நமது தமிழர்களின் சிற்பங்களையும் கடவுளையும் காண்பித்து கொண்டே நீங்கள் பேசினால் மிக அழகாக இருக்கும்
@SudharshanSankaran Жыл бұрын
🎉❤👐🏻திருமையம் இதில் கண்டேன் மிகமகிழ்ச்சி. நான் வளர்ந்த இடம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க. ஓம் நமசிவாய. இப்போது உள்ள பெயர் திருமயம். வாழ்க ஓம் நமோ நாராயணா வாழ்க. ஓம் ஓம் ஓம் 🙏🏻🙏🏻🙏🏻
@simbaworld0072 жыл бұрын
பலமுறை அந்த வழியாக சென்றிருக்கிறேன் ஆனால் இதுவரை உள்ளே சென்று பார்த்ததில்லை... உங்களுடைய பதிவை கேட்ட பிறகு அதை பார்க்க ஆவல் தூண்டுகிறது நிச்சயமாக விரைவில் பார்க்க போகிறேன்
@vasudevan42202 жыл бұрын
மிக சமீபத்தில் சென்று வந்தேன் அருமை பெரிய பெரிய துவாறபாலகர் ஆச்சரியம் ஆச்சரியம் உள்ளே சென்றேன் வெளியில் வர வழி தெரியவில்லை பெரிய பெருமாள் ஷயன கோலத்தில் கண்கொள்ளா காட்ஷி
@chandranr2010 Жыл бұрын
சென்னையின் வராலாறுகளை தெளிவாக சொல்லும் சகோதரர் தென்கோடியிலிருக்கும் திருமயத்தைப் பற்றி சொல்வது மிகவும் சிறப்பு
@Panda-cn5jk2 жыл бұрын
திருமயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி! கேக்கும் போதே மெய்சிலிர்த்தது. நன்றி பல கோடிகள். என் மூதாதயர்கள் பிறந்து வழர்ந்ததும் அந்த மண்ணில் தான். அந்த கோவில்களில் நான் விளையாண்ட நாட்கள் பல…. நன்றி🙏
@rajkumarkrishnamurthi86242 жыл бұрын
Aadavan you tube very good Sir.
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅🏆🏆🏆💐🙏🏻
@ARUL-ep1vy2 жыл бұрын
நன்றி ஐயா., இதுவரை நேரம் இன்மையின் காரணமாக கடந்து சென்று கொண்டிருந்த அந்த பாதையில் இனி கண்டிப்பாக இறங்கி எம்பெருமான் மையப்பனை மெய்யுருக கண்டு உணர்வேன்..
@sathiyamoorthy93452 жыл бұрын
சத்தியமூர்த்தி என்ற என் பெயருக்கான பெருமாள் திருத்தலத்தை இப்போதுதான் அறிந்தேன்... நன்றி ஐயா 🙏🙏
@gnanasekarangnanasekaran93472 жыл бұрын
தங்களின் இந்த அரிய தகவல் சேவைக்கான தங்கள் சீரிய முயற்சி அனைவருக்கும் ஒரு பொக்கிஷம் வாழ்க வளமுடன் ஓர் வேண்டுகோள் தங்களின் ஒலியுடன் ஒளி காட்சிகளையும் அளியுங்கள் எல்லோருக்கும் மனதில் பதிந்து நேரில் காணவும் தூண்டும் தகவல்களை தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள் திருவள்ளுவர் நம்பியாண்டார் சேக்கிழார் இராமானுசர் ஆதிசங்கரர் சங்கீத மூர்த்திகள் நால்வர் பெருமக்கள் ஆழ்வார்கள் ஆண்டாள் பாசுரங்கள் தொகுத்து அரங்கேற்றம் கண்டதால் இன்று நாம் உலகில் உயர்ந்து நிற்கிறோம் எனவே ஒலி ஒளி புத்தகவடிவு நல்ல பதிப்பகங்கள் ஆர்வமுள்ளவர்கள் கொண்டு ஓர் பதிவு வெளியிடுங்கள் தங்கள் உள்ளுணர்வு வெற்றிபெறும் முதலில் தினசரி நாளிதழ்களுக்கு வழங்குங்கள் தென்கச்சி சுவாமிநாதன் அய்யா போன்று போற்றப்படுவீர்
@rasheedahmed47822 жыл бұрын
எதையும் 15 நிமிடத்திற்க்குள் அழகாக விளக்கு கிறீர்கள் அருமை.
@mkumar2522 жыл бұрын
I’m in Thirumayam….good explanation And good videos … most of the Tamil peoples don’t know this places and ambients structures….
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
சார் வணக்கம். அருமையான வர்ணனை குரல். மக்கள் அனைவருக்கும் நல்லதொரு விழிப்புணர்வுகள். நற்சொற்கள் நற்செய்திகள் இறைபணி அர்த்தம்கள் இன்னும் இன்னும் நிறைய பழங்கால ஆண்டுகள் தமிழ் நாடு. தமிழகம். தமிழர்கள் அனைவராலும் செதுக்கப்பட்ட கோயில்கள். கோட்டைகள் எங்கள் பெருமைக்குரிய ஆசிரியர் அவர்கள் தெரிந்து கொண்டோம் நன்றி
@punniyamoorthy34832 жыл бұрын
நல்ல செய்தி பயனுள்ள செய்தி .அனைவரும்இந் தொன்மையான இடத்தைத்தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. நன்றி.!
@rajakjs2 жыл бұрын
திருமயம் கோவில் தான் கேள்விப்பட்டுள்ளேன்.. கோட்டை பற்றிய அரிய செய்திக்கு மிக்க நன்றி
@BarathiBharathi-oj8xzАй бұрын
❤❤ நானும் இந்த கோவிலுக்கு சென்று வந்தேன் என்னாஅழகு.எஙகளுக்கு..அந்தா.இடத்தில்.இருந்து..வரமனசே.இல்லை
@sivastudiovillapurammadura14412 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வில்லாபுரம் சிவா ஸ்டுடியோ
@palanisamys37756 ай бұрын
திருமயம் அற்புதம் ஆனந்தம் அடைந்தோம் .மிக்க நன்றி ஐய்யா ❤
@rajalakshmic71206 ай бұрын
அருமையான இடம். நான் 3தடவை போய் இருக்கேன். ஆனால் குடுமியான் மலை போக வில்லை. அங்கும் போக ஆசை.
@sakthivelb7412 жыл бұрын
உங்கள் குரல் ஓர் பலம்.செய்தி திரட்டல் சொல்லும் லாவகம்.நீரஜ் டேவிட் போல் குரல் வளம்
@RR-mq1ee2 жыл бұрын
நல்ல பதிவு. ஏதோ quarry இடம் இருந்து காப்பாற்றி ஆகி விட்டது.
@highskyarchitectsandinteri91412 жыл бұрын
Yes it is a wonder of the world ... Accidentally we went to this place ,, but the vibe when you see the perumal was mind-blowing ... And the Sivan temple was super good vibe. Must visit .
@velumani1232 жыл бұрын
உங்களது இந்த பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்
@mrprodigy14516 ай бұрын
வியந்து போற்றி மகிழ்ந்து பெருமிதம் கொள்ளத் தக்கனவாய் உள்ளன
@santhoshnalluthevan97692 жыл бұрын
திருமயம் கோட்டையின் பின்புறத்தில் ஒரு குடவரை சிவன் கோயில் உள்ளது. கோட்டையைப் பற்றி இன்னும் சற்று கூடுதல் தகவல் தந்திருக்கலாம். ஐயாவின் தொகுப்பு கேட்க,கேட்க இனிமை.
@mars-cs4uk2 жыл бұрын
திருட்டு பயல் களுக்கு அவ்வளவு தான் தெரியும். நீங்கள் சொன்னால் அதையும் திருடி ஆரியன் தான் செய்தான் என்று திருடிக்கொள்வார்கள்.
@bnallappa2 жыл бұрын
Sriram sir, my sincere gratitude to you for the fantastic explanation. Could not agree more that Thirumayam is a true wonder. I had the opportunity to visit Thirumayam three years back. I was super impressed with the temples. Thanks for quoting ThirumangaiAlzhwar's Paasuram!! Nanri🙏🙏🙏🙏🙏
@mkmabdullathiff2541 Жыл бұрын
Thirumayam is one of the taluks in Pudukkottai Dt and located 20 kms away from Pudukkottai city.
@kamalasekar23512 жыл бұрын
I prayed in all temples in my child hood.This much history i don't know. THANK U SIR
@நபிகள்நாயகம்2 жыл бұрын
I recently visited these two temples. Very divine place.
@orphan93342 жыл бұрын
🤣🤣 right uu eneme gundu eppo vedika poguthoo ...
@jeyamanividhya77555 ай бұрын
அருமை ஐயா,
@jalk1959 Жыл бұрын
Many many thanks sir. Just last week we went there., after listening to your speech now I feel like going there again : 🙏🙏
@rkjayabalan22045 ай бұрын
உங்களின் சிறந்த பணி தொடரட்டும், வாழ்த்துக்கள்
@rockinniah21652 жыл бұрын
தன்றி.அருமையான தகவல்கள் அய்யா. வளர்க உம் தொண்டு. வாழ்க நலமுடன் நீவீர்.
@shantanatarajan2 жыл бұрын
A woderful presentation, So much details in such a shorttalk. Will inspire anyone to pay a visit
@rikky00782 жыл бұрын
நன்றி அன்பரே, வாழ்க வளமுடன்
@pmsjms18775 ай бұрын
Sir very informative, your voice tone and modulation in narrating the history is very captivative Ungal thirupaniku nandri. Ungal thirupani melum melum thodara andavanai vendi vanagukiren. Thank you sir.
@thamizhthagaval5 ай бұрын
நான் பார்த்து வியந்த கலைப்படைப்பு.
@shaikabdulwahab45492 жыл бұрын
Excellent narration and content,as usual. Thanks for the video shree Ram sir 🙏👍👌
@scienceknowledge10002 жыл бұрын
அற்புதமான உரை. நன்றி.
@sandysanraj25502 жыл бұрын
என்னுடைய நீண்ட நாள் அவாவை நிறைவேற்றி விட்டீர்கள்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஐயா....
@gobitharmarajah9022 жыл бұрын
உங்கள் தமிழும், விளக்கமும், சொல் நடையும் மிக மிக சிறப்பு. பெருமாள் பற்றியும் சிவன் பற்றியும் தந்த தகவல்கள் மேன்மை. மேலும் சிறப்பான ஒளிப்பேழைகளுக்காக காத்திருக்கிறோம்.
@DilipKumar-id3yf2 жыл бұрын
You are always a winner!!! Wonderfully narrated as always...Thanks so much D
@shaikfareed65792 жыл бұрын
Sriram Sir, I am a subscriber to Avatar channel. U r doing yeoman work
@muthukumariyyanpillai20406 ай бұрын
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
@kuttyvicky63892 жыл бұрын
Na intha thirumaiyam fort kku frequent ah poerukken.. Super ah irukkum
We skipped going inside during our recent sithanavaasal trip. It was crowded and didn't know the significance then. Thank you for bringing out the details, we will plan to visit the wonder.
@ganeshlm54082 жыл бұрын
Thanks again for another episode of historical narrative
@ravimadhukari5 ай бұрын
excellent narration sir during this june india trip i have decided to include thirumeyyam in my iternary for sure
@thamizhmaraiyanveerasamy876511 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@vairavannarayan32872 жыл бұрын
ரொம்ப உபயோகமான பதிவு. நன்றி!
@bruce-wg9eg6 ай бұрын
மிக அருமை
@balasubramanian22742 жыл бұрын
திருமெய்யம் பற்றிய அருமையான தகவல்களுக்கு நன்றி
@senthilraj88612 жыл бұрын
Superb Presentation. Thank U Sir. 🙏
@jayasubash99752 жыл бұрын
சூப்பர் சார்... உங்கள் பணி தொடரட்டும்...
@NECATR4D2 жыл бұрын
Superb Sir. You have inspired me to pay a visit to this place
@poornimakt17712 жыл бұрын
Thank you sir for yet another enlightening episode. Have been there a decade ago and wondered at its marvel. Now reminiscing the same through your historical narration
@spkprabhakar2 жыл бұрын
Just starting to see your videos.. truly inspiring. Thanks to your efforts
@meiyappanselvam46502 жыл бұрын
Amazing information sir,I should visit Thirumayam kottai for sure👌
@prasannabalasundaram27562 жыл бұрын
சிறப்பான காணொளி ஐயா.
@jk-bn6rp2 жыл бұрын
ஐயா தங்கள் அற்புதமான பணி சிறக்க வாழ்த்துகள் புகைப்படங்கள் மட்டுமல்லாது video வும் வேண்டும்
@gopinathan19842 жыл бұрын
Amazing information. Thank you Sir & Team for the video.
@thejashree96592 жыл бұрын
Thank U for showing this wonder.thousands of gratitude sir
@parthasarathytv26222 жыл бұрын
Sir very thank you very much. Given very good Indian history. I will visit. Thanks sir
@mokkamaapu2 жыл бұрын
Excellent one about Thirumayam. You should also have mentioned about the fort and its significant role in freedom fighting, the Sivalingam inside the fort, etc.
@dailynewfuns5 ай бұрын
02:27😮 oh Mahendra பல்லவர் கிரேட் ❤04:29
@HareKrishnaHareRama1012 жыл бұрын
உலக மக்கள் shahrukh khan salmon khan tajmahal, biriyani இது தான் இந்தியா என நினைத்து கொண்டிருக்கின்றனர் .
@JeevartnmJeeva2 жыл бұрын
அருமை அருமை அருமை
@MrSmarthunky2 жыл бұрын
Good narration sir. Your voice sounds like a lullaby during my nights 😀. Please do a video on places surrounding Madurai.
@asarerebird84802 жыл бұрын
Sir, we went to thirumayam ,looked around , saw sri sathyamoorthi,s hose,then went to kudumyan hills,, ellora, all from pudhukottai, saw Avudayar empleetc
@கார்த்திக்லிங்கம்2 жыл бұрын
மிக மிக அற்புதம்... ❤️👌
@ramalingamsomasundaram11422 жыл бұрын
அருமை , நன்றி ஐயா 😊👍
@ara13526 ай бұрын
For this to be list of wonders in India and world, we need a government appreciates our states culture / art / religion. TN has potential to generate millions of dollars in tourism revenue provided good leadership
@ayyakkannudesigargnanasunt55712 жыл бұрын
Wonderful sir. very informative speech with elite thamizh, thanks
@swamykasinathana71982 жыл бұрын
Namaskar sir.Very fine speech and information for younger people.Thank you sir
@balajis98942 жыл бұрын
அருமை ஐயா அருமை நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jpind90182 жыл бұрын
எனக்கு வயது 43 , எனக்கு 9 வயது இருக்போதே எனது தந்தை என்னை அழைத்துச் சென்று திருமயம் கோட்டையைப் பற்றியும் அதன் புகழை பற்றியும் விளக்கினார்.மிகவும் பெருமை.
Sir, your way of explanation is extremely good, very interesting to listen each and ever topic
@snbalaji14522 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம். காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் கீழாநிலை கோட்டை என்ற ஊரில் ஒரு கோட்டை உள்ளது. அதன் வரலாறு என்ன?
@meetan-2 жыл бұрын
Fantastic superb great
@sreenathachar32469 ай бұрын
Super Sir ..Kanna Thorak Vechitinge
@Susinther2 жыл бұрын
நாங்களும் பார்த்து ஆச்சர்யபட்டோம்
@suryasangar23922 жыл бұрын
Oh my God my native place Karaikudi but very interesting thank you thank you very much
@Ramauburn10102 жыл бұрын
Every time I was traveling this way I like this place
@ananthababuananth46356 ай бұрын
சிவகங்கை மாவட்டம் முழுவதும் சிறப்புதான்
@ananthababuananth46356 ай бұрын
மலைக்கு அடி வாரத்தில் பிரதிஷ்சி பெற்ற பைரவர் கோயில் உள்ளது அதை வணங்காமல் யாரும் கடக்க மாட்டார்கள்
@crkaladharkala8172 жыл бұрын
Wow அருமை 👌👌👌👌💐🙏
@padmanabaprabu69292 жыл бұрын
திருமயம் கோட்டை பைரவர் மிக பிரபலம்
@mythilyramanan63402 жыл бұрын
So good Sriram!
@pganesanpganesan17212 жыл бұрын
உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்
@nagendrababu32 жыл бұрын
Arumai Ayya Nandri
@jpind90182 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@DeepakPillai-gu5my7 ай бұрын
Yenaku kalyana nadadha Edam endha kotai om namacivaya🙏🙏🙏
@Raghupalanisamy40696 ай бұрын
கோயில காட்டுகிறேன் குளத்தை காட்டுகிறேன் உலகு அதிசயத்தை காட்டுகிறேன் என்று சொல்லி உங்களையே காட்டினா எப்படி ஏண்டா பார்த்தோம் என்றாகிவிட்டது டைம் தான்வேஸ்ட்.