ஆவியானவர் என்னில் இருப்பதால் குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே ஞானமும் நிறைவும் ஆலோசணை பெலனும் அறிவையும் தேவபயத்தை தாரும் வெறுமையான பாத்திரமாய் உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக மீன்களற்ற வலையை நானும் எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக ஸ்தேவானை போல் தைரியமாய் உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக
@anthonyrojers90088 ай бұрын
Super song paster.
@chinnadurai763410 ай бұрын
🙏 🙏 இந்தியாவில் குறைவான வருமானத்தோடு வாழும் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படட்டும். இயேசுவின் நாமத்தில்🙏
@clementandrew898 ай бұрын
Amen hallelujah ❤️🔥🙌
@philipkamal10 ай бұрын
ஞானமும்,உணர்வும்,ஆலோசனை பெலனும், அறிவையும் தேவ பயத்தைத்தாறும்...என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக.....
@brightymini10 ай бұрын
அறிவையும் தேவ பயத்தையும் தாரும்❤ A blessed song about Holy spirit ❤😊
@Titus_Sakthi10 ай бұрын
4:01 மீன்களற்ற வலையை நானும் எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக Amen...
ஆவியானவர் ..... என்னில் இருப்பதால் ------------------------------------------------------------------------- ஆவியானவர் என்னில் இருப்பதால் குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே -2 ஞானமும் உணர்வும் ஆலோசணை பெலனும் அறிவையும் தேவ பயத்தை தாரும் -2 எனக்கு அறிவையும் தேவ பயத்தை தாரும் வெறுமையான ....பாத்திரமாய் உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன் -2 என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக -2 ஞானமும் உணர்வும் ஆலோசணை பெலனும் அறிவையும் தேவ பயத்தை தாரும் -2 எனக்கு அறிவையும் தேவ பயத்தை தாரும் மீன்களற்ற வலையை நானும் எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான் -2 என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக -2 ஞானமும் உணர்வும் ஆலோசணை பெலனும் அறிவையும் தேவ பயத்தை தாரும் -2 எனக்கு அறிவையும் தேவ பயத்தை தாரும் ஸ்தேவானை போல் தைரியமாய் உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன் நான் -2 என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக -2 ''ஞானமும் உணர்வும் ஆலோசணை பெலனும் அறிவையும் தேவ பயத்தை தாரும் -2 எனக்கு அறிவையும் தேவ பயத்தை தாரும் '' - 2 🙏🙏
@DharmaDharma-w3p8 ай бұрын
ஆவியானவரிடம் நான் கேட்கவேண்டியவைகளை கேட்க நிணைப்பூட்டியது இந்த பாடல் நன்றி அண்ணா தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
@04m.chandrukumar7110 ай бұрын
இந்த பாடல் என் ஆவிக்குரிய வாழ்க்கையின் குறைவுகளை அறிந்து நிறைவடைய மிகவும் பிரயோஜனமாக இருந்தது🙏 இந்த பாடலை எழுத உதவிய பரிசுத்த ஆவியானவருக்கும் எழுதிய அண்ணாவுக்கும் நன்றி 🙏 God bless you 💐💐
@C.VictoriyaJohncy200610 ай бұрын
ஆவியானவரின் முக்கியத்துவத்தை உணர்த்திய பாடல்😇🙌 ஆவியானவரின் பிரசன்னத்தை உணர முடிந்தது 😇🙌Thank you 👏👍for this wonderful song sam anna♥️🥰
@selvakumar94519 ай бұрын
❤❤❤ really great job bro words are touching us Paul kutty eppadi irukan
@jeholouis76664 ай бұрын
தேவனுக்கே மகிமை.. மிகவும் அர்த்தமுள்ள பாடல்.. ஊழிய பாதையில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு தேவையான பாடல்.. எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது.
@Yazhan-rg5qp9 ай бұрын
Super lyrics ➕voice and meaning brother
@SamsonDurai10 ай бұрын
எங்கள் விண்ணப்பத்திற்கு செவிசாய்ப்பவரே உமக்கு நன்றி 🙏🏽
@SarakingSaraking-b7b10 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.... தேவன் உறவில் வளவரும் நான் ஜெபக்கிறேன். தேவன் உங்களை நந்துவராக... Name of jesus
@ImmanImman-l4c3 ай бұрын
Yes ஆவியானவர் எனக்குள் என் ரத்ததோடு கலந்து இருக்கிறார் நான் கலங்க மாட்டேன் ஆலோசனை அவர் ருடையது... ஒவ்வொரு நாலும் என்னை நடத்துவர்... ஆமென்.
ஸ்தேவானை போல் தைரியமாய் உந்தனின் ஆவி இன்றி எப்படி நிற்பேன் நான்? அருமையான வரிகள்
@backialeelajc49719 ай бұрын
Amen 🙏Praise the Lord 🙏Heart touching song🙏Appa Jesus, Grant me Divine wisdom 🤲🛐🙏
@reetaanand67949 ай бұрын
ஆமெண் கர்த்தர் நல்லவர் ❤❤❤
@Prisillalillymary10 ай бұрын
ஆவியானவர் என்னில் இருப்பதால் குறைகள் இல்லையே எல்லாம் நிறைவே ஞானமும் உணர்வும் ஆலோசனை பெலனும் அறிவையும் தேவபயத்தை தாரும் வெறுமையான பாத்திரமாய் உந்தனின் ஊழியத்தை எப்படி செய்வேன் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக மீன்களற்ற வலையை நானும் எத்தனை நாள் ஐயா அலசுவேன் நான் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக ஸ்தேவானை போல் தைரியமாய் உந்தனின் ஆவியின்றி எப்படி நிற்பேன் -நான் என்னை நிரப்பும் இன்றே பயன்படுத்தும் இன்றே பயனுள்ள பாத்திரமாக
@thilagavathygandhi75019 ай бұрын
Meaningfull Super Song 🎉🎉🎉 with Full of Anointing. 🎉🎉
@Nalini9110 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது கர்த்தரின் அன்பை நினைத்து கண்கள் கலங்குகின்றது.. எதற்கும் தகுதி இல்லாத என் மேல் அவர் வைத்த பேரன்பை என்ன சொல்வேன்... God bless you and your family and your ministry... எனக்காக ஜெபம் பண்ணுங்க அண்ணா நான் ஊழியம் செய்ய.. Love and prayers from srilanka 🇱🇰
நல்ல பாடல் கர்த்தர் இந்த பாடலை கொடுத்ததற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன் இந்த கடைசி காலத்திற்கு தேவையான மிக அருமையான நேர்த்தியான பாடல் தேவனிடத்திலிருந்து நாம் கிருபை வரங்களை எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் தேவனுக்காய் எப்படி சாட்சியாய் வாழ வேண்டும் அழிந்து போற ஆத்துமாக்களை எப்படி ஆதாயப்படுத்திக் கொள்வது என்று கற்று கொடுகத்து புரிவைக்கிறது இந்த பாடல் வரிகள் உணர்துகிறது நன்றி கத்தார் உங்கள் குடும்பத்தையும் ஊழியத்தையும் தொடர்ந்து ஆசிர்வதிப்பாராக மென்மேலும் பல கிருபை வரங்களை கொடுத்து இன்னும் பரிசுத்தபடுத்தி பலப்படுத்தி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து பாதுகாத்து பயன்படுத்துவராக
@jesuscharles989410 ай бұрын
அருமையான பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PrinceFrancis-x8p9 ай бұрын
Amen... Jesus praise the lord Brother
@mariyaananth14099 ай бұрын
I love you Jesus ❤ Jesus bless you Annan 🎉
@anusharmi51419 күн бұрын
Praise God almighty 🙏 Thank for this such a wonderful meaningful song....
@நிரேஎன்துதி10 ай бұрын
ஆவியானவர் எங்கே இருக்கிறாரோ அங்கே விடுதலை நிச்சியமாகவே உண்டு அந்த வார்த்தை எங்கு எல்லாம் போகிறதோ அங்கு எல்லாம் விடுதலை விடுதலை நிச்சியம் உண்டு நம்மை முழு மனதோடு அவர்ரிடம் தந்துவிடவேண்டும் நீர் நடத்தும் என்று.❤❤❤❤❤ஆமென். இந்த பாடல் கேக்கும் போது சோர்வான நேரங்களில் பெலன் வருகிறது நன்றி பிரதர் 🤝👏👏👏👏👏👏👏.
@jbeagle862710 ай бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah*
@rajiraji17182 ай бұрын
Thallmai padum pothu... Aver. Uyerthvar.... Wel done... 🙌🙌keep it up. Anna.. Arputhamai ullathu. Song
@diviyarajarulappan10 ай бұрын
மிக அருமையான பாடல்
@wilsonsamuel_a10 ай бұрын
Such a blessed song . & unique and very meaningful and induces us to live for Holy Spirit. Song for our life time. ❤🥺🙌
@sisagneshenry425410 ай бұрын
Conversation with dad. God bless you with heavenly riches and wisdom
@selviarumugam57039 ай бұрын
Amen it's really blessed pstr Glory to Jesus 🙏🙏🙏
@selvarathnamselvam90359 ай бұрын
God always guide and bless you brother🎉
@JesusKing1849 ай бұрын
Heart touching thank you brother ❤❤
@jerushanamos-officialchannel10 ай бұрын
Such an Anointed Song 🧡 God Bless you Sam anna ..Good Job Jegu and Roger 👌
@towards_eternal-life10 ай бұрын
Glory to Jesus for this song... Without holy spirit we can't do anything for Jesus!!! இன்னும் நிறைய பாடலை எழுத கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!!!!
@Ranidavid54110 ай бұрын
Yes magen it's true .. during this period many pastors everyday 24 hours watching the mobile phone but they are easy to stand the pulpit... really they are not open the Bible and not do the prayer ... really amazing song magen ... God bless you more and more
@mercy51689 ай бұрын
Very useful song for me 😭😭😭😭😭😭😭 thank you so much Jesus 🙏🙏🙏🙏
@robinson203110 ай бұрын
Last msg is correct song spr
@selviyogarasa22246 ай бұрын
Yes lord hallelujah Thank you Jesus God bless pro🙏🙏🙏
@Hennzauf446810 ай бұрын
ஆத்துமாவை அவரோடு இணைக்கும் பாடல்❤
@Samelijah710 ай бұрын
Blessed song ever 🤍🌿 Anna really felt the presence and the prophecy Good visuals Roger 🌸 Acting was amazing Jegu and the crew
@estherreji819610 ай бұрын
God bless you. இந்த பாடல் உங்களுக்கானது மட்டுமல்ல. ஒவ்வொரு கடவுளின் பிள்ளைகளுக்குமானது. ஆண்டவர் உங்களோடு.💐
@bennetchristopherreconcili336510 ай бұрын
Like Elijah was lifted up in spirit by the Angel of the Lord, this song will lift up many servants of God in their spirits.
@preethij343410 ай бұрын
This song is 100% matching for my life... ☺️☺️☺️ 100% I believe new year 2024 is totally different to me it's happened by my dad.. love u appa (Jesus) 💖💖💖
@ev.angeline10 ай бұрын
Amen 🥰 thank you yesappaa 🎉❤
@jebasheebaangel7696Ай бұрын
Praise the Lord Anna Beautiful song Anna and Holy Spirit Song Anna and God bless you and your family Anna Jeba Sheeba Angel
@amazingviews91669 ай бұрын
Amen ❤️❤️❤️✨✨✨ god bless you bro
@Robbie199310 ай бұрын
Amen yes father fill us with your holy spirit lord.
@GJames._.Official3 ай бұрын
My life new chapter song , super song. Pastor ❤. God bless Love you jesus ☦️🙌
@beulahmoses123710 ай бұрын
பரிசுத்த ஆவியானவர் ஊழியத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதை அழகான அர்த்தமுள்ள வரிகளோடு, வசனத்தோடு ...பாடல் மூலமாக சொல்லி இருக்கீங்க... super bro such a wonderful song 🎉🎉Thank you brother.இது வெளிச்சத்தின் (8:33) நிமிடங்கள்......😊
Praise the Lord மிகவும் ஆழமான பாடல் வரிகள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@JebyIsrael10 ай бұрын
May this song be a blessing for all the servants of God. 🤍
@tagyarajanh323310 ай бұрын
The fear of the Lord beginning of wisdom . If we read proverbs 1 chapter verse 2 mentioned 4 things
@ggchurch-media491310 ай бұрын
மிக அர்த்தம் நிறைந்த வரிகள்.... தேவ ஆவியானவர் நிச்சயமாய் அனேகரை இப்பாடல் வழியாய் தொடுவார் ... Glory to God❤❤love you annan.. Alltime inspiring ❤❤
@TamilIniyan-xh4mg10 ай бұрын
ஆமேன்
@jcgmgm36749 ай бұрын
Praise God 🙏🏼 Wonderful lyrics & thought provoking song.. All Glory be to the Father and to the Son and to the Holy Spirit! With Love & Prayers..🙏🏼
@gopals707410 ай бұрын
Hollyspirit ❣️ wonderful song brother God bless you 🎉
@paulsunith330910 ай бұрын
I don't know why I got tears when listen to the song. May the grace of the GOD be with you all people
@AniAngel-t1o10 ай бұрын
Amen 🙏 Thank you Jesus Hallelujah
@MurthyMurthy-r4vАй бұрын
ஆமேன்😅😊அல்லேலூயா😅😊😊😅
@miswarya274910 ай бұрын
Amen Amen🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤🤍🤍🤍🌹🌹🙏🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🤍🤍 🙏🙏🙏praise the Lord🤍🤍🤍 🙏🙏🙏🙏🙏🙏Jesus Christ Lord bless all🙏🙏🙏 Thank you my Jesus Christ Lord🤍🤍🤍🤍🤍 🙏🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@maarandre915710 ай бұрын
Let every tongues shall glorify his name through this song of sam anna!❤
@jemiprince64987 ай бұрын
Wonderful lyrics 🔥🔥
@JayakumarKumar-i8w9 ай бұрын
Amen♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@Vino-e1m9 ай бұрын
இலங்கை மக்களின் அக்கிரமத்தை கர்த்தர் மன்னித்து, கிருபை பாராட்டுங்க அப்பா, ப்ளஸ் எங்க நாட்டுக்காக ஜெபிங்க 🥺
@vijayimanuel149610 ай бұрын
Paadalai ketkumodhe manamaranum endra oru undhudhal irudhayathula ...undagudhu sam Anna.. nichayama sollura neenga kartharuadaiya paathiram ..adhan unngaludaiya vaayilirundhu varum varthai manamarudhalukku nerai nadathi selludhu ...moseyodu vaayaga irundhavar ..ungalodu vaayagavum irukkirar .....God bless u sam Anna .......❤❤❤❤❤❤
@SelvamSelvam-q8j10 ай бұрын
அண்ணா very useful my personal life and Ministry Praise the Lord And thank you🙏🌹
@HoseenuMinistries10 ай бұрын
This should be my prayer Amen 💗
@brotherKishanth10 ай бұрын
ஆமென்
@GraceGnanam9 ай бұрын
Isaiah 11.2 Amen
@choiceofgk137610 ай бұрын
Addicted by this song ❤❤❤ I😢😢😢😢😢😢😢😢😢
@JonasMigavel8 ай бұрын
Amen ❤😢
@judahworshipministry10 ай бұрын
Glory to Jesus
@johnisraelj10 ай бұрын
ஆழமான வரிகள்
@saranyanv6 ай бұрын
7:40 it's important
@DhayanThangavel-ll5qq7 ай бұрын
Super paster thank you god
@Vedhaakashvedhaakash10 ай бұрын
❤Amen❤
@Evangeline__31610 ай бұрын
Amen 🙏 ❤🎉
@judaharul.c848810 ай бұрын
தேவனுடைய உணர்வின் ஆவியானவர் உள்ளத்தில் பேசுவதை இந்த பாடலின் மூலம் தெளிவாக உணரமுடிகிறது ✝️🛐 God bless you anna 🤗
@daisythen579810 ай бұрын
I really tears and asking wisdom, God's fear
@BabyShalu-ee5ir10 ай бұрын
😭😭😭🛐🛐🛐🛐🛐🛐 guide me father 🙏 you are my everything
@RachelAnushiya10 ай бұрын
🛐 Amen
@johngersom18910 ай бұрын
Amen.Holy spirit fill us and use us for your glory!