No video

PARAMAKUDI OM SHANMUGA THEATER HISTORY

  Рет қаралды 14,546

Secret Vision Talks

Secret Vision Talks

Күн бұрын

paramakudi om SHANMUGA THEATER HISTORY

Пікірлер: 52
@SivaSiva-jl3mk
@SivaSiva-jl3mk 13 күн бұрын
சண்முகா மிண்டு புதிய தியேட் டார் பாக்கணும் 2024 வாழ்த்துக்கள் 🙏🏻🤝😏👋🏻🎉🎂🎂💯மொவயே படம் இருக்கமா கண்டிப்பா மாறு நம்பி உண்டா புதிய பரக்கன் நன்றி சிவா valloor 😮😌🤝🙏🏻🌸🌸👋🏻🌤️🇳🇪
@avnaganathan3874
@avnaganathan3874 Жыл бұрын
மதுரை, ராமநாதபுரத்தில் உள்ளது போல் தியேட்டரை மாற்றினால் மக்கள் நிச்சயமாக வருவார்கள்.
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 Жыл бұрын
I was there opp house to shanmuga theater now photo studio l studied 5th class 1980s in deriviam school used to hear all vasanams from my house balcony lam now 53 yrs old settled in Hyderabad l used to see all MGR hits in this theater we won't get ticket 😢😢😢
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 Жыл бұрын
Thanks sir
@thalaprabhu1466
@thalaprabhu1466 2 жыл бұрын
அன்று 1993 ல பொன்னுமணி....1996 ல சூப்பர் ஸ்டாரின் முத்து.... தல யின் காதல் கோட்டை.. உலக நாயகனின் இந்தியன்... சங்கரின் பிரசாந்தின் ஜீன்ஸ்.... உயிரே.... பூவேலி.... சீயான் விக்ரமின் சேது.... போன்ற வெள்ளி விழா படங்களை கண்ட இந்த ஓம் ஷண்முகா தியேட்டர் இன்று இப்படி இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
மக்கள் படம் பார்க்க வரவில்லை.
@thileepanes6229
@thileepanes6229 Жыл бұрын
Red, நினைத்தேன் வந்தாய், .....
@dhamodharanvn8505
@dhamodharanvn8505 2 жыл бұрын
விரைவில் திரைஅரங்கம் திறக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
Thanks sir
@kumarkumarvimala8320
@kumarkumarvimala8320 Жыл бұрын
I miss you om sanmuga
@senthilkumar5722
@senthilkumar5722 Жыл бұрын
நான்..சண்முகாவில்...பார்த்த.. படங்கள்.. ♦♦♦ ஷோலே... மாவீரன்... உதயகீதம் Selvi Puthu nilawo ..kuspoo nadithathu Ponnu mani Raja nadai Oru thaaein sapatham Yen thangai kalyani Vetri vilza Guru sisyan Urimai geedham Aranketra velai Velaikaran Periya veetu pannakaran Solai kueil Yen rasavin manasile Kumpa karai thangaya Yen thangachi padijava Yen uyer tholan Thotta sinungi Thrkathi kallan Hum apkey heyhon 8 time parthen. Ponnu vilaiura poomi Pandi naatu thangam Solai kueil Kilaku karai Cheran pandiyan Puthu puthu arthamgal Roja Alagan Mona sammdham Kalki Idhu namma poomi... Sila padangal ninawo illai. RAVI..SHANTHI..SPM...KIRISHNA.. PRABU...GURU.. Thirai arangukalai maraka mudiyatha ninaiwogal...
@senthilkumar5722
@senthilkumar5722 Жыл бұрын
Kadhal kottai
@jenarthanantr3534
@jenarthanantr3534 2 жыл бұрын
விரைவில் திரையரங்கை புதுப்பித்து திறக்க சொல்லுங்கள்...
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
Thanks sir
@monstarfood6010
@monstarfood6010 Жыл бұрын
Wow super annan❤
@sssgaming5708
@sssgaming5708 2 жыл бұрын
👍👍👍அப்படிய காரைக்குடி New cinema வபத்தி போடுங்கள் சார்😭😭😭
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
ok Sir
@thalaprabhu1466
@thalaprabhu1466 2 жыл бұрын
பரமக்குடில ராமநாத புரம் மாவட்டத்துல பெரிய அகன்ற திரை உள்ள தியேட்டர் இருந்தது.. இப்போ அந்த இடம் புல் அடர்ந்து உள்ளது... சங்கரின் முதல் படமான ஜெண்டில் மேன் இங்கு தான் வெளியானது.. S. P. M. தியேட்டர்ல
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
Building மாறிவிட்டது.
@senthilkumar5722
@senthilkumar5722 Жыл бұрын
SPM thiyeter muthal padam jentilen men unmai adharku munnal panakaran ilava vasama so na parthen.
@manosagar603
@manosagar603 Жыл бұрын
naan chinna vayasula irunthu partha movies. raja hindhustani. dilse iruvar. ninathen vanthai vijay movie. avvai shanmugi. anniyan. kanden kahalai fast and furious 5. sagala kala vallavan( jeyam ravi)
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 жыл бұрын
Theatre Elevation inside and outside Super
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
Thanks
@manosagar603
@manosagar603 Жыл бұрын
golden moments
@gunashankarguna4136
@gunashankarguna4136 2 жыл бұрын
Kindly plz renovate madurai impal,vetri cinemas
@kumarkumarvimala8320
@kumarkumarvimala8320 Жыл бұрын
Sir intha sanmuga theyetar open pannanum plzz open pannunga🙏🙏🙏🙏💝
@Ganesan1990-tw7gk
@Ganesan1990-tw7gk Жыл бұрын
எனக்கு தென்காசி மாவட்டம் சுரண்டை நாங்க கூடும்பத்தோட பரமக்குடிக்கு பக்கத்துல மஞ்சுர்ல வேலை பார்த்தோம் அடிக்கடி பரமக்குடிக்கு போவோம் அப்டி போகும்போது ஓம் சண்முகா தியேடர்ல படம் பாத்துருக்கோம்....... Movie list குத்து திருப்பதி சிவகாசி தம்பி பச்சைக்கிளி முத்துச்சரம் அன்பே ஆருயிரே திவான் பேரரசு தலைமகன் திருவிளையாடல் ஆரம்பம்
@kalithala570
@kalithala570 Жыл бұрын
Oppen pannanum pro
@karthikkumar-lo8yr
@karthikkumar-lo8yr Жыл бұрын
Om sanmug open pannukalai nalla iriupiga
@mathivananp9745
@mathivananp9745 2 жыл бұрын
Plz reopen this theatre
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
அவர்களிடம் பேசினேன். அவர்கள் Re-open பண்ண தயாரக இருக்கிறார்கள். மக்கள் வரவில்லை என்று சொல்லுகிறார்கள்.
@jenarthanantr3534
@jenarthanantr3534 Жыл бұрын
மக்கள் வர தயாராக தான் இருக்கிறார்கள்... கொஞ்சம் புதுப்பித்து திறக்க சொல்லுங்கள்..
@Jioleo-z1b
@Jioleo-z1b Жыл бұрын
@@secretvisiontalks8969 lease Ku tharuvangala, contact details please
@dineshresh1297
@dineshresh1297 2 жыл бұрын
இந்த தியேட்டர் 2016 அப்போது மூடி விட்டார்கள்
@MarinaBoys
@MarinaBoys 9 ай бұрын
பப்லிக் டாய்லட் மாதிரி இருக்கு .. எவன் வருவான்
@karthiakshi2442
@karthiakshi2442 2 жыл бұрын
Sir intha theatre lease ku kutupangala
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
Sir vanga neril pesunga
@Jioleo-z1b
@Jioleo-z1b Жыл бұрын
@@secretvisiontalks8969 contact details please
@sundart2392
@sundart2392 2 жыл бұрын
அய்யா நீங்க பேசுனதயே திரும்பி திரும்பி பேசுறீங்க...சொல்ல வந்ததை தெளிவா சுருக்கமா சொல்ல பழகுங்க....
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
K sir thanks
@msgurunaveen4489
@msgurunaveen4489 Жыл бұрын
பரமக்குடி தியேட்டர் அனைத்தும் தியேட்டர் பெயர் சொல்லுங்க
@DineshKumar-dw6ip
@DineshKumar-dw6ip 9 ай бұрын
ரவி ஓம் சண்முகா சாந்தி S.P.M (ஹாலிவுட் movies) கிருஷ்ணா(A grade movies) குரு (A grade movies)
@HopefulMountains-xl6mt
@HopefulMountains-xl6mt 7 ай бұрын
We all miss paramakudi....
@Kumarrbpmk
@Kumarrbpmk 2 жыл бұрын
பட்டிக்காட்டுல எல்லாம் ஹைடெக் தியேட்டர வெச்சு சூப்பரா ஓட்டுறோம்.. உங்க ஊர் என்னடா இவ்வளோ பெரிய தியேட்டர்கள மூடி வெச்சு பேய் பங்களா மாதிரி போட்டு வெச்சிருக்கீங்கன்னு வெளியூர்காரய்ங்க கேவலமா பேசுறாய்ங்க
@secretvisiontalks8969
@secretvisiontalks8969 2 жыл бұрын
என்ன பண்றது சார் ? உண்மைதான் எங்க சேனல் மூலம் முயற்சி பண்றோம் நன்றி.
@barathrbj4833
@barathrbj4833 2 жыл бұрын
Komban. Bahubalikku. Munnadiye. Moodittanga. G
@dineshresh1297
@dineshresh1297 Жыл бұрын
Illa bro komban and bhagubali Inga than run aachu
@dineshresh1297
@dineshresh1297 Жыл бұрын
Last ah oduna big movie vedalam
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
வாய்ப்பு இல்ல ராஜா .... ஏன் என்றால் இன்று 5 வயது குழந்தை முதல் ஸ்மார்ட்போன் இளைஞர் மற்றும் முதியவர் வரை மன ஆச்சி செய்கிறது சகோ இதன் விட அடுத்து இதே ஸ்மார்ட் போனிலே ஒலி அலையில் தியேட்டர் போல சுவர்ரிலும் நிலத்திலும் ஏந்த வீடியோ படங்களையும் சினிமா தியேட்டர் போல பார்க்க வந்து கொண்டு உள்ளது சகோ ..தியேட்டர்கள் வாழது ஆனால் சினிமா மற்றும் அதன் சேர்ந்த பல கலைஞர்கள் வாழ்வார் 😭😭
@jenarthanantr3534
@jenarthanantr3534 Жыл бұрын
தவறான கருத்து....எத்தனை மொபைல் ஆப் வந்தாலும் திரையரங்கில் மக்களோடு மக்களாக விசில் அடித்து படம் பார்க்கவே மக்கள் ஆசைப்படுகிறார்கள்... அதன் நீட்சிகள் தான் தற்போது உள்ள மிகவும் நவீன திரையரங்கங்கள்..
@sathishkirshna5679
@sathishkirshna5679 2 жыл бұрын
என் ராசாவின் மனுசலே, கல்கி, பழய அஜித் படம் ஒன்னு படம் பேர் நியாபகம் இல்ல, லாஸ்ட்டா பார்த்தது வேதாளம்
PARAMAKUDI RAVI THEATRE
6:31
Secret Vision Talks
Рет қаралды 2 М.
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 85 МЛН
Villupuram santhy theater
1:29
Power of music
Рет қаралды 67 М.
The Last king of Tamil Nadu- Vijay TV Nadanthathu Ena
21:08
Amareswarar TV
Рет қаралды 1,1 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН