ஐயா, மழை பிரசங்கம் என்றால் என்ன ( மத்தேயு 5:1-7:29, லூக்கா 6:17-49), எப்புடி கடைபிடிக்க வேண்டும்..கொஞ்சம் அதை பற்றி சொல்லுங்கள்.
@goodwayofholyspirit33922 жыл бұрын
தன்னை முழுவதும் வெறுத்த நிலையில்தான் அதனை கைக்கொள்ளமுடியும், அதனில் வெற்றி பெற்றால் நீ சீசரில் ஒருவனாக கருதபடுவாய் தோழ்வியடைந்தால் மனிதர்களால் மிதிக்கப்படுவாய், வச்சா குடுமி அடிச்சா மொட்டை,
@valuewithvijay2 жыл бұрын
@@goodwayofholyspirit3392 நன்றி. ஒருவனுக்கு EMI, கடன் மற்றும் குடும்பம் இருக்கிறது. அவனால் எப்படி முடியும்.. எல்லாத்தையும் விட்டு விட்டு வந்துவிட்டால். குடும்பம் அவபெயரில் தானே சிக்கிக்கொள்ளும்.. உங்கள் கருத்து ?
@goodwayofholyspirit33922 жыл бұрын
@@valuewithvijay ஒருவன் மலைப்பிரசங்கத்தை கைக்கொண்டால், அவன் குடும்ப துரோகியாக கருதப்பட்டு இறைவனால் சபிக்கப்படுகிறான், அந்த சபிக்கப்பட்ட மனிதன் முடிவுபரியந்தம் நிலைத்தருந்தால், கிறிஸ்த்து அவனை குப்பையிலிருந்து எடுத்து தன் இரத்தத்தினால் அவனை கழுவி பரிசுத்தமாக்கி அவனை தனக்காக வைத்துக் கொள்கிறார், இது ஏற்பட 40 வயது கடந்துவிடும், வாலிப வயதில்தான் இதனை கைக்கொள்ள முடியும்,
@valuewithvijay2 жыл бұрын
@@goodwayofholyspirit3392 எனக்கு தற்போது 43 வயது நடைபெறுகிறது .. கர்த்தரை பற்றி 1.5 வருட முன்பு தான் தெரிந்துகொண்டேன்
@valuewithvijay2 жыл бұрын
@@goodwayofholyspirit3392 ஐயா, ஒரு சிறு விளக்கம் கொடுங்கள். இயேசு என் மலையின் மீது ஏறி (மலை) பிரசங்கம் பண்ணினார். இதற்கு எதுவாது காரணம் இருக்கிறதா ? மற்றும்..நீங்கள் உங்கள் time ஒதுக்கி, விடை தருவதற்காக நன்றி..
@இயேசுவேதேவன்3 жыл бұрын
இயேசுவே இறைவன் . அவரே கர்த்தர் .அவரே தேவன் . அவரே ஆண்டவர் . கர்த்தரே ஆவியானவர் .
@goodwayofholyspirit33923 жыл бұрын
ஆதியிலே ஒரு வார்த்தை இருந்து அது மாம்சமாகி கிறிஸ்த்துவானது அதுமரித்து உயிர்த்து ஆவியானது அவர்தான் கர்த்தர்.
@edison681719 күн бұрын
யோவான்.17:3-ம் வசனத்தை படித்துப் பாருங்கள்.
@edison681719 күн бұрын
பரிசுத்த ஆவி பெந்தெகொஸ்தே நாளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாது. புதிதான பரிசுத்த ஆவியையே பெற்றுக்கொள்ள முடியும்.எசே:36:26,27;தீத்:3:5.😊
@goodwayofholyspirit339219 күн бұрын
மலை பிரசங்கத்தை கைக்கொண்டால் ஆவியானவரைப் பெறமுடியும் என்பது எனது கருத்து.மற்றவழிகளில் ஆவியானவரைப் பெறமுடியாது என்று நான் சொன்னது தவறு.மன்னிக்கவும்.இரட்சிக்கப்பட ஆவியானவர் அவசியமா இல்லையா?அது எனக்கு தெரியாது.நான் பெற்றது பரிசத்த ஆவிதானா? அல்லது உண்மையான ஆவி வேற ஒன்று இருக்கிறதா? அதுவும் என்க்கு தெரியாது.என் மனசாட்சியின்படி இதுதான் பரிசுத்த ஆவியானவர் என்று நான் விசுவாக்கிறேன். எமது சேனலில் உள்ள new 1 new 2 என்று போடப்பட்ட வீடியோவை பாருங்கள்.எமது கருத்து உங்களுக்கு முழுமையாக புரியும்.
@sundarsuriansundarsurian9544 Жыл бұрын
மழை பிரசாங்கம் என்றால் என்ன
@venushdevedas7808 Жыл бұрын
bible le matthew chapter 5-7
@TrueGod20243 жыл бұрын
What is malaiprasangam sir? IN BIBLE which chapter I should read..
@goodwayofholyspirit33923 жыл бұрын
in mathew chapter 5,6,7. are called sermon that is malai prasannam.
@goodwayofholyspirit33923 жыл бұрын
In mathew chapter 5,6,7.are. called maliprasangam.
@ragulnans33263 жыл бұрын
Iyya aaviyanaver nammai sagala sathiyathin pathaigalil nadathukirar
@RajeshRJ10 Жыл бұрын
அபிஷேகம் பெறுவதற்கு நாம் வாஞ்சையோடு காத்திருக்கும் போது கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவர்களைக் கொண்டு நம்மை அபிஷேகம் பண்ணுவார் எப்படி எப்போது என்பது கர்த்தருடைய சித்தம் பரிசுத்தத்தை காத்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை
@goodwayofholyspirit3392 Жыл бұрын
விசுவாசம் என்பது மலைபிரசங்கத்தை குறிக்கிறது. மலைபிரசங்கத்தை கைக்கொள்ளாமல் எப்படி பரிசுத்த ஆவி பெற முடியும்
@mr_chainz_smoker71353 жыл бұрын
👍
@kesavanduraiswamy14923 жыл бұрын
கொரானா பாதிப்பிலிருந்து விடுபட அவசியம். அய்யா, .பத்மா முதலியார் சகோதரரோ
@goodwayofholyspirit33923 жыл бұрын
இந்தியா கொண்டுவந்தது குடும்ப கட்டுபாடு இறைவன் கொண்டு வந்தது கொரானா இவ்வாறு மக்கள் தொகை பூமியில் கட்டுப்படுத்தப்படுகிறது
@kesavanduraiswamy14923 жыл бұрын
@@goodwayofholyspirit3392 குடும்ப கட்டுப்பாடு இந்தியாவில் சட்டமா ? மருமகளுக்கு முதல் பிரசவம்; மாமியாருக்கு எட்டாவது பிரசவம்; இருவரும் ஒரே ஆட்டோவில்; சிக்கனம் கருதி.....
@goodwayofholyspirit33923 жыл бұрын
@@kesavanduraiswamy1492 வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் பூமியில் வாழ இடம் ஏது ? கடவுள் என்னை எடுப்பார்என்றால் நான் சாகதயார் ஏனென்றால் என் அத்துமா அழிவதில்லை எனக்கு இறப்பும் ஒன்றுதான் இருப்பும் ஒன்றுதான் இதனால் நான் மருத்துவரை நாடுவதில்லை
@k.s.tgroup44623 жыл бұрын
@@goodwayofholyspirit3392 உன்னை எடுப்பதும் உனக்கு கொடுப்பதும் ஆண்டவன் தன் விருப்பபடி செய்கிறான் அதற்கு உன்னிடம் அனுமதி பெற தேவையில்லை சாகதயார் என்ற் எல்லா இடத்திலும் மனிதர்கள் துன்பத்தில் கதறி கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது முடிவதில்லை காரணம் ஆண்டவனுக்கு மட்டுமே தெரிந்த நம் பாவங்கள அதை உணர்த்தவே இவ்வழியில் நாம் இயக்கப்படுகிறோம் இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் பல் நோய்களின் தாக்கத்தினால் கோடி கணக்கில் பாதிக்க கொரோனா அதில் ஒரு காரணம் நாம் மிக படுத்தி பார்க்கிறோம்
@jeganjegan26733 жыл бұрын
ஆவியானவர் அல்ல தேவண் அருளும் ஆவியே பரிசுத்த ஆவி
@goodwayofholyspirit33923 жыл бұрын
பரிசுத்த ஆவியானவர் என்பதும் கடவுள் என்பதும் தேவன் என்பதும் ஒருவர்தான்.கடவளை தேடுகிறோம் தென்படுகிறார். அவர்தான் கர்த்தர் அவர்தான். பரிசுத்த ஆவியானவர்.அவருக்கு ரூபம் கிடையாது.
@ulaganathanjayaraman52163 жыл бұрын
இறைவன் யார்
@mohammadeisa9543 жыл бұрын
Creator...
@ulaganathanjayaraman52163 жыл бұрын
@@mohammadeisa954 யார் படைத்தது
@ulaganathanjayaraman52163 жыл бұрын
@@mohammadeisa954 மரியாளா இயேசுவா யெகோவா
@joshuajobson12963 жыл бұрын
@@ulaganathanjayaraman5216 Jesus , Jehovah, holy spirit are one.... Like us body , soul, spirit..... Mary is not the god.... She is the good woman
@samzero00james3 жыл бұрын
@@ulaganathanjayaraman5216 Jesus is not a Hindu mythology God to be created. He is rather the Creator. God has no begining nor end. He is the alpha and the omega. He is infinite and omnipotent. He is not subjective to Time, Space and Matter. The Bible says that - In the BEGINING was the Word and the word was with God and the word was God and that God created the Heavens and the Earth. So here, Beginning is the TIME, Heavens is the SPACE and Earth is the MATTER and if God existed before all this, it clearly means that you cannot limit him because of your limited brain. If you like to know more, let me know.
@michaelmanohar1513 жыл бұрын
ஐயா மலைப்பிரசங்கம் கேட்ட உடனே பெற்றதாயில்லையே ஏறகுறைய மூணுறையாண்டு அவர்களோடிருந்தவர்கள் பெற்றெக்கொள்ளாமல் இயேசு பாரனேறிய பிறகு 50ம் நாளிலதானே பெற்றுக்கொண்டார்கள் மலைப்பிரச்சங்கம் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான உபதேசமும் அப்படியிருக்கிறவர்களே சீஷர்கள் ஏனெனில் வார்த்தையாகிய இயேசுவை பின்பற்றிணவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள், அடுத்து நீங்களமட்டும்தான் உலகுக்கு இருக்கிறீர்கள் என்றால் மற்றவர்கள் உலகிலேயே இல்லையா, உங்களை மட்டும்தான் தேவன் உபயோகப்படுத்துகிறாறா? இருக்கிறார்கள் அஸ்திபாரம் போல வெளியே தெரியாமல் ஊழியம் செய்யும் வேலைக்காரர்கள்.
@goodwayofholyspirit33923 жыл бұрын
மலைப்பிரசங்கம் என்பது சாதாரனபிரசங்கம் அல்ல பைபிளில் உள்ள எல்லா வசனங்களையும் உள்ளடகியது எல்லா மதங்களின் த்துவங்களையும் உள்ளடக்கியது. அதில் வெற்றி பெற வேண்டுமானால் 40 வயதையும் தாண்டிவிடும்.பரிசுத்த ஆவி என்பது தானாய் வருவதில்லை அதனை நாம்தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் தேடுகிறவன் கண்டடைகிறான்.
@goodwayofholyspirit33923 жыл бұрын
கிறிஸ்த்துவானவரின் சீசர்கள் பெற்றதும் பரிசுத்த ஆவியானவர்தான் ஆனால் அவர்கள் மலைப்பிரசங்கத்தை கைக்கொள்ளவில்லை.அவர்களுக்கு காற்றுரூபத்தில் காட்சி கொடுத்தார் எனக்கு காற்று ரூமத்தில் காட்சி கொடுக்கவில்லை கடவுள் ரூபத்தில் காட்சி கொடுத்தார்.
@goodwayofholyspirit33923 жыл бұрын
மலைபிரசங்கம்தான் கிறிஸ்த்துவானவரின போதனையாகும் இதனைத்தான பூமி எங்கும் இறைவன் போதிக்க சொன்னார்.இதனை பூமி எங்கும் பிரசங்கம் செய்ய ஆவியானவர் அனுப்பப்பட்டார் .ஆவியானவரின் பலத்தினால் அபோஸ்தலர்கள் இதனைப் போதித்தார்கள் அவர்கள் பரிசுத்த ஆவியை இலவசமாக பெற்றார்கள் .அன்று அனுப்பப்பட்ட மலைபிரசங்கம் இன்றுதான செயல்படுகிறது சுதந்திர ஆட்சியில்தான். மலைபிரசங்கம் செயலபடும்.மலைபிரசங்கம் செயல்படுகறது என்றால் இறையரசு நமக்குள் வந்திருக்கிறது என்று அர்த்தமாகும் இன்று மலைபிறசங்கத்தை கைக்கொள்கிறவர்களாலே மட்டும்தான் பரிசுத்த ஆவியானவரை பெற முடியு ம் இன்றைய நீதி இதுதான்
@michaelmanohar1513 жыл бұрын
மலைப்பிரச்சங்கம் என்று சொல்லுகிற நீங்கள் ஏன் அதை அநேகர் தெரியும்படி அதை விளக்கி படித்து காட்டவில்லை ஒவ்வொன்றாய் சொல்லியிருக்கலாமே ஐயா இனியாவது அந்த மத்தேயு 5ம் அதிகாரத்தை முழுவதும் படித்து சொல்லுங்கள் அடுத்து அதை கேட்டு அதன்படி செய்ய அர்ப்பணித்து பரிசுத்த ஆவியை கேட்டால் நிச்சயம் கேட்கணும் அப்போதுதான் கொடுக்கப்படும்.
@goodwayofholyspirit33923 жыл бұрын
மலைபிரசங்கத்தை எல்லாராலும. எளிதில் கைக்கொள்ள முடியாது அதனை கைக்கொள்ள சொல்லி கட்டாயப் படுத்துவது பெரிய பாவமாகும். ஆகவே நான அதற்கு விளக்கம் கொடுக்க விரும்பவிவ்லை.
@senapathiv81653 жыл бұрын
Correct.explain one by one entire sermon on the mount.