பவர் ஸ்டார் பவன்கல்யாண் பரிதாபங்கள் | Daily Roast | 24 September 2024

  Рет қаралды 41,116

Onion Roast

Onion Roast

Күн бұрын

#onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #OnionRoast #pawankalyan #TirupatiLaddu #TirupatiControversy #TirumalaLaddu #Karthi #tirupati #ladducontroversy #vck #thiruma #thirumavalavan
லட்டுருட்டி வரும் திடீர் சங்கி | பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்கப்பிடாதா?! - அரசியலில் ஒரு அழுகினி ஆட்டம்
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZbin பக்கம்.
Our Social Media Pages
www.youtube.co...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 274
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
முதல்வர் ஆவதற்கு சாதி முக்கியம் அல்ல.உழைப்பு தியாகம் சமூக நீதி மக்கள் நலன் இவை எல்லாம் கொள்கையாக கொண்ட தளபதி ஸ்டாலின் ஆட்சி தான் மிகவும் சிறந்தது
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
மனிதாபிமான நடிகர் மானமுள்ள நடிகர் என்றால் அது பிரகாஷ் ராஜ் மட்டுமே
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
சந்திர பாபு நாயுடு இப்படி மோடிக்கு அடிமையானது பெரிய வருத்தம் அளிக்கிறது
@Rex-h4x69
@Rex-h4x69 Күн бұрын
அந்த ஆளு ஒரு சங்கி 😅
@senthilbabuindia
@senthilbabuindia 11 сағат бұрын
😂 மோடியே கார்ப்பரேட் அடிமை தான்.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் கூட்டணி க்கு மந்திரி பதவி கொடுத்தால் எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாது
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
அதர்மம் மனோஜ் இதுபற்றி பேசி செருப்படி கொடுத்து இருக்கிறார்
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Күн бұрын
துணை முதலமைச்சர் பதவி என்பது சமீபகாலமாக சென்சிடிவ் சப்ஜெட் ஆகி விட்டது.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகப்போகிறார் என்பது அவர்கள் கண்களை உறுத்துகிறது
@hussainrahiem2406
@hussainrahiem2406 Күн бұрын
100% Unmai
@nirmalabarath4089
@nirmalabarath4089 Күн бұрын
வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை பலருக்கு 😂😂😂
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 Күн бұрын
உண்மை...உண்மை...
@m.velumookkan6256
@m.velumookkan6256 23 сағат бұрын
அடேய் வெண்ணைகளா அவர்கள் பேசுவது 2026 இல் இப்பொழுது இல்லை முதலில் அதை தெரிந்து கொள்ளுங்கள் அறிவு இல்லாமல் பேசாதீர்கள்
@ilavarasanjayaraman6175
@ilavarasanjayaraman6175 11 сағат бұрын
At what perspective, thol thruma sir is lower than Mr udhayanidhi sir to fit acm post. ? Thiruma sir is senior and more experienced, more knowledgeable person. Having said that, dmk itself has more senior and experienced persons than Mr respected mla sir.
@irmkp
@irmkp Күн бұрын
பெரியார் மண்ணில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரி தைரியமா ஒரு வீடியோ பதிவு போட முடியும் சமூக நீதி வாழ்க சமத்துவம் வளர்க வாழ்க தமிழ்நாடு🎉🎉
@DjeacoumarPALANI
@DjeacoumarPALANI Күн бұрын
நல்ல அரசியல் அலசல், திருமாவளவன் அவர்கள் வாய் திறந்து பேச வேண்டும் , விசிக தான் கூட்டணியில் பிரச்சனை ஏற்படுத்துது ...
@amindmkmohamed5250
@amindmkmohamed5250 Күн бұрын
மார்கட்முடிந்துவிட்டால் அரசியல் தான் அடுத்தஇழக்கு இவர்களுக்கு நிலையாகொள்கை கிடையாது .........
@sugumararumugam4682
@sugumararumugam4682 Күн бұрын
அருமையான பகிர்வு ! விசிகவிற்குள் சங்கி ஒருவன் ஊடுருவல் செய்திருக்கிறான் என்பதுதான் உண்மை !
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 9 сағат бұрын
அதவ் விசிகவை கலைக்க தான் வந்திருக்கிறான்
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
திருமா வுக்கு மீண்டும் மக்கள் நல கூட்டணி நிலை ஏற்படும் இன்னும் அமைதி காத்தால்
@Weknowth
@Weknowth Күн бұрын
திமுக பற்றி உங்கள் சார்பு பற்றி எனக்கு கவலையில்லை ...திமுக பற்றி இவர்கள் பேசும்போது நீங்கள் ஏதும் கூறி நான் பார்த்ததில்லை. ஆனால் விசிக திமுக பற்றி கருத்து வரும் பொழுது மட்டும் நீங்கள் வறீங்... உங்கள் நோக்கம் என்ன?
@d.e.gobinath3644
@d.e.gobinath3644 Күн бұрын
​@@Weknowthஅண்ணன் திருமா நாசமா போயிடக்கூடாதுன்ற நல்லென்னம்தான்.
@Weknowth
@Weknowth Күн бұрын
@@d.e.gobinath3644 அப்படி இருந்தால் நல்லது தான் ஆனால் அப்படி தெரியவில்லை
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 23 сағат бұрын
உ​@@d.e.gobinath3644உண்மை தோழர்.நன்றி
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 22 сағат бұрын
​@@d.e.gobinath3644நன்றி தோழர்
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
வி.சி.கட்சி என்ற பாலில் அந்த ஆதவ். என்ற விஷம் கலந்து விட்டது
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 23 сағат бұрын
Thirumavalavan real face get exposed! With his blessings only the new entrant crying! ONLY good action is to expel VCK FROM DMK! VCK VOTE BANK NOT EVEN 2.5%!
@vannanilavu5616
@vannanilavu5616 23 сағат бұрын
ஆந்திரா சங்கி மாநிலம் ஆகிவிட்டது, கூடிய விரைவில் u.p ஆக வாழ்த்துக்கள், பவன் கல்யாண் இனி சங்கி கல்யாண் என்று அழைக்க படுவார்
@ilavarasanjayaraman6175
@ilavarasanjayaraman6175 11 сағат бұрын
💯
@duraikesavan4408
@duraikesavan4408 Күн бұрын
பாமகவுடைய உறவை திமுக முறித்தது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய உறவை திமுக முறிக்க வேண்டும் அதுதான் ஜாதியற்ற அரசியலுக்கு நியாயம் செய்ததாகும் திமுக கூட்டணியில் இருந்து வி சி க வெளியே போகுமானால் அதிமுகவுக்கு விழக்கூடிய பட்டியலை இனத்துக்கு எதிரான வாக்குகள் திமுகவுக்கு விழும் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாதது விசிக பதவியில் இருப்பதை தான் எனவே திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வேண்டும் அல்லது வெளியேறும் சூழலை அவர்கள் உருவாக்கினால் அவர்களை கண்டு கொள்ளாமல் அனுப்பி விட வேண்டும் ஒருபோதும் சமாதானப் பேச்சு கூடாது திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி எதற்கு அவர் தன்னை முதலமைச்சர் வேட்பாளராகவே நிறுத்திக்கொண்டு மீண்டும் ஒரு மக்கள் நல கூட்டணியை அமைத்து தேர்தலில் நின்று முடிந்தால் வெற்றி பெற்று பதவியில் அமரலாம் மாறாக திமுகவுடன் துணை முதலமைச்சர் பதவிக்கு பேரம் பேசுவது திமுக தொண்டர்களால் சகித்துக் கொள்ள இயலாது
@venkateshwaranswamiraj8600
@venkateshwaranswamiraj8600 Күн бұрын
நீ சொல்லுறது நடக்காது பொறம்போக்கு
@SH-hw4uy
@SH-hw4uy 12 сағат бұрын
கருத்துள்ள பதிவு.
@maryaruljohn3158
@maryaruljohn3158 12 сағат бұрын
1000 times correct ❤
@90348ramram
@90348ramram 10 сағат бұрын
Yes. Correct. Thiruma does not know his Height.
@Thyagu42
@Thyagu42 Күн бұрын
நடிகர் கார்த்தி ஒரு சங்கியிடம் மன்னிப்பு கேட்டது தவறு. கார்த்தி நான் சொன்னது தவறு இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்.
@kadhirkaman3924
@kadhirkaman3924 Күн бұрын
30 வருடங்களுக்கு முன்னடி பார்ப்பான் சாதிய தவிர எல்லாம் சாதியும் ஒடுக்கப்பட்ட சாதியாக தான் இருந்தது மக்களுக்கு புரியனும்
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
இருவரின் உரையும் ஆழ்ந்து சிந்திக்க தக்கது.திருமா.இதுகுறித்து ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்
@Weknowth
@Weknowth Күн бұрын
திரிப்புவாதாம் தான் இருக்கு இதில் என்ன இருக்கு ஆழ்ந்து சிந்திக்க😂😂😂😂😂
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 22 сағат бұрын
​@@Weknowthமக்கள் நல கூட்டணி அமைத்த திருமாவின் நிலையை எண்ணிப்பார் நண்பா
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 14 сағат бұрын
​@@Weknowthமக்கள் நல கூட்டணி இருந்தபோது திருமாவின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும் நண்பரே.அதனால்தான் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் திருமாவளவன்
@Weknowth
@Weknowth 13 сағат бұрын
@@sivasankaranmuthuthiagaraj9229 2016 நிலமை வேறு மதிமுக திமுக சின்னத்தில் நின்றே 6 ரில் 4 தான் வெற்றி. இரண்டு கம்யூனிஸ்ட் கள் 6 ரில் 2 தான் வெற்றி. பிறகு கொங்கு நாடு மக்கள் கட்சி திமுக சின்னத்தில் நின்றே 3 ரில் 1 தான் வெற்றி. ..முஸ்லிம் லீக் 3 ரில் 0 . ஆனால் விசிக 6 ரில் 4 ...கொஞ்ச நாளில் கிடைத்த பானை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றனர் 2016 போன்று இப்பொழுது விசிக இல்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதனால் தான் விசிக திமுக கூட்டணியில் ஒரு பேசு பொருளாக இருக்கு.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 13 сағат бұрын
​@@Weknowth2016 விசி கட்சி முன்னேற்றம் அடைந்தது மகிழ்ச்சி.ஆனால் தற்போது கூட்டணி யை சிதைக்கும் நோக்கில் சில விஷ ஜந்துக்களை கட்சியில் வளர்த்து விடுகிறாரா திருமாவளவன்
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
திருமாவளவன் மேல் தளபதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கொண்ட அன்பு நட்பு இவற்றை எல்லாம் சிந்தித்து திருமா நடந்து கொள்ள வேண்டும்
@letgoofwill
@letgoofwill Күн бұрын
திருமா தேவையில்லாத ஆணி தலைவரே
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 23 сағат бұрын
திருமாவுக்கு பல ஆயிரம்கோடி புதிய வரவால் கிடைத்திருக்கிறது. எத்தனை ஆயிரம் கோடிகளை செலவளித்தாலும் திருமா முதல்வராக முடியாது. தி மு க என்றுமே ஆட்சி அதிகாரம் என்று பேசியதில்லை. மாறாக பொறுப்பு என்றே பேசுவார்கள். மக்கள் பொறுப்பை யாரிடம் கொடுக்கவேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்கு கொடுப்பார்கள்.
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 23 сағат бұрын
திருமாவை இன்னும் தி மு க தக்கவைக்க முயலக்கூடாது. போனால் போகட்டும் என வி சி க வை வெளியேற்றவேண்டும்.
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 23 сағат бұрын
மது ஒழிப்பை திருமா தனது கட்சிக்காரர்களிடம் தொடங்கவேண்டும். பின்பு மக்களுக்கு அறிவுரை கூறலாம்.
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 23 сағат бұрын
மதுவை ஒழிக்க முடியாது. என் காசு என் விருப்பம் மது குடிப்பது. எவன் எனக்கு அறிவுரை கூறுவது. திருமாவிடம் நான் குடிப்பதற்கு காசு கேட்கவில்லை. மது ஒழிப்பு பேசினால் விழும் 2 ஓட்டும் விழாது. திருமாவின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு பிறகு வி சி க பெரும் வீழ்ச்சியை சந்திக்கும்.
@NewmanTamil
@NewmanTamil Күн бұрын
அதே விருதுநகரில் காமராஜர் தோற்ற போது "என்ன இருந்தாலும் பெரிய மனுசனை தோற்கடிச்சிட்டீங்களே" ன்னு சொன்னானுங்க. கேப்டன் பையன் தோற்று போனதுக்கு "என்ன இருந்தாலும் சின்ன பையனை ஜெயிக்க வச்சிருக்கலாம்ல" ன்றானுங்க! கவுண்டர் கேட்பது போல "நாங்க யாரை எதிர்த்து தான் டா ஜெயிக்கறது?"😂😂😂😂😂
@Fnn895
@Fnn895 22 сағат бұрын
😂😂😂👌
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 22 сағат бұрын
கையில் இருப்பதை விட்டு விட்டு பறக்குறத பிடிக்க ஆசைப் படுகிறார் திருமா வளவன்
@meenamohan1082
@meenamohan1082 Күн бұрын
பவன் கல்யாண் மிரட்டல் நடிப்பு ஓவராக இருக்கிறது
@thambiduraid450
@thambiduraid450 Күн бұрын
நாதவ் கலகம் (வீசிகாக்கு வீசிங் தான் வர போகுது) நாசமா போக போது
@Dravidamurugan8883
@Dravidamurugan8883 15 сағат бұрын
ஆட்சியில் அதிகாரத்தில் சம உரிமை கொடுப்பது தான் சமூக நீதி என்று சொல்லும் இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பது அநீதி ஆகும் என்று பேசுவது இவர்கள் தான்
@subaprabu4232
@subaprabu4232 Күн бұрын
சனாதன தர்மத்தின்படி பவன் கல்யாணுக்கும், அவனோட வெள்ளைக்கார பொண்டாட்டிக்கும் பிறந்த பையனை எந்த ஜாதியில, எந்த வர்ணத்தில் சேர்ப்பான்!? மனுஸ்மிருதிப்படி சண்டாளனா!??😂😂
@srikantha.k.8763
@srikantha.k.8763 11 сағат бұрын
Please write it in telugu .
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
சமூக நீதி பற்றி பல்லு பிரேமலதா பேசுவதா
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 12 сағат бұрын
ஆதவ் உள்ளே வந்ததன் நோக்கம் இப்போது புரிகிறது. திருமாவை மூலை சலவை செய்து கூட்டணியை உடைப்பது. திருமாவின் அமைதி அந்த திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது...
@johndoss1241
@johndoss1241 Күн бұрын
மிகச் சிறப்பு.
@munisgovind9289
@munisgovind9289 23 сағат бұрын
எனக்கு என்னமோ எழுச்சி தமிழர் ஆழம் பார்க்க காலை விடுகின்றார் என்றே தோன்றுகிறது. தூரத்து பச்சைக்கு ஆசைப்பட்டு தனது பொதுவாழ்வுக்கு களங்கம் தேடிக் கொள்கிறாரோ எனத் தோன்றுகிறது. தயவு செய்து திருமா அவர்கள் மவுணம் கலைக்க வேண்டும். சங்கிகளின் சதி வலை வேலை செய்கின்றதோ😢😢😢😢
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Күн бұрын
திருமா வளவன் இன்னும் மெளனம் காப்பது ஏன்
@thabusimmu7519
@thabusimmu7519 Күн бұрын
விசிக பிளவுபடும் அர்ஜுன் ஆதவனால்
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 13 сағат бұрын
*நன்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்கள், அதுபோல ஆதவ் என்ற நன்டு திருமா காலை வாறிவிட முயற்ச்சிக்கிறது.*
@thiyagaraj749
@thiyagaraj749 Күн бұрын
Late late late தாமதம் தாமதம் ❤❤❤
@sarosaro4741
@sarosaro4741 18 сағат бұрын
வணக்கம் டா மாப்ள சங்கீ பவன் கல்யாண் திராவிட நாட்ல இருந்து இங்க வா வெச்சி செய்யறோம் 🤣🤣🤣🤣🤣
@jbphotography5850
@jbphotography5850 10 сағат бұрын
நடக்கின்ற அத்தனை சம்பவங்களும் திருமா அவர்களின் ஒப்புதலோடு தான் நடக்கின்றது இது நாட்டு மக்களுக்கும் தெரியும் திமுக தலைமைக்கும் தெரியும் இந்த சம்பவங்களினால் திருமாவின் செல்வாக்கு பெருமளவு சரிந்து கொண்டிருக்கிறது😂😂
@mangosreedhar8277
@mangosreedhar8277 Күн бұрын
லட்டு காமெடி item இல்லையா? அப்போ chota bheem இனி எதை தின்னுட்டு காலியா கூட சண்டைக்கு போவார் mr பவன் கலயாணம்
@prabakaranj7372
@prabakaranj7372 Күн бұрын
சிறப்பான அலசல்
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 Күн бұрын
கலந்துரையாடல் 👌👌👌🌹🌹💜
@vincentelangovan2204
@vincentelangovan2204 Күн бұрын
BRAVO PRAKASH BRO.
@jayaseelansanthi8390
@jayaseelansanthi8390 Күн бұрын
சார், நடந்துமுடிந்த பாராளுமன்ற எலக்சன் முடிவால் மத்திய அமைச்சரவையில் அமர முடியாமல் போன பாதிப்பின் தொடர்ச்சியாக இருக்கலாம்
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 22 сағат бұрын
சங்கிகளின் சதிவேலை திருமாவிடம் ஆரம்பித்து விட்டது
@sundaramramasamy5583
@sundaramramasamy5583 13 сағат бұрын
Thiruma avargal soram poga koodaathu.
@dathatreya5948
@dathatreya5948 Күн бұрын
DMK Should ditach VCK Like PMK and function like a true secular party ,whether winning or loosing doesn't matter.
@abp5835
@abp5835 6 сағат бұрын
மாட்டு கொழுப்பு கலந்தனால தீட்டு ஆகிப்போன இந்த லட்டு இப்போ மாட்டு கோமியம் தெளிச்சதால புனிதம் ஆகிருச்சு எப்புடி ☺❤
@selvakumarr3631
@selvakumarr3631 12 сағат бұрын
Both DMK AND AIADMK SHOULD STAY AWAY FROM VCK THEY WILL DISAPPEAR .
@DuraisamyGomathi-nn3we
@DuraisamyGomathi-nn3we 23 сағат бұрын
திருமாவளவனின்முப்பதாண்டுகாலசமூகநீதிசமத்துவகொள்கைசனாதனசங்கிகளின்எதிர்ப்புஅரசியல்கட்டுமானத்தைசிதைக்கும்வேலையில்கட்சிக்குள்ஆதவ்அர்சுன்இருந்துசெய்வதுதிருமாவின்உழைப்பால்வளர்ந்தகட்சியின்சரிவுக்குகாரணமாகிவிடுமோஎன்றசந்தேகம்மக்கள்மனதில்எழும்...
@kpbabu5126
@kpbabu5126 Күн бұрын
Waitinggggg
@unzipindia7582
@unzipindia7582 7 сағат бұрын
சனாதனதர்மம் என்று சொல்லும் பவன்கல்யாண், அதன் தெளிவான விளக்கத்தியும் சொல்ல வேண்டும்.
@rajinboxz
@rajinboxz 23 сағат бұрын
ஒரே ஒரு கருத்துதான் செந்திலுக்கும் ஏலியனுக்கும்... 96- 2001 காலகட்டத்தில் தலைவர் முதல்வராக இருந்தார் ஸ்டாலின் சென்னை மாநகரத்துக்கு மேயரா இருந்தாரு, தமிழகமே கண்டிடாத வளர்ச்சி இந்த காலகட்டத்தில் நடந்தது... ஆனால் கூட்டணி சிக்கலால அடுத்த முறை ஆட்சி அமைக்க முடியாமல் போனது இன்னைக்கு வரைக்கும் பெரிய வருத்தமா தான் இருக்குது... அது நடக்காமல் தலைமை பாத்துக்கணும்.
@rajinboxz
@rajinboxz 23 сағат бұрын
அப்படி ஆட்சி அமைக்க முடியாது போன பலனை இன்னைக்கு வரைக்கும் நம்ம அனுபவிச்சிட்டு தான் இருக்கிறோம்..... அப்படி நடக்காமல் மறுபடியும் பார்த்துக்கணும்
@alicepresila2416
@alicepresila2416 11 сағат бұрын
Athanala kashtamum nashtamum makkalahiya namakuthaan.ao nama thaan yosikanum.
@abishek_999_
@abishek_999_ Күн бұрын
This thiruma's political game is worst
@90s_pasanga_memes
@90s_pasanga_memes Күн бұрын
பதவி வெறி அண்ணண் திருமாவையும் விட்டு வைக்கவில்லை
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 23 сағат бұрын
பதவி வெறியில்லை ஆசை மட்டுமே.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 22 сағат бұрын
​@@ravichandran-zl8ifதகுதி க்கு ஏற்ப ஆசைப்பட வேண்டும்
@Weknowth
@Weknowth 15 сағат бұрын
​@@sivasankaranmuthuthiagaraj9229உங்கள் தலைவரை விட எங்கள் தலைவருக்கு நிறையவே இருக்கு சரியா....சாதிய புத்தி அவரை ஒரு தலித் ஆகவே தமிழ்நாடு பார்க்கிறது. 90 களில் இருந்து தலித்களின் நிலமையில் நினைத்தால் புரியும்.
@Weknowth
@Weknowth 15 сағат бұрын
​@@sivasankaranmuthuthiagaraj9229உங்கள் வயது என்ன?
@ravichandran-zl8if
@ravichandran-zl8if 13 сағат бұрын
@@sivasankaranmuthuthiagaraj9229 அய்யா, நான் வி சி க தொண்டனுமில்லை, ஆதரவாலன்னுமில்லை எங்கள் குடும்பம் கழகத்தின் குடும்பம். வெறி என சொல்வதைவிட ஆசை என மெல்லியதாய் சொல்லலாம் என்பது என் கருத்து. ஆனால் வி சி க அழிவை நோக்கி போகிறது என்பது தெரிகிறது.
@senthilk7629
@senthilk7629 Күн бұрын
எங்கண்ணன் எழுச்சி தமிழரால் இரத்தம் சிந்தி உருவாக்கிய இயக்கம் எங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்கள் தேசிய தலைவர் அண்ணன் திருமாவளவன் சரியான முடிவு எடுப்பார் என்று ஒரு சிறுத்தையா நம்புகிறோம்.... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்....
@alicepresila2416
@alicepresila2416 11 сағат бұрын
Neenga mattumilla.ellarumthaan.
@vincentelangovan2204
@vincentelangovan2204 Күн бұрын
BAVAN IS BASICALLY AN ACTOR AND HE STARTS HIS ACTING .
@selvaperia8512
@selvaperia8512 Күн бұрын
கரு உருவாக்கும் மோகன் கருவியை வெட்டி அனுப்பட்டும்.
@VengatRamanan01
@VengatRamanan01 Күн бұрын
Karthi/Surya 's maternal grand father is a Telugu from Tamilnadu, so Telugu may not be too difficult for them. I jave heard Sivakumar saying this about his in-laws. Pawan Kalyan and Chandrababu are turning out to be huge disappointments as far intellect and integrity are concerned
@vaanoliseidhigal-1532
@vaanoliseidhigal-1532 Күн бұрын
அருமை ❤
@rvignesh1478
@rvignesh1478 12 сағат бұрын
சூப்பர்
@senthilbabuindia
@senthilbabuindia 11 сағат бұрын
பவன் பல பல வடை பார்த்தவர். இவர் சனதான தர்மம் பற்றி பேசுரர். 😅
@abishek_999_
@abishek_999_ Күн бұрын
12:02 thalaivakam 😂
@georgesusai7435
@georgesusai7435 7 сағат бұрын
சனாதனம் என்றால் லட்டு என்று புரிந்து கொண்டேன்.
@Cacofonixravi
@Cacofonixravi 13 сағат бұрын
Andhra and Telangana literacy rate is almost equal to Bihar
@VUP_Tamil
@VUP_Tamil Күн бұрын
Vara vara romba late aaitey poyitu iruku 👺
@nonveg5837
@nonveg5837 Күн бұрын
Ne enga bro ingaa😂
@VUP_Tamil
@VUP_Tamil Күн бұрын
​@@nonveg5837 Palanichamy... Daily Roast saapta kidney nu nallathu am pa 🏃🏽‍♂️🏃🏽‍♂️🏃🏽‍♂️
@pragatheeskumaran1155
@pragatheeskumaran1155 Күн бұрын
nov neya anna❤
@aarumugam1910
@aarumugam1910 6 сағат бұрын
பவன் கல்யாண்❤❤❤❤❤❤❤❤
@mohancm4301
@mohancm4301 Күн бұрын
Supar ❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@ganesank.c8418
@ganesank.c8418 28 минут бұрын
மக்கள் நலகூட்டணியால் ஆட்சியை இழந்த திமுக பிறகு அதே மக்கள் நலகூட்டணி கட்சிகளுடன் திமுக கூட்டணி பெற்று வரும் தொடர் வெற்றி...இதை திமுக கவனம் கொள்ள வேண்டும்...
@cresirj6238
@cresirj6238 19 сағат бұрын
Brother, enough is enough! We can't accept such betrayal from VCK. Their leader keeps quiet, watching Aadhav continue and letting him talk! Let him pursue his own path. Let's accept that we don't have magnanimity - why should they then continue with us? Let them join hands with magnanimous people
@VenkatesanKannan-9783
@VenkatesanKannan-9783 15 сағат бұрын
👍👍👍
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 21 сағат бұрын
பவன் கல்யாண் ஆந்திரா அரசியலில் காணாமல் போயிடுவான்
@Kumaran-vlr
@Kumaran-vlr 7 сағат бұрын
Super பதிவு தலைவா🎉🎉🎉
@mohancm4301
@mohancm4301 Күн бұрын
Aanthiravil pagutharivu vaarthaigal illaiyaa communistgal illaiyaa 😢😢😢😢😢😢😢
@gnanasekaranoswamikannu6081
@gnanasekaranoswamikannu6081 6 сағат бұрын
Pawan kalyan future doomed.... without knowing his original attitude, people voted him
@ancienttimes2474
@ancienttimes2474 8 сағат бұрын
Power star Pawan இனி Powerless Star தான் 🤣🤣🤣
@vijaykumar-he4zi
@vijaykumar-he4zi 7 сағат бұрын
The main reason behind , surya sir family , respects with Ex CM jagan mohan reddy
@vasanthkalaimani2555
@vasanthkalaimani2555 22 сағат бұрын
Super super
@sridharks8449
@sridharks8449 3 сағат бұрын
Super bro
@stephenraj9983
@stephenraj9983 Күн бұрын
❤❤❤❤❤
@TMANIVASAGAM-x5t
@TMANIVASAGAM-x5t Күн бұрын
சிதம்பரம் தொகுதியில் DMK கூட்டணி விட்டு விலகி திருமாவால் MP ஆகமுடியுமா....😭😭😭
@Weknowth
@Weknowth Күн бұрын
முடியாது தான் ஆனால் விசிக வாக்குகள் இல்லாம் திமுக சிதம்பரத்தில் வெற்றியடைய முடியுமா? விசிக திமுக பிரிந்தால் அதிமுக விற்கு தான் லாபம்
@gokulakrishnas
@gokulakrishnas 22 сағат бұрын
🎉🎉🎉
@Fnn895
@Fnn895 22 сағат бұрын
👍👍👍🔥
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 16 сағат бұрын
👏👏👏👏👌👌
@thatchanamoorthy5690
@thatchanamoorthy5690 23 сағат бұрын
👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajendranrajendran1897
@rajendranrajendran1897 6 сағат бұрын
நம் பவர் ஸ்டார் என்றாலே காமெடி பீஸ்தான் ஆனால் இந்த ஸ்டார் அரை மெண்டலாகவும் அரை சங்கியாகவும் பரிணாமம் பெற்று விட்டார்
@dathatreya5948
@dathatreya5948 Күн бұрын
If fringe elements Pro BJP guys inside VCK Continues to speak like this ,then the bottom line & front like DMK Cadets wont support VCK On ground even if DMK Top leaders support VCK & Thiruma valavan ...
@manoharan9831
@manoharan9831 Күн бұрын
💐💐💐🙏....👌👌👌
@user-pc1qs4lt5t
@user-pc1qs4lt5t 10 сағат бұрын
Echa kalaigal Surya,karthic
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 22 сағат бұрын
சகதர்மம் என்பது கலப்படமா.பவரில் இருந்தால் பெரிய தைரியமா.அவர்மட்டும்தான் பக்திமானா.நிறைய இந்துக்கள் பக்திமான்களாகவே உள்ளனர்.வீண் வெற்று கவுரவம் வேண்டாம்.பதவிபோனால் எல்லாம் போயவிடும்.
@youngworldpublications9887
@youngworldpublications9887 22 сағат бұрын
Mutta piece... Murattu piece... Sanghi piece... Difficult to decide which piece is better.
@subr1966
@subr1966 Күн бұрын
Enna sanadhana dharma Lattukum sanadhanam kum enna sambantham We respect sanadhanam Sanadhanathula engha laddu pathi sollierruku.
@sitarang07
@sitarang07 23 сағат бұрын
Pawan Kalyan cringe,playing politics acts as if he acted in all bakhti padam
@has4896
@has4896 55 минут бұрын
😂😂😂ADRA SAKKA ADRA CHAKKA ADRA ADRA 😅😅😅😅
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 23 сағат бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@TMANIVASAGAM-x5t
@TMANIVASAGAM-x5t Күн бұрын
வாடகை தாய் ஒப்பந்தம் போட்டு புள்ள பெத்தவ அப்பன் சொத்துல பங்கு கேட்டா என்ன நியாயம் ...... 🤣🤣🤣
@kirubakirubakar2554
@kirubakirubakar2554 22 сағат бұрын
I think they are wrongly understanding judge and secretary reservation and mixing with democracy
@VenkatesanKannan-9783
@VenkatesanKannan-9783 16 сағат бұрын
VCK started to face downfall 😂 dmdk, pmk, ntk all are out already!
@mohancm4301
@mohancm4301 Күн бұрын
Anthravil ulla communistgal angu sanathana patri pesa maattaargalaa😢😢😢😢😢😢😢
@yuvanpranav8535
@yuvanpranav8535 2 сағат бұрын
People's voting dmk so vck damaged
@sivapriya7328
@sivapriya7328 Күн бұрын
Never support an actor to become a politician....they don't know anything but acting
@thangarakesh1250
@thangarakesh1250 22 сағат бұрын
Ithunaal varaikum uthayanithi ipo deputy cm aagavendam nu nenachen ..ana inilarunthu thonuthu uthayanithiku tan kudukanum...
@saleem2366
@saleem2366 6 сағат бұрын
லட்டுல ஏன்டா புனிதத்தை வச்சிங்க???????
@sundaramramasamy5583
@sundaramramasamy5583 13 сағат бұрын
Laddu seivathil vetru jaathiyinarai agateuvatharkkana thittam.ithu thamizh makkalidam yedupadathu.
@riyas8331
@riyas8331 6 сағат бұрын
அவன் அண்ணன் மவன் நடிச்ச கேம்சேஞ்சர் வரட்டும் நாம வைச்சி பொளப்போம்
@MariappanAAppan
@MariappanAAppan Күн бұрын
Animal Now Live Asampeley
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 65 МЛН
Karu Palaniappan Speech about Periyar | Sun News
23:11
Sun News
Рет қаралды 38 М.