பொதுமக்களோட நியாயமான கோரிக்கை கேட்க யாருமே இல்லை அனாதைகள் ஆகிவிட்டோம்
@suthandhiram133310 ай бұрын
Kadavul arasiyal vadhigalin vayitril adippar.
@ssankar710610 ай бұрын
@@suthandhiram1333 "Kadavul arasiyal vadhigalin vayitril adippar.." - will never happen!!! தலமுறை தலமுறையாக, பெருமையாக அவனுக்கு ஓட்டு போடுங்கோ. நடுத்தெருவில நிப்பீங்க.
@belavandranwilbur265610 ай бұрын
நன்றி பிபிசி செய்தி வழங்கியதற்கு.
@nainarchidambaram808810 ай бұрын
✈️🛬🛫ஏர்போர்ட் விட விவசாயமே முக்கியம் 🌳🌲🌴
@Real_Xavier5 ай бұрын
Ipdi nenacha Singapore china laa vallarasu naada maariruka mudiyaadhu
@KBC1123RAJARAJACHOZHAN10 ай бұрын
திண்டிவனம் விழுப்புரம் ஆகிய இடங்களில் நிறைய தரிசு நிலங்கள் கிடைக்கிறது அங்கு விமான நிலையத்தை அமைக்கலாம் வெறும் 100km தொலைவில் தான் உள்ளது
@RAJESHKUMAR-dq5os10 ай бұрын
😂😂😂😂 எந்த ஊர்ல தரிசு நிலை அதுவும் திண்டிவனம் பகுதியில்??😂😂😂
@sridharhi637810 ай бұрын
பரந்தூரில் விமான நிலையம் தேவையில்லாத ஒன்று❤❤❤
@elangovank76310 ай бұрын
பிஜேபி, திமுக, அதி மு க விற்கு ஓட்டு போடாதே... நாம் தமிழருக்கு ஓட்டு போடு..🙏🏻
@Xman-h2z10 ай бұрын
மழை வெள்ளம் வந்தால் புதிய விமானநிலையம் நீரில் மூழ்கும் போல் இருக்கு இடம் அப்படி இருக்கு..
@rajadurai806710 ай бұрын
எவ்வளவோ விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் இருக்கும் இடத்தை விட்டு விட்டு நல்ல விவசாய பூமிதான் எடுக்க படும் என்பது அராஜகம்.
@Xman-h2z10 ай бұрын
@@rajadurai8067 வணக்கம் அண்ணா, ஓம் அதேதான் நானும் நினைக்கின்றேன் யாராவது விவசாய பள்ள அல்லது தாழ்வு நிலத்தில் விமானநிலையம் காட்டுவார்களா?? அதிலும் தாழ் விவசாய நிலத்தை அழிப்பதும் பெரும் தவறே..
@narasimhannarasimhan357113 күн бұрын
விமான நிலையம் அமைந்தாலும் அந்த இடத்தில் நீடிக்க முடியாது காரணம் நீரோட்டம் நிறைந்த பகுதி மேற்கில் இருந்து வரும் ஆறுகள் எல்லாம் நதிகள் எல்லாம் கிழக்கு நோக்கி கடலுக்கு செல்லும் வழிகள் இதை அடித்து விட்டால் விமான நிலையம் மூழ்கிவிடும் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் மேலும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விஜிபி உள்பட எல்லோரையும் விரட்டி விடுங்கள்
@Thamiliworld10 ай бұрын
இந்த சம்பவம் பற்றி நாம் தமிழர் கட்சி மட்டுமே வாய் திறந்துள்ளது.... மற்ற கட்சிகள் மௌனம் காக்கின்றன... நான் பெரிதும் மதிக்கும் கம்யூனிஸ்ட் முதற்கொண்டு
@ray81873 ай бұрын
I DOUBT THAT THEY COULD HAVE BOUGHT MANY LANDS THERE YEARS BACK. NOW THEY WILL GET A HUGE PROFIT. THAT IS WHY EVEN THE PRINCIPAL OPPSITION PARTY IS ALSO SILENT.
@VoiceofSouthIndian10 ай бұрын
இதுதான் பாரதமாதாவின் பசுமை புரட்சி😅
@Team_leaf_village.10 ай бұрын
விவசாயத்தை அளிப்போர் அழிந்து போவர்... Airport எதுக்கு யாருக்கு பயன் அளிக்கும்... Nature is very powerful sir ....
@Sonofponvel10 ай бұрын
திருபெம்புதுர் பகுகுகளில் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன அங்கு அமைக்கலாம்.
@tn69tcr10 ай бұрын
விவசாய சங்கங்கள் காசு வாங்கிட்டு எங்க உறங்கிக் கொண்டு இருக்கிறது
@radhakrishnan954510 ай бұрын
❤ நீங்க சொல்றது சரிதான்..!! எங்கே அந்த தலைமை..? டெல்லி போய்... நடனம் ஆடிய விவசாயிகள் இப்பொழுது எங்கே?.?.?
@Nagarajan200110 ай бұрын
@@radhakrishnan9545?
@thiagarayaselvam286110 ай бұрын
ரொம்ப வேதனையான விஷயம் தான்
@elangovank76310 ай бұрын
தேர்தலை புறக்கணிக்காதே... திமுக, பிஜேபி யை தோற்கடியுங்கள் 👍🏻
@cskvideos555610 ай бұрын
வருங்கால சந்ததியும் இந்த காலம் சந்ததிகளும் சோத்துக்கு பிச்சை எடுக்கும் காலம் நெருங்கி விட்டது சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்கள்
@RAJESHKUMAR-dq5os10 ай бұрын
உருட்டு. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை
@prabhakaranprabu890110 ай бұрын
@@RAJESHKUMAR-dq5osநீ மூடுற மனித குல துரோகி
@JrijsyoRupvdh7 ай бұрын
@@RAJESHKUMAR-dq5osடேய் பைத்தியக்கார ப***** உன் இடத்தை பிடித்தால் தான்டா உனக்கு தெரியும்
@Manish-RS.10 ай бұрын
எதுக்கு விமான நிலையம் யாருக்கு வேண்டும் விமான நிலையம்... இது மிகவும் தவறான திட்டம்.
@Alliswell-px6ph10 ай бұрын
இந்தியாவுக்கு என்று செந்தமாக விமானங்கள் கிடையாது பின் ஏன் புதிய புதிய விமானநிலையம் கட்ட வேண்டும் எற்கனவே உள்ள விமான நிலையங்களை வைத்து தனியார் விமானங்கள் செயல் படுத்தலாமே .. ஏன் மக்கள் வரி பணத்தை வீணடிக்க வேண்டும்
@themask176614 күн бұрын
We need airports to handle higher passenger capacity within the chennai limit, but it has to be built on the sky, not on the land. A lot of regular airline services stopped in chennai. It was transferred to Bangalore airport.
@ranadive14047 ай бұрын
சிங்கூர் ❤️நந்திகிராமங்களை நினைவு படுத்துகிறது
@Suresh1992-mc8sm10 ай бұрын
நாளைக்குசோத்துக்கு எங்கே போவேடா விடியாத ஆட்சியே
@Alliswell-px6ph10 ай бұрын
மத்திய அரசை சேர்த்து கேட்கலாமே திட்டத்தை கொண்டு வந்தது அவர்கள் தானே ..
@JrijsyoRupvdh7 ай бұрын
டேய் பைத்தியக்கார நாயே அது மத்திய அரசு கொண்டுவந்த திட்டமிட கிறுக்கு பயலே
@dossselladurai503110 ай бұрын
போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்.ஊடகங்கள் தான் இவர்களுக்கு நல்ல முடிவு தர வழி செய்ய வேண்டும்
@New-fashioned10 ай бұрын
இந்த மாதிரி கொள்ளையடிக்கிற கும்பல் இருக்கிற வரைக்கும் இதுதான் நிலைமை இத கட்டுனா adhani combanykku pokum சீமான் அண்ணா best
@krishnanramanathan374810 ай бұрын
திமுக தலைவர் ஸ்டாலின் சாதனை தான் விவசாய நிலங்கள் பறிப்பு.
@Paul-to1ph10 ай бұрын
An US company won the case from building an Airport at Sriperumbudur. Real estate boomed from 2004 to the present. There is no need of an Airport in Parandur when there is already an International airport in Chennai.
@Seriously_duhh10 ай бұрын
Loosu 😂😂😂
@Attitudezero8846 ай бұрын
Loosu see how banglore, hyderabad and up airports and how chennai airport is.
@indradevabhakt624410 ай бұрын
The most beautiful aspect of these lush green paddy field agricultural land scape is that, water required for agricultural purposes is lake fed throughout the year. It seems mostly they have three harvests a year. Never knew such a huge beautiful agriculture land scape exists near Chennai which is 100% lake fed throughout the year. !!!!!! 👍☺..Govt must reconsider their decision and protect those people and their land, For God sake !!!!
@karthikeyanmanimaran48456 ай бұрын
Natural Forests were destroyed to build these artificial lakes and farmlands.
@indradevabhakt62446 ай бұрын
@@karthikeyanmanimaran4845 : these agricultural lands were formed many generations back, may be even during the princely times. Your theory of forest land made to agricultural land can be applied to your home where you are staying currently, which waa once a lush green cover of forest. First we need to recover your home if we go by your theory..👈😋☝
@karthikeyanmanimaran48456 ай бұрын
@@indradevabhakt6244 agreed, the same way the humans tool over forests to build modern agricultural land during chola times, today's world needs these agricultural land to converted to an airport. the idea that somehow farmlands are natural is misleading. Pannur, Thiruporur all were rejected by AAI and DGCA because of of obstructions. This is the only land that's feasible for the govt without making the state bankrupt. If govt we're to acquire land any near, govt would go bankrupt, if they go any further, the airport would go bankrupt.
@karthikeyanmanimaran48456 ай бұрын
Chennai Airport already has huge deficiency in cargo infra. We're losing to Bangalore and Hyderabad. Chennai used to be number one in South India, now it's in number three, in air traffic, simply because govt hasn't upgraded the airport yet. The current airport is impossible to expand any further. It's do or die from the state and the city, so yeah, this might get delayed if there's continued protests, but I believe govt is ready to shell out thousands of crs to get this done.
@indradevabhakt62446 ай бұрын
Central govt has openly said in parliament that they are ok with pannur, or thiruporur or parandhur,..they just need the land acquisition to be done by the state...so the narrative that Parandhur alone is fit is far-fetched and poorly cooked up story. The very reason the state govt is standing on one leg to implement the airport project in parandhur is because... 2 - 3 top cabinet ministers from the State govt have acquired huge parcels of land in parandhur and are in the process to get more from farmers (by way of muscle power and threat) so that they can sell it back to the State govt for 10X price to make a killing out of Farmers blood. There is nothing that doesn't have an alternative, especially an airport project...infact with 3 big lakes in Parandhur would be the most unfit for the airport project,.. because building a tarmac and airport facilities on the natural water body will be a serious problem during monsoon and water draining facility for the entire project will only add up to the over all cost of the airport land acquisition. At any cost Parandhur should never be allowed for airport project..and must be allowed to remain a fertile agri land because this is an agricultural nation and our economy is bent more on agriculture than Manufacturing, Services or any other industry put together. No one says no to airport,..but land sharks and favouritism doing a deep dive into this project ia a concern.Let an alternative be formulated and a feasibility study be done which has minimal impact to people ans their livelihood,..then airports are most welcome..👍☺☝
@sonaa348910 ай бұрын
நாம் தமிழர் சீமான் அண்ணன் மட்டுமே இதற்கு தீர்வு❤❤❤
@Mukirathi15 күн бұрын
Avane ethayachum olaritu irukan bro
@selvam686910 ай бұрын
மண்ண விடாதீர்கள் மண்ண விடாதீர்கள் பந்தூர்மண் அந்த மக்களுக்குதான் சொந்தம்😮😮😮
@dharmaraj527710 ай бұрын
இதை பார்க்க ஆட்சி யார்க்கு இப்பொது கண்ணுக்கு தெரியாது
@bucketlisttravel123410 ай бұрын
இது தான் விடியல் ஆட்சி...இதுகு போராட முடியவில்லை ?
@balasupramanianbalasuprama631210 ай бұрын
தேர்தல் புறக்கணிப்பால் ஒன்றும் ஆகாது மக்களுக்காக போராடும் அண்ணண் சீமானை ஆதரிக்க வேண்டும்
@Mukirathi15 күн бұрын
Ennada kilichan Avan
@janarthanang187810 ай бұрын
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது மோடி அரசு அடக்குமுறை ஏவுகிறது. இது கெடுமையின் உச்சம்..அப்போ பரந்தூர்,மேல்மா விவசாயிகள் மீது நீங்கள் செய்வது என்ன முதல்வர் அவர்களே.. *டெல்லியில் போராடினால்அவர்கள் விவசாயிகள்..... *தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டம் செய்தால் அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்... 🤦♂️என்ன தலைவரே உங்க மாடல்
@BarathPrakasamK10 ай бұрын
மக்கள் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு விமான நிலையங்கள் தேவையில்லை போதும்டா உங்க ஏர்போர்ட் மக்கள் வாழ்வாதாரம் தான் முக்கியம், இருக்குற ஏர்போர்ட் போதும், பணக்கார முதலைகள் வசதியா போக இவர்கள் வாழ்க்கையை அழிப்பதா
@chenkadhirvelb10 ай бұрын
ஏழை எளிய மக்களின் நிலத்தை அபகரித்து (சொந்தமாக ஏர்லைன்ஸ் நிறுவனம் இல்லாத நாட்டில் ) corporate கம்பெனிகள் அனுபவிக்க கொடுக்க துடிப்பது ஏன்?
@rajannan295710 ай бұрын
விமான நிலையம் கார்ப்பரேட் கம்பெனியா?😅
@chenkadhirvelb10 ай бұрын
@@rajannan2957 all the airlines are under corporate companies .
@rajadurai806710 ай бұрын
@@rajannan2957தனியார் விமான நிலையங்கள் கேள்வி பட்டதில்லையா
@allinallrajasurya..497510 ай бұрын
ஓட்டு போடாதீங்க எவனுக்கும் 😡😡😡
@vikrams37110 ай бұрын
this project cost Rs.20,000/= crores... was sponosered by the central govt but state govt was the decision making authority to chose and provide the land for this project. state govt wants to implement this project in the abovesaid area (parandur)... need educated and honest political persons... who can observe the situation and to take the right decision...
@SELVAVIGNESH301210 ай бұрын
Government kandippa intha problem ah concern pannanum. போராட்டமே எங்கள் பண்பாடு தான் 😢
@balanbalan785410 ай бұрын
கிராமம் தான். உயிர் மூச்சு அதை நிறத்தனுமா. தமிழக அரசே
@Pambukutty-kb7og10 ай бұрын
நன்றி நன்றி நன்றி....... பி பி சி தமிழ்........ நன்றி நன்றி நன்றி.......... தம்பி...... விசுவநாதன்.........
@venkateshpalamalaivillage664313 күн бұрын
Vijay entry ku appuram yayarellam video pakurinha
@karthim562515 күн бұрын
திமுக செயல் என்றும் சுயநலம் செய்ய கூடியவை
@karthikr588410 ай бұрын
Thank you BBC for covering this issue
@ramramar647810 ай бұрын
Jallikattu pola yellarum innu serntha than antha makkalai kappatha mudiyum
@elavarasan49937 ай бұрын
#Saveparandur
@boredguy882510 ай бұрын
Farming is more important than airport... SHAME ON YOU TAMIL NADU GOVERNMENT😡
@sundar750110 ай бұрын
என்னால் முடிந்தது: உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை நான் எத்தனை தேர்தல் வந்தாலும் ஓட்டு போட மாட்டேன். ஓட்டு கேட்டு வருபவர்களிடம் உங்களுக்கு உங்கள் நிலம் கிடைக்க கோரிக்கை வைப்பேன்.
@meenakshimeenakshi400310 ай бұрын
இவர்களுக்கு உதவ வேண்டும்.
@danamalar10 ай бұрын
*The ruling parties are always creating facilities to benefit the rich and elite people who are around 2 to 3 % of the city dwellers. The majority 97% of city dwellers, who are middle class and poor are always struggling without any proper public transport, foot paths, health care and affordable housing and many more basic necessities.* *Scores of rickety share autos carrying people like chickens are a bane to this city.* *Why do the govt. wants to cater only to the needs of the affluent?* *The city has only around 3800 buses for a population of 1.2 crores, each bus transporting ar.1300 passengers daily?.* *There are no pedestrian friendly footpaths adjacent to any major or arterial roads?* *There are no pedestrian operated signals for crossing the road, (as available in western countries) at any road crossing in this city.* *Elderly people are always at a risk while walking at the very narrow foot path or no foot path along any road side.* *How long these rulers are going to remain ignorant, deaf and always show apathy to the basic needs of the multitude of poor middle class of this country?*
@dhinakarand420810 ай бұрын
தேர்தல் புறக்கணிப்பில் எதுவும் நடக்காது யார் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று பார்த்து வாக்களியங்கள்
@kannadasanmarimuthu162910 ай бұрын
makkalukku vazthukkal.....
@RAJESHKUMAR-dq5os10 ай бұрын
ஒரு கேள்வி, மற்றவர்களின் நிலங்களில் பல வளர்ச்சி வேலை வாய்ப்புகளை , சாலகளை, எல்லாம் உருவாக்கி தான் நீங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை. பறந்தூர் மக்கள் நினைக்க வேண்டும்....
@Alliswell-px6ph10 ай бұрын
அதற்காக எல்லாவற்றையும் வளர்ச்சி என்று அழித்து விட்டால் சோற்றுக்கு என்ன செய்வீர்கள்
@RAJESHKUMAR-dq5os10 ай бұрын
@@Alliswell-px6ph 😂😂😂 உருட்டு. நான் சொல்வது எதார்த்தம். நீங்கள் சொல்வது புனைவு.... இங்கு விவசாய நிலங்களுக்கு தட்டுபாடு இல்லை. விவசாயம் செய்வதற்கு தான் தட்டுப்பாடு .... விவசாயம் பெருவாரியான பண்ணை அடிமைகளையும், விவசாய கூளிகளையும் உருவாக்கியது. ஆனால் தொழில் வளர்ச்சி கல்வி, உண்மையான சமூக வளர்ச்சி, சுயமரியாதை எல்லாவற்றையும் வாள வைக்கிறது.....
@johnjeyaseelan84713 күн бұрын
யார் வளர்ச்சிக்கு.
@kamarajm410610 ай бұрын
எங்கே vilainilam இருக்கோ அங்கு தான் எல்லா வளர்ச்சி திட்டம் mum கொண்டு வராங்க அரசியல் வியாதிகள் 😢
@Gk2659010 ай бұрын
வேளாண்மை இல்லாத இடம் எங்கு இருக்கு
@kamarajm410610 ай бұрын
@@Gk26590 தமிழ் நாட்டில் pathi tharisu nilam
@superbeam2310 ай бұрын
Other tv channels not showing anything
@ray81873 ай бұрын
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலிக்கிறது. 1. விவசாயமே வாழ்வாதாரம் - நாட்டில் அனைவருமே விவசாயம்தானா? வேறு வாழ்வாதாரங்களே இல்லையா? 2. ஒருவர் ராம்நாடு விருதுநகரில் ஏகப்பட்ட காலியிடம் உள்ளதென்கிறார். சென்னைவாசி வெளிநாடு செல்ல விமானத்தை பிடிக்க ராம்நாடு போகவேண்டும். 3. அரசியல்வாதிகளின் இடங்கள் கைய்யகப் படுத்துவதில்லை என்கிறார் ஒருவர். உண்மை அதற்கு நேர்மாறானது. அந்த இடங்களை முன்னாடியே வாங்கிப் போட்டு பலமடங்கு அதிக லாபம் அடைகிறவர்கள் அவர்களே. 4. கடந்த கால அனுபவங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கே வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்துக்கு தில்லை கங்கா நகர் வாசிகள் சிலர் பதினைந்து ஆண்டுகள் போராடினார்கள். கோர்ட்டில் வழக்கு நிராகரிக்கப் பட்டது. நிலத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறினாலும் அப்போதைய அதிமுக அரசு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பத்தில் என்ன விலை நிர்ணயித்தார்களோ அதைத்தான் கொடுத்து. நாங்கள் இந்த பணத்தை அப்போதே கோர்ட்டில் கட்டிவிட்டோம் என்றது. திட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. அந்த பணத்தை பெறவும் பலதடவை கோர்ட்டுக்கும் அரசு அலுவகங்களுக்கும் அலைந்து திரிந்துதான் பெற முடிந்தது. 5. இந்த தகவலை பரந்தூர் போராட்டக் காரர்கள் தில்லை கங்காநகரில் விசாரித்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
@VoiceofSouthIndian10 ай бұрын
Thank u Thank u BBC 🎉
@RathnakumarKrishnan10 ай бұрын
விவசாய நிலம் கையகப் படுத்தப்படுவது தவறு .
@VoiceofSouthIndian10 ай бұрын
Thank u BBC 🎉
@vicky8758710 ай бұрын
Really kastama iruku ba. But ippadilam poradana onnum valaiku agathu. 1. Please goto supreme court (High court may not help) 2. Ignore election 3. Take different strategies on poratam Any vlogs peoples, if you can refer any other land which is not used for agricultural, near to Chennai
கடலில் துறைமுகம் கூட இங்கு கட்டக்கூடாது மீனவர்கள் போராட்டம் செய்வார்கள்
@prabhakaranprabu890110 ай бұрын
பாலைவனத்தில் கொண்டு போய் கட்ட சொல்லுங்கள்
@Gk2659010 ай бұрын
@@prabhakaranprabu8901 பாலைவன தேசத்துக்கு வேலைக்கு செல்லாமல் இருந்தால் இங்கு விமானநிலையம் தேவை இல்லை
@உழந்தும்-உழவே-தலை10 ай бұрын
🙏 நாம் தமிழர்!
@narasimhannarasimhan357113 күн бұрын
இவர்கள் பாரம்பரிய விவசாய குடிமக்கள் பல்லவர் காலத்தை சேர்ந்தவர்கள்
@lifedk6010 ай бұрын
Pls update Cuddalore neyvali protest
@kalasuresh58613 ай бұрын
We need food to survive not ✈️ planes❤❤❤
@ganesanchidambaram684915 күн бұрын
❤
@PHoffman7614 күн бұрын
❤
@Creatersofficial00110 ай бұрын
ஏன்டா இப்படி பண்றீங்க😢
@samuvel933710 ай бұрын
பாரத் மாதா கீ இப்படி ஒரு விமான நிலையம் தேவையா
@dhinakarand420810 ай бұрын
TR Balu தென் தமிழகத்தை சார்தவர் அவருக்கு வட தமிழகத்தை பற்றி பெரிதாக கவலை இல்லை
@raghurajan62410 ай бұрын
இந்த முழு பிரச்சனைக்கு காரணம் ஏவா வேலு அவர் அருகாமையில் வாங்கி வைத்த இடங்களை மேம்படுத்தவே இந்த மக்களை கொல்ல பார்க்கிறார் எவ்வளவு தாண்டா உங்களுக்கு பணம் தேவை எத்தனை ஆண்டுகாலம் நீங்கள் வாழப் போகிறீர்கள் இது அரசியல் வாதிக்கு இதற்கான கேள்வி
பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்
@murukesunmurukesun998110 ай бұрын
ஊரைவிட்டு காலிபன்னலனா சிட்டி சன் படத்தில் வரும் நிகழ்வு நடக்குமுடா உங்களுக்கு வாழ்க வளமுடன் உதயநிதி ஸ்டாலின்
@dhinakarand420810 ай бұрын
Good
@UnmaiVilambiyar10 ай бұрын
Learn from Bangalore, they are dying for water as they closed lakes for development. Want the same for tamilnadu?
@navinvijay012310 ай бұрын
TN peoples pls support don't neglect bcs all cultivated land
@JacksonJackson-kw9xj10 ай бұрын
😢😢😢😢😢
@hemasoundariya827310 ай бұрын
Its not fair as per land rehabilitation and resettlement act 2013 if 70 percent people not accept any project govt has to stop it
@irudayarajirudayaraj339810 ай бұрын
அவன் எப்பயும் வர மாட்டான்.
@SUGANYA.710 ай бұрын
Irukura airport uh olunga maintain panunga da summa methane edukuraen airport katren chennai ku short route kandu pudikiraen nu nalla vazhdhukitu irukura makkal vayitherichala kottikadhinga
@prabhakaranprabu890110 ай бұрын
இப்பவாச்சும் நம்புங்கள் இல்லுமினாட்டி இருக்கிறார்கள் என்று
@kalidassc10 ай бұрын
Nengal nalama
@SeenipandianThaveethu10 ай бұрын
+ aer + _aer _ and = answers is people increased × aer only people about the increased and travelling increased and travelling usage acceptation is increased total and growthing increased growthing is very good god bless for this options another side is very sad is very more moreing and not for stabling life and usage and all people usage this is okay
@ploganathan38810 ай бұрын
🎉🎉🎉🎉
@prabhukrish171310 ай бұрын
oru valiya itha pathi ippo peasareenga pola
@Creatersofficial00110 ай бұрын
Please makkale vitradhinga😢😢
@seeme77710 ай бұрын
🎉🎉ntk tamil tamilan tamilnadu next CM Seeman boycott dmk bjp 🎉😢
@RR-ck5vj6 ай бұрын
அரசு இந்த நிலங்கள் எடுத்து கொள்வது உறுதி என்றால் நில அளவிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விமானநிலையத்தில் நிரந்தர வேலை வாய்ப்பு தரவேண்டும் குறைந்தது இரண்டு தலைமுறைக்கு தரவேண்டும் தந்தால் ஓரளவு ஏற்கலாம் நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு குறைந்த பட்ச வேலை வாய்ப்பு வழங்க படவேண்டும் இது அரசு அவர்களுக்கு செய்யும் குறைந்த பட்ச ஈடாக அமையும்
@chbm303410 ай бұрын
Those village people's file a case against T.R Balu and tamil nadu government in supreme Court
@abilashviju172710 ай бұрын
Irukrathu pothum naattin valarchi nu solli nature ah azhikkathirgal