25 күн бұрын
Thanks Anna
@Nagarajan-u5dАй бұрын
If you have any good friends and good relatives you are blessed if not you pray to your god.
@MIRRORGAMING555.1Ай бұрын
🎉🎉🎉
@ShilpaNavАй бұрын
❤
@jansi8054Ай бұрын
Husband oda siblings ku nallathu panna antha Anni romba nalla anga Amma Mari … antha Anni oda Amma vettuku oru marumagana Ninga enna panninga
@voiceofmani8996Ай бұрын
எபிசொட் no வேணும்
@nanthakumar3820Ай бұрын
Yesterday, 22nd Dec 2024
@funwithdharsen8101Ай бұрын
Episode no 374
@فرانسيساندنيАй бұрын
Kolurhan vast anni panam kuduthal marathuvedovaga
@i-sk3ubАй бұрын
🙏
@priya-jkАй бұрын
0:13 is he talking abt 1976 emergency
@TN72petloverАй бұрын
Illa dhan… Aana sync aaguthu 😂
@karthika4477Ай бұрын
என் life aptiye opposite en husband voda anna ex-wife en valgaiye nasam pannittu irukka😭😭😭 en husband voda anna life la ippa ava illa but en life la vanthu en husband kuda illegal relationship la irukka 😭😭😭😭😭😭😭😭en husband melayum thappu irukku nanum enna ennamo solli patthutten but en husband thirunthala 😢😢now my age22 but life ae veruthutten😢😢avalala than,,,oru nal sandaiyila avalukku 15 age la oru ponnu irukka ava enkitta. Sollura "unkitta sugam illama thana un purusan en amma ta pesuran nu" 😢😢😢ithukku nan enna solla ,,en kaiyila 2 year girl baby irukku ,,,en ponnukakavum en parants kakavum than intha life ah valnthuttu irukken😢😢😢😢kadavula nampuren en kannirukkum valikkum avalukku kadavul thandanai kuduparu😢😢😢😢😢ava peru Kavipriya ava ponnu peru archana....,..
@Harini95Ай бұрын
உங்கள் மீது எந்த தவறும் இல்லை. உங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு உங்க கண்முன் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் சகோதரி.
Unga husb oda adultery ku valid proofs irundha divorce pannitu alimony vangitu thaniya poirunga.
@senthil334Ай бұрын
😢😢😢😢😢
@samsudeenmohamedibrahim7073Ай бұрын
நிச்சயம் கொண்டாடப்படவேண்டிய ஒரு உறவு அந்த பாக்கியம் எனக்கு வாய்க்கவில்லை என்பது வறுத்தமளிக்கிறது
@MeenaArumugam-wx9yoАй бұрын
Super
@mohammedasayer7259Ай бұрын
Mu kuluntan was very bad person. Cheated my 40pavan jewellery.. His name zubair,
@Surya-14-y11 күн бұрын
Pongada dei yanna Yan Annan ta irundhu yanna thorathi vittathey Yan anni than da pongada dei Amma idatha yaralum sari kadavulaley mudiyathu amm idatha nirappa pongada mayirandivala