எப்படியும் வாழலாம் என்பது போல் அல்லாமல்.. இப்படியும் வாழலாம் என, பரபரப்பான காலை வேலையிலும்.. சுறுசுறுப்பான உங்க வேலைகள் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி கொண்டு வந்தது ஆனந்தி ..🤗👏👏 காலை எழுந்தவுடன் படிப்பு📖 தர்ஷன், ஷரத் கண்ணா நன்றாக படிக்க இந்த பெரியம்மாவின் ஆசிகள்..!!👐 நான் இந்த பரபரப்பான வேலைகளை கடந்து விட்டேன் ஆனந்தி..😄 அதனால்தான் உன்னுடைய ரெசிபி ஒவ்வொன்றாக செய்து பார்க்க முடிகிறது..!!🤗👍 மாமா,மாமி அவர்களின் உதவிகள் பாராட்ட வார்த்தைகள் இல்லை..👍👏 அருமையான குடும்பம்.!!🤗🙏🏼❤
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💜🙏🙏🏼🌷🌷🌷
@malarvizhiselvam979 Жыл бұрын
Nalla mamanar,mamiyar,marumagalkal❤❤🎉🎉
@chitrasaravanan1489 Жыл бұрын
நடைபயிற்சி நல்லது ஆனால் கிரமம் என்றால் வெளியே நடக்கலாம் நல்ல காற்று நல்ல ஆக்சிஜன் கிடைக்கும். சிட்டி என்றால் எல்லாம் பொல்யூஸன்.. மழை இல்லை னா வெளி யிள் நடப்பது நன்று...
@v.kamaleshwar7d33 Жыл бұрын
நடைபயிற்சி செய்யுங்க ஆனந்தி ஆனால் படிக்கும் பசங்களுக்கு சத்தம் கேக்கும் இடம்மாற்றம் பன்னுங்க🙏
@meenaamresh.21422. Жыл бұрын
4lu maniku kolandhaingala yelundhrikka vaikra palakkathukke hatts off ka... Naalaam collegeke 7ku dha eanchen......velaiku porapaum late dha eanchen......but neenga nalla valakreenga pullaingala...avangalum obedient ah valarraanga unga pecha ketu yendhrikraangale adhuve perusu......❤❤❤❤❤spr akka...apram tread mil la walking semma ka.....nalladhu apdiye maintain panunga......❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🏼💜💙💙
@சாந்தமே Жыл бұрын
அருமை ஆனந்தி. வாழ்ந்தால் இப்படி சுறுசுறுப்பா வாழணும். சந்தோஷமாருக்கு ஊக்கம் கிடைக்குது. நன்றி
@mycountryfoods Жыл бұрын
மிக்க நன்றி அக்கா💜🙏🙏🏼🌷🌷
@ViswanathanKaruppan-xw2oi Жыл бұрын
அருமையான வேலை காலையிலேயே எழுந்திருச்சு பிள்ளைகளை படிக்க வைப்பது
@mycountryfoods Жыл бұрын
💜🙏🌷🙏🏼🙏🏼🙏🏼
@ganishkumar4995 Жыл бұрын
Amma vazhagai pasanga vazhai mattum than so Amma great eppaum 👍
@PrakashPrakash-cs8ce Жыл бұрын
அண்ணி t-shirt pattiyala pant போட்டு exercise pannuga pls❤
@manimozhi9248 Жыл бұрын
Akka ipadi weight loss pnniga akka super ... Unglaku pidicha mathiri iruka... Nanum walking pogum pothu dress.... Oru mathiri pkkaraga... But....nama life namba thn vazhanum akka super...
@mycountryfoods Жыл бұрын
அருமையா சொன்னிங்க மனிமொழி💙💙🙏💜💖🌷🎉🎉💐
@madheswaris8493 Жыл бұрын
Appatiya fine health service.
@inderakaruppan1402 Жыл бұрын
Super dear sister
@Rajakumar-yq1sl11 ай бұрын
Koraiatrankaraiyil waking ponga sister
@NeelakantanB6 ай бұрын
Excellent. Penkal ippadithan irukkanam. Hats off to u ma
@sumathiprakash7523 Жыл бұрын
Very good Children are studying treadmill vera room la vaigalame.
@Kanna403276 күн бұрын
Kids wake up at 4 in the morning. They dont drink or eat anything until they go to school?.💜
@sophanamotchatajan2639 Жыл бұрын
Kulanthaikalai bright lightil padikka vainga
@LeenaRs Жыл бұрын
Village lifesytle just wowwww❤❤❤❤ Want more vlogs routine video awaiting sis 😇🥰
@mycountryfoods Жыл бұрын
Sure 😊
@malarvizhiselvam979 Жыл бұрын
Yes
@meenaaravi383810 ай бұрын
Neat❤
@meenaaravi383810 ай бұрын
Good boys🎉❤
@mycountryfoods10 ай бұрын
🌷🙏💖💖
@Batman2267-f4h Жыл бұрын
அக்கா கை கால் நகங்களை எப்படி பராமிப்பது என்பதை பற்றி ஒரு பதிவு சில்வர் அல்லது கருப்பு கலர் நகப்பாலிஷ் வச்சு போடுங்க.
@Tamilarasi-ss2gh Жыл бұрын
Hard work never failed super Anandi
@mycountryfoods Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🙏🏼🙏🙏
@SriRaghavan-w1b Жыл бұрын
வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉
@MangaiyarkarasiA-x7h Жыл бұрын
நீங்கள் ரொம்ப வெயிட் போட்ட மாதிரி இல்லை கா...சூப்பர் ஆ இருக்கிங்க...samaiyal super...👌
Without skipping i saw your video, every video is ultimate, super, my country food is one of my favourite channel in you tube
@mycountryfoods Жыл бұрын
Thank you so much 😀🙏🙏🏼🌷💜💜💜
@gowsalyadhanapal1509 Жыл бұрын
Unga routine vlog ossam no words ❤❤❤i love it akka keep it up❤❤
@mycountryfoods Жыл бұрын
Thank you so much 🙂
@சாந்தமே Жыл бұрын
சில வருஷங்க முன் இதே மாரி போட்டீங்க. பிள்ளைகள் படிச்சுட்டு தொழுவத்துக்கும் போய் மாடு கோழிகள பாக்கிறாங்க. மாமா மாமியும் காலையில் எழும்பி வேல பாக்குறாங்க. நல்ல மழை நாள்
@mycountryfoods Жыл бұрын
ஆமாம் அக்கா🌷🙏🏼🙏💜💜
@சாய்நிறாேஜன்இலங்கை Жыл бұрын
அருமை வீடியாே
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB SISTER MY COUNTRY FOODS THANKS SISTER ANANTHI AKKA THANKS FOR YOUR VIDEO TIPS COOKING AND COOKING ALL SO VERY USEFUL VERY NICE VERA LEVEL VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER ANANTHI AKKA THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
20 நிமிடம் நடப்பேன் தங்கச்சி .படிக்கிற பிள்ளைகளின் கவனம் நல்லா இருந்தால் சத்தம் ஒரு தடை இருக்காது படிப்புக்கு தங்கச்சி.. உதாரணம் செல்போன் பார்ப்பது போல்💜🌷🙏🏼🙏🏼
@jagadeesh8751 Жыл бұрын
சும்மா எதா சொல்லனும்னு சொல்ல வேண்டியது. 😂.
@errayyanar Жыл бұрын
@@jagadeesh8751 😂😂😂
@Life-xs3vt Жыл бұрын
Ethalam oru naal video ku matum dhn 😂😂😂
@azrabanu1823 Жыл бұрын
Akka sit and drink water it's good for health
@mycountryfoods Жыл бұрын
மிக்க நன்றி அக்கா🙏🏼🙏🙏💜💜
@Nuttymunchkunch Жыл бұрын
Kids wake up at 4 in the morning. They dont drink or eat anything until they go to school?.
@malarkodia4205 Жыл бұрын
எல்லா வோலையும் அருமை ஆனந்தி ⚘⚘⚘
@mycountryfoods Жыл бұрын
💜🌷🙏🏼🙏🙏
@VasugiVasugi-q4f Жыл бұрын
Aanandhi akka unga veedu nalla iruku
@Poojaitipsforhomemade Жыл бұрын
Unga passanga dress collection kammi ka sister
@amoudhamurugan5043 Жыл бұрын
செமம சூப்பர் ஆனந்தி
@mycountryfoods Жыл бұрын
💜💜🙏🙏🏼🌷🌷
@thenathalthenathal7195 Жыл бұрын
From my country food vedio varell very super.
@mycountryfoods Жыл бұрын
🌷🙏🏼🙏🙏💜💜💜
@vijayalakshmisubramanian7117 Жыл бұрын
Supper Aananthi
@mycountryfoods Жыл бұрын
💜🙏🙏🙏🏼🌷🌷
@ayeeshasiddiqa6680 Жыл бұрын
Sister Allah we tawera wera yaarum wanakkattukku tagude illa thank you
@veerasubi3295 Жыл бұрын
I'm thiruvarur. Treadmill ena brand ena rate...enga vanguninga epdi use pantrathu...atha pathi oru video podunga
அழகான வாழ்க்கை ஆனந்தி அக்கா.எனக்கு இரு பெண் பிள்ளைகள் அவர்கள் செல்லச் சண்டை பிடித்துத்தான் பாடசாலை போவார்கள் அதுவும் ஒரு சுகம் தான்.சமாதானப்படுத்த நான் படும் பாடு இருக்கே😂
@mycountryfoods Жыл бұрын
💜🙏💙🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💙🙏💜
@reeder633 Жыл бұрын
தண்ணீரை நின்றுகொண்டு குடிக்க கூடாது. கீழே அமர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்...
@mycountryfoods Жыл бұрын
மிக்க நன்றி🙏🏼💜🙏🌷
@PakalLakshmi Жыл бұрын
Super akka
@mycountryfoods Жыл бұрын
💜🙏🙏🏼🌷🌷
@bharanisundhar8059 Жыл бұрын
Anna neenka enna work panrinka?
@indiraramar1674 Жыл бұрын
Morning vlog video super ananthi sister 🥰🥰🥰
@mycountryfoods Жыл бұрын
🌷🙏🏼🙏💜💜
@niranjanpaul2176 Жыл бұрын
🌞vazhga valamudan ☉
@90sbhavani29 Жыл бұрын
உங்க Treadmilla பத்தி ஒரு வீடியோ போடுங்க அக்கா என்ன விலை எவ்வளவு நாள் இருக்கு எதாவது பிச்சனை இருக்கானு ரொம்ப நாளா வாங்க நினைக்குறேன் ஆனா அடிக்கடி கெட்டுபோகுனு பயத்த கெலப்புராங்😢
@mycountryfoods Жыл бұрын
நிச்சயமாக விடியோ வரும் அக்கா💜🙏💙🙏🏼
@90sbhavani29 Жыл бұрын
@@mycountryfoods ரொம்ப நன்றி அக்கா 🙏சீக்கிரமே வீடியோ போடுங்க
@ddddvbbbn1343 Жыл бұрын
Evening studies and night routine video podavum
@mycountryfoods Жыл бұрын
நிச்சயமாக
@logeswarir1062 Жыл бұрын
Nega use pandra treadmill enna brand ka
@mycountryfoods Жыл бұрын
நிச்சயமாக
@supramaniyannithya6550 Жыл бұрын
Hii akka epti erukinga na ungala mannarkudi GH la 3 month munadi ungala pathu pesidu vanthan neyapagam eruka akka na singaporela eruken