பரந்தூரில் வருகிறது பன்னாட்டு விமான நிலையம்! Parandur | International Airport

  Рет қаралды 208,465

Sun News

Sun News

2 жыл бұрын

#Parnadur | #InternationalAirport | #TNGovt | #UnionGovt
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 108
@vikramv1275
@vikramv1275 2 жыл бұрын
எத்தனை பேர் குடும்பத்து நிலத்தை புடுங்கி, விவசாயத்தை நாச படுத்தி, இந்த வளர்ச்சி என்ற கட்டமைப்பு அமைய போகிறதோ.....
@balamoneyplus705
@balamoneyplus705 Жыл бұрын
The new Airport may be shifted to near veppampattu in between poonamalli and perumalpet area. This is not only near to Chennai City and also will develop the most underprivileged area sorround the city. There is feasibility for linking with Metro rail and EMU with very shorter distance extension. Outer ring road connectivity also very near.
@iplentertainments9906
@iplentertainments9906 2 жыл бұрын
அப்போ எங்க ஸ்கூலுக்கு இனிமே பிளேன்ல போக போறோம்.. ஓம்மால ஒரு நெல் குடோன் கட்டுங்கடா.. ஒரு மழை வந்தா 50000 மூட்டை நனையுது....
@muthukumar6526
@muthukumar6526 2 жыл бұрын
🤣😂🤣😂👏🏻👏🏻👌🏼
@gopalagopala1303
@gopalagopala1303 2 жыл бұрын
ரியல் எஸ்டேட் எகிறும்......பஸ் பயணிகளுக்கு கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம்......
@arunkumar-gq5kg
@arunkumar-gq5kg 2 жыл бұрын
அவ்வளவு தான் பிளாட் ரேட் விண்ணை முட்டும் தூரம் உயர்ந்துடும்
@googlegopi
@googlegopi 2 жыл бұрын
Paranthur villagers are cool.
@grm7358
@grm7358 2 жыл бұрын
விமானமே இல்லாத மத்திய அரசுக்கு மக்கள் வரிப்பணத்தில் விமான நிலையம் அமைப்பது தவறு விமான நிலையத்தையும் தனியாருக்கு விட்டு விடுங்கள் மக்கள் வரிப்பணத்தில் அமைத்துவிட்டு தனியாரிடம் கொடுத்தால் என்ன நியாயம்
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
Dai terrorist kootame.. Unaku athellam onnum puriyathu.. Poi anga gundu vaika mudiyuma nu check panu po athane un polapu
@grm7358
@grm7358 2 жыл бұрын
@@sreekanthpschiatrydoctor உங்களுக்கு எல்லாம் புரியுமோ.... உங்களுக்கு புரிஞ்சா சரிதான்
@Shinchan-ok6rh
@Shinchan-ok6rh 2 жыл бұрын
@@grm7358 என் ஓட்டு மோடிக்கு தான் 😍😍😍😍😍
@unicorn_official3528
@unicorn_official3528 2 жыл бұрын
​@@Shinchan-ok6rh அறிவற்றவரே மோடி க்கு ஆதரவு அளிப்பர்...
@ganeshs-yd1sm
@ganeshs-yd1sm 2 жыл бұрын
@@Shinchan-ok6rh nakku
@RajeshRaj-in3ng
@RajeshRaj-in3ng Жыл бұрын
பரந்தூர் மக்கள் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் விட்டு போக மாட்டார்கள் விவசாயம் செய்யாத நிலங்களை தேர்ந்தெடுத்து விமான நிலையம் அமைத்தது ஒரு அரசின் நல்ல முடிவாக இருக்கும் விவசாயத்தை அழித்து தான் விமான நிலையம் கட்ட வேண்டுமா விவசாயம் செய்யாத இடத்தில் விமானம் நிலையம் கட்டினாள் பொருளாதாரம் உயராத வேலை வாய்ப்பு கிடைக்காதா. பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்துமே விவசாயம் மட்டுமே செய்யக்கூடிய இடம் விவசாய நிலங்களை அழிக்காதீர் இந்த அரசால் விமான நிலையங்களை உருவாக்க முடியும் விவசாய நிலங்களை உருவாக்கவே முடியாது
@VG2403
@VG2403 2 жыл бұрын
Chennai to parndur 72 km. Innoru flight ✈️ pidikanum 😀😀😀😀😀😀
@drtamilmarveldrheajasmarve1843
@drtamilmarveldrheajasmarve1843 Жыл бұрын
Walajabad kku vandha nalla irukkum✨💯
@matiajmer2545
@matiajmer2545 2 жыл бұрын
ஆனால், மீனம்பாக்கம் விமான நிலையத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காக இயக்க வேண்டும். ஏனென்றால் மீனம்பாக்கம் நகரின் இதயம்
@vijayk6817
@vijayk6817 Жыл бұрын
Motham chennaila ethana airport iruku solungha
@ragavendanvaradarajan3606
@ragavendanvaradarajan3606 2 жыл бұрын
Pannur ku enna aachu? It's closer to Chennai, and very close to Sripermudur and oragadam
@buharibuhari1764
@buharibuhari1764 2 жыл бұрын
நல்ல வூர் விமானம் பறந்து செல்ல பரந்தூர் வூரின்பேரிலேயே உள்ளது
@rahamathaara429
@rahamathaara429 2 жыл бұрын
நாங்கள் வாழும் மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை, இதையும் தமிழகத்தின் தலைசிறந்த மாவட்டத்திலுள்ள மிக சிறப்பு வாய்ந்த மாவட்டமாக அமைக்க.கேட்கிறேன்,
@rifayafirdhous6021
@rifayafirdhous6021 2 жыл бұрын
crct nanba
@user-si7wl6ek8m
@user-si7wl6ek8m 8 ай бұрын
Super
@prahladnatchu
@prahladnatchu 2 жыл бұрын
சென்னை இன்னும் பரந்தூர் க்கு பறந்து செல்ல ஒரு விமானம் தேவை.
@fareethaboou3108
@fareethaboou3108 2 жыл бұрын
ம்ம் ம்ம் ‌இதுல தமிழகத்தை சேர்ந்த ‌நமக்கு வேல கெடைக்குமா இல்ல இதிலும் வடக்குக்கு தான் வேலையா
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
ஏர்போர்ட்ல வேலன்னா ரெண்டு வருஷத்துக்கு ஒரு மொற டிரான்ஸ்பர் இருக்கும். அதுக்கு இந்தி தெரிஞ்சவன் தான் சரிப்படுவான்.
@Imran_A09
@Imran_A09 2 жыл бұрын
Airport la private sector work dan varum try panuga. Vadakan ah korai solldradula oru projanamum ila. Avan kidacha vaipu try pandran neenga innum govt ah korai solli projanam ila
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
@@Imran_A09 unmai bro ellathukum kurai mattum than nama aluga solranga
@nesidelver736
@nesidelver736 2 жыл бұрын
Seekiram Karaikudi la airport kondu vaaanga...Bus la vanthu poha mudiyala
@Mohancute555
@Mohancute555 2 жыл бұрын
Enga district la bus stand idinchu kedakudhu... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 жыл бұрын
மீண்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சூறையாடபடுகிறது, மாவட்டம்தோறும் விமானநிலையங்கள் விளைநிலத்தை பறித்து கட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ளது
@Faisalbfs
@Faisalbfs 2 жыл бұрын
அப்ப கடல் குள்ள கட்டிரலாமா, தரிசு நிலத்தில் தான் கட்ட போவதக அரசு அறிவித்துள்ளது
@apachisakthi4613
@apachisakthi4613 2 жыл бұрын
Chennai airport ila athu kanchipuram
@sbaranikumar
@sbaranikumar 2 жыл бұрын
போச்சு இனி பரந்தூர் விமான நிலையம் அருகில்னு ஆரம்பிச்சுருவாய்ங்க இன்னொரு ECR OMRனு பலபேரு ஒப்பாரி வெப்பாளுங்க செத்தாய்ங்க பரந்தூர்காரங்க எல்லாத்தையும் புடுங்கிட்டு துரத்த போறானுங்க ரியல் எஸ்டேட் முதலைங்க சென்னைக்கு மிக அருகில் இருக்குற திண்டிவனத்தயும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையயும் கைவிட்டுறாதீங்கடா
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
சுற்றியுள்ள நிலங்களின் மதிப்பு உயரப் போகிறது என்று வாங்கிடாதீங்க! Cargo விமான நிலையமாக இருக்கப் போகிறது.
@kakabalaji4893
@kakabalaji4893 2 жыл бұрын
International
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
Make sure airport ✍️ n all districts.....also international airport means atleast it shud connect near by 3 towns ....so traffic wl get control....
@muzammilstark4829
@muzammilstark4829 6 ай бұрын
Vellore, Tirchy, Coimbatore, Madurai, Tuticorin, Salem, Neyveli.. not enough?
@omsrsqomsrsq3253
@omsrsqomsrsq3253 2 жыл бұрын
கலைஞர் பேர் வைக்க தான் விமான நிலையம் தொடங்குகிறீர்கள் அது மட்டும் தெரியுது
@vjfamile1449
@vjfamile1449 Жыл бұрын
அவர்கள் ஏர்போர்ட் கட்டபோகும் இடம் முற்றிலும் விவசாய நிலங்கள் தான்.. இவனுங்கலாம் சாப்பாடுக்கு பதில் பிளாஸ்டிக் அரிசித்தான் சாப்பிட போறானுங்க
@musichackers1281
@musichackers1281 2 жыл бұрын
What about ulundurpetai airport
@tmrrockmedia3896
@tmrrockmedia3896 2 жыл бұрын
செங்கல்பட்டில் எங்கே ?????
@ajithkumar-wb8dm
@ajithkumar-wb8dm 2 жыл бұрын
Enga oor sir
@Munuswamy-fw6zp
@Munuswamy-fw6zp 2 жыл бұрын
மணிமங்கலத்துல இருந்து எத்தனை km?
@amminiammaproductions7639
@amminiammaproductions7639 2 жыл бұрын
No farmer should be affected please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kuwaitlifedriver..0070
@kuwaitlifedriver..0070 2 жыл бұрын
Please trz airport big
@akashmahi7
@akashmahi7 2 жыл бұрын
Kalani La Rate Poguma
@kkavijassam6512
@kkavijassam6512 2 жыл бұрын
அனைத்தும் தனியார் மயமாக்க பின்பு விமான நிலையம் எதற்கு
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
எல்லாத்தயும் தனியார் மயமாக்குறதுக்கும் விமான நிலையம் கட்டுரதுக்கும் என்ன சம்மந்தம்? எதுக்கு இத்தன தனியார் டிவி சேனல், எதுக்கு தனியார் பஸ் போக்குவரத்து, எதுக்கு தனியார் கம்பெனிங்க வேல, எதுக்கு இத்தன தனியார் கார் பைக் தொழிற்சாலை.......எதுக்கு இத்தன விஷயம் தனியார்மயம்னு கேள்வி கேப்பியா?
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
Economy a boost panna.
@bussidtamil9712
@bussidtamil9712 3 ай бұрын
Chennai in second international circket stadium please build
@user-yq9fb4ln6m
@user-yq9fb4ln6m 2 жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
@rangaprasadrangarajan7348
@rangaprasadrangarajan7348 2 жыл бұрын
Chennai international airport a Vellore la veingalan.. aen da appram meenambakkam airport la construction work innum poitu irukku 🙆🏻‍♂️🤦🏻‍♂️
@kasturirangan6635
@kasturirangan6635 2 жыл бұрын
TV is repeat to repeat.
@nishadebrahim8922
@nishadebrahim8922 2 жыл бұрын
Correct a peru apova vechu erukanga
@karthikeyan-iz7jv
@karthikeyan-iz7jv 2 жыл бұрын
Irukura airport ah develope panna mudiyala ithula illatha idathuku adress vera
@ajithkumar-wb8dm
@ajithkumar-wb8dm 2 жыл бұрын
எங்க ஊர் sirrrrrr
@ringring2805
@ringring2805 2 жыл бұрын
விமானம்தான் தனியார்க்கு தாரை வார்த்து குடுத்துட்டீங்களாடா , அப்புறம் என்ன கூந்தலுக்கு மக்கள் பனத்துல விமான நிலையம் கட்டுறிங்க பொறம்போங்குங்களா ?
@nirosh_kutty1149
@nirosh_kutty1149 2 жыл бұрын
ஐயா அப்டியே எங்க கரூர் கு எப்ப கொண்டு வரீங்க
@vjfamile1449
@vjfamile1449 Жыл бұрын
இவனுங்களுக்கு நல்ல ------
@kaleemullahj4790
@kaleemullahj4790 2 жыл бұрын
First of all open Vellore Airport otherwise open this airport
@powerabuse8960
@powerabuse8960 2 жыл бұрын
Avangala sonnadha full ah podunga pa . . . Yen intha Vela 😂😂😂
@suryaroshan6322
@suryaroshan6322 2 жыл бұрын
🤣🤣🤣
@premar5760
@premar5760 2 жыл бұрын
ரொம்ப சரி....இருக்கும் விமான நிலையமே கொரொனாவால் மூடி மூடி திறக்கறாங்க இந்த லட்சணத்துல இன்னொரு நிலையமா? ஆசைக்கு அளவில்லாத போச்சே..
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
விமான போக்குவரத்து அமைச்சரே சொல்லிட்டாங்க, கேட்டுக்கங்க
@umarfayas
@umarfayas 2 жыл бұрын
பரந்தூர்ல இருந்து மறுபடி சென்னைக்கு பறந்து போவனும் போல..😂🤣 பெங்களூர் ஏர்போர்ட் போல சம்பந்தம் இல்லாத இடத்தில் வச்சா ஒரு பய டிக்கெட் போட மாட்டான்
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
Make airport in all districts ✍️✍️✍️✍️✍️for more connectivity
@LalithaLalitha-cv6hh
@LalithaLalitha-cv6hh Жыл бұрын
Evanungka thiruntha mattanungka
@Melavadiyakkadu
@Melavadiyakkadu Жыл бұрын
Vendam
@ithayaakani6858
@ithayaakani6858 2 жыл бұрын
Chidambaram
@kannanthanjai4132
@kannanthanjai4132 2 жыл бұрын
அது சரி மத்திய மந்திரியே நம்மகிட்ட விமானமே இல்லையே அப்புறம் எதுக்கு விமானநிலையம் எல்லா ஊருலேயும் தனியார் சொகுசு பஸ்க்கு பஸ்நிறுத்தம் கட்டும் திட்டம் உள்ளதா
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
ஏன்? ஒனக்கு எதும் கொளுத்து வேல வேணுமா அங்க?
@kannanthanjai4132
@kannanthanjai4132 2 жыл бұрын
@@Abc13223 அட விளக்கென்ன விமானம் இல்லாமலே விமானநிலையம் யாருக்காக கட்டுற தனியார் விமான நிறுவனங்கள் வளர அதைப்போலவே எல்லா ஊருலையும் தனியார் பஸ் நிற்க அவர்கள் வளர நம் வரி பணத்தில் பேரூந்து நிறுத்தம் கட்டி கெடுத்தாலும் கொடுப்பாங்க
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
@@kannanthanjai4132 அப்புறம் தனியார் பஸ்டாண்ட் பத்தி வேற பயங்கரமா ஒளர்ர. சென்னை கோயம்பேட்டுல தனியார் பஸ்ஸுக்குன்னு தனியா பஸ்டாண்டே இருக்கு. அத கட்டுனது தமிழ்நாடு அரசாங்கம். பயன்படுத்துறது வரி கட்டுற பொது ஜனங்கதான். அங்க வந்து போறது தனியார் பஸ்ஸுங்க மட்டுந்தான். வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா அவங்கள கேளு. இல்ல மூடிட்டு ஓடு.
@Gauth1990
@Gauth1990 2 жыл бұрын
Idhelam yaarukaga? Irukura airport ah maintain panna thuppilah indha central and state govt ku idhula idhu vera.
@trolleveryone550
@trolleveryone550 2 жыл бұрын
Ethuku ipo intha airport
@7_77_.
@7_77_. 2 жыл бұрын
Chennai air port capacity a exceed pannichu and growing air traffic a manage panna new airport city veliya perusa world class facilities oda kondu varanga idhu andha area kum development a kondu varum and chennai oda satellite towns a irukum indha mari area
@jesurajroshijesurajroshi1849
@jesurajroshijesurajroshi1849 2 жыл бұрын
இருக்கும் ஏர்போர்ட்ட சரியா பயன்படுத்தினலேயெ போதும்
@Abc13223
@Abc13223 2 жыл бұрын
சரியா பயன்படுத்த நல்லதா நாலு ஐடியா குடு பாப்போம்.
@MX-ku7zg
@MX-ku7zg 2 жыл бұрын
இன்னொரு எய்ம்ஸ் ஆ?
@karthickdurairaj5001
@karthickdurairaj5001 2 жыл бұрын
Flight ehy ..India ku own ah illa...then y da..govt selavu panni... airport kattanu..
@shamsdeen3413
@shamsdeen3413 2 жыл бұрын
Nalla Fulla katti mudichitu , G avar nanbarku Prize koduppaar . Yenna Raiways & Port kodutaachi Airport illa anda kuraya teerka than inda Airport ... ( Cargo or Passengers )
@gsptruckanimalfoodsloading7596
@gsptruckanimalfoodsloading7596 2 жыл бұрын
விமான நிலையம் அமைவது நல்லது தான் ஆனால் சென்னையில் ஏற்கனவே இருக்கிறது விமான நிலையம் இது போன்ற முயற்சிகளை தொழில் முன்னேற்றங்களை வறட்சியான பகுதியில் கொண்டு சேர்த்து மக்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்தால் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும் மக்களும் நலன் அடைவார்கள் ஆகையால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ராமநாதபுரம் இதுபோன்ற தூத்துக்குடி வறட்சியான பகுதிகளில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது
@prabhasvlogthanjavur
@prabhasvlogthanjavur 2 жыл бұрын
Un needed one
@kuwaitlifedriver..0070
@kuwaitlifedriver..0070 2 жыл бұрын
Trz big all filght come.....chennai traffic clear
@devarajanss678
@devarajanss678 2 жыл бұрын
🌄🌞☀️🌟🌟 Tamilnadu CM💪💪❤️♥️🌈🌈🦚🦚🦚🦚
@LalithaLalitha-cv6hh
@LalithaLalitha-cv6hh Жыл бұрын
Venam airport
@holly2kollyfail961
@holly2kollyfail961 5 ай бұрын
Transportation and Airways ministry very intelligent.. Award e kudukalam... Thooo... Mana ketta payalugla.. Uh.. Chennai oda airport almost 70kms aways from Chennai.. Idhu pesama, Vellore Airport or Pondicherry Airport which is about 140+ Kms from Chennai and Already iruku, Adha perusu pannuga, much better.. Guindy la irundhu Kanchipuram on Bangalore highway la travel panradhe kilinjirdhu, idhula do you scientist think its logical to travel about 2 hrs to reach airport everytime?? WORST project ever..
@vinodhanbarthassarady5875
@vinodhanbarthassarady5875 2 жыл бұрын
Appa 2000 cr for cm commission
@venketkrishnan8609
@venketkrishnan8609 2 жыл бұрын
Indian more people is poor family but why this project not use this idea cost more tickets all people are middle class family how to come journey flight past 2 yers all industry out no money how to become old life please thing
@nizarmuhamed2392
@nizarmuhamed2392 2 жыл бұрын
Athu ennada paranthuru,sunnila irunthu vadiyira vindhurunu..😁
@musthafakhan562
@musthafakhan562 2 жыл бұрын
Eru de mapala
@arunachalam9441
@arunachalam9441 2 жыл бұрын
Ungalukku entha pathippum Illamal neengal makilchiyaga kodukka nalla padi settle panni Kodupporkal.
@gokulgokul208
@gokulgokul208 2 жыл бұрын
Andha ooru makal la andha airport ah varaverkanga avanugaluku kasa koduthu pesa sollirpinga.. poi solladhinga Ellarum land pochunu azhudhutu irkanga ... neenga enada na avanga varaverkurangaal cheee. Erukura airport ah develop panalam adha vitutu agriculture land la pogudhu
@mahalakshmivlogs4895
@mahalakshmivlogs4895 Жыл бұрын
Tamil Nadu srilanka ku food help pannaga but Tamil Nadu agriculture land alichetu flight la Poe food help kepoma?other country sla?
@thanjai-infra
@thanjai-infra 2 жыл бұрын
Vera veala ilaya
@gopigreen2279
@gopigreen2279 2 жыл бұрын
Work job only tamil people don't other countries PLL. ..PLASE
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 2 жыл бұрын
டாக்டர் கனிமொழி சோமு....🤣🤣🤣🤣🤣
@Melavadiyakkadu
@Melavadiyakkadu Жыл бұрын
Lusu vendam
@rasheedksa7824
@rasheedksa7824 2 жыл бұрын
சென்னை விமானநிலயம் பின்புற பல வீடு நிலம் அகற்றி விரிவுபடித்தினால் போதும் ஏன் பல ஆயிரம் கோடி செலவு சென்னை விமானநிலையம் உள்ள அக்கமைப்பு சரியாக இருந்தாலும் வெளி பக்கம் பலகட்டிம்கட்டி சென்னை விமான நிலையமே பாக்க சலிக்க வில்லை
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
India vs USA Which is Better to Live ? Salary ,Expense & Cost of Living in India vs USA
13:24