மாமியாருடன் இன்றைய காலை வேலைகள் / Morning Routine Vlog 23.2.2020

  Рет қаралды 1,418,709

My Country Foods

My Country Foods

4 жыл бұрын

#MORNINGROUTINEVLOG
பிப்ரவரி 23 ம் தேதி எடுக்க பட்ட வீடியோ இது
மாமியாருடன் இன்றைய காலை வேலைகள் / Morning Routine Vlog

Пікірлер: 1 000
@eswariperumal5968
@eswariperumal5968 4 жыл бұрын
சுறுசுறுப்பான காலை வேளையில் அம்மாவுக்கும் உங்களுக்கும் செம வேலை ஆனந்தி..! சூப்பர்..! நல்ல மாமியார் மருமகள் ஒற்றுமை சூப்பர்..!!💐 சூப்பரா வேலை செய்றீங்க..! இது பழைய வீடியோவாக இருந்தாலும் இது வரை பார்க்காத வீடியோ.. அருமை..! சாணம் கரைத்து தெளித்த வாசல் ஆரோக்கியமாகவும் அடுப்பு மேடையில் அம்மா போட்ட கோலம் மங்களகரமாகவும் இருக்கிறது..🌟 நீங்கள் வாசலில் போட்ட கம்பிக்கோலம் சூப்பர் ஆனந்தி.. உங்களைப் போல அரிசி புடைப்பது கைகளுக்கு நல்ல உடற்பயிற்சி.. இப்போது இருக்கும் சூழ்நிலையில் சாணத்திற்கு தேவை அதிகரித்து விட்டது..(ஆரோக்கியம் நிறைந்த நிம்மதியான வாழ்க்கை) முன்பெல்லாம் 3 வேளையும் சோறு தான்.. இட்லி தோசை எல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தான் பார்க்க முடியும் ஆனந்தி..🌷💚🥀 காலை வேளையில் சில நாட்கள் நீச்ச தண்ணீர் என்ற பழைய சோறு தண்ணீர் குடித்து விட்டு பள்ளி சென்று விடுவோம்..(ஆரோக்கியம்) மதியம் சத்துணவு.. பல்பொடி கொண்டு பல் தேய்ப்பது கோலிகுண்டு விளையாட்டு என் பழைய சந்தோஷமான நினைவுகள் .. நான் கிராமத்தில் சிறு வயதில் அனுபவித்த அத்தனை நினைவுகளும் இந்த வீடியோவில் பார்க்கிறேன்.. நான் விளையாடாத விளையாட்டே இல்லை.. பழைய பாரம்பரிய விளையாட்டுகள் எல்லாம் இன்னும் கிராமத்தில் தான் பார்க்க முடிகிறது.. சகோதரி 🌹.. இப்போது உள்ள குழந்தைகளுக்கு அந்த விளையாட்டுகளையும் நாம் சொல்லி கொடுக்க வேண்டும்.. காலை நேர வேலைகள் மொத்தத்தில் ஆரோக்கியம் நிறைந்த மிகவும் சந்தோசமான வாழ்க்கை முறை..👍.. களைப்பிற்காக வெற்றிலை போடுவது பழைய பாட்டிகளை நினைவு படுத்துகிறது.. அம்மாக்களுக்கும் உங்களுக்கும் நன்றி ஆனந்தி 💓🌹🙏♥️🥀..
@kavithao3097
@kavithao3097 4 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கு ஈஸ்வரி அக்கா உங்கள் பதிவு வாழ்த்துக்கள் 🌹 💝 கவனமாக இருக்க எல்லாரும் அருமையாக பதிவு ஆனந்தி அக்காவின் பதிவு.
@TALKWITHSWATHI
@TALKWITHSWATHI 4 жыл бұрын
Omg evalavu periya comment😇nice also👍
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா🌷🌷🌷💐💐🙏🙏🙏❤️😍
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
சுகமா ஈஸ்வரி.!! மூன்று நாளாக உன்னை காணவில்லை. நேற்று கூட நம் கவிதா விடம் கேட்டேன் மா. வீட்டில் அனைவரும் சுகம் தானே.!!!! ஆம் ஈஸ்வரி, ஆனந்தி யின் காணொளி நம்மை சிறு வயது நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது.!!
@saranyakrishnan4507
@saranyakrishnan4507 4 жыл бұрын
Unga comment padikum pothu we can easily feel it
@pljkitchens2019
@pljkitchens2019 4 жыл бұрын
ஒரே towel துடைக்கும் போதே தெரிகிறது உங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை என்று.... பொறாமையாக இருக்குறது அக்கா. மாமியார் மருமகள் பாசம்... வாழ்த்துக்கள்
@manimanikandan8907
@manimanikandan8907 4 жыл бұрын
Mm ama sister
@amuthamuthukumar6518
@amuthamuthukumar6518 4 жыл бұрын
Enakum athan thoniyathu
@maheswarimaha4935
@maheswarimaha4935 3 жыл бұрын
இறைவன் அருள்பார்வை உங்கள் அனைவர் மீதும் ஒளிரட்டும் . வாழ்க நல்லுள்ளங்களே.💐💐💐💐
@preethaapreethavenugopal8953
@preethaapreethavenugopal8953 4 жыл бұрын
உங்கள் மாமியார் பெருந்தன்மை ஆனவர் கண்களுக்கு விருந்தாக உள்ளன இந்த பதிவு பழைய விடியே என்று நினைக்கிறேன் 😍
@premashanker515
@premashanker515 3 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை அறுமை ஆனந்தி உங்களுக்கு நல்வாழ்த்துகள் தாயி
@abiramiabirami7084
@abiramiabirami7084 4 жыл бұрын
வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்....
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 4 жыл бұрын
அருமை யான கிராமத்து வாழ்க்கை எங்களுக்கு ஏக்கமாக இருக்கிறது
@chiapet9570
@chiapet9570 4 жыл бұрын
நல்ல குடும்பம். நல்ல vedio. மிகவும் எதார்த்தமான வாழ்க்கை. வாழ்க வளமுடன்
@nirmalahmarathamuthu1024
@nirmalahmarathamuthu1024 3 жыл бұрын
கிராமத்து மண் வாசனை..... அருமையான பதிவு சகோதரி. நன்றி. 🙏 வாழ்க வளமுடன். From Malaysia
@shanthigurumoorthi7809
@shanthigurumoorthi7809 4 жыл бұрын
எல்லாருடைய வீட்டிலேயும் இப்படி தான் செய்வோம்.
@buelahsuseela9866
@buelahsuseela9866 4 жыл бұрын
அடுப்பில் சமைத்து முடித்து ஏதேனும் ஒரு பாத்திரம் அடுப்பில் வைக்க வேண்டும் . அடுப்பை சுத்தம் செய்யும் போது துணி பயன்படுத்தவும் .
@sumathisamson7546
@sumathisamson7546 4 жыл бұрын
உங்கள்.மாமியார்...செம...சூப்பரான.டக்கர்...மாமியார்....😍
@selviktu5856
@selviktu5856 3 жыл бұрын
உங்கள் தாய் தந்தையர் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் உங்களைப்போன்ற மகளைப்பெற்றதுக்கு.
@deepan23
@deepan23 4 жыл бұрын
கிராமத்து வாழ்க்கை என்றுமே அழகு தான் by mrs. deepan
@vasukipanneerselvam8752
@vasukipanneerselvam8752 4 жыл бұрын
அடுப்பை வாருகோலால் கூட்ட கூடாதுமா ஆனந்தி துணியால் துடைத்துவிட்டு பிறகு சானியிட்டு மொழுகனுமா
@a.sonikaarunraj5627
@a.sonikaarunraj5627 3 жыл бұрын
Aama
@jeyaraniva8899
@jeyaraniva8899 4 жыл бұрын
வீட்டுக்குள்ளே பூந்துடப்பத்தால் பெருக்குதல் நல்லது.வெளியே தென்னந்துடப்பம் Ok
@kannanperiyasamy6996
@kannanperiyasamy6996 4 жыл бұрын
நானே சொல்லனும் அப்படி நினைச்சேன் நீங்க. சொல்லியிட்டிங்க
@thevagidevi6588
@thevagidevi6588 4 жыл бұрын
Yes aduppai vilakkumatil kuddakkudatu
@divyakrishna1994
@divyakrishna1994 4 жыл бұрын
Ss
@jamesclement743
@jamesclement743 4 жыл бұрын
உங்க மாமி எவ்ளோ பாசமா இருக்காங்க அக்கா அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா
@monishakumar2174
@monishakumar2174 4 жыл бұрын
I always use to see ur videos... It's fantastic... Yendha koraiyum illa... Simply elegant... God bless your family ❤
@abiramasundarimathiyazhaga8737
@abiramasundarimathiyazhaga8737 4 жыл бұрын
Sema ungalodu payanippathu pol ullathu
@priyankasunthar9690
@priyankasunthar9690 4 жыл бұрын
உங்கள் கடின உழைப்பு எனக்கு வியப்பா இருக்கு அக்கா
@chinjureetha32
@chinjureetha32 4 жыл бұрын
I'm very surprised to see how enthusiastic u people are and doing the household work so amazing
@elangesk
@elangesk 4 жыл бұрын
Great to see you with your mother in law. Superb village life..👍
@sangeethamithun4687
@sangeethamithun4687 4 жыл бұрын
ஆனந்தி அடுப்பை துடப்பத்தாள் சுத்தம் செய்யக் கூடாது
@vidhyapriyadharsini234
@vidhyapriyadharsini234 4 жыл бұрын
Ungala pakumbothu velai seyya thembu varuthu😃 God bless you all 🙏🙏🌺🌺
@HappyLife-ww2ts
@HappyLife-ww2ts 4 жыл бұрын
It's very hard for women to getup early and to do all the work as much as they can .It's called as sacrifice .I am proud of women society for their tiring jobs.Tq akka for this video .God bless you akka
@prasanthps1821
@prasanthps1821 4 жыл бұрын
aatha nalla kolam poturangka super
@umasrijith13
@umasrijith13 4 жыл бұрын
பழைய நினைவுகள் ....நன்றி🙏
@ptthumila6093
@ptthumila6093 4 жыл бұрын
அழகான வீடு. அன்பான மாமியார்.
@traditionallypreethi3372
@traditionallypreethi3372 4 жыл бұрын
Beautiful family... stay blessed...
@michalmichal8539
@michalmichal8539 3 жыл бұрын
Ennatha city illa irrunthaloo village lla irrukirthey thani santhosam than 🌸🌸🌸🌸🌸🌸🌸😍😍😍😍😍
@beautytipsinpriya7871
@beautytipsinpriya7871 4 жыл бұрын
Village style supre annt
@karthikradha9691
@karthikradha9691 4 жыл бұрын
ஆனந்தி அக்கா நீங்களும் அம்மாவும் எவ்வளவு ஒற்றுமையாக காலை வேலை செய்றீங்க .இதுதான் எதார்த்தமான கிராம வாழ்க்கை .எங்க ஊரிலும் வெளியே அடுப்பு வைத்து சமைப்பாங்க சமையல் பொருட்கள் எடுத்துவந்து தருவேன் .எனக்குக் கம்பி கோலம் சிறியது தான் தெரியும் அதையே மெதுவாக போடுவேன் இவ்வளவு பெரிய கோலத்தை சாதாரணமாக போடுகிறீர்கள் .திருப்பூரில் இருந்து பதிவு செய்த வீடியோ நகர வாழ்க்கைக்கு ஏற்றது .இந்த வீடியோ கிராம வாழ்க்கைக்கு ஏற்றது ......
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமை ராதா
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 4 жыл бұрын
மாமியார் மருமகள் ஒற்றுமை ரொம்ப அழகா இருக்கு சுத்தி போடுங்க அக்கா என் கன்னே பட்டு விடும் அக்கா 👍👍👍👍👍👏👏👏👏👏😋😋😋💐💐💐🤗🤗🤗
@rajasekar.viswakarmarajase6221
@rajasekar.viswakarmarajase6221 4 жыл бұрын
அக்கா அடுப்பு மேல விளக்கமாறு potakutathu அதுல அக்னிபகவனும் மாக லச்சுமியும் வாசம் செய்கிறாா்கள் இனிமேல் இந்த தவறை செய்யாதிர்கள்
@muniyappanmuni9472
@muniyappanmuni9472 4 жыл бұрын
Super Anna
@shafiazam1263
@shafiazam1263 4 жыл бұрын
I rewind my old memories
@chandragandhi6803
@chandragandhi6803 4 жыл бұрын
Hats off to u anandhi sis and Ur mami also.. samayal ranigal...
@essakkielango3592
@essakkielango3592 4 жыл бұрын
நல்ல மருமகள் நல்ல மா மி யார்.😊
@juliesehar7897
@juliesehar7897 3 жыл бұрын
நம்மை படைத்த தேவன் விரும்பும் ,நல்ல அன்புள்ள ஒற்றுமையான குடும்பம்.அவர் ஆசீர்வதிப்பார்.
@sunland1242
@sunland1242 3 жыл бұрын
Aduppu maela thodappatha poattu nallaa peruki koottitu, ippo thottu kummutu tea poadraanga namma aanandhi ☺️☺️☺️
@SasiKumar-me8gu
@SasiKumar-me8gu 4 жыл бұрын
Adupu Mela broom vachi kootakoodathu such a wonderful family
@sureshkumar-kz5im
@sureshkumar-kz5im 2 жыл бұрын
அடுப்பின் மேல் துடைப்பம் பேட கூடாது
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 4 жыл бұрын
Arumaiyaneh oru gramathu valkai.rombe Santhosham maa irruke parkeh.kolam arumai sagothari.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 4 жыл бұрын
ஆனந்தி உங்கள் கிராமத்தில் இருப்பதை பார்க்கும் போது என் பாட்டி வீடு பழைய ஞாபகம் தான் வந்தது ரொம்ப மனதுக் நல்லா இருந்தது இப்படி உங்கள் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம்மாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் ஆனந்தி 👍🤩🤩
@manimanikandan8907
@manimanikandan8907 4 жыл бұрын
Same sis enakum my grandma house than niyabgam varuthu...epo romba miss panra Anga poga mudiyala nu
@rtrajpraveen2721
@rtrajpraveen2721 4 жыл бұрын
ஆனந்தி அக்கா உங்க ஊர் செம உங்களுக்கு வாழ்த்துக்கள்
@Karthi0406
@Karthi0406 3 жыл бұрын
Very. Nice. Anything. Akka
@snmuthuagencies6045
@snmuthuagencies6045 4 жыл бұрын
Super akka arumai Thambi super a vandi oturar Atubu super Mamiyar super Total family super akka Kolam super Cook ing always super
@parashakthip.4721
@parashakthip.4721 3 жыл бұрын
Super super
@gayathribaaskar4962
@gayathribaaskar4962 2 жыл бұрын
கிராமத்து வாழ்கை அருமை❤❤❤❤ 👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐
@yasodiniindrajith3801
@yasodiniindrajith3801 4 жыл бұрын
Nice!! God bless your wonderful family!
@prasanthps1821
@prasanthps1821 4 жыл бұрын
akka neengka nalla vela pakuringka super
@BalaMurugan-nz5on
@BalaMurugan-nz5on 4 жыл бұрын
My maamiyar ithuku just opposite. Enna solrathu.ellam vithi
@roja7716
@roja7716 4 жыл бұрын
Kalai routine mattum illai: sani karaichu uttumpodhu: deivam kadacham terigiradhu, kizher unttakardhu undumku nallam, mannal vilayadurthu romba nallam, ippadi ondra serundhu samaikiradhu, adhuvum mamiyarudhan, Meen kazhivagalai garden ku uttravadhu, Vidumuraila uruku povadhu. Nala enjoy panringa Velinathu vazhakai oru kundukul adapatta killi madri. Yarayum nambi pesa mudiyadhu, ippo irukkura kala kattala kundambattal sandozham kidaikiradhu romba kazhattam. Anna neenga andha kallathhal irundhadhu poll vazhringa super. Nan kudha patti vitta ponna ippadidhan 1999 la. Ippo illa, ennodha pillayu luku ondrumer teriyadha vitta kuttaradhu, kalai la tiffin sappadunum (cake). Thevai illadha vazhkai pinnadi poradhu Freeze, fan : electricity Kattru iyarkai vai gramatala irukanum Thaneer keenuru Narkali marathala Kattul marathala Adupu manula Pannaiyil kuzhamba Kalai ezchurthu, inger ippo pengal 10 mani varayilum tungurdhu Enne nan kudha 12 mani varayil tukkam. Kalai tiffin illai cake. 1PM sappadhu Ippadi ponna nala vizhungalai pillayu luku sonnalum avargaluku puriyailla. Ene endral ennaku vatham rendu kalgalum nadukiradhu romba kazhatam. Movie la mattum dhan pottu katturan Kolum (maddi viddu, vellinaddu la podurathu illa Iddalam marunthu ponnadhaldhan ippo ippadi pala noyala badipu. Neenga unga pillayuluku ippadi vazha katru tandu mattra pillayu lum sengigina naddu makkalai kappatralam.
@kalpanakalpu2985
@kalpanakalpu2985 4 жыл бұрын
Beautiful village style I love it
@PrakashPrakash-bf2xn
@PrakashPrakash-bf2xn 4 жыл бұрын
Everything energy
@reenasatish8800
@reenasatish8800 4 жыл бұрын
Love ur home surrounding. Please show around your village
@layasri2769
@layasri2769 4 жыл бұрын
Entha video parkum pothu rompa asaiya eruku village life valanumnu Super enaku paatiya pidikum avanga pesarathu rompa pidikum
@thasabdul5020
@thasabdul5020 4 жыл бұрын
Ammavin idathil mamiyar... arumai..
@PinkaPaw
@PinkaPaw 4 жыл бұрын
தாராளமான ‌வீடு, வளமான வாழ்க்கை. பிள்ளைகளை இந்த சூழ்நிலையில் வளங்க. City/town வாழ்க்கை என்பது மாயை. I miss my child hood life & my house... But I am trying to go back like this environment to give my children. I hope God will help me. God bless you all😊
@azar1945
@azar1945 4 жыл бұрын
there is no wastage here,,such a tremendous village life,,,I love these kind of life
@shruthilalli1046
@shruthilalli1046 4 жыл бұрын
Akka ungala patha family LA oruthavanga Mari feel ah eruku....
@maneeshs2367
@maneeshs2367 4 жыл бұрын
Akkaa.. meen shudham pannumbol vaazhay ilay nasakki pottu thechaal easy aayi clean pannalaam... Couchi ellame poyidum
@deepadeepa6149
@deepadeepa6149 3 жыл бұрын
Nalla mamiyar nalla marumagal good family 👌
@meganeelans723
@meganeelans723 4 жыл бұрын
Puthusa oru akka irukanga avanga yaru akka👍
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
நாத்தனார்
@sharmilimili6761
@sharmilimili6761 4 жыл бұрын
Super moving very Super ananthiu
@saieshwaridiary6899
@saieshwaridiary6899 4 жыл бұрын
Yanga paati vaetrillai illama eruka matanga..unga video patha yen chinna vayasu kavanam varudhu yen paati vetla valarndhadhu ...
@ctkuttysr6015
@ctkuttysr6015 4 жыл бұрын
Semma
@NishaRahamath1999
@NishaRahamath1999 4 жыл бұрын
Semmaya iruku akka 😊 Gramathu valkai super💖
@vasanthvarshini2737
@vasanthvarshini2737 2 жыл бұрын
அக்கா நானும் வரட்டுமா உங்க வீட்டுக்கு
@vasanthvarshini2737
@vasanthvarshini2737 2 жыл бұрын
நன்றி அக்கா உங்க குடும்பம் ரொம்ப பிடிக்கும் ரிப்ளேவுக்கு நன்றி
@anuviji3930
@anuviji3930 3 жыл бұрын
Iam from Kerala ❤️☺️☺️I like ur videos alotttttt... suuuuuperrrrrr
@ammukutty9296
@ammukutty9296 3 жыл бұрын
Anthu blue color la nighty potutu onu suthuthe athu oru velaiyum seiyatha akka atha vela vangunga
@selvishristi3812
@selvishristi3812 4 жыл бұрын
Village life super ka amalaka ooru ide urahka blessing village akka
@lakshmiradhakrishnan7497
@lakshmiradhakrishnan7497 4 жыл бұрын
Best kirumi naasini...saani mozhugi kolam podradu... village life THE BEST 👍👌neenga daily ipdi pandra veetu velaiyadan Jim la poi kaasu kuduthu kai kaalu aatitu varanga..veetu velai senjale aarogyama irukalam...good..👍Aduppu mela antha kolam omg..bright and clean and cleara kannuku palichunu...wow...
@saibairavs.8364
@saibairavs.8364 4 жыл бұрын
உங்களுடைய காலை வேளைகள் அருமை அக்கா
@joyfulhome9085
@joyfulhome9085 4 жыл бұрын
மண் வாசனை வீசுது பார்க்குரப்பயே சூப்பர்
@honeysweety7521
@honeysweety7521 4 жыл бұрын
Super anandhi akka village naale thani sugam akka I miss very much adupu wow old is gold
@BabuBabu-fg1bg
@BabuBabu-fg1bg 4 жыл бұрын
Akka Oru China request adupa thodapam pottu perukadhenga
@rajeswarimunivelu7103
@rajeswarimunivelu7103 4 жыл бұрын
Congrats treading no. 11🎈💐
@user-nk6rn9yd8h
@user-nk6rn9yd8h 3 жыл бұрын
அக்கா என் வழ்துக்கால் ஆனந்தி அக்கா மாமியார் மருமகள் இப்படிதான் இருக்கனும் 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙋🙋🙋🙋
@kanagrajelisa6528
@kanagrajelisa6528 4 жыл бұрын
Super sis rombo pudichirku intha life style
@chithralega9868
@chithralega9868 4 жыл бұрын
சமையல் செய்யற அடுப்பை நாம சாமி பலகை போல நினைப்பதால் தான் சாணி மெழுகி கோலம் போடறோம்..அந்த அடுப்பை துடைப்பத்தால் பெறுக்குதல் கூடாது..துணியால் கோலமாவை துடைக்கவேண்டும்..சமைக்கும் பொழுது கும்பிடுவது எதற்க்காக..சமையல் நல்லா வரம்னுதானே ஆனந்தி..கும்பிடுற அடுப்பிற்கும் மரியாதை தர வேண்டும் ஆனந்திம்மா..
@gowripichandi
@gowripichandi 4 жыл бұрын
துடைப்பம் கூட மகாலட்சுமி வாசம் செய்யும் இடம் தான்
@lathav6007
@lathav6007 Жыл бұрын
Correct, well said
@cookingreviewchannel9094
@cookingreviewchannel9094 4 жыл бұрын
Naangalum thirupur
@latharavindran9981
@latharavindran9981 4 жыл бұрын
Super atmosphere. SUPER ALL
@deviapdhanapal4632
@deviapdhanapal4632 4 жыл бұрын
Geramathu valkai super akka I from Malaysia..
@priyadarshinivenkat4345
@priyadarshinivenkat4345 4 жыл бұрын
Super .... Vedio edukkura annanuku oru like 👌
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 жыл бұрын
மிகவும் அருமையான மனதுக்குள் நிறைவாக இருக்கிறது. ஒரு நல்ல அமைதியான சூழல். இப்படி வாழ்ந்தால் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும். நன்றி மா. 🙏🙌
@thirumuruganvaradarajan1704
@thirumuruganvaradarajan1704 4 жыл бұрын
Wow super எங்க வீட்டு க்கு பொனது மாதிரி ஒரு feeling by aruna
@gangaravindran2022
@gangaravindran2022 4 жыл бұрын
எனக்கு பிடித்த மீன் குழம்பு
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
உங்களின் யதார்த்தமான அழகுடன் கூடிய காலை வேலைகள் அருமை ஆனந்தி.!! எல்லா வேலைகளிலும் உன் திறமை வெளிப்படுகிறது.!! உன் கோலம் உட்பட அழகு.!! சிக்கு கோலங்கள் எனக்கு பிடித்தது. எவ்வளவு கடினமானகோலமும் போட்டுவிடுவேன் மா.!!🤗 உங்களின் இந்த வேலை களையெல்லாம் பார்க்கும்போது என் சிறுவயது நினைவுகள் வந்து விட்டது.!! மாமி+ மருமகளின் ஒற்றுமைக்கு முன் வேறு வார்த்தைகள் வரவில்லை. கண் பட்டிருக்கும் உங்கள் இருவருக்கும் பெரிய மாமி யை சுற்றி போடச்சொல் மா.!! பெரிய மாமி எப்போது வந்தார்கள்? என் வணக்கத்தை தெரியப்படுத்து ஆனந்தி.!! (ஆனந்தி காலையில் காலி வயிறுடன் இருக்க கூடாது. காஃபி, டீ குடிக்காவிட்டாலும், இனி உளுந்து பவுடர் செய்து வைத்து கொண்டு, உளுந்து கஞ்சி குடி மா.!!) உன் காணொளி பார்த்து தான், நான் காலையில் டீ குடிப்பதை விட்டு உளுந்து கஞ்சி குடிக்கிறேன். இந்த அழகான காணொளிக்கு நன்றி ஆனந்தி.!!
@sureshviji9129
@sureshviji9129 4 жыл бұрын
👌👌👌👌👌
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நிச்சயம் லெட்சுமி அக்கா💐💐❤️❤️😍😍🙏🙏
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@sureshviji9129 Tq..😊
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@mycountryfoods நன்றி ஆனந்தி மா.!!!!
@PK-ju7po
@PK-ju7po 4 жыл бұрын
Hi mam I am from Bangalore, super video your hard work person
@sathiavaniellen6600
@sathiavaniellen6600 4 жыл бұрын
Such a hardworking women's 😃
@kavyayugan4940
@kavyayugan4940 4 жыл бұрын
Nyc ka
@parameswarirajamohan889
@parameswarirajamohan889 4 жыл бұрын
கிராமத்து மீன் குழம்பு ரொம்ப நல்லா இருந்தது அக்கா👌👌👌
@yasminchafir5973
@yasminchafir5973 4 жыл бұрын
Akka i enjoyed ur moring volg 6_9cloclk,🧭 Who is that new akka who distributes the tea? Is that ur relatives? I used to do rice mill play when I was chillwood, u bring the memories of my child wood 🥰🥰 Meen kulambu arumai 😋🐳🐳 Unga veetu vasam kollam and kitchen kollam neegu romba 🏘️ pudithadu Mami become tried after doing home work, break time she is putting vathalapakku, vanakam to entire family👪👍👍👍👍👍👍👌
@achumavillagefood2738
@achumavillagefood2738 4 жыл бұрын
Arumai
@sreejaramkumar4625
@sreejaramkumar4625 4 жыл бұрын
Please show the surroundings sis..
@kasisethusethu9040
@kasisethusethu9040 4 жыл бұрын
அடுப்பை விளக்கமாறு கொண்டு சுத்தம் செய்ய கூடாது. லெஷ்மி வாசம் செய்யுமிடம்
@kasisethusethu9040
@kasisethusethu9040 4 жыл бұрын
@@rabinson6222அண்ணன் எந்த ஓட்டலில் வேலை பார்க்கறீங்க
@kasisethusethu9040
@kasisethusethu9040 4 жыл бұрын
@@kv3941 உங்கள் மனைவி பெயர் லட்சுமி யா
@kasisethusethu9040
@kasisethusethu9040 4 жыл бұрын
@@kv3941நல்ல குடும்பத்தில் பிறந்தவர் களுக்கு தரக்குறைவாக பேச தெரியாது.
@kasisethusethu9040
@kasisethusethu9040 4 жыл бұрын
@@kv3941 எனக்கு அறிவு இல்லை உங்ககிட்ட நிறைய இருந்தா கொஞ்சம் கொடுத்து விடுங்கள். சேது ன்ற பெயர் ஆண்களுக்கும் மட்டுமில்லை பெண்களுக்கு ம் வைப்பார்கள்.என்னுடைய முழுப்பெயர் சேதுக்கரசி காசி
@kv3941
@kv3941 4 жыл бұрын
@@kasisethusethu9040 மன்னிச்சுக்கோங்க தங்கச்சி. ஆம்பளைன்னு நினைச்சு பேசிட்டேன். ஆனாலும் நீங்க மூடநம்பிக்கைகளை குறைச்சுக்கோங்க.
@krkaruppiahkrkaruppiah4927
@krkaruppiahkrkaruppiah4927 4 жыл бұрын
Akka 2 Mami irukanga idhula yaru unga v2la ulla mami
@dadypapa660
@dadypapa660 4 жыл бұрын
Elame super enga past life ku poyitu vantha mathire eruku but adupu velakamathala kootunathu thapu
@venkatnandhini6517
@venkatnandhini6517 4 жыл бұрын
Akka na 4 month pregnant but eapdi irokunum nu advice solluga akka please
@godson4115
@godson4115 4 жыл бұрын
மாமியார் மருமக ஒற்றுமை நீடித்து நிலைத்திருக்க வாழ்த்துககள் காலையில ்செய்த வேலை அருமை
@monisharajendran4602
@monisharajendran4602 4 жыл бұрын
சரியா சொன்னீங்க. சென்னை யிலிருந்து தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டு முழிக்கிறேன். ஆம்பளைங்க இருக்கும் போது வீட்டுக்குள்ளேயே நடிக்கிறார்கள் இந்த பொம்பளைங்க. அது கூட எனக்கு தெரியவில்லை
@geethas6101
@geethas6101 4 жыл бұрын
அடுப்ப துடைப்பத்தால் கூட்டுக் கூடாதுமா துணியில் நூன் துடைக்கனும்
@lakshmikrishnan9628
@lakshmikrishnan9628 4 жыл бұрын
ஆமாம் நானும் அதான் நினைத்தேன்
@dhanshikasaravanan240
@dhanshikasaravanan240 4 жыл бұрын
@@lakshmikrishnan9628 vetu matum
@minecraftyttamil6984
@minecraftyttamil6984 4 жыл бұрын
Wow super Akka Enaku unga oorla erukara madiriye erunduchi great ungalin payanam thodaratum 👍
@alagarc8387
@alagarc8387 3 жыл бұрын
Your family super Brother God bless you 🙏🙏🙏🙏🙏🙏
@nanthukarthi7613
@nanthukarthi7613 4 жыл бұрын
Arumei ananthi sister palaya paramariyum appidiyei eruku village life Seema .safe erukanka sister Mami .
@sreejab8749
@sreejab8749 4 жыл бұрын
Super place havng more space n lovely bt frnt la irukura space eh inu knjo clean panuna inu use panikalm naraiya space irukula sisy
@sujavel1537
@sujavel1537 4 жыл бұрын
Good life, very interesting,arumai, familyaa video parthom
@manjusm7262
@manjusm7262 3 жыл бұрын
U re very lucky unga mamiyar romba nalla pesuranga 🤗🤗🤗
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 17 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 895 М.
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 24 МЛН
Delivery Story in Tamil | Steffi Ulagam
9:33
Steffi Ulagam
Рет қаралды 289 М.
Bengalgram sambar recipe in chettinad style | Kondakkadalai sambar
2:46
Subha Malarvannan
Рет қаралды 1,1 М.
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН