அருமை மாமி 👌 என் அம்மா இதே போல்தான் செய்வார்கள். கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்ப்பார்கள். ரொம்ப ருசியான டிஷ்.
@umamaheshwarimoorthy60626 ай бұрын
மிக அருமையான பரங்கிப் பால் கூட்டு நீங்கள் சொல்வது போல் சுலபமானது , உடம்புக்கும் நல்லது மிக்க நன்றி மாமி 🙏🙏💐💐
@arunkumarv84546 ай бұрын
அம்மா ரொம்ப அருமையாக இருந்தது
@TheKakamuka6 ай бұрын
My father’s fav kiotu, mami. Tanjavurla pati pannivva 💕 watching you making it brings back those memories. Nandri mami
@harikrishnan88086 ай бұрын
Did well with Parangi pal koottu. Enjoyed watching it. Thank u.
@favouritevideos15176 ай бұрын
WOW WONDERFUL PARANGI PAL KUTTU
@vasanthasrinivasan2846 ай бұрын
பாக்கவே ரொம்ப நன்னாருக்கு.மாமி சாரீயும் சூப்பர்
@sujathamukundan43706 ай бұрын
Soooper parangi paal koottu.❤
@meenakshiayyapan21756 ай бұрын
Romba supara irukku
@umashanker46276 ай бұрын
Wow very good receipe. Thanks mami
@mathuranandakumar95086 ай бұрын
சூப்பராக இருக்கு.
@anuradhagopal39756 ай бұрын
நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 👏🌹
@BalakrishnanKrishnan-h4h5 ай бұрын
ரொம்ப பிரமாதமாக இருக்கு பறங்கிக்காய் பால் கூட்டு மாமி
@jayaramanswaminathan77163 ай бұрын
Super mami, very nice
@latharamakrishnanramakrish28146 ай бұрын
Naangal sugar thaan poduvom as per my in laws house style
@bhuvaneswarimohanakrishnan66456 ай бұрын
வெல்லமும் போட்டு அதனுடன் பெருங்காயம், சீரகமா?
@Thangammamisamayal5 ай бұрын
தேவையானால் சேர்த்து கொள்ளலாம்.
@MrUshkanna6 ай бұрын
Superb mami pal koottu
@umarani51236 ай бұрын
Very niceand good
@latharamakrishnanramakrish28146 ай бұрын
I like this koottu very much
@radhaselvaraj69836 ай бұрын
Namaskaram mami ❤❤
@geetharani9536 ай бұрын
Superb mami ❤
@pdamarnath39426 ай бұрын
Excellent. Great.
@selvee66696 ай бұрын
Wow Super Super Mami👌👌👌💕 Selvee 🇲🇾
@geethasrinivas50696 ай бұрын
என்ன மிக்ஸி நன்றாக உள்ளது
@Thangammamisamayal5 ай бұрын
Sujata mixie 1000 watts.
@PyKnot6 ай бұрын
மஞ்சப்பொடி போடலாமா?. பாசிப்பருப்பும் போட்டு பண்ணலாம். மண்பாத்திரங்களை கடலைமாவால் மட்டுமே தேய்த்து அலம்பணுமாம். விம், சபீனா, சோப்பு ஆயில் போட்டு தேய்த்து அலம்பினால் மண்பாத்திரத்தில் இருக்கும் ஓட்டையில் போய் deposit ஆகிவிடும். நாம் சமையல் பண்ணும் பொழுது அந்த ஓட்டைக்குள் உணவு போய் நாம் சாப்பிடும் பொழுது உணவு விஷம் ஆகும்.
@Thangammamisamayal5 ай бұрын
போடலாம்.
@kannankannan123466 ай бұрын
Super 👌
@santhapalanichamy94006 ай бұрын
Super mami🎉🎉🎉
@bhavanisridhar67366 ай бұрын
I thought paal kootu is made from thengai paal.
@Thangammamisamayal5 ай бұрын
It can made through that as well.
@krishnanunnymenon9626 ай бұрын
வணக்கம் அம்மா, ஓர் உதவி. இந்த மண்/ கல் சட்டி எஙு வாஙீனிர்கள். மிக சிரப்பாக உள்ளது. மிக சிரப்பான ஓர் குழம்பு. நாஙகள் நிச்சயமாக செய்து பார்க்கிறோம். வயதான எங்களுக்கு நல்ல ஒரு பதார்த்த்ம். மிக்க நன்றி வாழ்க எல்லோரும் வளமுடன்🙏