Paramporul Foundation Zoom Live Classes Satsangh Online | Sadhguru Sri Kanchi Viswanatha Swamigal

  Рет қаралды 52,374

Paramporul Foundation

Paramporul Foundation

Күн бұрын

Пікірлер
@ParamporulFoundation
@ParamporulFoundation 2 жыл бұрын
--------------------------------------------------------------------------- Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : 9345780027, 9500634448, 8110811058 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe & other Wallet Donations : frch.in/hYheAcytDlb ---------------------------------------------------------------------------
@rajam7354
@rajam7354 3 жыл бұрын
எவ்வளவு மிகப்பெரிய அளவிட முடியாத அற்புதமான ரகசியம் இதை தெள்ளத் தெளிவாக குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது போல் சொல்கிறீர்கள்..நீங்கள் கற்ற பாடம் உங்கள் குரு கட்டளைப்படி அனைவருக்கும் பயன் தர வேண்டும்...என்பது மட்டுமே உங்களின் வேலையாக இருக்கிறது....நீங்கள் செய்யும் செயல் இந்த காலக்கட்டத்தில் எவரும் செய்யமுடியாதது...மிக்க நன்றி. கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 3 жыл бұрын
குருவே சரணம், அண்ணா நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் பல்லாண்டு குருஜி 🙏🙏🙏🙏
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 3 жыл бұрын
குரு வாழ்க!!! குருவே துணை!!! குருவே சரணம்!!! நல்ல அற்புதமான பயனுள்ள தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@Sweety-j6e
@Sweety-j6e 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Manidha uruvathil iraivani paathuvitten....
@srinivasb.p.3039
@srinivasb.p.3039 Ай бұрын
ஐயா மன பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
@SelvakumarP-qy9nd
@SelvakumarP-qy9nd 11 ай бұрын
Thanks!
@infinitylot
@infinitylot 3 жыл бұрын
You are one of the great..modern saint..perfect for this memes social media generation
@dhanalakshmiramasamy9816
@dhanalakshmiramasamy9816 3 жыл бұрын
ஆன்மீகத்தின் அதிசயங்களை மக்களுக்கு எடுத்து உரைத்து ஆன்மீகத்துக்கு அழைக்க நீங்க படும் பாடு கண்டு நான் நெகிழ்ந்து மனம் உருகி அழுது விட்டேன். 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
எல்லாத்தையும் சுலபமாக சொல்லி விடுகிறீர்கள் எளிமையான முறையில் 🙌🌹🙌👌🌹🙏🦚🦚🦚🌺🌷🌸👑👑💐⭐🌟🌞🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@deepalichannel855
@deepalichannel855 3 жыл бұрын
👌👌👌👌👌neinga kekura vairtha.... Purinthadha.... Intha vairtha teacher's kepainga UINMAIYANA Teachertha kepainga...... Neinga vera level teacher.... How many times you use this words.....purinthadha.... Purinthukoillukal... 👍
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலயம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ♥️ மகாவிஷ்ணு ஐயாவுக்கு வணக்கம் 🙏
@gocool9467
@gocool9467 3 жыл бұрын
"Payirchi" pannunga nu soldraru, Andha payirchi epdi pandradhu, Andha video link irundha anupunga
@aditamizhkudi3616
@aditamizhkudi3616 3 жыл бұрын
அற்புதம். இதை விட அழகாக யாராலும் சொல்ல முடியாது. சிவாய நம
@vicky-qf5mw
@vicky-qf5mw 3 жыл бұрын
Full video pls upload 🙏🙏🙏🙏 பொக்கிஷம் இந்த வீடியோ... மிக பெரிய நன்றி 🙏🙏
@m.settu12-a27
@m.settu12-a27 3 жыл бұрын
குருவே சரணம் 🙏 வாழ்க வளமுடன் குருவே....சரணம் சரணம் குருவே உங்கள் திருவடி சரணம் ...
@gocool9467
@gocool9467 3 жыл бұрын
"Payirchi" pannunga nu soldraru, Andha payirchi epdi pandradhu, Andha video link irundha anupunga
@rramakrishnan376
@rramakrishnan376 3 жыл бұрын
மிக்க நன்றி அன்பு அண்ணா 😍 வாழ்க வளமுடன் 😍 வாழ்க பல்லாண்டு 😍
@sivarajsumathy5005
@sivarajsumathy5005 3 жыл бұрын
உங்களுக்கு கடவுள் துணை உண்டு தொடர்ந்து வழிநடந்துவார்.
@LakshmiM-d1m
@LakshmiM-d1m 5 ай бұрын
குருவே சரணம் கண்டிப்பாநீங்க சொல்றது💯🙏 சதவீதம் உண்மை
@arvijaya9120
@arvijaya9120 3 жыл бұрын
Thanks sairam vaazhga valamudan
@UshaUsha-zg2wu
@UshaUsha-zg2wu 3 жыл бұрын
GURUVE.....SARANAM..... NEENGA ROMBA UNMAYA ERUKINGA GURUVE.... ADHUDHAN NEENGA UNMAYANA NILAYA SIKKERAMAVE ADAYA UNMAI UNGALA THEDI VANDHUDUCHI.....
@s.s5012
@s.s5012 3 жыл бұрын
Nalla purinjathu deivame.....
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 8 ай бұрын
நன்றி ❤
@yaz630
@yaz630 3 жыл бұрын
குருவே சரணம்..... நின் திருவடிகள் போற்றி போற்றி...... Thank u very much for sharing .... We r blessed .... Thank u so much....
@vetrichellam3985
@vetrichellam3985 3 жыл бұрын
அருமையான பதிவு மிக நன்றி 🙏🙏🙏
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 3 жыл бұрын
Nanri bro, 👍👍👍👍👍👍valga vaiyagam valga valamudan pallandu all people 🙏🙏🙏🙏🙏🤗🙏🤗
@soundararajanrasappan6684
@soundararajanrasappan6684 3 ай бұрын
Kanchi viswantha samigal saranam
@saranyas2217
@saranyas2217 2 жыл бұрын
Super sir.....my eye opener sir ninga 🙏🙏🙏🙏
@korapativenkatesan3010
@korapativenkatesan3010 3 жыл бұрын
வாழ்க வளமுடன் குருவே சரணம்🙏🙏🙏
@Holispirit10
@Holispirit10 3 жыл бұрын
அனைவரும் எளிதில் ஞானி ஆகிவிடலாம். ஞான தன்மையை அனைவர்க்கும் உணரச்செய்யும் அனைத்தும் அறிந்த தம்பி நீ அந்த பரம்பொருளாக உன்னை பார்க்கிறேன் 🤩❤❤❤
@gengadevi8916
@gengadevi8916 3 жыл бұрын
சூப்பர் ஐயா நன்றி வாழ்த்துக்கள்
@rangharajr6968
@rangharajr6968 3 жыл бұрын
Kodi nandri nandri nandri guruve saranam
@manickpriya4321
@manickpriya4321 3 жыл бұрын
கலியுகம்.... மக்களை கர்மா விடம் இருந்து காப்பாத்த வந்த... குரு... தெய்வம்.. ஸ்ரீ மகா விஷ்ணு ஐயா.... உங்கள் வணங்குகிறேன்.... உங்கள் இந்த ஆன்மிகபனி சிறக்க வாழ்த்துக்கள்....
@prince3878
@prince3878 3 жыл бұрын
Guruve saranam👍💐
@Ammaiyappan915
@Ammaiyappan915 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏
@rajendrankaladevi4660
@rajendrankaladevi4660 3 жыл бұрын
வாழ்கவளமுடன் குருவேசரணம்🙏🙏🙏🙏🙏
@manrayanithya5044
@manrayanithya5044 3 жыл бұрын
AS U SAID VERY VERY SMART & BRILLIANT BOY- GURU NAATHAR 100%
@thiru786
@thiru786 3 жыл бұрын
Nandri valga valamudan
@hari0591
@hari0591 3 жыл бұрын
Guruvey saranam 🙏🙏🙏🙏🙏
@arumugamsathya4766
@arumugamsathya4766 3 жыл бұрын
Guruve saranam . Vanakkam anna
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 жыл бұрын
நன்றி அண்ணா
@infotamizhaofficial
@infotamizhaofficial 3 жыл бұрын
உங்களோட சென்னை பிரம்மாக்கள், கடவுளே குறும்படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது.
@madhisoodi8565
@madhisoodi8565 3 жыл бұрын
வணக்கம் தம்பி 🙏🙏 உங்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதை எளிதாக்கினால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி 🙏🙏🙏🙏
@radhakrishnansr9346
@radhakrishnansr9346 2 жыл бұрын
Its correctly sir....
@anbesivam3622
@anbesivam3622 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோதரா ❤️🙏
@Universalshakthi
@Universalshakthi 2 жыл бұрын
Saar, you are SUPER SUPER SUPER. I've gain so much in just listening to your KZbin channel past few days. I don't recall how you came to me...... suddenly God has detected me to you channel from nowhere. I've gone to many spiritual gurus for nearly a decade in my SEARCH. And only after seeing you, I've decided to stop my search. Particularly this session is my eye opener. I'm from Malaysia. Kodi Kodi Kodi Nandri Saar, Guruve,
@sri.shivmee9391
@sri.shivmee9391 2 жыл бұрын
Guruuuuuuuuvea!!!! Saranammmmmm.🙌💐🙏🙏🙏🙏🙏👍👌💓🧘👍
@tamizhazhagantamil4659
@tamizhazhagantamil4659 3 жыл бұрын
✨✨✨அற்புதம்...💫💫💫
@deepikathilagar6074
@deepikathilagar6074 3 жыл бұрын
Guruve Saranam🙏✨✨✨✨👍👍👍👍👍👍
@Neem369
@Neem369 3 жыл бұрын
Shri Aashaanji style la pesringa... 😊
@chandrakalakumarvel7
@chandrakalakumarvel7 3 жыл бұрын
குருவே சரணம் வாழ்க
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 3 жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏
@kaaviyas83810
@kaaviyas83810 3 жыл бұрын
Guruve saranam🙏🙏🙏🙏🙏🙏
@kannamahkannamah5304
@kannamahkannamah5304 3 жыл бұрын
அருமையான விளக்கம்
@lakshmisunder4643
@lakshmisunder4643 2 жыл бұрын
You are great!!
@MITHRACHANNEL28
@MITHRACHANNEL28 3 жыл бұрын
குருவே சரணம் 🙏
@easueasu3998
@easueasu3998 3 жыл бұрын
Unga blessing kudunga mahavishnu
@ParamporulFoundation
@ParamporulFoundation 3 жыл бұрын
Guruvin Paripoorana Arul Aasigal ❤️🙏
@easueasu3998
@easueasu3998 3 жыл бұрын
Tq mahavishnu
@Perfectk7431
@Perfectk7431 3 жыл бұрын
Amazing Amazing Explanation bro 💐💐💐
@parmatma3619
@parmatma3619 3 жыл бұрын
நன்றிகள் கோடி நண்பா
@gowsikamohan9212
@gowsikamohan9212 3 жыл бұрын
God Bless You Thambi
@arutchelvangovindarajan6086
@arutchelvangovindarajan6086 3 жыл бұрын
குருவே சரணம்
@Paramporulgallary
@Paramporulgallary 3 жыл бұрын
தெளிவு பிறக்க தோன்றி விட்டது குருவே நன்றி 🙏🙏🙏
@mahalakshmichinnadurai367
@mahalakshmichinnadurai367 3 жыл бұрын
Guruve saranam 🙏 vanakam guruji
@abiramimsc5093
@abiramimsc5093 3 жыл бұрын
Super sir🙏🙏🙏
@OVRagul
@OVRagul 3 жыл бұрын
Agathiyan short film vera lvl la irunthuchi anna...goose bumps at the climax twist ❤️❤️❤️
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 жыл бұрын
அருமை அண்ணா
@shanthibalakrishnan1490
@shanthibalakrishnan1490 3 жыл бұрын
Guruve Saranam
@dhilipk451
@dhilipk451 Жыл бұрын
Sai ram 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👦‍👦🙏
@dhanalakshmisubramanian1369
@dhanalakshmisubramanian1369 3 жыл бұрын
Thambi அருமை அருமை வாயில் வார்த்தைகள் வர marukinrathu
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 3 жыл бұрын
Sarvam💙🙏💥 sivamayam
@zakeerhussain133
@zakeerhussain133 3 жыл бұрын
ஆத்ம வணக்கம் 🙏
@m.settu12-a27
@m.settu12-a27 3 жыл бұрын
குருவே சரணம் ..மிக மிக அற்புதம். திருவருட்செல்வரின் வகுப்பு ......அண்ணா குலதெய்வத்தை வழிபடுபவர்கள் சித்தரை குருவாக வணங்கலாமா.....குருவே சரணம் 🙏வாழ்க வளமுடன்..
@dhilipk451
@dhilipk451 Жыл бұрын
Sai ram 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💚
@LakshmiM-d1m
@LakshmiM-d1m 5 ай бұрын
இதுக்கு மேல யாராலும் புரிய வைக்க முடியாது குருவே சரணம்
@rajkumarsr4267
@rajkumarsr4267 2 жыл бұрын
Guruve Saranam. Siva.Rajkumar
@indragandhi7489
@indragandhi7489 3 жыл бұрын
Thank you my child 🙏
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 3 жыл бұрын
☆Thank u sir blessed me ☆♡☆♡☆☆♡☆☆
@NATURE-dr4bv
@NATURE-dr4bv 3 жыл бұрын
அண்ணா 🙏🙏🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 3 жыл бұрын
Arumai Arumai Arumai
@Neem369
@Neem369 3 жыл бұрын
Ellaaa classes um upload pannunga brother 🙃
@dharvintharansegar6108
@dharvintharansegar6108 3 жыл бұрын
Super anna
@natesananandan1464
@natesananandan1464 2 жыл бұрын
அய்யா நீங்கள் சித்தர்களின் பாடல்பாடியபொழுது நேரலை இல் பங்குசெய்த வெற்றித் திலகம் உடைய ஒரு அன்னை சிரம் நிமிர்ந்து கரம் கூப்பி வணங்கினார்களே இதை கண்ணுறும் பொழுதினில்என் மெய்குலுங்க உள்ளம் நெகிழ்ந்து மனம் கசிந்து உறுகினேன் அந்த அன்னையயை வணங்கிறேன்
@baluasha7980
@baluasha7980 3 жыл бұрын
தம்பி மகாவிஷ்ணு உங்களுக்கு கோடான கோடி நன்றி 100% நீங்கள் சொல்வது உண்மை ஞானம் என்பது உங்களுக்குள் இருந்து பெறுவதுதான் வேறு எவராலும் உங்களுக்குள் இதை புகுத்த முடியாது🙏🙏🙏
@easueasu3998
@easueasu3998 3 жыл бұрын
Unga classku varamudillana rompa kastamairuku mahavishnu na malaysia la irukan wait pannieittu irukan mahavishnu tq all videos
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 3 жыл бұрын
Thanks 🙏 thanks 🙏 thanks 🙏 thanks 😊
@raajanarulampalam3635
@raajanarulampalam3635 3 жыл бұрын
❤️
@raniovureddy1648
@raniovureddy1648 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹
@magashmarokanmagash6259
@magashmarokanmagash6259 4 ай бұрын
Thkas
@raja.c461
@raja.c461 3 жыл бұрын
Miss you Anna
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 жыл бұрын
வணக்கம் அண்ணா
@sinthanaiputhithu395
@sinthanaiputhithu395 3 жыл бұрын
Sir unmaiya open na sup solitaga koda na kodi nandrigal
@raja.c461
@raja.c461 3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-vimalalvk
@user-vimalalvk 3 жыл бұрын
Nantri sir... Vazhka valamudan
@Anbusumathi1996
@Anbusumathi1996 3 жыл бұрын
Thaivamea.....iththana naal enga ya pona😭
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 3 жыл бұрын
Aiya blessings pls help us
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 9 ай бұрын
16:08😂😂😂💯💯💯
@sivanmagal-vr9hu
@sivanmagal-vr9hu 3 жыл бұрын
Anna yappavena phone panni dout kekalamaa
@Sakthivel-dg5dh
@Sakthivel-dg5dh 3 жыл бұрын
Anna unga classes attain pannaum ,
@radhakannan7873
@radhakannan7873 3 жыл бұрын
🙏🙏🌹🌹
@velumaniraju3577
@velumaniraju3577 3 жыл бұрын
💐💐Prayerful & Relaxed Morning.💐💐 🍇🍇True silence is the rest of the mind, and is to the spirit what sleep is to the body, nourishment and refreshment.🍇🍇 🍓🍓A good laugh and a long sleep are the best cures in the doctor’s book. Stop caring about too many things and start listening to one thing: you.🍓🍓 🌹🌹Faith & Prayer Will Guide you to True Silence.🌹🌹
@poorni_ma6944
@poorni_ma6944 3 жыл бұрын
🔥😂awesome bro😂
@dreamwarrior153
@dreamwarrior153 3 жыл бұрын
🙏🙏👌👍👍👍👍
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
EP-58 | Sanatana Dharma and Indian Spirituality with Sadhguru
1:39:55
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН