பரம்பரையைத் தாக்கும் பாம்பு தோஷம்

  Рет қаралды 48,346

Kamakshi Sankara

Kamakshi Sankara

Күн бұрын

Пікірлер: 59
@umamaheswari7538
@umamaheswari7538 Жыл бұрын
அருமையான பதிவு எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்பதற்கு ஏற்ப தங்கள் நல்ல எண்ணம் எங்களுக்கு உங்கள் பதிவின் மூலம் கலங்கரை விளக்கம் போல் வழி காட்டுகிறது அய்யா கோடி நன்றிகள் ஸ்வாமி காமாஷி திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா சென்னை உமாமகேஷ்வரி 🙏
@rathinavelus8825
@rathinavelus8825 Жыл бұрын
என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் தடைபடுகிறது.திருப்பாம்பரம் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீ ராகு கேது சேர்க்கையாக ஒரே வடிவமைப்புள்ள பகவானை தரிசனம் செய்கிறேன்.கும்பகோணம் ஸ்ரீ நாகநாதன் பகவானை அடியேன் நமஸ்காரங்கள் செய்கிறேன்.படிப்பவர்கள் தயவுசெய்து கல்யாணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துரை வழங்க வேண்டுகிறேன்.
@KamakshiSankara99
@KamakshiSankara99 Жыл бұрын
நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 Жыл бұрын
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@natarajans5512
@natarajans5512 Жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankra 🙏🏻 Periyava Thiruvadigal Saranam 🙏🏻 Kamachi Thaye Saranam 🙏🙏🙏🙏🙏
@mn.vairamani8333
@mn.vairamani8333 Жыл бұрын
எனக்கு இந்த பாம்பு தோசம் இருப்பதால் தான் எனக்கு இரு காதும் கேட்டுக்கும் திறன் இல்லாமல் உள்ளது.மற்றும் வீடு கட்ட 05 இடங்கள் இருந்தும் வீடு கட்ட முடியவில்லை என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள் எனவே எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்ள் அய்யா, நன்றி.
@KamakshiSankara99
@KamakshiSankara99 Жыл бұрын
கண்டிப்பாக, காமாட்சி துணை
@shantha7739
@shantha7739 11 ай бұрын
Shivanin arul kidaikkum unkalukku Naga Nathan swamya vazhipadungal problem solve agum
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 Жыл бұрын
Thanks Swamy 🙏💐💐
@katchucm8337
@katchucm8337 Жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@ramathilagam335
@ramathilagam335 Жыл бұрын
Namaskaram Swami 🙏🙏🙏🙏
@santhip8502
@santhip8502 Жыл бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@rajeswari.a2371
@rajeswari.a2371 Жыл бұрын
ஓம் காமாட்சி தாயே சரணம்🙏🙏🙏🙏 சரணம்
@rjaya7859
@rjaya7859 Жыл бұрын
நமஸ்காரங்கள் மாமா. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@rajabhuvaneshwari.p3800
@rajabhuvaneshwari.p3800 Жыл бұрын
Om shree gurubhyo namaha Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam
@banusundararajan2218
@banusundararajan2218 Жыл бұрын
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏
@sarojamahalingam5867
@sarojamahalingam5867 Жыл бұрын
Qqqqq
@vidyutharya7971
@vidyutharya7971 Жыл бұрын
Hara hara sankara jaya jaya sankara
@sankaranswaminathan6705
@sankaranswaminathan6705 Жыл бұрын
அனேக நமஸ்காரம் 🎉
@lotus5295
@lotus5295 Жыл бұрын
ஆமாம் உண்மை.
@jananiananthanarayanan4072
@jananiananthanarayanan4072 Жыл бұрын
Excellent. Thanks. Can you please do one more story on the different deities in Kamakshi temple.
@KamakshiSankara99
@KamakshiSankara99 Жыл бұрын
Sure
@komalaarumugam6867
@komalaarumugam6867 Жыл бұрын
🙏🙏🙏
@nandamarathi7761
@nandamarathi7761 Жыл бұрын
Enga familyikkum paambu dhosham erukkiradhu endru ninaikkiren engallukkum kaadhu ketkadhu periyava engallakku pray pannumaaru vendugiren
@KamakshiSankara99
@KamakshiSankara99 Жыл бұрын
கண்டிப்பாக வேண்டிக்கொள்கிறோம்
@nandamarathi7761
@nandamarathi7761 Жыл бұрын
Mikka nandri ayya
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 Жыл бұрын
நமஸ்காரம்
@lakshminaresh8403
@lakshminaresh8403 Жыл бұрын
Namaskarams Mama.
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 Жыл бұрын
நாங்கள் இருவரும் வயசானவா அம்பாளுக்கு அபிஷேகமும் புடவையும் சாற்றனும் இந்த வெய்யில் காலம் முடிந்ததும் அம்பாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கனும் வெள்ளிக்கிழமை வந்து தரிசிக்கனும். எப்போது வந்தால் ப்ரார்த்தனை களை செய்ய முடியும்னு சொல்றேளா எந்த நேரத்தில் வந்தால் அம்பாளின் அருகிலேயே அமர்ந்து தரிசனம் செய்யனும்னு விரும்புகிறேன் கடலூரில் இருக்கிறோம் .
@KamakshiSankara99
@KamakshiSankara99 Жыл бұрын
வாருங்கள் ayya
@sathishkumarvenkataraman4796
@sathishkumarvenkataraman4796 Жыл бұрын
உங்களுக்கு என் நமஸ்காரம். சந்தியாவந்தனத்தின் முக்கியத்துவத்தை சொல்லுங்கள்...சந்தியாவந்தனம் பற்றிய ஒரு அத்தியாயம் போடுங்கள்
@KamakshiSankara99
@KamakshiSankara99 Жыл бұрын
Sure
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 Жыл бұрын
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர ஆதி சங்கரா காஞ்சி சங்கர காமகோடி சங்கர காமாட்சி சங்கர
@kasturiprabakaran9835
@kasturiprabakaran9835 Жыл бұрын
Har😂a hara sankara jaya jaya sankara
@nalvaravu3194
@nalvaravu3194 Жыл бұрын
Sir family problems naala 8 years aa porantha veetla pesama irukanga iniyachum nelamai maaruma
@KamakshiSankara99
@KamakshiSankara99 Жыл бұрын
We will pray for you
@chandrikarajah8443
@chandrikarajah8443 Жыл бұрын
காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ளே நுழைந்ததும் வலது மூலையில் உள்ள ஸ்ரீபிள்ளையாரும் அருகில் இருக்கும் இரண்டு தூண்களும் விசேஷமானவை என்று படித்துள்ளேன். அதைப்பற்றி கூறுங்கள் ஐயா. ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.
@KamakshiSankara99
@KamakshiSankara99 Жыл бұрын
Sure
@chandrikarajah8443
@chandrikarajah8443 Жыл бұрын
உடனே பதில் கொடுத்ததற்கு நன்றி ஐயா 🙏🙏
@rupamorgan1175
@rupamorgan1175 Жыл бұрын
Hara Hara Sankara
@ramuramalingam286
@ramuramalingam286 Жыл бұрын
Maha periyava saranam
@indiraramana9501
@indiraramana9501 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@smythilysubramanian3649
@smythilysubramanian3649 Жыл бұрын
Hara Hara Shankar Jaja Jaya shakñara
@viswanathanramadurai4411
@viswanathanramadurai4411 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmavathikatchu5494
@padmavathikatchu5494 Жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@sarguruyoutubecollections7223
@sarguruyoutubecollections7223 Жыл бұрын
Hara hara sankara jaya jaya sankara
@DineshKumar-dl6hr
@DineshKumar-dl6hr Жыл бұрын
🙏
@kseethalakshmi8113
@kseethalakshmi8113 Жыл бұрын
Hara Hara Sankara
@aishur2942
@aishur2942 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ananducm79
@ananducm79 Жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@bhanumathivenkataraju8014
@bhanumathivenkataraju8014 Жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@audilistena4989
@audilistena4989 Жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@natrajvidyuth3294
@natrajvidyuth3294 Жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 Жыл бұрын
🙏
@thilokreddy2236
@thilokreddy2236 Жыл бұрын
🙏
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Жыл бұрын
🙏🙏🙏
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 11 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 24 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 70 МЛН
Experience With Maha Periyava By : Sri Aanathandavapuram Ramamurthy
23:47
Periyava Puranam
Рет қаралды 104 М.
Kanchi Mahaperiyava Advice
13:55
Vigneshwaran Vlogs
Рет қаралды 522 М.
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 26 МЛН