Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058 Get Your Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@MArun-tl7jj2 жыл бұрын
kzbin.info/www/bejne/hZDEdZmIj5acoqM
@cmani17602 жыл бұрын
தெய்வமே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா
@baraniselvam95972 жыл бұрын
இதை கேக்க வைத்த இறைத்தன்மைக்கு நன்றி.
@sakthivels77702 жыл бұрын
உள்ளேயே கடந்து உண்ணுடைய மையத்தில் இருக்கும் இறைவனை அடைவதே நம் நோக்கம்..
@pandianbose69782 жыл бұрын
நிச்சயமாக கடவுள் என்ற தனிப்பட்ட நபர் யாரும் கிடையாது, கடவுள் தன்மை என்பது படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தன்மைகளை அடிப்படையாக கொண்டது, இதை நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், அடுத்தவரின் சுதந்திரத்தை பாதிக்காமலும் பயன்படுத்தினால், நாம் ஒவ்வொருவரும் நாம் உணரும் கடவுளின் உருவமே 😊👍💐🙏
@sampathkumarcj9 Жыл бұрын
AS LONG MANKIND SUFFERS FROM PAIN , DIFFICULTIES AND MISERIES, THERE IS NO GOD. NO MANKIND IS FREE FROM ABOVE SAID THREE THINGS.
@-jb5dl2 жыл бұрын
அனைத்து மதங்களையும் ஒரு புள்ளியில் இனைத்துவிட்டீர் என்றும் உங்கள் மாணவன் ✨
@dhanalakshmikarthikeyan81322 жыл бұрын
நல்ல கேள்வி நல்ல பதில் கேள்வி கேட்ட ஆத்மாவற்கு நன்றி பதில் அளித்த குருவிற்கு நன்றி நன்றி மிக்க நன்றி குருவே சரணம்
@loganathan2152 жыл бұрын
🙏 இந்த காணொளியை காண்பித்த பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் அண்ணா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏
@naturetamilzan2968 Жыл бұрын
இது உண்மை நீங்க சொல்ற மாதிரி தான் நான் சின்ன வைசுல இருந்து வாழ்துடு இருகன் எதுமேலையும் ஆசை இல்லை நிம்மதி a இருக்கேன். ஐயா
@latha.v35152 жыл бұрын
தெளிவான விளக்கம் எளிமையாக புரிய வைத்த குருவே சரணம்
@nagakrishnan44362 жыл бұрын
ஓம் சிவாய நம🙏 இதை அறிய வைத்த என் அப்பா ஈசனுக்கு நன்றி🙏🕉️
@lovelygarments23692 жыл бұрын
பரம்பொருள் உங்களின் மூலம் உண்மையை உணர்த்தியதற்கு கோடன கோடி நன்றிகள் குருவே சரணம்
@lucyyy27142 жыл бұрын
Thanks!
@shansundar80065 ай бұрын
மிகத் தெளிவான விளக்கம்.. குருவே சரணம் 🙏 இதை பார்க்கச் செய்த இறைவனுக்கு நன்றி🙏
குருவே சரணம்.உங்கள் வீடியோ மாறாத மனிதர்களையும் மாற்றும் குரு.உங்கள் உபதேசம் கிடைக்க எங்களுக்கு இரையாற்றல் தான் காரணம்.நன்றி குருவே.
@pakipaki64417 ай бұрын
மிகவும் தெளிவாக சொல்றிங்க சூப்பர் ❤❤❤
@sabi64072 жыл бұрын
தம்பி நீங்க வேற லெவல் சூப்பர் தம்பி குருவே சரணம் நற்பவி
@ValvilOri92 жыл бұрын
கோடி கோடி நன்றிகள் சகோ! 🙏🙏🙏🙏🙏🙏🙏💐
@jos28382 жыл бұрын
Guruve Saranam 🙏🙏🙏 THANK YOU BRO.Ur giving us lot of spiritual information.We thank the Universe and Eternal light for making to hold the path of Shrii Shri Kanchi Vishvanathaswamy Appa ❣️
@karthikeyan-gy8tn2 жыл бұрын
Lp
@kanniyammalkanniyammal45102 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிகள்!!!
@kaviyakanmani40832 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா 🙏. குருவே சரணம்
@deepa50782 жыл бұрын
Semma speech. So clean speech. Super usefull to all .thank you for this kind video 🔥🔥🔥
@esanesan66902 жыл бұрын
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@manimekalaikumar93822 жыл бұрын
இதை கேட்க வைத்த என் நண்பர்க்கு நன்றி தெளிவாகி விட்டேன்
@meenasellathurai81512 жыл бұрын
super speech. crystal clear explanation. life is easily explained in this video 🙏🙏🙏🙏🙏
@lavanyasri17882 жыл бұрын
Great wisdom to you Maha vishnu sir.Awesome Explanation.Thank you so Much for this wonderful video 🌹🌹🌹
@RadhaRadha-my8mp2 жыл бұрын
1st indha question na katavaruku Kodi nandrigal, An manasula oditu erundha kalvi, thanks to u, & very good clearly explaination, anaku puriyavacha eraivanuku , universe kum, Aiya ugalukum Kodi Kodi Nandrigal. Anba sivam....
@prakashprakash85802 жыл бұрын
நன்றி அண்ணா. கடைபிடிக்கப்படுகிறேன்.நன்றி குருவே சரணம் நன்றி
@sritar9852 жыл бұрын
வாழ்க வளமுடன்.அருமை இறைதன்மையுடைய பரமாத்தவுடன் தொடர்புள்ள எல்லா குருமார்களுக்குக்கும். என் அன்பான வணக்கம். உங்கள் மூலமாக பல ஆத்மாக்கள் இறைவனின் நேரடி தொடர்பு கொள்ள வைத்ததற்க்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும். பத்தாது ஓம் நமச்சிவாயா.
@pradzuk89972 жыл бұрын
Wonderful explanation. Crystal clear.. thank you so much for this..
@kiranmysore68902 жыл бұрын
Sir please translate in other languages like kannada telagu malayalam so people can understood & get benefited this great message.
என்னுடைய செவி செல்வதிற்கும் பார்வை செல்லவத்திற்கும் கோடான. கோடி நன்றி
@sreenitheee9621 Жыл бұрын
Great Guruji thanking u for ur speech
@deepikathilagar60742 жыл бұрын
குருவே சரணம்✨🙏🏻🙏🏻
@Anbusumathi19962 жыл бұрын
Guruvea saranam
@MUTHULAKSHMI-zy4qn2 жыл бұрын
Your are great👏👏👏😊 brother
@SaravananSaravan-p8g7 ай бұрын
சுவாமிஜி இப்போ சொன்னீங்களே 100% உண்மை சாமி என் வாழ்க்கைல நடந்திருக்கு 🎉🎉
@sivanpandi7784Ай бұрын
குருவே சரணம்👍🙏👍
@pinkberry4192 Жыл бұрын
ஓம் நமசிவாய. குருவே சரணம்,🙏🙏🙏
@-jb5dl2 жыл бұрын
குருவே உலக புகழ் பெற வாழ்த்துக்கள்
@ragulsstory45522 жыл бұрын
நான் அதிகமாக அன்பை செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் என் சிறிய வயதிலிருந்து அன்பை செலுத்துகிறேன் ஆனால் என்னை சுற்றி இருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒரு காலகட்டத்திற்கு மேல் என் கோபத்தை ஏற்படுத்துகிறது அதிலிருந்து இனி நானே புதுப்பித்துக் கொண்டு மீண்டும் அன்பே செலுத்துகிறேன்
@ragulsstory45522 жыл бұрын
உங்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏
@nivashr67082 жыл бұрын
Full detail ium ore video la sollitengale .... eni ypdi unga class ku all varuvanga... Video ypdi paapanga.... But complete worth video ... Hatts off.... Thank qq bro.... Daily um etha 10 times naan kekkanum .... Virupam erundha yaallarum kekkanum Bcozz Biggest secrets ethula theliva eruku.... Thankqqq so much....
@ahamed16182 жыл бұрын
Yes, same here too
@bharathisundar43542 жыл бұрын
நன்றி மஹாகவிஷ்ணு
@g.thalapathidancer98012 жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@ajedits46182 жыл бұрын
நன்றி 🥰
@SenthamaraiP-uj4ne Жыл бұрын
Om nama sivaya porri om🙏🙏🙏🙏🙏om kuruva porri om...anna rampa nanri🙏🙏🙏🙏