If hitting the like button is allowed more than once I would do it million times❤❤ Love you guruve🎉
@JaromJarom-zg5uy15 күн бұрын
I love you guru gggggggg
@karnakarna72515 күн бұрын
சாமி நீங்கள் நல்லா இருக்கனும் சாமி.. எனக்கு லட்சம் மூலம் பரம் பொருள் பவுடேசன் மூலியமாக..ஆலோசனை தந்தாங்க.🙏🙏🙏🙏🙏
@radhikaqueenpet961314 күн бұрын
சும்மா இரு உபதேசம் முருகப்பெருமான் அருணகிரி நாதர்க்கு அருளியது❤❤❤ இதில் இருக்கும் சூட்சுமம் எத்தனை பேருக்கு புரிகிறது என்று எனக்கு தெரியவில்லை இறைவனின் அருள் இருக்கின்ற அனைவருக்கும் இவை புரியும் குருவே சரணம் முருகா சரணம் காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் சரணம்❤❤❤
@Chummairu12314 күн бұрын
❤
@Vinoth.channal.14 күн бұрын
சும்மா இரு என்பதின் அர்த்தம் இன்றுவரை தெரியவில்லை.. தயவுசெய்து கூறுங்கள் அண்ணா
இந்த சிந்தனையும் சிந்திக்காமல் இருப்பது ஆனால் அது கடினம் அதனுடைய எளிய வழி அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைப்பது அப்படி ஒப்படைக்கும் போது நமக்கு எதைப் பற்றியும் கவலை வராது அதாவது சிந்தனைகள் குறைந்துவிடும் இதுவே சும்மா இரு என்பதின் அர்த்தம்
Ungal video than ennai vazha veikurathu iraivahhh🙏🙇♀️🙇♀️🙇♀️
@Chummairu12314 күн бұрын
❤
@jaganm486815 күн бұрын
எங்கள் ஆன்மீக வழிகாட்டி நீங்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@hemalathavenkatachalapathy990915 күн бұрын
நன்றி மகனே 🙏
@muthusamy318915 күн бұрын
சிவசிவ சிறப்பான பதிவு குருஜீ...❤
@Saravanasaravanakumar-z7t15 күн бұрын
குருவே சரணம்❤❤
@Radha-qw2ry15 күн бұрын
குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானை நன்கு உணர்ந்து அவருடைய ஆசியை பெற்று இந்த உலக நன்மைக்காக உருவெடுத்து வந்த என் குழந்தை என் தம்பியே என் நண்பனே என் குருவே எனக்கு கிடைத்த பொக்கிஷமே இந்த உலக மக்கள் நலன் கருதி உன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழும் தெய்வ பிள்ளையே உன்னை என்றென்றும் எங்கும் விட மாட்டார் சுதந்திரமாக எல்லா இறையாற்றல் பெற்றுவிட்டாய் சர்வ சாதாரணமாக நீ எங்கும் சென்று வரலாம் இந்த இயற்கையை துணை நிற்கும் எனக்கு பெரிய நிம்மதி தம்பி உங்களிடம் தீட்சை வாங்க வேண்டும் அது ஒன்றுதான் குறையே தவிர வேறொன்றும் இல்லை அப்பா என் மகனே உன் அன்பு ராதாமணி அக்கா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என் தங்க குட்டிய நன்றாக பார்த்துக் கொள் எங்கு சென்றாலும் நீ அங்கு சென்று அவருக்குள் ஊன்றி உணர்ந்து இறையாற்றலை செய்து இந்த உலக மக்களுக்கு நன்மை செய்யுங்கள் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Chummairu12314 күн бұрын
❤
@HariVeki15 күн бұрын
குருவே சரணம் ❤💙❤💙❤❤💙🙏🏻🙏🏻🙏🏻
@shanthikumar439315 күн бұрын
Guruve saranam
@saranyam315915 күн бұрын
Guruvay saranam ❤
@MV.Muthukala1994R15 күн бұрын
குருவே சரணம்😊😊❤❤❤ கருணை.. சரணாகதி... தவம்😊😊😊❤❤❤
@Chummairu12314 күн бұрын
❤
@Saidivine23415 күн бұрын
Periya video va... 😊😊😊theivameaaaaa🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️love sooooooo much my God❤... Guruvea saranam🙇♀️🙏
@Chummairu12314 күн бұрын
❤
@selvapandi191115 күн бұрын
குருவே சரணம்
@p.subramanianp.subramanian904114 күн бұрын
🙏🌹🙏சிவ சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ 👍 அருமை அருமை அருமை அற்புதம் அருமையான மிக மிக மிக தெளிவான பதிவு... குருவே சரணம் ❤️ ஓம் தத் ஸத் பிரம்ம ஞானி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 இறைவனை கண்டவன்,,,,,,,, எந்த பொருட்களை மீது அதீத ஆர்வம் இருக்காது 🙏 இவ்வளவு மெனகெடல்லை கடந்து பிற மனிதர்கள் உயிர்களுக்கு ஆக இந்த இறை இனிய கூவல் இதற்கு நன்றி கள் கோடி கோடி கோடி மஹாவிஷ்ணு குரு என்னும் அருட்பெருஞ்ஜோதி 🔥 வள்ளல் பெருமானாரே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்வுடன் வாழ்க ஆனந்த மயமான நிலையில் நிறைவுடன் இறைவன் அருளால் நல்லதே நடக்கும் 💚🔥🙏 அன்பே ❤️ சிவம் ❤️🙏🤍🌹🫰
வலன் பெருமாள் போல நான் வாழ ஆசைப்படுகிறேன் பரம்பொருள் கருணையால் 🇨🇮🇨🇮🫵❤️❤️🫶
@krishnaraja190313 күн бұрын
தற் போதே உழைப்பது எல்லாம் தானம் தர்மந்தான் செய்கின்றேன் உங்களுடைய இனிய உரையை கேட்க எத்தனையோ வயது குறைந்ததை போன்று உள்ளது.
@Jamuna-w8g15 күн бұрын
Guruve saranam❤🙏🙏
@krsbmotivation14 күн бұрын
தயவுசெய்து என்னை மன்னிக்கவும் இறைவா கண் கலங்க செய்து இந்த பதிவு இந்நாள் வரை நான் செய்த தவறு புரியவைத்துமிக்க நான் உணர்ந்தும் உணராத இறவனை உணரவைத்த பரம்பொருள் ஶ்ரீ மகாவிஷ்ணு அவர்களுக்கு என் மன மார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉
@R.kMahadavan15 күн бұрын
இருக்க சும்மா இருப்பவர் இருந்தபின் கடவுளாக அவர்க்குத் தக❤❤❤❤ R.K.M.❤❤