Parama Gurunatha Naatha | Chidambaram Thiruppugazh | Arungirinathar | Tamil Thiruppugazh.

  Рет қаралды 26,900

Keshav Raj's Official

Keshav Raj's Official

Күн бұрын

Пікірлер: 88
@SubiLyrical
@SubiLyrical Жыл бұрын
Keshav Raj, பாடிய‌‌ விதம் ரொம்ப அற்புதம். உங்க‌ள் குரலில்‌ உயிர் தன்மை நிரம்பியிருக்கு. அது கேட்பவர்களின் இதயத்தை நனைத்து பரவசமாக்குகிறது. வெற்றி என்பது‌ எண்ணிக்கையில்‌ அல்ல, அதன்‌ தரத்தில்‌ உள்ளது.‌ அந்த வகையில் இந்த‌ பாடல்‌ உங்களுக்கு இறைவனின் அருளையும், சிறந்த புகழையும் சேர்க்கும். வாழ்க‌
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
சிவாய நம. மிக்க நன்றி ✨🙏🏾
@ravikasi7927
@ravikasi7927 11 ай бұрын
@rajasekarraju4198
@rajasekarraju4198 8 ай бұрын
🙏 ஓம் நமசிவாய நமஹ🙏
@anbesivan6499
@anbesivan6499 Ай бұрын
ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓🦚🐓 திருப்புகழ் அருமை மிக்க நன்றி சகோதரருக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@gurunathan3969
@gurunathan3969 Жыл бұрын
பரமகுரு நாத கருணையுப தேச பதவிதரு ஞானப் ~~ பெருமாள்காண் பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை பகருமதி காரப் ~~ பெருமாள்காண் திருவளரு நீதி தினமனொக ராதி செகபதியை யாளப் ~~ பெருமாள்காண் செகதலமும் வானு மருவையவை பூத தெரிசனைசி வாயப் ~~ பெருமாள்காண் ஒருபொருள தாகி அருவிடையை யூரு முமைதன்மண வாளப் ~~ பெருமாள்காண் உகமுடிவு கால மிறுதிகளி லாத உறுதியநு பூதிப் ~~ பெருமாள்காண் கருவுதனி லூறு மருவினைகள் மாய கலவிபுகு தாமெய்ப் ~~ பெருமாள்காண் கனகசபை மேவி அனவரத மாடு கடவுள்செக சோதிப் ~~ பெருமாளே.
@anbesivan6499
@anbesivan6499 Ай бұрын
பாடல் வரிகள் தந்தமைக்கு மிக்க நன்றி🌹
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
ஓம் சிவமயம் ஓம் பார்வதி ஓம் பெருமாளே
@dhinamorupoluthu
@dhinamorupoluthu 9 ай бұрын
முருகன் அருள் முழுவதும் கிட்டும் உங்களுடய குரலுக்கு. . இன்னும் பல முருகன் பாடல்கள் பாடி பதிவேற்றுங்கள்
@baranivichu9468
@baranivichu9468 6 ай бұрын
Ayya enna oru bhakthi bhavam ,ullathai urukudhu ungal kural,arungiriyarin thirupugazh sollava vendum
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
காலன் எனை அனுகாமல் உனது இரு காலில் வழிபட அருள்வாயே🙏🏾🙏🏾🙏🏾
@hariprasath-x1v
@hariprasath-x1v Жыл бұрын
Superb.voice.master.siva.siva.hara.hare.mahadeva.on.namasivaya.🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️💕💕💕💓💓💓💙💙💙👌👌👌👌👌👌👌👌
@அழகியநாயகிஅழகியநாதர்
@அழகியநாயகிஅழகியநாதர் 11 ай бұрын
அருமையான திருப்புகழ் பாடல் விளக்கம் அருமை சிவாய நம
@thayalanvyravanathan2651
@thayalanvyravanathan2651 Жыл бұрын
"திருமகள் உலாவும் "போல் இங்கேயும் காண் என்று சிதம்பர நடராஜனையே முருகனாகக் காட்டுகின்றார், அருணை முனிவர். மிகவும் இனிய குரலில் இசையுடன் கேட்க பாக்கியம் உடையவர்களே நாங்கள். நன்றி. ஓம் நமச்சிவாய. ஓம் சரவணபவ.
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾
@thilagavathinagaraj9850
@thilagavathinagaraj9850 Жыл бұрын
நீங்கள் busy இருந்தாலும் நாங்கள் வீடியோகாக காத்து இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்..
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
சிவாய நம, மிக்க நன்றி தங்களின் ஆதரவிற்கு.. மிக விரைவில் தொடர்ச்சியாக பதிவிடுகிறேன்.. பாடல் ஒலிபதிவின் பணிகள் நடந்துகொண்டே உள்ளது அம்மா.. திருசிற்றம்பலம் 🙏🏾
@thilagavathinagaraj9850
@thilagavathinagaraj9850 Жыл бұрын
நன்றி ஐயா
@jeevajeejeeva2843
@jeevajeejeeva2843 Жыл бұрын
Om namachivaya pottri 🙏
@sk6914
@sk6914 Жыл бұрын
This is an amazing composition and rendering...I am already spending a few hours daily listening to Keshavraj's soulful singing...I still can't seem to get enough!
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
Thank you so much for watching my videos and taking time to write your valuable review Sir. Truly appreciate. Keep supporting and stay blessed. 🙏🏾
@meerav2230
@meerav2230 7 ай бұрын
Soulful divine voice .Loved your voice .Hearing for the first time .Keep uploading more and more Tirupugazh songs
@Thirrupugazhmurugansongs
@Thirrupugazhmurugansongs Жыл бұрын
Muruga Saranam 🙏🙏🙏🦚🦚🦚💥💥💥 Vetrivel Muruganuku Arohara 🐓🦚🙏
@sathieshsathiesh1548
@sathieshsathiesh1548 Жыл бұрын
Guruve saranam 🙏🙇
@malarsiva3495
@malarsiva3495 Жыл бұрын
அப்பனே முருகா உன் திருப்பாதம் சரணம்...
@hari.om.2055
@hari.om.2055 Жыл бұрын
Wonderful. Lovely.song.siva.sivayanama.on.namasivaya.hara.hara.maha.deva.❤❤❤❤❤❤🙏
@hari.om.2055
@hari.om.2055 Жыл бұрын
💕💞💗🙏
@hari.om.2055
@hari.om.2055 Жыл бұрын
💕💞💗🙏
@Rameshpennagaram
@Rameshpennagaram 11 ай бұрын
❤🙏💛
@thilagavathinagaraj9850
@thilagavathinagaraj9850 Жыл бұрын
உங்கள் வீடியோகாக காத்திருக்கிறோம்
@Aathisasi
@Aathisasi Жыл бұрын
🎉🎉🎉
@astrosakthiguru
@astrosakthiguru 8 ай бұрын
அருமை ஐயா அற்புத தெய்வீக குரல்
@kiruthikavikiruthi9489
@kiruthikavikiruthi9489 Жыл бұрын
மிக அருமை தம்பி 👌 ஈசன் அருள் என்றென்றும் நிறைந்து இருக்கட்டும் உங்கள் அனைவருக்கும் 😊 சிவய சிவ 🌿
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷🔱சிவாய நம🌹🙏திருநீலகண்டம்🌺🌷🙏🌷💮
@deepabaddu239
@deepabaddu239 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@annabelleanasuyasaini2062
@annabelleanasuyasaini2062 Жыл бұрын
Om Namashivaya🌺🌺🌺🙏
@dhivyahravindran
@dhivyahravindran Жыл бұрын
Woww..I'm delighted sir ❤😍 God bless you
@umamaheshwari8977
@umamaheshwari8977 10 ай бұрын
Miga arputham super voice
@sasip6854
@sasip6854 Жыл бұрын
Excellent rendition. May God bless you 🙏
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Жыл бұрын
எனக்கு தாய் தந்தை நீ குமரா ...... எனை ஆளும் சிக்கல் சிங்காரவேலனே நின்பாதம் சரண் ஐயா 🙏🙏🙏 உத்திர திருநாள் அன்று திரு . keshav ஐயாவின் குரலில் திருப்புகழ் பாடலை கேட்கும் போது என்னற்ற மகிழ்ச்சியே 😍😍😍😍 நாதஸ்வர இசையும் ஐயாவின் குரலும் தேனும் தினை மாவும் சேர்ந்து உண்ட மகிழ்ச்சியை தருகிறது இத்திருநாளில் பேரானந்தம் ❤❤❤""ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும்ப் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகிறோம் ஐயாவை🎉🎉🎉மீண்டும் மீண்டும் தங்களுடைய குரலில் திருப்புகழ் பாடல்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் முருகன் அடிமை 🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 💐💐💐💐🙏🙏💐💐
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾✨✨
@saravanamahimahi3029
@saravanamahimahi3029 Жыл бұрын
@@keshavrajsofficial 🙏🙏🙏💐💐💐😍😍😍
@hari.om.2055
@hari.om.2055 Жыл бұрын
Super.voice..master.sivan.teruvarul.for.you.om.arunachaleswaraya.namaha.god.blessing.you.sir.💝💝💓❣✨💫❤💕💞💗
@hari.om.2055
@hari.om.2055 Жыл бұрын
💗💞💕❤💫✨💝💓❣🙏
@elangopoojaeswari4569
@elangopoojaeswari4569 Жыл бұрын
அருமை சிவா சிவாய நம
@lordshivafan77
@lordshivafan77 Жыл бұрын
Beautiful divine and soulful mesmerizing song! Om Namah Shivaya 🙏🙏🙏
@ramilakshmi2604
@ramilakshmi2604 6 ай бұрын
Arputham ayya
@uvasri.p1018
@uvasri.p1018 Жыл бұрын
Semma semma semma super very sweet voice sir
@rajeswarikrishnamoorthyhar201
@rajeswarikrishnamoorthyhar201 10 ай бұрын
Heart touching 😢😢😢😊😊😊
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH Жыл бұрын
முருகா சரணம் 🙏
@Rameshpennagaram
@Rameshpennagaram 15 күн бұрын
💛😍
@srinivasanm7098
@srinivasanm7098 Жыл бұрын
Excellent
@veeran3314
@veeran3314 Жыл бұрын
சிறப்பு
@Sivansittam
@Sivansittam Жыл бұрын
Om Nama Shivaya 😊🙏
@Sivansittam
@Sivansittam Жыл бұрын
Awesome voice Ayya
@subbaiyansharma5531
@subbaiyansharma5531 Жыл бұрын
🙏🙏🙏
@gurunathan3969
@gurunathan3969 Жыл бұрын
அரோகரா 🙏💐
@thilagavathinagaraj9850
@thilagavathinagaraj9850 Жыл бұрын
விநாயகர் அகவல் பாடி வீடியோ வெளியிடுங்கள்
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
Superb
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤ 🙏
@mythiliravi3992
@mythiliravi3992 9 ай бұрын
Saaaaa ravaana kantha keela
@swapnas5549
@swapnas5549 Жыл бұрын
Semma voice master 🙏 god's blessings always with you master 🙏🤩
@pav1305
@pav1305 Жыл бұрын
Superb voice master ✨🙏🏼
@priyavishu1
@priyavishu1 Жыл бұрын
Thank You Mr. Keshvaraj......
@hariprasath-x1v
@hariprasath-x1v Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@thivyasreeravidran96
@thivyasreeravidran96 Жыл бұрын
இனிமையாக இருந்தது சார் ❤️ god bless you
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾🙏🏾
@SubiLyrical
@SubiLyrical Жыл бұрын
இனிமை
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾✨
@VINISHA_0709
@VINISHA_0709 Жыл бұрын
அருமயான பதிவு மாஸ்டர் ❤️
@narpavi5878
@narpavi5878 Жыл бұрын
Ohm nama shivaya Soulful voice sir
@Armygirl_7.
@Armygirl_7. Жыл бұрын
Supersir
@TharmaVeloo
@TharmaVeloo Жыл бұрын
Great master❤️
@kannans7661
@kannans7661 Жыл бұрын
OM MURUGA
@kanchanasasindran8306
@kanchanasasindran8306 Жыл бұрын
Good song sir 🤍
@sunitharupesh2554
@sunitharupesh2554 Жыл бұрын
Aha❤️Soulful 🙏🏻🦚💐
@Bright_Moon_6
@Bright_Moon_6 3 ай бұрын
⚜️🦚✨🔯✨ 🙏🙏🙏
@subashinimathialagan9814
@subashinimathialagan9814 Жыл бұрын
Superb❤
@amicia1605
@amicia1605 Жыл бұрын
I would love to know the meaning 🥺❤️
@Palmman69
@Palmman69 Жыл бұрын
கன்னி கதிரகாமக் கந்தனுக்கு அரோகரா!
@lokesguru790
@lokesguru790 Жыл бұрын
Where is this temple?
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
Siruvapuri Sri Balasubrahmanyam temple Chennai (Thiruvallur)
@lokesguru790
@lokesguru790 Жыл бұрын
@@keshavrajsofficial Your voice is Amazing and this video so attractive. May EESAN bless you more for your deep spiritual of yourself..
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
Thank you so much for your positive feedback 😊 Sivayanama 🙏🏾
@tamizholi6649
@tamizholi6649 Жыл бұрын
நீங்க, காட்டும் சாமி thirumanamseri சாமி தானே?
@aruranmanivannan8924
@aruranmanivannan8924 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional
16:14
Keshav Raj's Official
Рет қаралды 4,7 МЛН
Vazhtha Vaayum / Thiruvaasagam / Ennap pathikam  / Thevaram / Manikkavasagar /
6:37
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 60 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,6 МЛН
Chidambaram Thirupugazh | keshav raj
6:30
Keshav Raj's Official - Topic
Рет қаралды 7 М.
Thirukollili Devaram
6:52
Keshav Raj's Official - Topic
Рет қаралды 27 М.