பரிதாபங்களுக்கே பரிதாபங்கள் | Daily Roast | 25 September 2024

  Рет қаралды 13,102

Onion Roast

Onion Roast

Күн бұрын

#onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #OnionRoast #pawankalyan #TirupatiLaddu #TirupatiControversy #TirumalaLaddu #Karthi #tirupati #ladducontroversy #vck #thiruma #thirumavalavan
லட்டு பாவங்களுக்கு ஒரு எண்டே இல்லையா? | எடப்பாடியின் கூட்டணிக்கனவு கருகிய சோகங்கள்
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZbin பக்கம்.
Our Social Media Pages
www.youtube.co...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 87
@selvaperia8512
@selvaperia8512 3 сағат бұрын
- லட்டு வேண்டாம், பலவ கை படுதுன்னு பீத்தும் மாமி கட்டும் சேலை, பிளவுஸ், உண்ணும் உணவு, போடும் நகை, அணியும் செருப்பு........இதெல்லாம் யார் கை படுது ? உள்ளம் சுத்தமா இருந்தா, வாழ்க்கை அனைத்தும் அனைவரும் சுத்தமா தெரிவார்கள்.
@francisiraj7315
@francisiraj7315 3 сағат бұрын
சூத்திரர்கள் தொட்டதை பார்பனியர்கள் சாப்பிட மாட்டேன் என்றால் பார்பனியர்கள் தொட்டதை நாம் ஏன் வாங்கி சாப்பிட வேண்டும்? நமக்கும் சூடு சொரனை வேண்டும்.
@onlinme7884
@onlinme7884 2 сағат бұрын
exactly
@ravichandran-zl8if
@ravichandran-zl8if Сағат бұрын
நூற்றில் ஒரு வார்த்தை. சூத்திர சங்கிகள் திருந்தமாட்டார்கள். இன்னும் சூத்திர சங்கிகள் தீர்த்தமென்று கண்ணில் ஒத்திக்கொள்வது கேவலத்தின் உச்சம்.
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 Сағат бұрын
சூத்திரனுக்கு அது இல்லைங்கிறதான பார்ப்பனிய திமிர் பேச்சு
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 4 сағат бұрын
அவன் நல்ல கதை சொல்லினு, கடசி வரை அரசியலிலும் கதை விட்டுக்கிட்டு வருகிறார்னு திரு கரு.பழனியப்பன் அடிக்கடி சொல்லுவார்.
@somasundaram3109
@somasundaram3109 3 сағат бұрын
அருமை!இன்று உங்கள் இருவரின் உரையாடல், லட்டு & பஞ்சாமிர்தம் இரண்டையும் விட, சுவையாக இருந்தது. 👌👌
@dropbox152
@dropbox152 4 сағат бұрын
லட்டு பற்றி கேட்காதீர்கள் என்று சொன்னதற்கு ஏன் கார்த்தி மன்னிப்பு கேட்டார்
@NewmanTamil
@NewmanTamil 4 сағат бұрын
பகலவன் பெயரை வருண்குமார்னு மாற்றினால் இது ரியல் லைப் ஸ்டோரி
@Fnn895
@Fnn895 2 сағат бұрын
😂😂😂👌
@paulmano1500
@paulmano1500 2 сағат бұрын
கோழிக்கு இருக்கிறது ரெண்டு கால்தா வரவன் எல்லாம் leg பீஸ் கேட்ட என்ன பண்றது 😄😄
@KMalaichamy-om4fv
@KMalaichamy-om4fv 2 сағат бұрын
லட்டு பரிதாபங்கள் நானும் பார்த்தேன். யாரையும் குறிப்பிட்டு காணொளி பதிவிடப்படல.
@carolinraj7508
@carolinraj7508 3 сағат бұрын
சிரிச்சி முடிலயா😅😅😅
@aruvineer
@aruvineer 4 сағат бұрын
ஆடை கூட யாரோ ஒருவனால் தயாரிக்கப்பட்டது தானே அப்போ....அம்மனமாக இரு.....
@pushpaselvam9789
@pushpaselvam9789 3 сағат бұрын
Exactly
@appuasraf
@appuasraf 29 минут бұрын
😂😂
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 сағат бұрын
பிளாக் மெயில் செய்வதால், அவர்களும் பயப்படுவார்கள். நாளை, இங்கு வந்தால், 50 seat துணை முதல்வர் என்றால், எங்கு போவார்கள். பணத்தையும், பெற்றுக்கொண்டு, வெற்றியும்,பெறமுடியாமல், முச்சந்தியில் தான் நிற்பார்கள்.
@karthikshanmugam2866
@karthikshanmugam2866 4 сағат бұрын
திருப்பதியில் உண்டியல் பணம், சாமி சிலை என மதிப்பு மிக்க பொருட்கள் அதிகம். உஷாரு அய்யா உஷாரு
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 3 сағат бұрын
அருமை 👏👏
@francisiraj7315
@francisiraj7315 2 сағат бұрын
உலகமே நடந்த வரலாற்ற சுற்றி சுழல்கிறது.சங்கிகள் கதைகளை வரலாறாக மாற்ற சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள்.
@RajKumarP-k3c
@RajKumarP-k3c 3 сағат бұрын
வேலூரில் சில ஸ்வீட் ஸ்டால்களில் திருப்பதி லட்டு வாசனை சுவையுடன் லட்டு விற்கிறார்கள்.
@sugumararumugam4682
@sugumararumugam4682 2 сағат бұрын
மிகவும் அருமையான பகிர்வு !
@ArasanPeer
@ArasanPeer 3 сағат бұрын
இந்த வலதுசாரிக்கு உண்மைச் சொன்னா பயம் வரும் 😂
@irmkp
@irmkp 4 сағат бұрын
🎉🎉🎉
@VimalDavid-gx5be
@VimalDavid-gx5be 3 сағат бұрын
நல்ல வேளை... பகலவன் தப்பித்தார்🤭🤭🤭🤭
@MrWayneDocOnWheels
@MrWayneDocOnWheels 3 сағат бұрын
அய்யா.. medicine capsules எதுல செய்றாங்கனு தெரிஞ்சா இவனுங்க என்ன பண்ணுவாங்க...
@onlinme7884
@onlinme7884 2 сағат бұрын
good point
@User41145
@User41145 2 сағат бұрын
எதில பணண்றாங்க? பாப்பரபசங்க முட்டையை சைவம்னு சொன்னமாதிரி கதைவிடுவானுங்க
@ramprasath9371
@ramprasath9371 Сағат бұрын
“Thirumbu naap la ukkaru”😂😂 semma
@Arthur-u9n
@Arthur-u9n 4 сағат бұрын
பகலவன் ஐபிஎஸ்..😹😹 ரோபல்
@gokulakrishnas
@gokulakrishnas 2 сағат бұрын
Super episode
@sathishkumar-iu2gv
@sathishkumar-iu2gv 3 сағат бұрын
🎉
@edpsam1924
@edpsam1924 2 сағат бұрын
ஐயா, மாட்டில் இருந்து கிடைக்கும் பால் - சைவமா அல்லது அசைவமா?
@ravichandran-zl8if
@ravichandran-zl8if Сағат бұрын
அசைவம்.
@DjeacoumarPALANI
@DjeacoumarPALANI 3 сағат бұрын
இந்த திருப்பதி பிசினஸ வடக்கு ராமர் கோவில்க்கு திருப்பும் முயற்சி, சூழ்ச்சி இதை ஆந்திரா முதலவர் புரிந்து கொள்ள வில்லை...👍
@Kumaresan12352
@Kumaresan12352 4 сағат бұрын
சீக்கிரம் வாங்க தலைவரே
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju 2 сағат бұрын
சூ த் தி ர ன் க ர ந் த பால் சாப்பிட லாமா?
@onlinme7884
@onlinme7884 2 сағат бұрын
good question
@MrMarikkannan
@MrMarikkannan 2 сағат бұрын
மாமி மடியிலையா
@shajahanshaju8087
@shajahanshaju8087 2 сағат бұрын
Super sir ❤
@vaanoliseidhigal-1532
@vaanoliseidhigal-1532 3 сағат бұрын
அருமை ❤
@PanneerSelvam-wc6rn
@PanneerSelvam-wc6rn 3 сағат бұрын
🔥🔥🔥♥️♥️♥️🙏🙏🙏
@thiyagaraj749
@thiyagaraj749 4 сағат бұрын
🤗🤗🤗🤗🤗
@rrajendran8004
@rrajendran8004 4 сағат бұрын
I think this laddu issue is creating to defame thirupathy to get familiarise the Ayodhya and transfer all the related business there to make somebody rich in Ayodhya temple Now hindutva group start polarising people communally, if this continues it is very bad to that state
@ashleykumar3932
@ashleykumar3932 2 сағат бұрын
Exactly
@pmstalin3244
@pmstalin3244 3 сағат бұрын
Inga Andhra la appiditha Pawan Kalyan ha adi adi nu adikuranga
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 Сағат бұрын
👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥
@yousaymyname5174
@yousaymyname5174 3 сағат бұрын
அவனுங்க பொலிட்டிக்கலா நாம் தமிழர் கோஸ்டிங்க
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 3 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@mahendrannadarajah1000
@mahendrannadarajah1000 26 минут бұрын
🎉மாமாவிக்ஆப்பவைத்தநீஉனக்குஆப்புமனைவிமைத்துனர்வைப்பாங்கள்பின்புறம்அல்லமர்மபயம்
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 Сағат бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 Сағат бұрын
👌👌👌🌹🌹
@Sarathy694
@Sarathy694 Сағат бұрын
🎉❤❤❤🎉
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 3 сағат бұрын
ஆந்திராகாரனுக்குதமிழன்ஏன்பயப்படுகிறான்.இங்குஎவனும்சைவம்இல்லை.
@nagaprabakaran3012
@nagaprabakaran3012 Сағат бұрын
செந்தில் Bro ஒரே திண்டுக்கல் நியூஸ் ஆ இருக்கு 😅😅😅
@vidyaprakash9115
@vidyaprakash9115 Сағат бұрын
Jolly guys 😢
@sulthanfarook2361
@sulthanfarook2361 2 сағат бұрын
Yov ALIYA... avan sonna scene moondru mugam la vara scene ya..
@sanjithsrinivasan4864
@sanjithsrinivasan4864 2 сағат бұрын
Zhanzaar padam thozhar
@letgoofwill
@letgoofwill Сағат бұрын
😂😂😂
@pannirselvamekaliyamurthy6432
@pannirselvamekaliyamurthy6432 3 сағат бұрын
Aval podura dress oru keezh nathi karan production pantranka vatchikonka appam iyyer ellam dress poda mattankala. Jathikal ellayadi pappa endra padalai first ninkkunka.
@manudan3601
@manudan3601 Сағат бұрын
"அவனுங்க இவனுங்க" இந்த மொழி நடை உங்கள் content தரத்தை வெகுவாக குறைக்கிறது.சுதாகரும், கோபியும் மதிக்கத்தக்க நபர்கள்.
@mohancm4301
@mohancm4301 3 сағат бұрын
Anthravil coomunistgal illaiya pagutharivuvaalargal illaiyaa sangeegal anthravai innoru U P yaga maatra muyarchi seykiraargal anthara makkal vzhiyuthu kolla vendum 😢😢😢😢😢
@manojkumar-zs2dp
@manojkumar-zs2dp 2 сағат бұрын
Antha paalki sharma oru miga periya sangi! Ava sollita nu news card kaamikringa!
@shellie2000
@shellie2000 3 сағат бұрын
அருமை!
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 2 сағат бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@sundararajanchandrasekaran9571
@sundararajanchandrasekaran9571 2 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@vairampapathi4533
@vairampapathi4533 41 минут бұрын
மிக அருமை.
@jaikumarn6771
@jaikumarn6771 16 минут бұрын
Very Very fine
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 65 МЛН