Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional

  Рет қаралды 4,908,317

Keshav Raj's Official

Keshav Raj's Official

Күн бұрын

Пікірлер: 3 800
@manthiramg6487
@manthiramg6487 4 жыл бұрын
இதை படம் பிடித்து சித்தரித்தவருக்கும்,பாடல் பாடியவருக்கும் மற்றும்இதில் உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...சிவாய நம...🙇
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
மிக்க நன்றி, திருசிற்றம்பலம் 🙏
@manthiramg6487
@manthiramg6487 4 жыл бұрын
உங்கள் பணி மேலும் சிறக்க விழைகிறேன்...
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாயநம, கண்டிப்பாக அவனருளாளே அவன் தாள் வணங்கி.
@sembiyambalan5712
@sembiyambalan5712 4 жыл бұрын
உண்மை 💐 மேலும் பல காணொளிகளை படைக்க வாழ்த்துக்கள் 💐🙏
@sembiyambalan5712
@sembiyambalan5712 4 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி!!🙏💐 என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!🙏🙏💐
@hariganesh5286
@hariganesh5286 2 жыл бұрын
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச் சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
@balubalamurugan4503
@balubalamurugan4503 2 жыл бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@thulasiramanthulasiraman25
@thulasiramanthulasiraman25 2 жыл бұрын
நன்றி
@vijayarajankolanchi4704
@vijayarajankolanchi4704 2 жыл бұрын
neer valga
@valliganapathy6823
@valliganapathy6823 Жыл бұрын
திருசிற்றம்பலம் மிக்க நன்றி
@chandrushekar1150
@chandrushekar1150 Жыл бұрын
சூப்பர்
@manthiramg6487
@manthiramg6487 4 жыл бұрын
அவனை கும்பிடுவதற்கே அவனருள் வேண்டும்.....
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@itsrealme369
@itsrealme369 4 жыл бұрын
100th like
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@surkumar1942
@surkumar1942 4 жыл бұрын
உண்மை.... சிவ.. சிவ..
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@rohith2811
@rohith2811 5 жыл бұрын
இவ் வாசகத்தைக் கேட்க கேட்க நான் என்னை மறந்து பூலோகத்தை விட்டு சிவலோகம் சென்றதாக உணர்கிறேன்
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 жыл бұрын
சிவாய நம.🙏
@ambikak2423
@ambikak2423 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ramkumarkantha9143
@ramkumarkantha9143 4 жыл бұрын
Dei Rohit Rohit.overa scene podatha da pakki.. life will be in the hell Cliffdog Dewi you are doing well and that is the meaning of this. Be careful in life. Anything can happen to have a great life And wife and kids ❤️😊😊 You are absolutely correct the world and the hell is going to be 💯🧠🔥💯
@sivavarman7581
@sivavarman7581 4 жыл бұрын
Enakkum
@lakshmika9883
@lakshmika9883 3 жыл бұрын
சிவாய நம ஓ ம்
@rpstark5846
@rpstark5846 Жыл бұрын
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் உண்மை ஆனந்தமே
@sriju8274
@sriju8274 Жыл бұрын
Mm mm Mm. Ok ... Mm. G me. Mm....I .... Ma. ... Mm ... Ma . 9m M Q. ... Mm .v ok Mm. .😅
@meenakshisundaramperumal2389
@meenakshisundaramperumal2389 11 ай бұрын
❤❤❤
@RevathiS-t6n
@RevathiS-t6n Күн бұрын
Yes
@nagelanloliboy
@nagelanloliboy 2 жыл бұрын
I used to be in prison for a cryptocurrency issues for 6 months . Trust me guys sivapuranam is the only chant I always read it in my cell room no matter what . Everyone in their life there would be a turning point that change the totally who you are into what suppose you are to be . And Siva Peruman really make me the reality of my life and gift me this spiritual world and that make me be a useful human being for everyone. Anbe sivam ! Please do sacrifice yourself to the god no matter how you see him either as Sivan allah or Jesus once you know the fact you are here then you will realise god is only one and he is living in you. Tirucitrambalam.
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
CandyBox. TV. ; Thank you so much for your kind review and appreciate you taking your time to share your experience and thoughts. No one is perfect, everyone makes mistake and every lesson learned is precious. I believe god has showed you, your right path..He saved you and wants you to know that He is always with you no matter what. Stay blessed. Thiruchitrambalam.
@digitaltrend5506
@digitaltrend5506 Жыл бұрын
I'm also using crypto bro no issues here...
@jairaj2645
@jairaj2645 6 ай бұрын
Hi Bro By now your life must have changed for the better. May Lord Shiva bless you with ever increasing faith and divine ✨.
@nithishkumar8458
@nithishkumar8458 Ай бұрын
Hi bro what issues for u was jail for crypto currency?
@silambam3609
@silambam3609 3 жыл бұрын
கண்மூடி இந்தப் பாடலைக் கேட்டு நான் என்னை மறந்து போய் விட்டேன் தினமும் காலை 4 மணிக்கு நான் இந்த பாடலை கேட்பேன் என்னுள் சிவன் இருப்பதை உணர்வேன் சில வினாடிகள் இறைவா ஓம் சிவாயம் திருச்சிற்றம்பலம்
@radhakavi6724
@radhakavi6724 2 жыл бұрын
Ohm nama sivaya 🙏
@dheena_audios_Sivagangai
@dheena_audios_Sivagangai 2 жыл бұрын
நமசிவாய
@raghuomsiva2063
@raghuomsiva2063 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@maithili374
@maithili374 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼
@sivan700
@sivan700 Жыл бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@UnniKrsna
@UnniKrsna 6 күн бұрын
Om Namah Shivaya 🙏🏻🌸
@gunaseelanc5838
@gunaseelanc5838 4 жыл бұрын
இதே போல் அனைத்து தமிழ் இறைநூல் பாடல்கள் எல்லாம் அமைக்கப்பட்டால், வருங்காலம் தமிழை இசையோடு அனுபவிக்க அதிக வாய்ப்புண்டு. நன்றி நண்பரே. இறைவன் அருள் என்றும் இருக்கும்🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
கண்டிப்பாக எனது பங்களிப்பின் முயற்சிகள் தமிழொடு இசை மறவாமல் இருக்கும் நன்றி நண்பரே
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 жыл бұрын
உண்மை இசையோடு கூடும்போது எந்த பாடலும் கூடுதலாக மனதை வயப்படுதுகிறது மென்மையான இசை அனுபவித்த பாடும் கேசவ் மானிட பிறவி எடுத்த பயன் அடைந்தேன்
@thangarajgoldking7311
@thangarajgoldking7311 2 жыл бұрын
@@keshavrajsofficial aq
@murugesank2406
@murugesank2406 2 жыл бұрын
@@keshavrajsofficial kvvkkkklbkkkjjjjjjj milk man
@arunagiri8796
@arunagiri8796 3 жыл бұрын
கூலிக்கு பாடும் மணிதர்களுக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக அனுபவித்து பாடிய உங்களை பார்க்கும்போது என் கண்கள் குளமாகியது.......🙏🙏🙏 நன்றி.
@GsengottaiyanGurusamy
@GsengottaiyanGurusamy 13 күн бұрын
அழகான வடிவமைப்பு.. அனுபவிக்க ஆனந்தம்.. இன்னமுது ஈந்து உவக்கும் .. ஊனுமுருகும் .. என்றைக்கும் ஏற்றம் .. ஐயமற ஒருவன் மேல் .. ஓதியுணர்த்தியது .. ஔசதம் ........
@spiritual.seeker
@spiritual.seeker 4 жыл бұрын
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி.... கேட்கும் போதே அத்துனை பிறவி பிணிகளும் அறுத்து அவனடி சேர்ந்த உணர்வு...
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாயநம
@venkatvimala4857
@venkatvimala4857 3 жыл бұрын
Om Namashivay om Namashivaya vaazga
@venkatvimala4857
@venkatvimala4857 3 жыл бұрын
Om Hara Hara sambo mahadeva 🙏🙏🙏
@chitramurugesan7457
@chitramurugesan7457 Жыл бұрын
அற்புதம்
@drpavithravr
@drpavithravr 3 жыл бұрын
என்னுடைய மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க நான் கேட்கும் ஒரே ஒரு பாடல் ஈசன் பாடல் மட்டுமே அது சிவபுராணம் தான்.. ஓம் நமச்சிவாய 🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
🙏
@murugananthammuruganantham5256
@murugananthammuruganantham5256 3 жыл бұрын
Same
@senthilkumarjayanthi1286
@senthilkumarjayanthi1286 3 жыл бұрын
ஆமாம்
@baskaranbaskaran6559
@baskaranbaskaran6559 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
Thiruchitrambalam
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
இந்த பாடலை தினமும் உயிர் உருகி கேட்பேன் சிவன் பதம் அடைய மக்கள் அனைவரும் கேட்க வேண்டும்
@keshavrajsofficial
@keshavrajsofficial Жыл бұрын
🙏🏾
@thamizha8094
@thamizha8094 4 жыл бұрын
🌺தென்னாடுடைய சிவனே போற்றி..!!🌼 தமிழகத்தை காக்க எழுந்து வா ஐயனே..!!🔥🙏🔥
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@harishkumar-rh1gp
@harishkumar-rh1gp 4 жыл бұрын
mathathellam ?
@harishkumar-rh1gp
@harishkumar-rh1gp 4 жыл бұрын
kappathum avene,alipathum avane !
@akhilkrishnahere
@akhilkrishnahere 4 жыл бұрын
@@harishkumar-rh1gp unmai
@Rajkumarpdy
@Rajkumarpdy 4 жыл бұрын
உலகத்தை காக்க வரணும். தமிழன் மட்டும் அல்ல. உலகம் முழுவது காப்பாற்ற வருவான் என் ஈசன்
@baalkrishnam8310
@baalkrishnam8310 8 күн бұрын
இசையமைத்தவருக்கும் பாடியவருக்கும் கண்ணீர் மல்க கோடான கோடி நன்றி களை தங்கள் பொற் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். நன்றி🙏🙏🙏.
@selvakumarraji3649
@selvakumarraji3649 Жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@krgopalakrishnan8465
@krgopalakrishnan8465 4 жыл бұрын
வாள் கொண்டு சாயாத தலையெங்கல் தலை உந்தன் யாழ் கண்டு சாயும் 'சிவசங்கரா'🙏🏻
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏🙏
@arasumani5969
@arasumani5969 4 жыл бұрын
அருமை
@nanthakumar1591
@nanthakumar1591 4 жыл бұрын
வேள் கண்டு சாயாத படை எங்கள் படை உந்தன் யாழ் கண்டு சாயும் சிவசங்கரா
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய அவன் அருளாலே அவன் தாள் வணங்கி திருசிற்றம்பலம்
@selvakumar-gp9sh
@selvakumar-gp9sh 4 жыл бұрын
இப்பாடலை தினமும் 10 முறையாவது பாத்துவிடுவேன் ., திருச்சிற்றம்பலம்
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
Thank you 🙏
@venkatvimala4857
@venkatvimala4857 3 жыл бұрын
Ketka ketka ellamvalla iraivanai sernthuadaivadhai unargindren.Om Namashivay vaazga 🙏🙏🙏
@kasthuribai1467
@kasthuribai1467 Жыл бұрын
இவர் பெயர்
@cparthiban6756
@cparthiban6756 3 жыл бұрын
மயங்கிய நிலையில் என்றும் என்னை மயக்கிய சிவனாடியர்க்கு நமச்சிவாயம்
@seetharamasubramanian8777
@seetharamasubramanian8777 3 жыл бұрын
என் மனம் என்றும் இன்பமாக இருக்க இன்று முதல் சிவபுராணம் படிக்க எனக்கு அருள்புரிவாயாக என் ஈசனே.
@palanisamykarate
@palanisamykarate 3 жыл бұрын
திருவாசகம் பாடலை கேட்டால் என்னவென்று தெரியாமல் அழுகை வருகிறது ஓம் நமசிவாய வாழ்க
@chitramurugesan7457
@chitramurugesan7457 2 жыл бұрын
பரமேஸ்வரன் மகிமை
@venkatuae
@venkatuae Жыл бұрын
Unmai
@sivan.23
@sivan.23 Жыл бұрын
Namasivaya ❤
@gopijo1710
@gopijo1710 Жыл бұрын
Manam vuriki kitital Sivan varuvan athan alugai varukirathu
@thozhudur
@thozhudur 8 ай бұрын
நீ கடவுளின் அருகில் செல்கிறாய்
@ramkrish12
@ramkrish12 4 жыл бұрын
I don't need food, water, relationship. Just thinking about Shiva within me, and listening to these kinda songs, takes me to the higher level of Peace and happiness within me.. Pranam ❤❤
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
He is everything..all about him is just peace and happiness..pranam🙏🏼🌹
@rahulg9748
@rahulg9748 4 жыл бұрын
🕉🔱💯
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாயநம, நன்றி🙏
@Beingblisss
@Beingblisss 4 жыл бұрын
You are getting connected to the source of life
@udhayakumargovindaswamy7239
@udhayakumargovindaswamy7239 5 жыл бұрын
“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 жыл бұрын
🙏🙏
@subramaniank2344
@subramaniank2344 2 ай бұрын
இந்தப் பாடலை சித்தரித்து பாடியவர்க்கும் இந்தப் பாடலை பாடியவர்க்கும் இதை படம் பிடித்து காட்டியவர்க்கும் அந்த சிவன் அருள் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய
@maniprabu3883
@maniprabu3883 3 жыл бұрын
உங்கள் குழுவிற்கு மிக்க நன்றி. சிவனின் பாடல்களை எம் காதால் கேட்கவில்லை. எம் உள்ளதால் உணர்த்தியதற்கு. 🙏🙏
@ramaninac1592
@ramaninac1592 Жыл бұрын
திருவாசகம் ,,,என்னும் தேன்,,,,,திருவாசகக்திற்கு உருகார்,,,,ஒரு வாசகத்திற்கும்,,,,உருகார்,,,
@priyakanagavel977
@priyakanagavel977 3 жыл бұрын
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லல் அறுத் ஆனந்தம் ஆக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகமென்னும் தேன்🙏🙏🙏
@arulv369
@arulv369 3 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!அவனருளாலே அவன் தாள் வணங்கி!!! ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramarram4482
@ramarram4482 2 жыл бұрын
@சோம்பேறிதமிழன்
@சோம்பேறிதமிழன் 4 жыл бұрын
இந்த உடலில் ஒட்டியுள்ள உயிரை உணர ஈசனை அவன் மொழியில் தொழுவதே சிறப்பு. அதை உணர்த்திய செந்தமிழுக்கு நன்றிகள் ஆயிரம்
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.!!
@arasumani5969
@arasumani5969 4 жыл бұрын
ஓம் நமச்சிவாயம்
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாய நம
@kesavraj3454
@kesavraj3454 4 жыл бұрын
மன்னிக்க வேண்டும் நம் (எல்லோருமாக உள்ள) ஈசன், எல்லாம் கடந்து நிற்கும் நிற்குன பரம்பொருள்....அவரை அடைய எம்மொழியாலும்(அன்போடு) முடியும்...வாய்பிற்கு நன்றி
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 жыл бұрын
சிவனின் மொழி 🙏🙏🙏🙏🙏🙏
@PetMama16
@PetMama16 Жыл бұрын
Please remove ads for this amazing video. 🙏
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 4 жыл бұрын
சிவன் எத்தனை அழகானவன். ஓம் முருகா
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாயநம
@sudharamasamy7711
@sudharamasamy7711 Жыл бұрын
மிகுந்த பக்தியினால் உயிர் உருகி விழி பெருகியது....உள்ளம் குழையும் குரல்...
@csrcaesar
@csrcaesar 4 ай бұрын
Amazing voice...! You are a blessed soul brother. What a divine voice. Love & respect from Tamil Nadu. Om Namah Shivayah. 🙏🙏🙏
@karnankarnan2259
@karnankarnan2259 4 жыл бұрын
நான் சற்று கருவறைக்குள் இருந்ததாக உணர்ந்தேன்.... சிவனும் நானும்....
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாயநம 🙏
@karthikeyan1847
@karthikeyan1847 4 жыл бұрын
நான் என்ற மாயையை விட்டு விலகி இருந்தேன்.
@lovelyanimals5777
@lovelyanimals5777 2 жыл бұрын
Naaaaan! N! Num🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abhishekrana7778
@abhishekrana7778 3 жыл бұрын
Lots and lots of respect and love from a shaivaite from north (bihar) and warmest regards for tamil language;though unfortunately I can not understand it. Keep this traditions safe and pure from abrahamic influence. ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय।।।
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
🙏
@jayaprakash775
@jayaprakash775 3 жыл бұрын
Sir This is song by Name Sivapuranam assumed to be first song sung by a Saint Shri Manickavasagar. This is part of the composition by name Thiruvasagam. It is said anyone who read Thiruvasagam will automatically cry with the love to Lord Shiva and this is assured as this is the experience of many many. Unfortunately I am unable to send you the meaning in English of this Great Sivapuranam. This is not the Sivapurana but talking about the Grace of Lord and how the Lord took The Saint Maniackavasagar into HIM. This saint was a Minister. It is said the final Thiruvasagam was written by the Lord Himself in the form of an old man at Chidambaram Temple and dictated by The Saint Manickavasagar.
@abhishekrana7778
@abhishekrana7778 3 жыл бұрын
@@jayaprakash775 .. Thanks भाई।।
@ravanan1011
@ravanan1011 3 жыл бұрын
Har har mahadev sambooo 🙏🙏🙏
@abhishekrana7778
@abhishekrana7778 3 жыл бұрын
@@ravanan1011 ...हर हर महादेव भाई।।।
@mohandinagar2370
@mohandinagar2370 2 жыл бұрын
ரூராட்ச்சம் கீழ சிதறும் போது ஒரு சிறிய ஆனந்தம். மனதில். 🙏சிவாயநம. நமச்சிவாய.
@ruthrav8122
@ruthrav8122 4 жыл бұрын
திருவாசகத்துக்கு உருகார் யார்? உயிரை உருக்கும் இது போல் வாசகம் யாது? நம்மை ஈசனுடன் உயிரோடு இறுக்கி கட்டி இழுக்கும் உமது தமிழோடு, இசை பாடல் மறந்தறியேன்... உம் இசைத் தேடல் தொடரட்டும்.. அரன் நாமம் சூழ்க.
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
திருசிற்றம்பலம், நன்றி
@amrithaabi9543
@amrithaabi9543 2 жыл бұрын
"ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமான்" "அவன் அருளால் அவன் தாள் வணங்கி" உண்மை... உண்மை ...திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்...
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
@rajapandiyan5299
@rajapandiyan5299 2 жыл бұрын
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்…. திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது - தற்சிறப்புப் பாயிரம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30) எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35) வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40) ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)
@rajapandiyan5299
@rajapandiyan5299 2 жыл бұрын
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50) மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55) விலங்கு மனத்தால், விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60) தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65) பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70) அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75) நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80) மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85) போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90) அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95) திருச்சிற்றம்பலம்!!! தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!! மேலும் இந்த பாடல் மட்டுமல்லாது வேறு சிவபெருமானின் பாடல்களும் உள்ளது… இதனை படித்து பலன்களை பெறவும்… ஓம் நமசிவாய… சிவாய நமஹ… திருச்சிற்றம்பலம்…
@umasai2529
@umasai2529 2 жыл бұрын
நன்றி.. 🙏🙏🙏
@umasai2529
@umasai2529 2 жыл бұрын
பாதியில் நிறுத்தி விட்டீர்களே...
@shankarr6802
@shankarr6802 2 жыл бұрын
பாதியில் நிறுத்திவிட்டிர்களே சிவ சிவ
@paventhanrock1353
@paventhanrock1353 2 жыл бұрын
சிறக்க
@mrtamiltrader4354
@mrtamiltrader4354 4 жыл бұрын
சிவபுராணம் (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.. திருச்சிற்றம்பலம் “நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடு மனமே சிவன் வருவான் அருள் தருவான் வாழ்வில் அனுதினமே நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க - 5 வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க - 10  ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - 15 ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். - 20 கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய், எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் - 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் - 30 எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - 35 வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே - 40 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - 45  கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏
@DKS-Hub
@DKS-Hub 4 жыл бұрын
Awesome
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
🙏🙏
@rajeshkanna2648
@rajeshkanna2648 4 жыл бұрын
Please share full song ji.
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
Ithu full song brother
@durgeshj7331
@durgeshj7331 5 жыл бұрын
Bro intha song yepo ketalum.. Azugaya varuthu bro... Thnkuu so much... Shivaya namah
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 жыл бұрын
Sivayanama,Thiruchitrambalam
@ragavendhank8620
@ragavendhank8620 4 жыл бұрын
திருவாசகத்திற்கும் உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.திருவாசகம் கேட்டால் மனம் தீபட்ட நெய் போல் உருகும் , இந்த பாடலின் பொருள் உங்களுக்கு என்ன என்று கூட புரியாமலிருந்திருக்களாம் ஆனால் ஏதோ ஒன்று மனதை செய்யும் . உங்களுக்கு இருந்தது போலவே எனக்கும் இருந்து. இது ஆனந்தம் கண்ணீராகும்
@hari.om.2055
@hari.om.2055 Жыл бұрын
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து திருச்சிற்றம்பலம்.om.namasivaya.siva.siva.💞💗❤❣💝💕🙏
@akhisuvi2332
@akhisuvi2332 4 жыл бұрын
തിരുവാചകത്താൽ ഉരുകാത്ത ഉള്ളം, ഒരു വാചകത്താലും ഉരുകില്ല.. 🙏
@praveenkumar2977
@praveenkumar2977 4 жыл бұрын
தினமும் இந்தப் பாடலை கேட்காமல் என்னால் உறங்க முடியவில்லை ஏனோ தெரியவில்லை என் அப்பன் ஈசன் இந்த பாட்டை அடிக்கடி கேட்க சொல்லுகிறான்
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவாய நம, திருசிற்றம்பலம்
@rameshvelu8536
@rameshvelu8536 3 жыл бұрын
சிவபுராணம் நம் வாழ்க்கை புராணம் சிவ சிவ என் உயிரே காலையில் மன அமைதி வேண்டுவோர் இதை கேட்டால் போதும் இந்த குழுவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏
@Stonekey65019
@Stonekey65019 4 жыл бұрын
அருமையான பட காட்சிகள்... நாயன்மார்கள், பாடிய அந்த பழைய கால நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது........ அந்த சிவனே வந்து திருவாசகம் பாடுவது போல நந்தி தேவனே நாதஸ்வரம் வாசிப்பது போல் நாராயணனே புல்லாங்குழல் ஊதுவது போல்... கலைவாணியே வந்து வீணை மீட்டுவது போல்....... நல்ல காணொலி.... வாழ்த்துக்கள் ஐயா.... எவ்வளவு அழகான உலகை நாகரீகம் என்ற பெயரில் நாம் நிறையவே இழந்து விட்டோம்....... மீண்டும் அதே பாரத தேசத்தினை மீட்டெடுப்போம்..... இளைய சமுதாயமே...... சிவாய நம
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவ சிவ, தங்கள் பதிவிறக்கு நன்றிகள் அம்மா இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்.
@chitramurugesan7457
@chitramurugesan7457 2 жыл бұрын
அருமை
@meenakshichettiar3327
@meenakshichettiar3327 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம். நான் இந்த பாடலில் என்னை உணர்ந்தேன். சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்.
@santhoshkumar-xk1cy
@santhoshkumar-xk1cy Ай бұрын
அவன் அருளால் அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 жыл бұрын
இந்த சிவன் பாடலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. அருமையான இயற்கை அருகில் மனதுக்கு நிம்மதியை திருவாசகம் தருகிறது. ஒரு பாக்கியம் மாணிக்கவாசகர் திருத்தலம் திருவாதவூர் அருகில் இருப்பது.ஒம் நமசிவாய வாழ்க.
@vijayvijayvijay1072
@vijayvijayvijay1072 2 жыл бұрын
Pqhha
@vijayvijayvijay1072
@vijayvijayvijay1072 2 жыл бұрын
Pugh xiii
@livinguniversallaws6401
@livinguniversallaws6401 3 жыл бұрын
அருமை. அருமை. அருமை. இதை கேட்டு என் கண்கள் குளமாகி, இதயம் அமைதி குளமாகி, மனம் ஆனந்த காடலாகியதே..... நன்றி, நன்றி, நன்றி....
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
🙏
@mr.saravanan1753
@mr.saravanan1753 2 жыл бұрын
🙏🏻🙏🏻
@marimuthu-or3kf
@marimuthu-or3kf 2 жыл бұрын
Super team
@lakshmisethuraman4816
@lakshmisethuraman4816 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MANOHARANVADAKENITYATHNAIR
@MANOHARANVADAKENITYATHNAIR 25 күн бұрын
❤❤❤HARA HARA SIVANE POTRI POTRI ELLAM NEEYE SIVANE SIVANE POTRI POTRI ELLAM SIVAMAYAM ELLAM NEEYE SIVANE SIVANE POTRI POTRI HARA HARA SHIV SHAMBO
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 5 ай бұрын
தினமும் கேட்டாலும் சலிக்காத பாடல் பல ஆயிரம் முறைக்கு மேல் கேட்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 ай бұрын
சிவாய நம ஐயா 🙏🏾🙏🏾
@kirupamedikirupa5216
@kirupamedikirupa5216 4 жыл бұрын
நான் கடவுள் மறுப்பாளன் இருந்தாலும் இந்த தேவாரம் என்னை அறியாமல் முணுமுணுக்கிறது ஒளிப்பதிவாளருக்கு சிறப்பு வாழ்த்துகள்👏👏👏👏
@nagarajan9972
@nagarajan9972 3 жыл бұрын
iyya ithu thiruvasagam iyya
@celebratethelife364
@celebratethelife364 3 жыл бұрын
நீங்கள் கடவுள் என்ற பெயரால் மறுக்கும் அனைத்தும் சரியே என்று நானும் உடன்படுகிறேன். ஆனால் வாழ்க்கையின் சூக்ஷுமத்தை அறிய உங்கள் கேள்வியை, ஆராய்ச்சியை நிறுத்த வேண்டாம். எவ்வித சார்பையும் சாராமல் உங்கள் பகுத்தறிவை கொண்டு ஆனந்தமாக வாழுங்கள். உண்மை ஒரு நாள் விளங்கும்.🙏 வாழ்க வளமுடன்.🙏
@virgins7864
@virgins7864 3 жыл бұрын
This is Thiruvasagam. DMK pinnadi Pona ippadithaan.
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
Sivayanama 🙏
@vigneshpandi3098
@vigneshpandi3098 3 жыл бұрын
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்,இன்று வரை நான் சொல்லமுடியாத அளவிற்கு நான் கஷ்டத்தை அனுபவிக்கிறேன்,காரணம் கர்மா,முன் ஜென்ம சாபம் பாவம்,கடவுள் எனக்கு கனவு மற்றும் பல வழியில் எனக்கு சொல்லுவதை நம்பி இறங்கி ஏமாற்றத்தை அடைகிறேன்,மீழ முடியாத கஷ்டம்,கடவுள் இல்லை என்றால் இவ்வளவு கஷ்டம் வராது,,,
@saikarthik6566
@saikarthik6566 3 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏 உங்கள் சிவ பணி தொடருட்டும்.... வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றிகள்............ சிவ சிவ 🙏🤲
@surekkakrishnasamy3149
@surekkakrishnasamy3149 3 жыл бұрын
சங்கம் முழங்க்கும் இந்த தேவர பதிகதை படம் பிடித்து சித்தரித்தவருக்கும்,பாடல் பாடியவருக்கும் மற்றும்இதில் உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
🙏
@அன்பு-ச3ண
@அன்பு-ச3ண 2 жыл бұрын
அற்ப்புதம் அய்யா 🙏🏻 என் அப்பனின் ஏனைய திருவாசக பொக்கிஷங்களையும் தாங்கள் குழு பாடி பாமரர்க்கும் ஈசனின் அருளை சென்றடையச்செய்ய வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@Sivagamiparthiban15
@Sivagamiparthiban15 9 ай бұрын
குயிலின் இசையோடு நிறைந்த அருமையான பாடல் ஐயா மிக அற்புதம் நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@vairav_man_of_unique_7733
@vairav_man_of_unique_7733 3 жыл бұрын
புல்லரிப்புக்கும் மேற்பட்ட உணர்வு.... அதியும் நீயே ஜோதியும் நீயே 🙏 மூலமும் நீயே முடிவும் நீயே 🙏 ஆணும் நீயே பெண்ணும் நீயே 🙏 அகிலம் நீயே அனைத்தும் நீயே 🙏 திருச்சிற்றம்பலம் ஓம் நம சிவாய 🙏🙇‍♂️🙇‍♂️
@Jaiii192
@Jaiii192 4 ай бұрын
இசை என்னும் தேன் 🍯🍯🍯🍯 சிவாய நம
@shakthivel1580
@shakthivel1580 2 жыл бұрын
Kali yuga pokisham Thiruvasagam thank you brother🙏🌷😢🌷🙏🌷shiva shiva🌷🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
🙏
@OliMugavari
@OliMugavari Жыл бұрын
உள்ளிருந்தும் வெளியிருந்தும், எம்மை ஆடக்கொள்ளும் எம்பருமான் ❤️. நான் எப்பொழுதும் கேட்க்கும் ஒரே வாசகம் திருவாசகம் எனும் தேன். ❤️
@jayamuruganarumugam6025
@jayamuruganarumugam6025 5 ай бұрын
Great voice and goosebumps ❤🙏
@nithyanithiya-vo7dp
@nithyanithiya-vo7dp Жыл бұрын
Daily na indha paatta ketututhan thunguven thiruchitrambalam🙏🙏👍👌👌👌🌹😍
@nithyanithiya-vo7dp
@nithyanithiya-vo7dp Жыл бұрын
@k.santhramohan8333
@k.santhramohan8333 Жыл бұрын
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
@shanthamurali786
@shanthamurali786 2 жыл бұрын
அருமை...அருமை...திருச்சிற்றம்பலம் இந்த காணொளி பார்க்கும் போது என்மனது லேசாகிறது.இயற்கையும், சிவனடியாரும் அருமை. பாடல் படமாக்கப்பட்டவிதம் அனைத்தும் ஆஹா அற்புதம்.தங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி.Final movement excellent.
@Dhanalakshmi-ko2xn
@Dhanalakshmi-ko2xn Жыл бұрын
ஈஸ்வரா என் மனம் வலிமை பெற அருள் புரிவாய்
@sainandanify
@sainandanify 2 жыл бұрын
Only tears roll down.Thiruvasagathirkku urugador undo.Divine singing.OM NAMA SHIVAYA SHIVAYA NAMA OM
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
Thiruchitrambalam 🙏🏾
@EYARKAINATURE
@EYARKAINATURE 2 жыл бұрын
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10 ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15 ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான் 20 கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30 எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70 அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
@Walkwithmenature
@Walkwithmenature 2 жыл бұрын
Thq anna 🙏🙏🙏
@realestates126
@realestates126 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@saravanankrishnan6812
@saravanankrishnan6812 2 ай бұрын
Thank you ❤
@anushyasriram519
@anushyasriram519 4 жыл бұрын
ஒவ்வொரு மனிதன் வாழ்வில் கேட்க வேண்டிய பாடல் ஓம் நமச்சிவாய
@arulk8044
@arulk8044 4 жыл бұрын
உடல் எல்லாம் மெய் சிலிர்த்து விட்டது, அருமையான இசை மற்றும் குரல் வலம் அண்ணா.👍🤗
@crazyboyzz4512
@crazyboyzz4512 Жыл бұрын
தேன் போன்ற திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கு.உருவகார்.சிவ.சிவ..krithika.💙🕉️🙏
@sasikala9527
@sasikala9527 Жыл бұрын
ஆத்மார்த்தமான குரல் ஆன்மாவில் ஊடுருவி லயிக்க வைக்கிறது நன்றி 🙏
@varatharajankrishnan3987
@varatharajankrishnan3987 Жыл бұрын
அருமையா பாடியிருக்கீங்க உங்களுக்கு சிவபெருமான் பரிபூரணமாக அனுக்கிரகம் இருக்கு. அருமை அருமை அருமை ஓம் நம சிவாய 🙏🙏🌹🌷
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 6 ай бұрын
இப்படியான இயற்கை சூழ்நிலையில் இந்த திருவாசகத்தை எவ்வளவு நிம்மதி தருகிறது. மாணிக்கவாசகரையே நம் மனதுக்குள் கொண்டு வந்து விடுகிறது. ஓம் நமசிவாய🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@keshavrajsofficial
@keshavrajsofficial 6 ай бұрын
சிவாய நம 🙏🏾
@strangergirl4207
@strangergirl4207 4 жыл бұрын
உயிருள்ளே சென்று ஊடுருவிச் செல்கிறது உங்கள் குரல். மெய் சிலிர்க்கின்றது. தேவ சாரீரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதுவரையிலும் இது போன்று கேட்கவில்லை 🙏🙏🙏🙏🙏🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
சிவ சிவ ,😇 மிக்க நன்றி 🙏
@seemaagarwal9205
@seemaagarwal9205 5 жыл бұрын
Excellent....I don't know the language..Still felt the warmth of its spirit
@keshavrajsofficial
@keshavrajsofficial 5 жыл бұрын
Thank you so much...i will upload the translation later🙂
@vedicpix657
@vedicpix657 5 жыл бұрын
Thank u mam
@yogarajyoga8290
@yogarajyoga8290 4 жыл бұрын
It's sivan god
@shkarthikeyan
@shkarthikeyan 4 жыл бұрын
It's holy Thamil language
@paramasivamm2043
@paramasivamm2043 4 жыл бұрын
This song name isThiruvasagam.A song that every human being should hear at least once in life.
@kamalhasan9871
@kamalhasan9871 2 жыл бұрын
Ellorum darmam seyyunkal. Avan nam ullil vanthuviduvaan. Avanai paarka naam enkum poka vendiya thevai kidayaathu. Thiruvaasakam Kelungal/padiyunkal darmam athuvakave vanthu vidum🙏🏻🙏🏻🙏🏻Ohm Namah Shivayaa🙏🏻🙏🏻🙏🏻
@murugeshanthevar5612
@murugeshanthevar5612 3 жыл бұрын
கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளது.ஒரு வேண்டுகோள் கோளறு பதிகத்தையும் பார்க்க கேட்க ஆவலாக உள்ளேன்.தென்னாடூடடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
🙏
@latikasharma1477
@latikasharma1477 4 жыл бұрын
This prayer touches soul although I could not understand it. Tamil language, culture and literature is so rich. I request you to put english or hindi subtitles with it. thankyou.
@balasingh5184
@balasingh5184 2 ай бұрын
அருமையான காணொளி காட்சி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️
@barathiraja3366
@barathiraja3366 2 жыл бұрын
ஓம் ஈசனடி போற்றி ❤😘😍🙏😘😍🙏❤😘😍🙏❤😘😍🙏❤😘😍🙏❤😘😍🙏❤😘😍🙏❤😘😍🙏❤😘😍🙏❤😘😍🙏😍😘❤😘😍🙏😍😘❤😘😍🙏😍😘❤😘😍🙏❤❤😘😘😍😍
@rajunetaji
@rajunetaji 4 жыл бұрын
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு - நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு, என் அப்பன் சிவபெருமான் எனை ஆளுகின்ற ஆத்மாவே. உன் திருவடியை நாடி 🙏🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 4 жыл бұрын
திருசிற்றம்பலம்
@stealthghost09prasanna12
@stealthghost09prasanna12 7 ай бұрын
மீண்டும் மீண்டும்..... சிவம் அவன் தாழ்🙏🙏🙏🙏🙏❤️✌🏾🔥👁️
@svtechnologies9870
@svtechnologies9870 3 жыл бұрын
மனமுருகி பாடி எந்தன் மனதை வருடியதிர்க்கு நன்றி.
@sha1041
@sha1041 3 жыл бұрын
I first heard my grandfather sing this when I was very small...he was very old. I used to feel so funny when he sang this. But now this is touching me so deeply. I never liked learning Tamil it was toughest. After many years lost touch and one day I just tried reading some Tamil literature out of love...it just came. I couldn't believe that I was the one reading every word of it. Like it never left me. Valzga Tamil. God bless u brother for this. 🙏❤️
@keshavrajsofficial
@keshavrajsofficial 3 жыл бұрын
Thank you so much. It's our root it will never leave us..so happy for you. Valga Tamil. God bless you.
@arunav948
@arunav948 3 жыл бұрын
I am from Andhra,I like tamil songs,I read u r comment&I replying u this is one of the Sweet dream😍 God bless U🙏
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
@@arunav948 sivayanama 🙏🙏
@mageshwaris8775
@mageshwaris8775 Жыл бұрын
Goosebumps always while listening to this amazing voice.... Can feel the presence of Lord shiva....Om namah shivaya.....
@sha1041
@sha1041 Жыл бұрын
​@@keshavrajsofficialnamaskaram brother, there is a anjaneya song I have been searching lyrics but I couldn't get and I don't know title. Tried asking many but still didn't get. The song is very dear to me. Maybe u will know. The song is from utube. Hope u can help 🙏
@Muthulakshmi97899
@Muthulakshmi97899 6 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி கயிலை மலை வாசனே‌ போற்றி போற்றி விபூதி ப்ரியனே போற்றி ஓம் சுடலை மாடனே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரியுங்கள் சுவாமி ஈசனே சிவகாமி நேசனே போற்றி போற்றி 😢
@ganesancuddalore5234
@ganesancuddalore5234 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய எனக்கு மிகவும் பிடித்த திருவாசகம் மிக அருமையாக உள்ளது நன்றி
@sridevikamakshi2103
@sridevikamakshi2103 4 жыл бұрын
தமிழ் தொன்மை மாறாத அழகிய வார்த்தை உச்சரிப்பு 🙏🙏வாழ்க தமிழ்
@nithyakala5596
@nithyakala5596 9 ай бұрын
ஓம் நமசிவாய..
@Anitha-sb1wx
@Anitha-sb1wx Жыл бұрын
Unga Voice la yen ivlo magic. Kettute irukkalam nu irukku
@keshavrajsofficial
@keshavrajsofficial 8 ай бұрын
🙏🏾
@srinivasankannan8311
@srinivasankannan8311 10 күн бұрын
மிக மிக மிக மிக..... வார்த்தை இல்லை
@aedaud3875
@aedaud3875 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்! தென்னாடுடைய சிவனே பொற்றி! எந்நாட்டவர்க்கும் அருள்வாய் போற்றி!
@vasudevanrajaram1326
@vasudevanrajaram1326 4 жыл бұрын
அன்பே சிவம். ஓம் நமச்சிவாய. இந்த சிவபுராண பதிவை இந்த விநாடிதான் கேட்டேன். எனக்குள் ஏதோ ஓர் உணர்வு உண்டுபண்ணியது. எனக்கு இதுவரை எதுவுமே தெரியாது, ஆனால் இந்த பதிவை கேட்டவுடன் தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் போல் உள்ளது. தயவுசெய்து தங்கள் திருவடியை இந்த குறுஞ்செய்தி வாயிலாக வணங்குகின்றேன், மேலும் தங்களை தொடர்புகொள்ள வேண்டும், மேலும் தயவுகூர்ந்து கேட்கின்றேன் தங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தெரிவியுங்கள். ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்.
@pacificbaltic3080
@pacificbaltic3080 2 ай бұрын
Heart wrenching devotional song and music..Anna..I bow my head down you and 🎉for your most devotional song you sang..I test my eye devotional of this music
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 ай бұрын
Thank you brother
@nivedha9541
@nivedha9541 Жыл бұрын
Maaya pirapparukkum mannan adi potri 🙏🌸🌸🌸
@krishnanr1745
@krishnanr1745 2 жыл бұрын
ஐயா...தாங்கள் இசையோடு இசைவாய் பயணித்து உள்ளத்தை உருக்குமாறு சிவனருள் பெற்று பாடுவதால் கேட்போரின் உள்ளமும் நெகிழ்வுறுகிறது. தொடரட்டும் தொய்வின்றி தங்கள் இறையிசைப் பயணம். வாழ்க!......வளர்க! தென்காசி கிருஷ்ணன் 11-02-2023.
@keshavrajsofficial
@keshavrajsofficial 2 жыл бұрын
சிவாய நம நன்றிகள் ஐயா
@08226748
@08226748 Жыл бұрын
Athanaiyum maranthu ponen. Sivaney matum unarthen. 💐💐💐ellam avaney
@harinihari683
@harinihari683 2 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு உங்க பாடல்கள் அனைத்தும் என்ன சிவன் அடிமை யா ஆகிருச்சு 🙏🙏ஐயா 🙏
@pranav_chalotra
@pranav_chalotra 3 жыл бұрын
One Devotee of Lord Shiva can feel the devotion of another devotee of Lord Shiva, despite of unfamiliarity of each others' language. Om Namah Shivaay.
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Sivapuranam
28:22
D V Ramani - Topic
Рет қаралды 811 М.
Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi
20:19
சிவபுராணம் - Sivapuranam Song Mp3
28:23
SWASTHIGA
Рет қаралды 812 М.