பரனி நட்சத்திரத்தில் பிறந்த எனக்கு தற்போது வயது 65 , நான் பிறந்து 10 வயது வரை நலம் , அதன் பிறகு எனது குடும்பம் மிகவும் கஸ்ட்டபட்டது எனது படிப்பு 8 ஆம் வகுப்பு அத்துடன் முடிந்தது . பிறகு எனது திருமணம் முடிந்த பிறகு சிறிது, சிறிதாக வாழ்க்கை மாற்றம் , ராகு திசையில் வாழ்க்கை திருப்பு முனை இனி எனக்கு சனி திசை ஆரம்பம் ..... நட்சத்திரம் , ராசி இவைகள் நமது வாழ்க்கையில் 40%சதவீகித தான் நன்மை உண்டு 60 %சதவீகித நன்மை தீமை லக்னம் அவர் , அவர் ,, ஜாதகப்படி தான் நடக்கும் ...... ஓம் , சரவன பவ போற்றி
@singerworld3723 Жыл бұрын
1001% correct sir!!! Thankyou so much Shelvi sir. Hope furure generations benefit from this presiction. Since I come from a family who failed to instill confidence, courage and stand with me while facing failurs. As a result went through bad marriage breakups depression and never wnding anxiety. Yes we give love and affection to people who are not worthy of it. Barani natives beware of your kind nature. Be kind but not nice to everyone!
@SriSri-us1ug9 ай бұрын
Super😅😅😅
@mangalakumar31272 жыл бұрын
அருமை நன்றி
@loganathang1202 жыл бұрын
Super super super msg sir 👍👍👍👍👍
@kamalesh11992 жыл бұрын
Nice explanation sir
@msvarun11223 жыл бұрын
Thanks, bharani super
@pkdhas26873 жыл бұрын
Super explanation sir....
@dl9132 жыл бұрын
Excellent Sir 🙏🏻🙏🏻🙏🏻
@thilagavathi8473 Жыл бұрын
8
@lokeshloki89303 жыл бұрын
Well said sir
@Nachiyappan7863 жыл бұрын
அருமை
@gunagunaseelan7898 Жыл бұрын
மகிழ்ச்சி குருவே
@vishwamenanmugunthan65093 жыл бұрын
Thanku you sir
@jayabaljayabal4600 Жыл бұрын
Super 🥰🥰
@mugasubbu7102 жыл бұрын
Thank u sir.
@ragavihari63812 жыл бұрын
100% unmai sir
@sivagamisivagami6602 ай бұрын
என் மகள் பரணி நட்சத்திரம் ஐயா நான் சுவாதி ஐந்து வருடமாக பிரிந்து இருக்கிறோம் 😭😭😭😭😭 நீங்கள் சொன்னது போல் அவங்களுக்கு திருமண வாழ்க்கை சரியில்லை😭😭😭😭 ஜாதகம் சரியில்லை என்று நான் சொல்லியும் என் அண்ணன் பார்த்த மாப்பிள்ளை 😢😢😢 இன்று எங்கள் குடும்பமே சிதறி கிடக்கிறது. அவள் மாப்பிள்ளை மகரம் அவிட்ட ம்.😢😢 வார்த்தைகளால் சொல்ல முடியாத ஐயா 😭 அவள் தலைவிதி என்ன என்று எங்களுக்கே தெரியவில்லை 😭😭😭😭 தாயுடனே பேசாமல் பிரித்து விட்டான் 💔💔💔💔💔 அவள் கணவர் செய்கிற தவறை எல்லாம் மறைப்பதற்காக எங்களை பகையாளி ஆக்கிவிட்டான் 😭😭😭😭 திருமண வாழ்க்கை சரியாக முடிவு செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்ன வார்த்தை கேட்கும் போதே 💔💔💔💔💔💔💔
@christiganesh2 жыл бұрын
So true...
@tamilselvi36963 жыл бұрын
Thanks for barani
@SenthilKumar-vk7ko4 ай бұрын
நன்றி அய்யா தெளிவாக தெரிந்தது கொண்டோம்.பொருளாதாரம் எப்போதும் மேம்படும்