No video

பரலோகம் பார்க்க எப்படி இருக்கும்? - டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் அவர்களின் அனுபவம்

  Рет қаралды 283,081

Jesus Calls Tamil

Jesus Calls Tamil

Күн бұрын

பரலோகம் பார்க்க எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் தனது பரலோக அனுபவத்தைக் குறித்து இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். நீங்களும் இந்த வீடியோவைப் பார்த்து, அது எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ளுங்கள்.
#JesusCalls #DGSDhinakaran #ApostleOfLove #Prophet #ManOfGod #HeavenExperience #பரலோகம் #Whatwillheavenlooklike #heavenisnbeautiful
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 Prayers Call Us 044 45999000
(or) Send your prayer request to the link: bit.ly/prayer-r...
Subscribe to our Jesus Calls KZbin Channel:
bit.ly/3rEvO04
Support this Global Ministry:
bit.ly/JC_donate​
- - - - - - -
Follow Jesus Calls:
WEBSITE: www.jesuscalls.org
FACEBOOK: / jesuscallstamil
INSTAGRAM: / jesuscallsministries
TWITTER: / jesuscalls
- - - - - - -
For any Queries or Want to know more:
Toll Free: 1800 425 77 55 (7 AM - 9 PM)
- - - - - - -
Download our Jesus Calls Mobile App from Play Store:
bit.ly/JC-App
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#DrPaulDhinakaran​ #JesusCalls​ #PrayingForTheWorld​

Пікірлер: 329
@Ramadevi12345
@Ramadevi12345 Жыл бұрын
இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் ஆகி விட்டது ஆனால் இரண்டு மகள்களுக்கும் குழந்தைகள் இல்லை பிளிஸ் அவர்களுக்கு கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் ஆசிர்வாதம் சந்தோஷம் தாருங்கள் இயேசு அப்பா என் மகன் 10 நாட்கள் சாப்பிடமல் இருந்தான் இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் இப்போது சாப்பிட்டான் கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஆனாலும் அசைவ உணவு வகைகளை சாப்பிட மாட்டேன் என்கிறான் அவன் மனதை மாற்ற வேண்டும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா என் மகன் நீங்கள் தந்த பொக்கிஷம் கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் மனசு சஞ்சலம்பட்டு கொண்டு இருக்கிறான் அவன் ஒரு பெண்ணோடு போன் பேசிட்டு இருக்கிறான் ஆனால் அவள் அவனுக்கு பெரியப்பா மகள் அக்கா முறை அவளுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு இருக்கிறான் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்ற வேண்டும் இயேசு அப்பா அவன் ரொம்ப ஜாலியாக சந்தோஷமாக இருப்பான் எல்லோரிடமும் நன்றாக பேசுவான் இப்போது யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறான் அவன் மனதில் உள்ள சாத்தானை வெளியே அனுப்புங்கள் அவன் மனதை மாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவன் எல்லோரிடமும் நன்றாக பேச வைக்கவேண்டும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் ஒரு ‌கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு படித்துக் கொண்டு இருக்கிறான் அவன் மன அழுத்த்துடன் இருக்கிறான் மன அழுத்தத்தை போக்கி சந்தோஷமாக வைக்க வேண்டும் இயேசு அப்பா அவனால் வேலையில் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மன அழுத்தத்தை போக்கி வேலையில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் ஆசிர்வாதம் சந்தோஷம் தந்து அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் இயேசு அப்பா
@punithaedward6211
@punithaedward6211 2 жыл бұрын
ஐயா இல்லை என்றாலும் அவர் மூலம் வரும் வார்த்தைகள் என்னை அனல்மூட்டுகிறது
@phaarezz
@phaarezz Жыл бұрын
ஐயா குசு உட்டாரு😂
@christfellowship6726
@christfellowship6726 11 ай бұрын
​@@phaarezzபரதேசி நாயே பீயை எடுத்து வாய்ல வைப்பேன்
@paulchandran4656
@paulchandran4656 18 күн бұрын
@@phaarezz டேய் பொட்ட பைபிள் பிரசங்கத்தை கேள் நற்கதி கிடைக்கும்
@Abcdeffge
@Abcdeffge Жыл бұрын
மதிப்பிற்குரிய டி ஜி எஸ் தினகரன் தாத்தா அவர்களை பார்த்தாலே , மனதில் இருக்கும் கஷ்டமெல்லாம் விலகுகிறது 🙏🙏🙏
@glorysarasa7096
@glorysarasa7096 Жыл бұрын
Amen
@thantraldennis8340
@thantraldennis8340 Жыл бұрын
இயேசுவை பாருங்க தீங்கை காணாதிருப்பாய்
@jeevaretnakala3164
@jeevaretnakala3164 Жыл бұрын
DGS ஐயா இருக்கிற மாதிரியே, .. தினமும் அவருடைய செய்தியை கேட்பது ,எனக்கு மிகுந்த சமாதானமாக உள்ளது்.
@subhasaravanan5024
@subhasaravanan5024 2 жыл бұрын
பரலோகம் குறித்து அப்பா தினகரன் அவர்கள் அளித்த தேவ செய்தி மனதை தொட்டது. கர்த்தர் நல்லவர்.அவர் கிருபை என்றுமுள்ளது.
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen....
@jayanthis4499
@jayanthis4499 Жыл бұрын
Amen
@nkumar4257
@nkumar4257 Жыл бұрын
ஆகமொத்தத்தில் நீ பைபிளை வாசித்தது இல்லை என்று இதிலிருந்தே தெரிகிறது இவனை சொல்லி குற்றம் இல்லை இவன் சொல்லும் இந்த கம்பி கட்ற கதையெல்லாம் உன்மை என்று நம்பிகிட்டு இருக்குற பார் உன்னையே சொல்லனும் 🤪🤣🤣
@christfellowship6726
@christfellowship6726 11 ай бұрын
​@@nkumar4257போடா நாயே
@christfellowship6726
@christfellowship6726 11 ай бұрын
​@@nkumar4257நீ பைபிள் நல்லா படிச்சியா முண்டம்
@legitmaxinmaxin2131
@legitmaxinmaxin2131 Жыл бұрын
அய்யா வின் பிரசங்கம் நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம்....
@BrindhaKeshav-or1fh
@BrindhaKeshav-or1fh 5 ай бұрын
ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏.
@User-fn5dr
@User-fn5dr 8 ай бұрын
இரட்ச்சிப்பு கர்த்தருடையது. தேவரீருடைய ஆசிர்வாதம் உம்முடைய ஜனத்தின் மேல் இரு‌ப்பதாக. ஆமென். ஆமென்.
@ksaco3114
@ksaco3114 22 күн бұрын
Jesus appa unmai ulla devan❤
@estherhenry1777
@estherhenry1777 11 ай бұрын
Hallelujah!! Glory to God Almighty!!Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏❤️
@BibleVsFakePastors
@BibleVsFakePastors 27 күн бұрын
Curse of Tamilnadu is DGS Dhinakaran.
@cyrilthiagaraj8114
@cyrilthiagaraj8114 2 жыл бұрын
Brother DGS is always my spiritual father
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen.....
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
@harikarthik harikarthik பாடம் நடத்திக்கொண்டே, ஊரில் நான் மட்டும்தான் பத்தினி, என் தேவன் உயிருள்ளவர், ஆயுள் முழுவதும் செய்யும் பாவங்களை மன்னிப்பவர் - இந்தா பைபிள் சரியா சார். Crypto C - இந்து பெயர் சீ சீ தூ தூ என்ன திங்கற - மனுஷனா ? ******** இயேசுவை விரும்புகிறேன். அவர், மரியும், மோசஸ் அவர்களும் ஏழைகைள் என அறிந்து, சற்று வசதியான தம்பதியரை, Father Mother என்று ஏற்றுக்கொள்ளாமல் , ஒருவனுக்கே ஒருத்தி என்ற புனிதர் - போன்ற வாழ்வையே வாழ்ந்தார். சிலுவையைக்கண்டு, மதம் மாறினாரா - ப.சோந்தியே தங்களைப்போல் ?
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
@@navinarvind70 @harikarthik harikarthik பாடம் நடத்திக்கொண்டே, ஊரில் நான் மட்டும்தான் பத்தினி, என் தேவன் உயிருள்ளவர், ஆயுள் முழுவதும் செய்யும் பாவங்களை மன்னிப்பவர் - இந்தா பைபிள் சரியா சார். Crypto C - இந்து பெயர் சீ சீ தூ தூ என்ன திங்கற - மனுஷனா ? ******** இயேசுவை விரும்புகிறேன். அவர், மரியும், மோசஸ் அவர்களும் ஏழைகைள் என அறிந்து, சற்று வசதியான தம்பதியரை, Father Mother என்று ஏற்றுக்கொள்ளாமல் , ஒருவனுக்கே ஒருத்தி என்ற புனிதர் - போன்ற வாழ்வையே வாழ்ந்தார். சிலுவையைக்கண்டு, மதம் மாறினாரா - ப.சோந்தியே தங்களைப்போல் ?
@navinarvind70
@navinarvind70 2 жыл бұрын
@@kesavanduraiswamy1492 enna siluvai kandu matham marinaara? Enna solla vara. Neeya edhavadhu mudivkku vandha naanga poruppa naagarigama pesa theeiyatha unakku
@sheebagladys6312
@sheebagladys6312 2 жыл бұрын
Yesappa yengalai thodunga....yen kanavar Immanuel Dinesh ah unga Thazhumbulla kaigalaal thodunga appa...avarukku pudhu aarokiyamaana kidneys ah maathi kudunga yesappa ...avaruku sugam kudunga yesappa.... yesuve unga thazhumbugalaal yen kanavarukku sugam ....arpudham vidudhalai ... 🙏amen
@sureshkumarskr
@sureshkumarskr 2 жыл бұрын
அய்யா அவர்கள் வார்தையோ தேவனின் ஜீவ வார்த்தை🙏
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Amen...
@easurajk8990
@easurajk8990 28 күн бұрын
Gift of Tamilnadu to The Christian World
@BibleVsFakePastors
@BibleVsFakePastors 27 күн бұрын
Curse of Tamilnadu is DGS Dhinakaran.
@VinodKumar-mj5nm
@VinodKumar-mj5nm 2 жыл бұрын
I passed Class X and XI by Praying and Crying to God for Mercy and Forgiveness through Dr.DGS Dhinakaran's Audio Cassette Prayers. Else, I am sure, I never would have passed ever. I was one of the expected students to fail in Class XI. Even good bright students failed. But I passed the exam only purely by his divine grace. Thanks to DGS Dhinakaran sir for praying for me through those cassettes. Miss you so much sir. The year of exams were 2005-2006 i guess. Can't even imagine what would have happened if i had failed.. still feel like crying.
@shanthim863
@shanthim863 23 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉❤❤❤❤
@RatnamRenu
@RatnamRenu 2 жыл бұрын
Man of God, I love you. How I am blessed by your life. I saw Jesus in your life which brought me closer to Jesus. At age of 16 God filled me with Holy Spirit in pastor’s meeting. Love you pastor. May God bless his family, his family, his children and his grandchildren’s grandchildren forever in Jesus name.
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍ஆண்டவருக்கே மகிமை உண்டாவதான ஆமென்❤️🙏🙏
@moviesblog1403
@moviesblog1403 2 жыл бұрын
நான் மிகவும் எதிர்பார்க்கின்றேன்
@vinothkumarkumar1992
@vinothkumarkumar1992 8 күн бұрын
Amen praise God
@tpsanthosh4570
@tpsanthosh4570 9 ай бұрын
Thank you very much uncle god,voice, jesus live heaven and earth thank you for d g s uncle Stella Amma Paul uncle evanjiline anty Samuel dhinakaran Sharon sweety Shilpa kety praise the lord amen
@RathimalarRathi
@RathimalarRathi 29 күн бұрын
இயேசு நல்லவர்
@BibleVsFakePastors
@BibleVsFakePastors 27 күн бұрын
DGS நல்லவர் அல்ல
@maryannie93
@maryannie93 Жыл бұрын
We miss you uncle.😭
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
I love sooo much my daddy DGS appa.....
@PraveenP-bo4pm
@PraveenP-bo4pm 2 жыл бұрын
I'm also sister...i love dgs appa... So much...
@devakirubai6247
@devakirubai6247 2 жыл бұрын
Thank you bro.......🙋🙋🙋
@User-fn5dr
@User-fn5dr 8 ай бұрын
கர்த்தர் பெரியவர்.கர்த்தர் பெரியவர்.
@maheshwarin7600
@maheshwarin7600 2 жыл бұрын
Karthavae yengalai kappatrum 😭😭 yenngakku yarum illaiyae 😭😭yengalai kappatrum 😭😭haellullah 🌹Amen 🌹🙏
@AholiabTailoringZone
@AholiabTailoringZone 2 жыл бұрын
சிஸ்டர் மறுபடியும் யாருமே இல்லை ன்னு சொல்லாதீங்க உங்களை உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே கிறிஸ்துவுக்குள் தெரிந்துக்கொண்ட நல்ல பிதா🤴 ஒருவர் உங்களுக்கு உண்டு (எபேசியர்- 1.4.) மற்றும் உங்களுக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்த மூத்த சகோதரன் இயேசு கிறிஸ்து ❣️✝️ (எபிரேயர் 2: 11) உங்களுக்கு உண்டு மற்றும் உங்களுக்குள் இருந்து உங்களை 24 மணிநேரமும் தாயைப்போல தேற்றிக்கொண்டிருக்கும் தேற்றளவாளனாகிய பரிசுத்த ஆவியானவர்🤱🏻🤱🏻 உங்களுக்கு உண்டு 💖🕊️🕊️🕊️(யோவான் 15..26) இவ்வளவு பெரிய தெய்வீக குடுப்பத்தில் பிறந்த நீங்க அப்படி சொல்ல லாமா?🤩🤴✝️🤱🏻👍👍so happy 🤩💖💖💖
@godsoncalebj
@godsoncalebj 2 жыл бұрын
😭😭 ungaludan alugavum, ungal paarangalai sumakkavumae yesu irukkirndraar...
@raveenjacops5857
@raveenjacops5857 2 жыл бұрын
@@AholiabTailoringZonep
@gladisSimraj
@gladisSimraj 2 жыл бұрын
Be happy sister...கவலைப்படாதீங்க...God is great
@reshmalouis1875
@reshmalouis1875 Жыл бұрын
Karthar ungalai pathukappar 🙏
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 2 жыл бұрын
God's man. Really good man super cute man We miss you❤😘 spiritual Father'. We love❤ you Iyya
@manigandanm6420
@manigandanm6420 2 жыл бұрын
ஜயா எத்தனை முறை கேட்டும் உங்கள் பிரசங்கம் மனதுக்கு மாகிச்சீஜயா
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@jewelMashitoppo
@jewelMashitoppo 8 ай бұрын
Praise the lorde ❤❤
@umachandran8289
@umachandran8289 9 ай бұрын
Amen. May this brothers blessings upon me and whoever watching be anointed..Amen
@harshithaammu5752
@harshithaammu5752 2 жыл бұрын
Amen Amen Amen🙏🙏
@anithaanitha-km7vj
@anithaanitha-km7vj Жыл бұрын
Amen
@johntitus5924
@johntitus5924 Жыл бұрын
Yesapa nandri
@estherhenry1777
@estherhenry1777 11 ай бұрын
Hallelujah hallelujah Hallelujah!!Amen Amen!!Amen Amen!! Hallelujah!!Amen Amen!!🙏🙏❤️
@sasiraffel-cc4nv
@sasiraffel-cc4nv 16 күн бұрын
Praise the lord ❤❤❤
@johntitus5924
@johntitus5924 Жыл бұрын
Super Nature Almighty God Nazareth Jesus Christ loves you and your family
@michaelraj731
@michaelraj731 11 ай бұрын
Praise the lord .Thank you Jesus
@ramachandranp4825
@ramachandranp4825 Жыл бұрын
Praise the lord
@rameshneena7489
@rameshneena7489 Жыл бұрын
Amen❤
@user-ek4mk6pf2g
@user-ek4mk6pf2g Жыл бұрын
Amen Amen Amen
@rosyjohndavid972
@rosyjohndavid972 Жыл бұрын
Thank thank you Jesus Amen Amen good massage God bless you all I love you always daughter 🙏🙏🙏🙏
@daisysebastiancristysebast5570
@daisysebastiancristysebast5570 Жыл бұрын
Devan enaku adaikkalam devan en pakshathil erukkayil enakku ethiraka nitpavar yar Amen Glory to My God
@estherhenry1777
@estherhenry1777 11 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen!!
@user-tc2lz1ho9v
@user-tc2lz1ho9v 4 ай бұрын
Yesuvin ratham jeyam
@alwins3462
@alwins3462 4 ай бұрын
Hallelujah 🙌🏻🙏🏻
@moviesblog1403
@moviesblog1403 2 жыл бұрын
praise the lord
@sundarraj8893
@sundarraj8893 2 жыл бұрын
@@TamilChristianJukebox ,Thank youLord
@stellajesi7490
@stellajesi7490 Жыл бұрын
Amen appa nandri andavare sthothiram intha seithiyai ketkumbadi neer thantha intha nerathirai umakku nandri appa en maganukku oru nalla velai kidaikkumbadi yesuvin namathil jebikiren pithave amen.
@sudharvlog5687
@sudharvlog5687 2 жыл бұрын
All the glory to God 🙏🙏🙏 Praise the lord Jesus Christ 🙏🙏🙏
@user-ih7fd5yx1s
@user-ih7fd5yx1s 8 ай бұрын
Amen amen amen 🙏 ❤
@Kavitha-wd9jo
@Kavitha-wd9jo Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen
@cyntian9617
@cyntian9617 Жыл бұрын
Hallelujah, what a Mighty anointed message this was i felt chills when he spoke about God's love. JESUS you're great God. Amen. Obviously the way Uncle Sir DGS gave the message. I will definitely come and see you in heaven Uncle🥰 ❤️❤️❤️❤️
@estherhenry1777
@estherhenry1777 11 ай бұрын
Hallelujah!! Glory to God Almighty!!Amen Amen!! Hallelujah!!🙏🙏🙋🙋❤️🔥🔥
@vimalap1952
@vimalap1952 2 жыл бұрын
Amen Amen Hallelujah
@anciyas7086
@anciyas7086 2 жыл бұрын
Amen Esappa hallelujah thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@josephjayanthi9328
@josephjayanthi9328 Жыл бұрын
Amen allelujeh Kodi Kodi nandri yesappa
@Sunilkumar-kumar
@Sunilkumar-kumar 6 ай бұрын
Amen and Amen 🙏🏻🙏🏻🙏🏻
@drpaulfrderick
@drpaulfrderick Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@soosaimanickam2540
@soosaimanickam2540 5 ай бұрын
Amen ❤❤😂 8:55 8:56
@jananikalaivanan9620
@jananikalaivanan9620 9 ай бұрын
Amen 🙏
@divyaNila162
@divyaNila162 Жыл бұрын
നന്ദി അപ്പാ
@arunasharma795
@arunasharma795 2 жыл бұрын
That time itself, brother has predicted about the evil things that are going to happen. True even for now.
@akshafernando4234
@akshafernando4234 2 жыл бұрын
Amen Amen! ♥️
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 2 жыл бұрын
MY SPIRITUAL INSPIRATION FROM MY EARLY DAYS BROTHER DHINAKARAN WHAT AN INSPIRING WORD OF GOD OH ON THOSE DAYS NOW I AM A REVERAND IN THE PASTORAL MINISTRY LET HIS SOUL BE REST IN PEACE AMEN
@indraabie7559
@indraabie7559 2 жыл бұрын
Your name will be glorified through this ministry
@Nirmala-mp2ys
@Nirmala-mp2ys 2 жыл бұрын
Amen. Praise the Lord.
@User-fn5dr
@User-fn5dr 8 ай бұрын
Amen Amen THANK YOU JESUS THANK YOU JESUS
@estherhenry1777
@estherhenry1777 11 ай бұрын
Hallelujah hallelujah Hallelujah!!Amen Amen!!🙏🙏
@eselvakumar327
@eselvakumar327 2 жыл бұрын
கர்த்தருக்கு.மகிமை.உண்டாவதாக
@sophiagautham8580
@sophiagautham8580 2 жыл бұрын
Such a wonderful and beautiful message. Ur words are like honey dipped tongue words Appa! Love you forever Appa!! ❤❤❤❤❤❤❤❤🤗🤗🤗🤗🤗🤗
@selvarasaselvarasa5305
@selvarasaselvarasa5305 9 ай бұрын
ஆமென்
@vaanijayalaxhmi5019
@vaanijayalaxhmi5019 11 ай бұрын
@samaruldhas
@samaruldhas 2 жыл бұрын
Amen Prase the Lord
@ramnirekha6061
@ramnirekha6061 2 жыл бұрын
Praise the lord true and wonderful message, I felt Jesus himself before has by listening to God's message. God says that " I never reveal my plan to anyone before I reveal to my messagers and priest because they are true messagers of God". This message is apot to us. Glory to my lord Jesus Christ 🙏🙏🙏 we expect many more mw
@parvathis3864
@parvathis3864 Жыл бұрын
Mkkkkkkk444444999999qqqnn B
@mariasheela3072
@mariasheela3072 2 жыл бұрын
Thank,you,,jesus
@joyfullkidschannel2790
@joyfullkidschannel2790 2 жыл бұрын
Annaljansi appa pathukappaver neer mattum than appa amen hallaluah
@babuanish6319
@babuanish6319 Жыл бұрын
I received it in the name of jesus
@mee-ss6qx
@mee-ss6qx Жыл бұрын
Thavamani praise the lord 🙏🏻 yesappa sthothram Amen ❤️🙏🏻🙏🏻🙏🏻
@indraabie7559
@indraabie7559 2 жыл бұрын
Thank you Jesus for your forgiveness and steadfast love.
@selvarojas6557
@selvarojas6557 2 жыл бұрын
See
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
@harikarthik harikarthik பாடம் நடத்திக்கொண்டே, ஊரில் நான் மட்டும்தான் பத்தினி, என் தேவன் உயிருள்ளவர், ஆயுள் முழுவதும் செய்யும் பாவங்களை மன்னிப்பவர் - இந்தா பைபிள் சரியா சார். Crypto C - இந்து பெயர் சீ சீ தூ தூ என்ன திங்கற - மனுஷனா ? ******** இயேசுவை விரும்புகிறேன். அவர், மரியும், மோசஸ் அவர்களும் ஏழைகைள் என அறிந்து, சற்று வசதியான தம்பதியரை, Father Mother என்று ஏற்றுக்கொள்ளாமல் , ஒருவனுக்கே ஒருத்தி என்ற புனிதர் - போன்ற வாழ்வையே வாழ்ந்தார். சிலுவையைக்கண்டு, மதம் மாறினாரா - ப.சோந்தியே தங்களைப்போல் ?
@sheelaravindran1073
@sheelaravindran1073 11 ай бұрын
Amen Amen🙏🙏🙏 All Glory be to God🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏🙏
@sagayarajg2721
@sagayarajg2721 Жыл бұрын
Pl read Jn 3:13 No one can go to Heaven except Jesus
@davidmurali8911
@davidmurali8911 2 жыл бұрын
Praise the Lord, thank you Jesus.Amen.
@louieslou6742
@louieslou6742 2 жыл бұрын
Jesus realif my soul.
@sureshpandiyan7518
@sureshpandiyan7518 2 жыл бұрын
Amen.alleluya. thankyou
@lavak8558
@lavak8558 9 ай бұрын
Glory to lord Jesus. Amen
@harshithaammu5752
@harshithaammu5752 2 жыл бұрын
I love you appa Jesus name blood good life future future husband aisu brother appa plz preyar me Jesus name blood good life future husband Jesus name blood Amen Amen🙏🙏
@rasarasarasarasa5859
@rasarasarasarasa5859 2 жыл бұрын
Amen nandree yesappa ennai aasirvathoum
@stanlyraj1546
@stanlyraj1546 Жыл бұрын
Praise the Lord
@RoYeL5798ApPu
@RoYeL5798ApPu 2 жыл бұрын
Amen hallelujah Glory to Jesus amen hallelujah praise the lord amen 🙏🙏🙏🙏❤️😭
@SerjeusSerjeus-xu9jk
@SerjeusSerjeus-xu9jk 9 ай бұрын
Amen 🙏🙏🙏
@User-fn5dr
@User-fn5dr 3 ай бұрын
கர்த்தர் நல்லவர். கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர் கர்த்தர் பெரியவர் கர்த்தர் பெரியவர் கர்த்தர் பெரியவர்
@maryhilda5765
@maryhilda5765 2 жыл бұрын
Amen praise the Lord Jesus Amen Amen.
@bakia1226
@bakia1226 Жыл бұрын
Haleluya
@52022lovely
@52022lovely Жыл бұрын
Praise the lord, Thankyou jesus,🙏🙏🙏🙏
@gracegrace2170
@gracegrace2170 2 жыл бұрын
நன்றி இயேசுப்பா
@harshithaammu5752
@harshithaammu5752 2 жыл бұрын
I love you appa Jesus name blood good life future helth future husband Jesus name blood my life all problem saithanu problem remove Jesus name blood brother plz preyar me good life future husband Jesus name blood Amen Amen Amen🙏🙏
@vassovasanti6564
@vassovasanti6564 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤amen
@victorinbaraj1411
@victorinbaraj1411 2 жыл бұрын
Amen. Praise the Lord. Thank you Jesus.
@rosalynnlawrance9732
@rosalynnlawrance9732 2 жыл бұрын
What a beautiful message. Truely encouraging and edifying. Miss you uncle Dinakaran.
@bible6059
@bible6059 2 жыл бұрын
Thank you Jesus Amen Hallayua ❤️❤️
@jansiranirajkumar5513
@jansiranirajkumar5513 Жыл бұрын
Amen jesusappa
@user-lv2fl2fs6s
@user-lv2fl2fs6s 2 жыл бұрын
Praise r lord
@shanthim863
@shanthim863 23 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava
ஒரு மன உள்ளம் தேவன் தங்கும் இல்லம் - Dr. D.G.S தினகரன்
46:57
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 88 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
கலங்காதீர்கள்! உங்கள் தனிமை உணர்வு மாறும்! | Dr. D.G.S. Dhinakaran
48:45
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 543 М.
கர்த்தர் எனக்குச் சகாயர் | Dr Paul Dhinakaran | Today's Blessings
7:26
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 3,1 М.
தாய் உள்ளத்தோடு மனதுருகுகிறார்! | Dr. D.G.S. Dhinakaran | JesusCalls
53:11
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 116 М.