இந்த 7 விஷயங்கள் செஞ்சா பரலோகம் CONFIRM ! || Bro. MD.JEGAN || Warning Message || HLM

  Рет қаралды 124,560

JOY TV - ஜாய் டிவி

JOY TV - ஜாய் டிவி

Күн бұрын

Full Video Link : • 🔴இனி வரப்போகும் ஆபத்து...
⚠️இந்த 7 விஷயங்கள் செஞ்சா பரலோகம் CONFIRM ! || எச்சரிப்பின் செய்தி || Bro. MD.JEGAN || HLM || Feb 27, 2023
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
Produced By JoyTvChennai©

Пікірлер: 204
@jinglebellsmelodies7765
@jinglebellsmelodies7765 Жыл бұрын
பரலோகம் செல்ல 7 வழிகள் 1) இரடசிக்கப்பட வேண்டும் 2) ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் 3) பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும் 4) வேறுபாடுள்ள வாழ்க்கை 5) நற்செய்தி அறிவிக்கவேண்டும் 6) இயேசு வருவார் என்று விசுவாசிக்கவேண்டும் 7) முடிவுபரியந்தம் நிலைநிற்வேண்டும்
@leonleon8910
@leonleon8910 Жыл бұрын
🙏🙏
@PrakashCheyyar
@PrakashCheyyar Жыл бұрын
Amen
@prinsondsouza8689
@prinsondsouza8689 Жыл бұрын
Amen
@mercymettilda4109
@mercymettilda4109 Жыл бұрын
@mahesdavid7446
@mahesdavid7446 Жыл бұрын
@trendingvideo7088
@trendingvideo7088 Жыл бұрын
என்னுடைய ஹீரோ இயேசு அப்பா ஆமென்,✝️✝️✝️
@joychristinal5926
@joychristinal5926 Жыл бұрын
பிறக்கும் குழந்தை தண்ணீர் நிறைந்த பைக்குள் முழுவதுமாக மூழ்கி இருந்து தான் பிறக்கிறது எனவே தண்ணீரினால் பிறக்க வேண்டும் என்ற சொல் வழக்கும் சரியே அண்ணா. ஜலம் திரளான உயிரினங்களைப் பிறப்பித்தது.. ஆதியாகமம்
@radhikarachiel252
@radhikarachiel252 Жыл бұрын
Nega soldrathu correct but yaru soldrathum kka vendam sis Jesus John kita baptism athuthaga apo athu Yan nu yosiga
@goushikmithun4709
@goushikmithun4709 Жыл бұрын
உங்களோடு சில நிமிடம் பேச முடியுமா ஐபா
@jcjjebaraj7425
@jcjjebaraj7425 Жыл бұрын
எனவே, வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்யுங்கள் என்று வேதம் நமக்குப் போதித்திருக்கிறது (கொலோசெயர் 3:17). இதிலே ஞானஸ்நானமும் அடக்கம். பிதாவின் நாமம் இயேசுகிறிஸ்து என்று அநேகருக்குத் தெரியாது. அதனால் தான் நீதிமொழிகள் 30:4-ல் இயேசுகிறிஸ்து: "அவருடைய (பிதாவின்) நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?" என்று கேட்கிறார். அவர் (பிதா) யார் தெரியுமா? அவர் தான் வானத்துக்கு ஏறியிறங்கினவர் (நீதிமொழிகள் 30:4). அதாவது வானத்துக்கு ஏறியிறங்கினவராகிய இயேசுகிறிஸ்து (யோவான் 3:13) ஆவார். பிதாவுக்கு ஒரு மேலான பெயர் இருக்கிறது என்பதை இதிலிருந்து அறிய வருகிறோம். வானத்துக்கு ஏறியிறங்கினவராகிய இந்த இயேசுகிறிஸ்து மத்தேயு 28:19-ல் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிடுகிறார். நீதிமொழிகள் 30:4-ன்படி பிதாவின் நாமம் தெரிந்தவன் (யோவான் 5:43) பரிசுத்தஆவியின் நாமம் (யோவான் 14:26) தெரிந்தவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பான். பிதாவின் நாமம் தெரியாதவனுக்கு வேசிப் பிள்ளை என்று பெயர். பிதாவின் நாமம் தெரியாத வேசிப் பிள்ளை தான் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று மாத்திரம் சொல்லி ஞானஸ்நானம் கொடுப்பான். “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே மாத்திரம் ஞானஸ்நானம் எடுக்கனும் வேறு எந்த ஞானஸ்நானத்தையும் பைபிள் சொல்லல” என்று மிகப் பெரிய பொய்யை 2-வது வழியில் ஜெகன் சொல்லுகிறார். அப்போஸ்தலர் 2:38-ல் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே பெற்றுக்கொள்ளும்படி பேதுருவின் மூலம் பரிசுத்த ஆவியானவரால் கட்டளையிடப்பட்ட ஞானஸ்நானம் ஏன் ஜெகன் கண்ணில்படவில்லை? சத்திய ஆவியாகிய அவர் (பரிசுத்த ஆவியானவர்) வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் என்று யோவான் 16:13-ல் இயேசு சொல்லியிருக்கிறாரே. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்பதல்ல. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்பது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதே ஆகும்.
@Saylani
@Saylani Жыл бұрын
இயேசுநாதர் அன்னவர்கள்தாம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ) மேரி மர்யம் அலைஹிஸ்ஸலாம் அன்னவரின் தாயார் ஆவார் ் கர்த்தர் ஏக இறைவன் அவன்தான் (அல்லாஹ்) ஒருவன் இனை துனை அற்றவன் அல்குர்ஆனி்ல் 26 இறைதூதர்களின் வரலாறு தெளிவாக கூறப்பட்டுள்ளது அதில் (அடம் ஆதம்)(நோவா நூஹ்)(ஆரோன் ஹாரூன்)(ஆப்ரஹாம் இப்ராஹீம்)(மோஸே மூஸா)(இயேசு ஈஸா)அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் மற்றும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அலைஹிஸ்ஸலாம்.அன்னவர்களுடையதுமாகும், நிச்சயமாக இறுதிநாளில் (இயேசு ஈஸா)நபியவர்கள் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்குவார்.ஏக இறைவனாகிய (அல்லாஹ்)வின் சிறந்த அடியாராகவும் முஸ்லிமாகவும்,,(அல்குர்ஆனில் விளக்கமாக படிக்களாம் இது சம்பந்தமாக.)
@harrisfeverarunraj3261
@harrisfeverarunraj3261 10 ай бұрын
Jesus is the only God
@andamanmeega2312
@andamanmeega2312 Ай бұрын
குரான் சாத்தானின் புஸ்தகம். சாத்தானின் புத்தகத்திலிருந்து கடவுளாகிய இயேசுவைக்குறித்து நமக்குப்போதனை அவசியமில்லை.
@davidraj3778
@davidraj3778 Жыл бұрын
ஆதாரங்களுடன் கூடிய நல்ல வழிகாட்டுதல்கள் ஐயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@victorarunachalam4645
@victorarunachalam4645 Жыл бұрын
நாம் ஒன்று நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் இந்த உலகம் நல்லது கெட்டது என்ற இரண்டர கலந்த வாழ்வு ஆதிபெற்றோர்களான ஆதாம் ஏவாள் வழியாக தேர்வு செய்த வாழ்வு .ஆக அந்த வாழ்வுக்குள் தான் நாம் கர்த்தரின் துணையோடு போராடவேண்டும். பரலோக ராஜ்ஜியம் என்பது எங்கோ ஒரு இடத்தில் இருப்பது இல்லை மாறாக அந்த பரலோக ராஜ்ஜியம் ஏற்கனவே கர்த்தராகிய இயோசுவே இந்த உலகிற்கு கொண்டுவந்து விட்டார் .அந்த ராஜ்ஜியத்தில் நாம் இருக்கிறோமா வாழ்கிறோம் என்பதுதான் கேள்வி. இயேசுவின் ராஜ்ஜியத்தில் வாழும் போது இந்த உலகத்தில் நமக்கு பாடுகள் துன்பங்கள் நிச்சயம் .காரணம் கர்த்தரே கூறி உள்ளாரே உலகில் உங்களுக்கு உவத்தரவம் உண்டு என்றும் கலங்க வேண்டாம் நான் உலகத்தை வென்று விட்டேன் என்றும் கூறியுளாரே. ஆக பரலோக ராஜ்ஜியத்தில் எவறும் குறுக்கு வழியில் செல்ல வாய்பில்லை ராஜா.
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான செய்திக்கு கோடன கோடி நன்றிகள் இயேசப்பா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் கர்த்தருடைய பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக ஐயா 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️😍😍
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
அழைத்தவர் உண்மையுள்ளவர் 🙏
@tamilchristiansongs207
@tamilchristiansongs207 Жыл бұрын
Amen
@sandraanthony9963
@sandraanthony9963 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS day with show d way miracle in ur children life plz God 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sjagadeesan3702
@sjagadeesan3702 Жыл бұрын
Pastor எபேசியர் 1:13 ல் *வசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது முத்திரை போடப்பட்டீர்கள்* என்று சொல்லப்பட்டிருக்கிறதே. நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்கள் முத்திரைபோடப்பட்டீர்கள். எபேசியர் 1:13 *முத்திரை போடப்படுவீர்கள்* என்று சொல்லப்படவில்லையே. அதன்பிறகு 1,2,3 அதிகாரங்கள் கடந்து தான் அடுத்த 4 ஆம் அதிகாரத்தில், 4:30 ல் அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று *முத்திரையாகப் பெற்ற* தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். எபேசியர் 4:30 என்று சொல்லுவதால் ஏற்கனவே எபேசியர் 1:13 ல் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுலைக்கொண்டு *மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரை யாகப் பெற்ற* என்று பேசுகிறார். ஏற்கனவே எபேசியர் 1:13 ல் முத்திரை கிடைத்துவிட்டது. எபேசியர் 1:14 ல் "மீட்கப்படுவார்கள்" என்ற உறுதியையும் ஆவியானவர் கொடுக்கிறார். அப்படியிருக்க நீங்கள் " பெற்ற " என்ற வார்த்தையை வசனத்திலிருந்து எடுத்துவிட்டு பேசுகிறீர்கள். வசனத்தின் வார்த்தையை நம்முடைய செய்திக்கு ஏற்ப திரித்து பேசுவது சரியா? நன்றி Pastor
@violetangelin8111
@violetangelin8111 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🖐️🖐️
@ishanshashak6277
@ishanshashak6277 Жыл бұрын
கொடியின் கீழ் ஞானஸ்நானம் என்று ஒன்று இல்லை in salvation army church that is dedication of the child to the church member
@StellaDhas-go5ei
@StellaDhas-go5ei 2 ай бұрын
Yes iam salvation army Prise the lord God bless you
@barthipriya8809
@barthipriya8809 Жыл бұрын
Glory to Jesus thank you brother unga message yellam migavum blessing aaga irukkirathu neenga sonnathu Pola yesappa yenakku parisutha aaviyanavarai nan thaniyaga room Ia jebikkum pothu koduthar anniya basai adayalathodu parisutha aaviyanavar Yen Mel iranginar kartharukku sthothiram amen
@goushikmithun4709
@goushikmithun4709 Жыл бұрын
ஞானஸ்தானம் கிடைக்க நான் என்னசெய்ய
@tamilchristiansongs207
@tamilchristiansongs207 Жыл бұрын
Pava manipin nicchayam
@tamilchristiansongs207
@tamilchristiansongs207 Жыл бұрын
Pava arikai . Suthikarithal. Yesuvin rathathinal kaluvap paduthal
@ananiasremo3259
@ananiasremo3259 4 ай бұрын
Kulanthai baptism eduthirukiren. But moolgu pabtism edukka vendum. Vazhi sollungal
@Victory-s9y
@Victory-s9y 4 ай бұрын
உங்கள் பாவத்தை சொல்லி இயேசு அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் வெறுமனே இல்லை நீங்கள் நம்பி சொல்ல வேண்டியது இயேசு அப்பா நீங்க வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவன் இந்த பாவிகளாகிய எங்களுக்காய் வானத்தில் இருந்து பூமிக்கு மனுஷ ரூபத்தில் தோன்றி உம்முடையசொந்த பரிசுத்த இரத்தத்தை சிந்தி எங்களை இரட்சிக்க உம்முடைய ஜீவனை கொடுத்தீர் ஆனாலும் உயிரோடு எழுந்து இருக்கிறீர் என்று விசுவாசிக்க வேண்டும் அதற்க்கு பரிசுத்த வேத வார்த்தையை தியாணிக்கவும் கர்த்தர் உங்களுக்கு உதவுவார் ஆமேன்
@Victory-s9y
@Victory-s9y 4 ай бұрын
விசுவாசித்து மனம் திரும்பி தண்ணீரில் மூழ்கி சபை மூப்பர் மூலம் கர்த்தர் இயேசு அப்பாவின் பெயரை கூறி ஞான ஸநானம் பெற வேண்டும் அப்போ கர்த்தருடைய ஆவி உங்களுக்குள் வருவார் ஆமேன்
@jonaaoc6651
@jonaaoc6651 Жыл бұрын
Wrong message
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Wonderful msg
@mercypritha8992
@mercypritha8992 Жыл бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻தேவனுக்கே மகிமை ❤️
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
🔱3⚡2 .. m-w-3-tri-mundru-aK(: .)- ak..kan..mukkan Devan Isan-isa- esus- jiwa-siwa isan ..Jesus.// n-u-2- erandu-T( : ) .... V-M ... AMN .. 🕉️32- OM[O-° @ (O-.) ] ..AUM.. AUVOM.. Amen Sir.🙏✝️🙂🧐
@jcjjebaraj7425
@jcjjebaraj7425 Жыл бұрын
பரலோகம் செல்லும் முதல் வழி என ஜெகன் சொன்னது: “பாவம் மன்னிக்கப்பட நீங்க வேறு ஒன்னுமே செய்யவேண்டாம், இயேசுவே என் உள்ளத்தில் வாரும் என் பாவத்தை மன்னியும் உம்முடைய பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும் உம்முடைய இரத்தத்தினாலே என்னைக் கழுவும், இது தான் நீங்க சொல்லனும் அவ்வளவு தான். ஆனால் இருதயத்தின் ஆழத்திலிருந்து சொல்லனும் உண்மையாய் சொல்லனும் அவ்வளவுதான். வசனம் சொல்லுது இருதயத்திலே விசுவாசித்து வாயினாலே அறிக்கை பண்ணினா என்ன வரும் இரட்சிக்கப்படுவீர்கள்”. ஜெகன் குறிப்பிட்டது ரோமர் 10:10-ம் வசனத்தில் உள்ளது. “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்” என்று ரோமர் 10:10-ல் வாசிக்கிறோம். இரட்சிப்புண்டாக வாயினாலே பண்ணும் அறிக்கை தேவை என்பது உண்மை. ஆனால், இரட்சிப்பை அதாவது பாவமன்னிப்பைப் பெறுவதற்கு அப்போஸ்தலர் 2:38க்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், தமக்கு (இயேசுவின் நாமத்திற்கு)க் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவர் (எபிரெயர் 5:5). எனவே, அப்போஸ்தலர் 2:38-40-ல், நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் பேதுரு புத்திசொன்னான். நமது விசுவாசப்பிரமாணத்தில் பாவமன்னிப்புக்கென்று நாம் அறிக்கையிடுகிற ஒரே ஞானஸ்நானம் (எபேசியர் 4:5) அப்போஸ்தலர் 2:38-ல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது என்று 1 பேதுரு 3:21-ல் காண்கிறோம். அவராலே(இயேசுவாலே)யன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசுவின்) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று அப்போஸ்தலர் 4:12-ல் சொல்லப்பட்டிருப்பதால், பாவமன்னிப்புக்கென்று பெறப்படும் ஞானஸ்நானம் இயேசுவின் நாமத்தில் தான் இருக்கவேண்டும். மேலும், மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய (இயேசுவின்) நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது (லூக்கா 24:47) ஆகும். எனவே, இயேசுவின் நாமத்தினாலே கொடுக்கப்படும் ஞானஸ்நானமே சரியானது ஆகும். பாவமன்னிப்புக்காக கொடுக்கப்படும் ஞானஸ்நானம் வேறு இல்லை. இங்கு முழுக்கோ தெளிப்போ முக்கியமல்ல தேவனுடைய நாமமே முக்கியம். பாவத்திலிருந்து மனந்திரும்புதல் ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்நாள் முழுவதும் நிகழக்கூடிய ஒன்று ஆகும். நான் எல்லாவற்றிலும் மனந்திரும்பி முடித்துவிட்டேன் என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. மனந்திரும்பி முடித்தபின்பு தான் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்றால் ஒருவனும் ஞானஸ்நானம் பெற முடியாது. எனவே குழந்தை ஞானஸ்நானத்தையும் அற்பமாய் எண்ணக்கூடாது. எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டபோது குழந்தைகளும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்களே (1 கொரிந்தியர் 10:2). இயேசுவின் நாமத்தினாலே கொடுக்கப்படும் ஞானஸ்நானத்திற்குக் கீழ்ப்படிய தயங்குகிறவர்களுக்கும் மறுக்கிறவர்களுக்கும் பரிசுத்த ஆவியானவரின் வரம் கிடைக்காது. அசுத்த ஆவியின் வரம் தான் கிடைக்கும். இவர்கள் தான் மத்தேயு 7:23-ல் சொல்லப்பட்ட அக்கிரமச்செய்கைக்காரர்கள். இயேசுவின் நாமத்தில் அசுத்த ஆவியும் அற்புதங்களைச் செய்யும் (மத்தே. 7:22).
@thajinitr8237
@thajinitr8237 Жыл бұрын
Super
@jinglebellsmelodies7765
@jinglebellsmelodies7765 Жыл бұрын
நாம் பரலோக பாக்கியத்தை பெற்றுக்கொள்வதற்கு கர்த்தருடைய கிருபை தேவை
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
AJ don't want me all his children to pollute koovam(already polluted)... My talent my _-_-_-_-_-_-🙏
@anoopkutagulla8645
@anoopkutagulla8645 Жыл бұрын
Please preach in english M D Jegan sir so that all humans will be aware of second coming, signs, prophecies, current events etc. Otherwise I beg Joy tv KZbin channel to please provide Translation/dubbing to other languages/subtitles. Btw I'm from Andhra Pradesh. Please Jegan sir accept my request to preach the end time revelations to humans in whatsoever language they understand.
@nataraj9442
@nataraj9442 Жыл бұрын
ஒரே ஒரு வழி இயேசு கிறிஸ்துதான் என்று பைபிள் சொல்லுது. நீங்க என்ன லூசா பாஸ்டர் ஏழு வழி என்று சொல்றீங்க என்ன கொழுப்பா?
@reenichandrika706
@reenichandrika706 Жыл бұрын
Brother the message from holyspirit it is very very important for us .thank you Jesus.bless him and his family .
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
Bil gate elon mask(polluted)..... Whole universe
@murugesansamynadhan5387
@murugesansamynadhan5387 Жыл бұрын
Kartharuku ssthoothiram
@julieta9872
@julieta9872 Жыл бұрын
Karthar ungalukku kudutha talent kaga avarai sthotharikiren
@goushikmithun4709
@goushikmithun4709 Жыл бұрын
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
Only Appa can turn koovam into drinking water...
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
Abraham also committed, (mistakes) But my our your all universe ral GOD AJ died when we were yet sinners...... 🙏👍
@JK-mr7bk
@JK-mr7bk Жыл бұрын
Paralogaththirku poga mudiyum enbatharku vetha vasanam irandu sollungal?
@johnwesley142
@johnwesley142 6 ай бұрын
மூழ்கி எடுக்காதவங்க, எடுக்க முடியாதவங்க கதி... நல்ல காமெடி MDJegan. தாம் ஒருவரே ஞானமுள்ளவ்ர் இந்த ஜெகன். சும்மா 3 வழி, 7 வழி, 12 வழி ன்னு கத விட்டுட்டு. தங்கள் இதயத்தின் விருப்பத்தை பிரசங்கிக்கிற கூட்டம்.
@sivan6213
@sivan6213 Жыл бұрын
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@VijayVj0197
@VijayVj0197 Жыл бұрын
Praise the lord all 🙏 Ãmen
@deli4446
@deli4446 Жыл бұрын
Praise the lord brother. Iam the follower of R.C church. But now I am following your preaching every day. But if I couldn't take complete babtism what bible said. I am going to ask my whole heartedly to pardon my sin with Jesus god can accept me into heaven brother. This is my doubt plz clear my doubt ❤️
@preethisalomi5261
@preethisalomi5261 Жыл бұрын
Even though I belong to the RC church, I have accepted Jesus as my Lord and Savior but have not completed water baptism. As he said, we need to complete it as it is mentioned in the Bible, with the belief that Jesus died for our sin on the cross and rose from the dead for our eternal life. After completing water baptism, we can receive the gift of the Holy Spirit and forgiveness for our sins.
@kappakappa2400
@kappakappa2400 Жыл бұрын
Amen Hallelujah
@jamesjestin1640
@jamesjestin1640 Жыл бұрын
uncle Acts 2:38 Easuvin namathinal baptism edukannam Bible la iruukuthu.intha message ka easukku thankyou. Amen
@rameshjesus5524
@rameshjesus5524 Жыл бұрын
நான் உங்க கூட பேசலாமா? சத்தியத்தைக்குறித்து பேச
@navinarvind70
@navinarvind70 Жыл бұрын
@@rameshjesus5524 sathiyam endral enna bro
@jonnywincent663
@jonnywincent663 Жыл бұрын
Praise the Lord.
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
They began to waste away under the oppression of the mighty false king... True king JESUS... In A name... Amen
@JK-mr7bk
@JK-mr7bk Жыл бұрын
Neengal innum vethaththai nanrai ariyavillai entha manithanum paralogaththirku pogamudiyathu.
@sophiasathish3130
@sophiasathish3130 Жыл бұрын
Amen hallelujah ♥️
@aishhams7982
@aishhams7982 Жыл бұрын
Amen
@sangeetha.d6580
@sangeetha.d6580 Жыл бұрын
Praise the Lord
@elrohi9998
@elrohi9998 Жыл бұрын
God. Bless. Your. Ministries. Amen.
@jasmineprinces2452
@jasmineprinces2452 Жыл бұрын
My jesus is the best love you appa
@beenabeenacharles1806
@beenabeenacharles1806 Жыл бұрын
S Lord Amen guide me Jesus 🙏
@stellamary7201
@stellamary7201 Жыл бұрын
Ephraim did not sell herself to satan..
@goushikmithun4709
@goushikmithun4709 Жыл бұрын
நானும் கையை உயர்த்துகிறேன்
@sharunsmith2298
@sharunsmith2298 Жыл бұрын
Brother unka message en Aavikkuriya vazkkaikku mikuntha pirayojanama irukku god bless you 🙏🙏
@revathyguna2104
@revathyguna2104 Жыл бұрын
Jesus talks and advices me always and lift up me in His Holly life thru your msg. It very very spiritual talk.kandithu pesurathu neengalalla. Jesus. It is must this last days brother.Revalatinon talk time increase pannunga pls.kirubai in kalam mudinthal judgement period start.we cant expect grace from jesus.so guide us with Holly spirits Bibilically. Sis.Revathy.pondicherry.
@revathyguna2104
@revathyguna2104 Жыл бұрын
Pls.increase Revalation talk time with bro. Aswin
@mrarulraj4571
@mrarulraj4571 Жыл бұрын
Mr.Jegan don't bluff.There are not 7 ways to go to Heaven,but only one way. That is JESUS.
@Rickytamizhan26680
@Rickytamizhan26680 Жыл бұрын
பரலோகம் போக ஏழு வழி, நாலு வழி, பத்து வழி லாம் கிடையாது. ஒரே ஒரு வழி தான் அது நம்ம இயேசு ராஜா மட்டும் தான். அவர் கற்றுக் கொடுத்த அனைத்தும் பற்றிக்கொண்டு நடந்தால் மட்டுமே பரலோகம் செல்ல முடியும். இந்த ஏழு வழி நாலு வழி பத்து வழி பிரசங்கம் எல்லாம் தயவு செய்து செய்யாதீர்கள்.
@sinthiyaprincy7618
@sinthiyaprincy7618 3 ай бұрын
Hoo appo bible la ulla yellame kadai pidipavara neenga 😂
@saejchannel3751
@saejchannel3751 3 ай бұрын
அந்த வார்த்தையை உங்களை கேட்டு பாருங்கள்
@StalinBritto-ph1rc
@StalinBritto-ph1rc 2 ай бұрын
7 வழி 12 வழி எல்லாம் கிடையாது ஒரே வழி கிறிஸ்து தான் வழி
@andamanmeega2312
@andamanmeega2312 Ай бұрын
நீங்க முழுசா செய்தியை கேட்க்கல அப்படிதானே.7 வழி என்பது புரிதலுக்காக. மேலும் இதில எந்த தப்பும் இல்லையே. 10 கட்டளை என்றால் என்ன? இதுப்போல வசனத்தின்படி இவைகளை செய்யனும் என சொல்றாங்க.
@nithithampi4187
@nithithampi4187 Жыл бұрын
Dear Brother I consistently listen to all your messages, I am really blessed to examine me and prepare myself for Lord's coming. Would you please make English tittles for all your messages, I understand Tamil well but I cannot read. Thank you.
@navaneelakshmi9489
@navaneelakshmi9489 Жыл бұрын
Amen
@sowbackiyakarthigeyan1974
@sowbackiyakarthigeyan1974 Жыл бұрын
Bro Nan hindu en husband baptism eduka permission kuduka matar nan pray pannituthan iruken jesus un husband varthaiku keelpadinu solli irukirsr nan enna panrathu nan migavum unarnthu iruken jesus is coming soon time no longer amen
@barthipriya8809
@barthipriya8809 Жыл бұрын
Praise the Lord sister Don't worry sister nanum Hindu family than 2008 la ratchikkapatten baptism yeppadi yedukka porom nu nan kalangi konndu irunthen Yen husband yenna romba kasttapaduthunanga but neenga sonna Maari nan Yen husband kku keelpadunju irunthen 2011 la yesappa yenakku veetla thaniya prayer pannum bothu holy spirit anoitng koduthanga athukkappuram Yen life change aaguchu Yen husband konjam konjama yesappa Kitta vara aarambucanga Yen husband 20 years sabari malai ponavar but Jesus avara santhichu nanum avarum senthu babtism yedukka yesappa kirubai senjanga apparam konja nall Yen husband marubadi vikkiraga aarathanikkula poi pavam seithu romba kasttam business loss neraya problems but nan yesappa Mela vacha visuvassatha ilakkala yenakku neraya promises yesappa koduthanga nan fasting pottu athai solli solli prayer pannen 14 years ippo Yen husband marubadi Jesus Kitta vanthuttanga church kku yengala kootitu poranga communion yedukkuranga Yen pillaugalum yesappa kooda nerukkama irukkanga Yen Amma ratchikkapattanga Yen life la Jesus senja arputhangal solli mudiyathavai unga life layum yesappa arputham seivaanga neenga unga husband and family baptism yedukka yesappa kirubai seivaanga sister neenga sornthu pogama prayer pannunga Jesus loves you so much nanum prayer panren ungalukkaga Glory to Jesus amen
@Agritechisreal
@Agritechisreal Жыл бұрын
Jesus Christ will see your husband soon.. sister don't be afraid
@rejinamamatha9282
@rejinamamatha9282 Жыл бұрын
Don't worry sis holy spirit will lead u
@ashwinik7598
@ashwinik7598 Жыл бұрын
Amen
@abhinavdavid6574
@abhinavdavid6574 Жыл бұрын
Amen hallelujah
@shanmugapriya6578
@shanmugapriya6578 Жыл бұрын
yasu appa umakku sothiram 🙏🙏🙏🔥🔥🙌🙌🙌⛪❤️❤️
@rajchitra903
@rajchitra903 Жыл бұрын
Praise the lord 🙏
@Kanyakumari37
@Kanyakumari37 10 ай бұрын
Thanks brother..very very useful brother
@sheelathivyamary7730
@sheelathivyamary7730 Жыл бұрын
Absolutely correct
@mjas5462
@mjas5462 Жыл бұрын
இந்த 30, 15 பேரும் இயேவை தன் கடவுள் என்று இன்றுதான் அறிந்து கொள்பவராய் ஏற்றுக்கொளபவர்களாய் இருந்தால்... பரலௌகத்தில் மகிழ்ச்சியே. Glory to God.🙏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🙏🙏🙏
@sagayammary6807
@sagayammary6807 Жыл бұрын
Amen karthave 🤲🙏🙇‍♀️
@jcjjebaraj7425
@jcjjebaraj7425 Жыл бұрын
பரலோகம் செல்ல ஏழு வழிகள் (Bro. MD ஜெகனின் செய்திக்கு கிருபையின் காலத்திற்கேற்ற விமர்சனம்) இயேசு மத்தேயு 7:21-ல், பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்று சொன்னார். ஏழு வழிகளையும் எல்லா மனிதர்களாலும் நிறைவேற்ற முடியாது என்பதால் இயேசு ஒரே வழி நானே என்றார் (யோவான் 14:6). எனவே வழிகள் என்று சொல்லுவதைவிட படிகள் என்று சொல்லுவதே சரியானதாகும்.
@evangelinevangelin6698
@evangelinevangelin6698 Жыл бұрын
Amen 🙏
@tamilselvirtamilselvi613
@tamilselvirtamilselvi613 Жыл бұрын
Amen appa praise the lord appa
@vijayaselwyn7322
@vijayaselwyn7322 Жыл бұрын
Amen 🙏
@estherd7806
@estherd7806 Жыл бұрын
Praise the Lord, ,Amen hallelujah
@mshanmugapriya987
@mshanmugapriya987 Жыл бұрын
Amen
@mariammamariamma7073
@mariammamariamma7073 Жыл бұрын
Godblessyou paster 🙏🙏 ungauliyamperugattum
@mrarulraj4571
@mrarulraj4571 Жыл бұрын
Don't bluff Mr.jegan.
@prakashrajprakashraj3987
@prakashrajprakashraj3987 Жыл бұрын
😇 VIP Amen ❤️
@JekanJebi
@JekanJebi Жыл бұрын
ஆமேன்
@VettrikumarSaran
@VettrikumarSaran Жыл бұрын
Any reference about water baptism pr
@amuthak8509
@amuthak8509 Жыл бұрын
Amen yessappa
@petersolomon5217
@petersolomon5217 Жыл бұрын
To go to the heaven there is only one way to know more...ping me
@manojsathya7213
@manojsathya7213 Жыл бұрын
Thanks God Amen hallelujah hallelujah hallelujah
@anithathomas1124
@anithathomas1124 Жыл бұрын
Amen Glory to God
@VettrikumarSaran
@VettrikumarSaran Жыл бұрын
Many false teachings pr
@malaikannuapsipa
@malaikannuapsipa Жыл бұрын
Praiselord amen
@allwinmichaelwog7209
@allwinmichaelwog7209 Жыл бұрын
🙏💕🙏💕🙏💕🙏
@sandhiyalavanya5472
@sandhiyalavanya5472 Жыл бұрын
Aamen
@evangelinenisha-cp1fi
@evangelinenisha-cp1fi Жыл бұрын
Amenn Amenn praise the lord 🙏 GOD BLESS YOU PASTER
@sneha7420
@sneha7420 Жыл бұрын
Amen
@johnjesudas3967
@johnjesudas3967 Жыл бұрын
Brother,,ஆவிக்குரிய ஆழமான சத்தியங்களை மிக எளிமையாக,நேர்த்தியாக பிரசங்கம் பண்ணும் படி தேவன் உங்களை அபரிமிதமாக பயன்படுத்துகிறார் ,
@PAUL-ni7hm
@PAUL-ni7hm Жыл бұрын
Praise the Lord
@aishhams7982
@aishhams7982 Жыл бұрын
Amen
@rubanjerald4779
@rubanjerald4779 Жыл бұрын
Praise the lord 🙏🙏 Amen 😇😇
@Christiangospelwords
@Christiangospelwords Жыл бұрын
Aamen ✝️
@asujaaj4836
@asujaaj4836 6 ай бұрын
கத்தோலிக்க Bible நன்றாக உள்ளது கடைபிடிப்பதில் Bible க்கு எதிராக இருக்கிறது. 😢😢😢
@AmuthavaliAmuthavali-c6z
@AmuthavaliAmuthavali-c6z Ай бұрын
Unka church enka eruku
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@JK-mr7bk
@JK-mr7bk Жыл бұрын
Ungaludaya thavarana pothagaththinal Janangal ematram adaintharhal THEVA KOBAKKINAIKU neengal alagathapadikku thavarai pothiyathirungail!!!
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Step by step practice for vagetarian lifestyle... Everything God will teach us...saiwa-siwa-jiwa- ji-isawa.. Jesus Christ kingdoms welcome to everyone with foundation of vagetarianism lifestyle. Amen.🙏✝️
@nancyjohn2252
@nancyjohn2252 Жыл бұрын
Don't mislead
@Queen.7719
@Queen.7719 Жыл бұрын
Nan anubavitthen Ennai mannitthar ❤️
@Rajaraja1974-l1g
@Rajaraja1974-l1g 7 ай бұрын
Amea
@_puspalatha
@_puspalatha 9 ай бұрын
Glorytogod❤❤❤❤❤
@hariesragav8734
@hariesragav8734 Жыл бұрын
hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤️❤️❤️🙏🙏 nandri nandri nandri yasappa thank you dear bro jegan God bless you ❤️🙏🙏🙏
@Rajaraja1974-l1g
@Rajaraja1974-l1g 7 ай бұрын
Aman
@JK-mr7bk
@JK-mr7bk Жыл бұрын
Palalogaththirku oru manithanum varakoodathu enru YESU sollukirar!!!
@kannigasampath2436
@kannigasampath2436 Жыл бұрын
Amen 🙏🙏🙏 amen 🙏🙏🙏
@kushal.k8642
@kushal.k8642 Жыл бұрын
Ap.2.38.?
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
SPECIAL MESSAGE/சிறப்பு செய்தி | Bro. MD. JEGAN | HLM
1:26:25
JOY TV - ஜாய் டிவி
Рет қаралды 18 М.