புடி வந்து வாரா, மெட்டலா, ஃபைபர், போல்ட் நட்டா, sபிரிங்கா, அப்படிங்கறது மேட்டர் இல்ல..தட்டு செம்புலி ஆட்டோட தோல்ல பண்ண தட்டு தான் முக்கியம் ...அளவான இறுக்கத்தோடு ஆட்டுத்தோல் தட்டு வாசிக்கப்படும் போது காதுக்கு மிக இனிமையாக இருக்கும் .பின்வரும் காலங்களில் இளைஞர்கள் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.ஒலியின் அளவை அதிகப்படுத்துவதற்கு மைக்ரோபோன் மற்றும் அட்வான்ஸ்டு அண்ட் ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர்ஸ் இருக்கிறது ..சிறந்த ஒலி அமைப்பை இனிமையான நயத்தை பெறுவதற்கு ஆட்டு தோல் தட்டுதான் அப்பொழுது காரணமாக இருந்தது..ஆந்திராவில் ராயல் சீமா வில் அப்போது கிடைத்த செம்புலி ஆட்டு தோல் அன்றைய இனிமைக்கு மிகவும் காரணமாக இருந்தது.இப்போது அந்த மாதிரி தோல் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது கறிக்கடை பாய்கள் இடம் சொல்லி வைத்தால் நல்ல தோல் வாங்கலாம் ஆல் த பெஸ்ட்... Krishnakumar. Hyderabad. 7780265454
@sivaramdeekshitarАй бұрын
Ram ram, please try posting the making of Vaaru Thavil
@kanank13Ай бұрын
கன்னுக்குட்டி தோல் என்று அவர் சொன்னவுடன், மனதில் ஒரு நீண்ட வலி. Thavil enakku pidikkum . ஆனால் அதில் ஒரு vன்மை இருக்கிறது என்று நினைக்கும்போது, very sad.
@sarankan1950Ай бұрын
இந்த சப்தம் இப்போது உள்ள தவிலில் கிடைப்பது இல்லை. ஒருவித உலோக சத்தம் (metallic sound)தான் கேட்கிறது
@deepak.r215Ай бұрын
ஏன் யாரும் வலையாபட்டியார் பற்றி பேசுவதில்லை? காரணம் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@saravanakirushnaa4146Ай бұрын
🙏🙏🙏
@ghatamkarthickАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@theniselvam8183Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumaran9312Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@DhinchuАй бұрын
யாரோ ஒருவர் குறுக்கிட்டுப்பேசிக்கொண்டே இருக்கிறார், ஆங்காங்கே பேசலாம் தவறில்லை, ஆனால் மேடையில் இருப்பவரை முழுமையாகப் பேசவிடாமல் இடையூறு செய்யக்கூடாது.