பரிசுத்தர் கூட்டம் நடுவில் - parisuththar koottam naduvil | Tamil Christian songs

  Рет қаралды 204,930

Tamil Christian Repository

Tamil Christian Repository

Күн бұрын

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ
மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
பொல்லாதோர் கூடச் செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்
சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்யமாட்டீரோ
பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்
துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்
Parisuthar kootam naduvil Lyrics in English
parisuththar koottam naduvil
joliththidum suththa jothiyae
aroopiyae ivvaelaiyil
atiyaar nenjam vaareero
meen kaettal paampai arulvaar unntoo
kal thinna kodukkum pettaோr unntoo
pollaathor koodach seythidaar
narpithaa nalam arulvaar
suththam virumpum suththa jothiyae
virumpaa asuththam yaavum neekkumae
paavi neesa paavi naanaiyaa
thaevaa irakkam seyyamaattiro
paarum thanthaiyae enthan ullaththai
yaarum kaannaa ul alangaோlaththai
manam nonthu marulukinten
parisuththam kenjukinten
thunnai vaenndum thakappanae ulakilae
ennai ethirkkum sakthikal pala unntae
en jeevan ellaiyengilum
parisuththam ena eluthum

Пікірлер: 62
@selfie_2000
@selfie_2000 3 жыл бұрын
பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் சுத்த ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ . 1.மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ பொல்லாதோர் கூடச் செய்திடார் நற்பிதா நலம் அருள்வார் . 2.சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே பாவி நீச பாவி நானையா தேவா இரக்கம் செய்யமாட்டீரோ . 3.பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை யாரும் காணா உள் அலங்கோலத்தை மனம் நொந்து மருளுகின்றேன் பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் . 4.துணை வேண்டும் தகப்பனே உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே என் ஜீவன் எல்லையெங்கிலும் பரிசுத்தம் என எழுதும் .
@shivani-ow3fm
@shivani-ow3fm 2 ай бұрын
2:26 2:28
@anbarasirodrigo9386
@anbarasirodrigo9386 25 күн бұрын
@maryhilda5765
@maryhilda5765 3 жыл бұрын
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் ஆமென்.
@mariammal7897
@mariammal7897 6 ай бұрын
❤மாரியம்மாள்
@Sinamah-k4q
@Sinamah-k4q 6 ай бұрын
Amen Amen Amen Ahleluyah piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤😂
@Sinamah-k4q
@Sinamah-k4q 7 ай бұрын
Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 3 жыл бұрын
பரலோக தேவனே உமக்கே ஆராதனை ! ஆமென் !
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Exodus 23.25
@anneshiyama6289
@anneshiyama6289 2 ай бұрын
Amen 🙏 thank you Jesus ❤️
@anthonathjayasheela2829
@anthonathjayasheela2829 4 ай бұрын
Lead me as your wish🙏
@nhubertrobinson4705
@nhubertrobinson4705 3 жыл бұрын
அரூப கடவு ளை சொரூபம் ஆக்கி உள்ள து நன்றல்ல.
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Levi 19.1
@jpsamj8jpsamj813
@jpsamj8jpsamj813 3 жыл бұрын
தேவனுக்கே மகிமை......
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
@kishorkumar5805
@kishorkumar5805 Жыл бұрын
Amen
@Sinamah-k4q
@Sinamah-k4q 7 ай бұрын
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@manjulaamma6592
@manjulaamma6592 Жыл бұрын
Amen Amen 🙏 Glory GLORY TO ALLMIGHTY JESUS Hallelujah 🌲 🙌 ✨ 🙏 ❤
@desingurajan1159
@desingurajan1159 2 жыл бұрын
Hallelujah Hallelujah aman thanksfully jesus name aman Hallelujah Hallelujah aman
@isaacg32
@isaacg32 2 жыл бұрын
Thanku appa
@VethamanikamManikam-eb5bc
@VethamanikamManikam-eb5bc 11 ай бұрын
❤😊🥰😍🤗
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 жыл бұрын
Kartharuky magimay ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DavidM-eo5we
@DavidM-eo5we Жыл бұрын
Christian name vaithalea nandru Aanal Rules Over na kasu kudutha no Rules Fine🙏
@johnsonkennadyp9272
@johnsonkennadyp9272 2 жыл бұрын
Hallelujah
@desingurajan1159
@desingurajan1159 3 жыл бұрын
Aman Halaluiya Halaluiya aman thankfully jesus name aman 🎺🌅🎄🍇🦅🌄🕊⛪🕊🌄🦅🕊
@EvaAnjelina.A
@EvaAnjelina.A Жыл бұрын
Super old song and nice voice Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌿🌹🌿🌹🎤🌟🌟🌟🎶🔥🔥🔥
@antonyjohn215
@antonyjohn215 2 жыл бұрын
Praise the Lord
@subas6361
@subas6361 2 жыл бұрын
Old songs tamil
@angelinaangelina4134
@angelinaangelina4134 3 жыл бұрын
Amen praise God thank you 🙏🙏🙏🙏🌹🌿
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 3 жыл бұрын
Amen you're my father
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
@gpanneerraj9204
@gpanneerraj9204 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🌹
@misscookingvlogs
@misscookingvlogs Жыл бұрын
AMEN
@muthurani874
@muthurani874 2 жыл бұрын
Thanku Jesus
@johnmohan9
@johnmohan9 3 жыл бұрын
Great Praising our LORD
@mariaprasad6848
@mariaprasad6848 3 жыл бұрын
God bless you
@johnvino3884
@johnvino3884 3 жыл бұрын
AMEN daddy
@rsubramaniangrmny9948
@rsubramaniangrmny9948 2 жыл бұрын
PRAISE THE LORD, AMEN
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
@1thalaivan321
@1thalaivan321 3 жыл бұрын
allaah devan kadavul moovoru iraivan yesu avar
@janakiramasamy2504
@janakiramasamy2504 3 жыл бұрын
Praise the Lord.
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
@epsiba9400
@epsiba9400 2 жыл бұрын
Praise the lord 🙏
@tamilstatussong9482
@tamilstatussong9482 3 жыл бұрын
Amen💕
@devasagayam4801
@devasagayam4801 3 жыл бұрын
We all Glory and Honour to the most Holy name Jesus Christ Hallelujah
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
@devaanbu1827
@devaanbu1827 3 жыл бұрын
Joshua 24.15
@211jeevananthams3
@211jeevananthams3 3 жыл бұрын
Glory to God🙏🙏🙏
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
@paulthurai8780
@paulthurai8780 Жыл бұрын
நண்பர் சுவிஷேச ஜெபக்குழுவினரின் ஒரிஜினல் பாட்டை போட்டிருக்கலாம்.
@kishorkumar5805
@kishorkumar5805 Жыл бұрын
Glory to Jesus
@rajaguru4479
@rajaguru4479 3 жыл бұрын
Hoi
@user-wu8cd2jy9o
@user-wu8cd2jy9o 3 жыл бұрын
இந்த பாட்டை கெடுத்துவிட்டார்கள்
@nhubertrobinson4705
@nhubertrobinson4705 3 жыл бұрын
உண்மை!
@angelraniangelrani7068
@angelraniangelrani7068 Жыл бұрын
Amen
@gpanneerraj9204
@gpanneerraj9204 2 жыл бұрын
hallelujah
@ajaydurai001
@ajaydurai001 2 жыл бұрын
Praise the lord
@srmtrust1585
@srmtrust1585 2 жыл бұрын
Hallelujah
@sagayaranirani3174
@sagayaranirani3174 3 жыл бұрын
Amen
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 жыл бұрын
Parisuthar Kootam Naduvil | பரிசுத்தர் கூட்டம் நடுவில் | N. Emil Jebasingh | G.S Mohan
3:03
சங்கீதம் Sangeetham Old Rare Songs with Lyrics
Рет қаралды 97 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,2 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,2 МЛН
Parisuthar kootam yesuvai potri |dgs dhinakaran|lyrics
5:27
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 981 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН