Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d... Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a... Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR KZbin CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
@venmathiraj947511 ай бұрын
❤அருட்பெருஞ்ஜோதி 🔥 மஹாவிஷ்ணு ஜீ 🔥 நன்றி!!! நன்றி !!! நன்றி !!! ஃபோட்டான் கதிர் வீச்சு மனிதர்களுக்கு டைமென்ஷன் வகையில் பாதுகாப்பு ஜீ ,,, பிற உயிரினங்கள் விலங்குகள் 🐏🦮🐪🐜🐠🐟🦋🐘🦣🦍🦈🦀🐠🦏🐎🐕🦃🐓🐕🦺🐑🎄🌲🌳🌾🌿🎄🌵மரம் செடி கொடி களின் நிலை என்ன மஹா ஜீ ???? இந்த பதிவில் மிகவும் டைம் எடுத்து பிற உயிர்களுக்கா இந்த உயர் உயிர் இறை சொற்பொழிவு க்கு நன்றி கள் பலகோடி 🙏🙏🙏 அன்பு மழை பொழிகிறேன் மஹாவிஷ்ணு ஜீ 🤗🤗🌧️🌧️🌧️🌈🌨️🌊🧘🔥🕉️☪️✝️🏹🌷🌹🌸 இந்த பதிவை ஒரே டேக் ல எடுத்தீங்களா ஜீ ??? இல்லை கட் செய்து எடிடிங் இல்லாமல் லா ??? ஜீ எனர்ஜி ஜூஸ் குடிச்சீங்களா ஜீ பிற உயிர்களுக்கா இந்த இறை கூவல் அனைத்து மனிதர்களுக்கு ம் இதயத்தை திறக்கும் கருணை அன்பு சாவியாக இருக்கும் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@MArun-tl7jj11 ай бұрын
Cinima biggest highipest formula Athile nindru kondu iruppavar..... rajini Vijay..... Political biggest highipest formula Athile nindru kondu iruppavar mk Stalin.... Music composer biggest highipest formulla athile nindru kondu iruppavar ar rahaman..... Spiritual biggest highipest formula god gifts athile nindru kondu iruppavar Mahavishnu.....
@venmathiraj947511 ай бұрын
@@MArun-tl7jj வணக்கம் சாரே உடலும் மனமும் ஆன்மா நலமா ??? நலமுடன் வாழவேண்டும் மஹா ஜீ நீங்கள் மற்றும் பரம்பொருள் டீம் பரம்பொருள் யோகிகள் மற்றும் நல் உள்ளம் கொண்ட அனைவருமே !!! மஹாவிஷ்ணு ஜீ யின் இறை ஆற்றலை உலகமே அறிந்த ஒன்று தான் !!! இதில் அனைவருமே அறிந்து தெளிவு பெறவேண்டும் இறைவா !!! இறை சிகரமே மஹா ஜீ !!! சித்தர்களின் ஆசி மஹா ஜீ !!! மனித நேயம் மஹா ஜீ !!! அன்பின் சொரூபமும் மஹா ஜீ !!! அருட்பெருஞ்ஜோதி 🔥 மஹா ஜீ !!! ஆழமான சிந்தனை க்கு மஹா ஜீ !!! அலங்காநல்லூரில் பிறந்த மஹா ஜீ !!! அளவில்லா கருணை மஹா ஜீ !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏
@MArun-tl7jj11 ай бұрын
பெண் குழதைகளைவிட ...... ஆண் குழந்தை களுக்கு 25 வரை தயிரையும் சொல்லணும் sexual that's வரும் .... அப்போ சொல்லணும் அம்மா அப்பா நீங்க பசகளுக்கு தையிரியம் சொல்லணும் அம்மா நா உண்ணகு நா நல்ல பென்ன பார்த்து கலயணயம் பன்றன் தைரியம் சொல்லணும் நல்ல அழகான பெண் பார்த்து வைக்கிறேன் சொள்ளுனும்.... சின்ன வயதில் ராம்போ கஞ்சி போய் இருந்தான் na பொண்ணு கடைக்களன ஆண் கேடை தள homo sex கெடைதல் போதும் என்று தோன்றி விடும் ஆண் நுக்கு ஆண் உடல் உறவு வைத்தல் தவறு... அன் பெண் இரு பெருக்கும் 25 வயது வரை தரியும் சொல்லணும் parents....
@Dinesh11-w3q9 ай бұрын
Unga head ku mela irukura white outline...editing ah or auro ah?
@Actor_shoot.3215 ай бұрын
நீங்கள் அன்று சொன்னது போல இன்று நடைபெறுகிறது.உங்கள் மூலம் இறை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறார்🤲
@iniyavalvarahifrance41111 ай бұрын
ஏப்ரல் மாதம் 2023 17 ம் திகதி அதிகாலை தியானம் செய்து ஆழ்தியானத்தில் இருந்த போது நெருப்பு தணல் போன்ற ஒரு சுவாலை பூமியை வந்து தாக்குவதை யான் பார்த்தேன் மக்கள் பயந்து ஓடுவதையும் பார்த்தேன் அப்போது ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வயிறு வெடித்து ஒரு நாகம் வந்து பூமியை காப்பாற்றுகிறது பயந்து தியானத்தில் இருந்து திடீரென எழுந்தேன் இதை எனது பதிவில் போட்டேன் எல்லாமே இந்த பிரபஞ்ச சக்தியின் படைப்புக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு நன்றி
@Malarselvi_vel11 ай бұрын
உங்கள் தலைக்கு பின் ஒளி வட்டம் தெரிகிறது
@ASVசிவனடியார்11 ай бұрын
இன்று முதல் அனைவரும் தியானம் செய்வோம் சிவாய நம
@muruganandammuruganandam855411 ай бұрын
அருமை அய்யா அருட்பெருஞ்சோதி 🙏💕🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 அபயம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@rajeswari361411 ай бұрын
தவம் செய்வதற்கு ஊக்கம் அளித்த மஹாவிஷ்ணு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் குருவே சரணம் 🙏 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை 🙏
@venmathiraj947511 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 மஹாவிஷ்ணு ஜீ !!! இன்றைக்கு இந்த மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதிவு மெய்சிலிர்த்தேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் ஞான பசிக்கு ஏற்ற நல் அமுது !!! நல் விருந்து !!! செவிகளும் & கண்களும் புத்துணர்ச்சி பெற்று உடலில் ஆன்மா வை தொட்டது நன்றி இறைவா !!! மஹாவிஷ்ணு கால் பதித்த இடத்தில் எங்கள் மஹாவிஷ்ணு வின் இயற்கை க்கு மத்தியில் ஞான உபதேசம் கொடுத்த இறைவன் மஹா ஜீ சக மனிதர்களுக்கு நன்றி 🙏 மஹா ஜீ தலைக்கு பிற்பகுதியில் ஒளி🔥 இறைஆற்றல் தான் !!! அனைவரும் பயன்பெற வேண்டும் இறை வா !!! அன்பு & கருணை யில் அனைவரும் மூழ்கிடுவோம் அன்பே சிவம் !!! இந்த நல்வாய்பு இறைவன் போட்ட பிச்சை யே நமக்கு !!! அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனி பெரும் கருணை!!! அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா நல்வழி காட்டி உள்ளீர்கள் மஹாவிஷ்ணு ஜீ மூலமாக நன்றி இறைவா 🙏🙏🙏 ஓம்நமசிவாய சிவசிவ சிவ🙏❤❤🙏 🙏🙏🙏
@manrayanithya504411 ай бұрын
👌👏😭
@kuttysubash812311 ай бұрын
அது என்ன ஜீ ஜீன்னு சொல்றது? இப்போதான் நிறைய பேர் ஜீ ஜீன்னு பேசறாங்க, புது ஸ்டைலா?
@venmathiraj947511 ай бұрын
@@kuttysubash8123 குரு வே சரணம் ஏன் ஜீ நல்லா இல்லையா ??? சரி , விஷ்ணு என்று எழுத வா 🙏🙏🙏
@kuttysubash812311 ай бұрын
@@venmathiraj9475 விஷ்ணு ஐயா என்று எழுதலாமே? தமிழ் அழகாதானே இருக்கு? இப்போதெல்லாம் நிறைய பேர் வாங்கஜீ போங்கஜீன்னு சொல்லும்போது சிரிப்புதான் வருது. இந்தி வார்த்தையான "ஜீ" க்கு என்ன அர்த்தம்? நமது வாங்க என்ற வார்த்தையில் உள்ள "ங்க"தான் அந்த "ஜீ"க்கான பொருள்.🙏🙏🙏
@venmathiraj947511 ай бұрын
@@kuttysubash8123 குரு வே சரணம் !!! ஹிந்தி யில் ஜீ என்றால் மதிப்பு க்கு உரியவர்கள் என்று அர்த்தம் !!! கர்நாடகத்தில் குரு வரேன் , குரு ஆச்சி போகட்டும் என்று மரியாதை . தமிழகத்தில் ஐயா என்று மதிப்பு கொடுப்பார் கள் . கேரளம் எந்தா சாரே , சேட்டா என்று . தமிழ் மொழி யின் சிறப்பு அழகு !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@davidmartin798011 ай бұрын
❤🎉 இன்று ஒரு பொக்கிஷ பதிவிற்கு நன்றிகள் அண்ணா 🎉❤
@sathiaseelanseelan547711 ай бұрын
Thanks
@gayuinthugayuinthu853611 ай бұрын
I'm going through the sign of undigested, headache and extra after meditation but I'm happily doing meditation. In 2day time going to start vasantha panjami which 1 1/2 month prayer of sivan...I'm going to conduct this in my life... Thank you and I love you
@g3speaks11 ай бұрын
Drink more water. . May be your body is hot due to meditation. Just relax your mind.. Dont do too much initially... Increase the time slowly.
@rukmanikrishnananbagam980911 ай бұрын
கோடான கோடி நன்றிகள் 🙏 வாழ்க வளமுடன் 🌍 வாழ்க வையகம் 💐
@p.subramanianp.subramanian904111 ай бұрын
🙏🙏🙏 ஓம் ஸ்ரீ குருவே சரணம் ❤️ பிரம்மஞானி ஓம் தத் ஸத் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ❤️ ஆன்மீக ஞானி அறிவியல் விஞ்ஞானி பிரம்ம ஸ்ரீ மஹாவிஷ்ணு ஜி அவர்களுக்கு அருமையான பொக்கிஷமான விளக்கம் தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள்🎉🎉🎉 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க தெய்வத்திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@selvisri622611 ай бұрын
எல்லாருக்கும் எல்லா குருமார்களின் அருள் ஆசியும் கிடைக்கப்பெற்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤
@thangapandiyan401711 ай бұрын
அறம் காக்கும் தெய்வங்கள் இம்மண்ணை ஆளட்டும் , எங்களை ஆளட்டும் .
@kavitha.mgokul26943 ай бұрын
Nanri vanakkam...❤
@Sathishrokith11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவன்களும் 16 செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்க இறைவா போற்றி இறைவா சரணம் குருவே சரணம் நன்றி😊😊😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அமுதா, வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".* உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
நன்றி கேட்கவே நல் உணர்வு ஏற்பாடுகிறது. இறைவன் அனைத்து மனிதரையும் அறத்தை பின்பற்றி வாழ வழி செய்ய வேண்டும். உங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி நமசிவாய 🙏🏼🌳
@kalaivanig420311 ай бұрын
தங்களது அருளாணைப்படிஇந்த பொக்கிஷமான பிரம்மரகசியத்தை ஏற்று மிக,மிக சரியாக பயன்படுத்தி மேல்நிலை பெறுவோம் எங்கள் ஞானகுருவே! இவ்வளவு தெளிவாக ஞானத்தை வழங்க தங்களைதவிர யாரால் முடியும் மகாகுருவே ? ஆன்மீக சக்தியை பண்மடங்கு பெருகும் இக்காலகட்டத்தை வழிகாட்டி அனைவரும் மகாசக்தி பெற சுயநலமின்றி பொதுநலத்துடன் ரகசியங்களை எங்களுக்குபகிரும் எங்களது மகா குருவே ,தாங்கள் வாழ்க! வாழ்க! பல்லாண்டுகள் ! தங்களது வழிகாட்டுதல்படி சிறிது ஞானமடைந்து தங்கள் கூற்றை செயல்படுத்துவோம் ஞான குருவே!நன்றிகள் கோடி,கோடி! 🙏🙏🙏🪔🪔🔱🔱🙏🙏🙏
@lathajayaprakash756411 ай бұрын
குருவே சரணம் 🙏 கிடைத்தற்கரிய பொக்கிஷமான பிரம்ம ரகசியத்தை எங்கள் காதுகளில் கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கும் குருமார்கள் சித்தர்கள் ஞானிகள் தேவதைகள் அன்பு குரு மஹாவிஷ்ணுவிற்கும் கோடி நன்றிகள்🙏🙏🙏 இந்த பதிவை ஷேர் செய்து விட்டேன் அனைத்து உயிர்களும் பார்த்து அன்பு கருணை வழியில் நடந்து நலம்பெற வேண்டும் இறைசக்தியே அனைத்து உயிர்களுக்கும் இந்த அருளை தாருங்கள் பிரபஞ்ச சக்தியே 🙏🔥🙏
@vsulagam678211 ай бұрын
குருவே சரணம் ❤இன்றைய பதிவு மிகவும் அற்புதம் இறைவா❤....... இறைவழி பாதையில் எங்கள் பொக்கிஷம் ❤குரு மகாவிஷ்ணு ❤..... நன்றிகள் கோடி இறைவா 🎉🎉😊😊🙏🙏🙏❤❤
@venmathiraj947511 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி 🔥 நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக மஹாவிஷ்ணு!!!! நம்மை பாதுகாப்பாக இறைவழி நடத்தும் பொக்கிஷமாக மஹாவிஷ்ணு , வாழ்க வளர்க மேலும் சிறப்பு 🙏🙏🙏🙏
Take care take rest ஹெல்த்தி ஹாப்பி 🎉😅😃🤝🍫💐🥧💌🥳🙏🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧💐🥧💐🥧🥧🥧💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐குருவே சரணம் 🙏🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧🥧சாப்டியா sir
@saayinkaipakkuvam652411 ай бұрын
அன்பே சிவம் ❤ அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தெய்வீக ஆத்மா மஹா விஷ்ணு வாழ்க வளமுடன் நன்றி!!! எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதியின் தனிப்பெருங்கருணை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. மனம் குளிர்கிறது. ஆத்மா நெகிழ்கிறது. 💖🌋💖 இந்தப் பதிவை பார்த்து உள்ளுணர்வில் கலந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் பல கோடி🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@subakiyasabari935211 ай бұрын
இப்படியான நல்ல பதிவை பதிவிட்ட எங்கள் மகாவிஷ்ணு அண்ணனுக்கு கோடான கோடி சரணம் ❤💐🙏😘
வணக்கம் சுதாகர், வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".* உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
@hemalathavenkatachalapathy990911 ай бұрын
அருட்பெரும்ஜோதியே பரம்பொருளே சரணம் 🌹❤️🙏
@smgtechtamil11 ай бұрын
இன்று அண்ணா வை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது 🙏இறைவனுக்கு நன்றி 🙏
@saiSangeetha67111 ай бұрын
Om sai ram appa🙏🙏 Guruvae saranam🙏🙏 அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்🙏🙏🙏
@manrayanithya504411 ай бұрын
👌👏
@saiSangeetha67111 ай бұрын
@@manrayanithya5044 🙏🙏🙏
@epoxyera343710 ай бұрын
Must needed blessings from Vallalar....
@aravindv.v444411 ай бұрын
Thank you so much ❤
@RukmaniJ-p3x11 ай бұрын
என்ன அற்புதமான விஷயம் சொன்னீர்கள் .. வள்ளலார் ஜோதியாக வந்து விட்டார். பெற்றுக்கொள்ளுங்கள் . அற்புதமா பிரமிப்பா இருக்கு . வாழ்த்துக்கள் .
@ValvilOri911 ай бұрын
கோடி நன்றிகள் அண்ணா! 🙏🙏🙏🙏🙏🙏
@kumaragurubaranbaran385311 ай бұрын
மிகவும் அற்புதம் மேடம் நீங்க சொல்றது அனைத்து உண்மையை நான் மிதுனம் திருவாதிரை G
@PathmakumariPathmakumari-w3i3 ай бұрын
Super... valga valamudan guruve saranam
@amsavanim506211 ай бұрын
KODI KODI NANDRIKAL GURUJI TQ..
@Dhurai_Raasalingam11 ай бұрын
வணக்கம் அம்சவனி, வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".* உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
@அன்புடன்கார்த்திகா11 ай бұрын
குரு இருக்க பயமேன் ❤️
@nagarajan-zi6rk11 ай бұрын
Thank you for your universe mahavishnu ji top secrets of world give this information
எல்லா ஆட்டங்களுக்கு ம் ஒரு முடிவு உண்டு காத்து இருப்போம்
@veerasamysubramanianbangar5811 ай бұрын
அற்புதமான செய்தி மகனே❤🙏
@shripiriyaniranjan3456811 ай бұрын
🙏🙏🙏அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏
@vijiveesalatchumy258411 ай бұрын
நல்ல செய்தி கேட்கவே ஆனந்தமா இருக்கு உங்களுக்கு மிக நன்றி..
@ayyakannuayyakannu694111 ай бұрын
Kathalithvari marakka enna pandra thu anna
@marans2211 ай бұрын
கோடி நன்றிகள் 🙏
@dharsgo444711 ай бұрын
S u r right,ultimate end already came n to save good people
@aadithyayogiram358011 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க 🙏 திருஅருட் பிரகாசம் வள்ளல் பெருமானாரே தெய்வதிருவடிகளே சரணம் சரணம் 🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🌼🌼🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏🙏🙏
@patminimini484411 ай бұрын
Wow super explanation ayya. Valgah vallamudam ayya. ❤❤❤❤❤❤
@Dhurai_Raasalingam11 ай бұрын
வணக்கம் பட்மினி, வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".* உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
@indiranithiruvasagam47111 ай бұрын
குருவே சரணம் தம்பி 🙏🙏
@aravind_free_fire_india11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ❤
@KSP8711 ай бұрын
அந்த பாதத்தை எங்களுக்கும் காட்டுங்கள் please ❤
@somaavallbanff374411 ай бұрын
அருட் பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையை எண்ணி கண்ணீர் பெருகுகிறது . குருவே சரணம்
@kalaivijay837411 ай бұрын
It's the order from Great Highness and it's order from you Guruji ....we obey with all respect and love 😊 Thank you 🙏🏻 Thank you so much 🙏🏻 குருவே சரணம் 🙏🏻
குருஜி வணக்கம்🙏 srilanka Colombo க்கும் வரவும் நாங்கள் அனைவரும் காத்துயிருக்றோம்🙏🙏🙏
@chariprem11 ай бұрын
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே🙏🙏🙏
@mariyathasanshanthakumary731510 ай бұрын
நன்றி உங்கள் சேவை சிறப்பாக அமைய வாழ்த்துகள்
@thiviyakanagasundaram106111 ай бұрын
வாழ்க மகனே
@arunnmona11 ай бұрын
Thanks a ton for ur selfless service brother🙏
@s.sheelasheela199911 ай бұрын
குருவே சரணம் 💥🙏 அருட் பெரும் ஜோதி அருட் ஜோதி தனி பெரும் கருணை 💥🙏
@sanjeevanikulkarni166 ай бұрын
Thanks u bro ❤ Guruji Saranam.God bless you 😇
@kanimozhi946611 ай бұрын
Superrr anna
@Dhurai_Raasalingam11 ай бұрын
வணக்கம் கனிமொழி, வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".* உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
@gokilakumaravel285211 ай бұрын
ஓம் நமசிவாய சிவ சிவ 🙏
@radhikamohan512311 ай бұрын
Thank you 💙
@patminimini484411 ай бұрын
So blessed thamby TQ for sharing ❤❤❤
@saravanangart151811 ай бұрын
Thank you so much sir🙏
@bena694411 ай бұрын
Wow.. This is gnostic teachings of JESUS CHRIST and bible - end time revelations ✨🤍
@spriyadharsan67816 ай бұрын
❤❤❤
@sankarmurthy760011 ай бұрын
நன்றி பிரதர்
@KavithaSuthan-r8u11 ай бұрын
நன்றிகள் ஐயா ... மக்கள் சேவையே மகேசன் சேவை🙏
@vairalaxmi480111 ай бұрын
குருவே சரணம் 🙏 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻
@geethateacher-to1mn11 ай бұрын
Andavar vanthu enna seivar kai kan illathavarkalukku kodupara yuirai eddupara?
@PavithraPavi-fq2oz11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் என்றும் புன்னகையுடன்.இறைவா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@ParamporulNesan9 ай бұрын
சிவாயநம அற்புதம் வாழ்த்துக்கள் அய்யா 🙏👍🌹🌹🌹
@vidhur205111 ай бұрын
TH❤ANK YOU
@kouse188111 ай бұрын
Neenga ena vena sollunga enga present vallalar neengathan intha mathri oru peachu goosebumps enga um ketathuella ungaluku kodana kodi madrigal Thanmbi 🙏🙏🙏
@Dhurai_Raasalingam11 ай бұрын
வணக்கம் கௌசி, வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".* உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
வணக்கம் கயு, வள்ளலார் அவர்களின் கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று *"தந்தை தாய் மொழியை தள்ளி நடக்காதே".* உங்களைப் போன்ற பல படித்த முட்டாள்கள் *தாய்மொழி தமிழை ஒதுக்கி வைப்பது மட்டுமல்லாமல், தமிழை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்துவது, தமிழை அசிங்கப்படுத்துவது நமது வள்ளலார் சுவாமி அவர்கள் மற்றும் தாய்மொழி தமிழ் இரண்டையும் அவமதிக்கிறீர்கள், இழிவுபடுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* மிகவும் மோசமான மற்றும் வேதனையான செயல். *_தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள்._* மிக்க நன்றி.
@Mareeswari-o8t11 ай бұрын
உங்களின் கருணைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ப.பாஸ்கர்7 ай бұрын
🙏🙏🙏அருமை
@ArunKumar-di5oo9 ай бұрын
Very great speak God has came and told like happening sir your supur soul