என் இதயத்தை சுக்கு நூறாக உடைத்து கண்ணீர் சிந்த வைத்த குரலும் ஆட்டமும், தவிலும் நாதஸ்வரமும் மீண்டும் அதே போல் பார்க்கிறேன்!
@muthulakshmir9693 Жыл бұрын
Nall arumaiyana padal aadal
@satheeshkannan2087 Жыл бұрын
செல்வராஜ் ஐயா நடனம். அருமையாக உள்ளது..... சிறப்பு 👍💐💐🌟👌
@murugaraj1819 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@sankarathasmedia9573 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம், உங்களைப் போன்ற கலைஞர்களால்தான் நம் தமிழர் பண்பாடும், கலையும், கலாச்சாரமும், வளர்க்கப்படுகிறது மிகவும் அருமை தாங்களை வாழ்த்தி வணங்குகிறேன், நன்றி!!!, வணக்கம்.
@vickeyviknesh37943 жыл бұрын
அருமையான ஆட்டம் அய்யா
@gscreens55213 жыл бұрын
நடப்பது ஒரு நாடகம்.... ஆனால் அங்கே உயிர் ,மனிதநேயம் கொட்டிக்கிடக்கிறது.
@sivashankar85853 жыл бұрын
Romba nalla manithar vazhgaaa pallandu valarga maga manithar
ஐயா நடனக் கலை கலைஞர் செல்வராஜ் வயது முதிர்ந்தாலும் அவரது கலையும் நடிப்பும் மிக்க நன்றி.அனைவருக்கும் வணக்கம், உங்களைப் போன்ற கலைஞர்களால்தான் நம் தமிழர் பண்பாடும், கலையும், கலாச்சாரமும், வளர்க்கப்படுகிறது மிகவும் அருமை தாங்களை வாழ்த்தி வணங்குகிறேன், நன்றி!!!, வணக்கம்.
@roobirooba17503 жыл бұрын
Iya enta vayatilum eppadi aadurar super
@SundarSundar-tp9ry Жыл бұрын
Avar name vannarapettai thangaraj miss you anna
@asubburaj8787 Жыл бұрын
👍சூப்பர்
@hemanthcinematography40853 жыл бұрын
Nala manithar super dancer 🎉🎉🎉🎉superaaaa padaringaaaa brother 🎉🎉🎉🎉
@Alex-ym7gz3 жыл бұрын
மிகவும் அருமை மேலும் மேலும் வளர வாழ்த்த வயதில்லை 🙏🙏🙏🙏🙏🙏
@selviindira51413 жыл бұрын
மாரி செல்வராஜ் பணி தொடரட்டும்💐💐💐
@duraisamy24374 жыл бұрын
Nalla manithar super song veraa leavel video
@bhagimedia3 жыл бұрын
உங்கள் தெய்வீக கலைக்கு என் வணக்கம் ஐயா🙏
@UmaUma-ng9lg3 жыл бұрын
ஐயா நடனக் கலை கலைஞர் செல்வராஜ் வயது முதிர்ந்தாலும் அவரது கலையும் நடிப்பும் மிக்க நன்றி.
@mohanbabumohan27853 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்.
@nanthakumara45073 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@kannanchem3 жыл бұрын
அருமையான குரல் மற்றும் நடனம்.. 😍😍😍
@sarveshdev17684 жыл бұрын
Nalla manithar super video....💙💟💔
@jayamsunderjayamsunder84264 жыл бұрын
Semaayaa naaa manithar avara patha santhosama iruku super iyaaa
@sakthisupernasakthi72133 жыл бұрын
Super na வாழ்த்துக்கள் அண்ணா 🙏👌💯
@ambujammariyappan51933 жыл бұрын
எங்கள் வீட்டு 11 வயது பையன் சந்தைக்கு சென்று வாரேன் என்று போன குழந்தை Accidental போன வருடம் பிணமாகத்தான் திரும்பியது.அவனுக்காகவே இந்த பாட்டு படிப்பது போல் எங்களுக்கு இதயம் கணக்கிறது, கண்ணீரை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.அது ஒரு ஞானக்குழந்தை.இந்த இசை மனதை உடைத்து நொறுக்குகிறது,
@gandhimohan.d66203 жыл бұрын
@@ambujammariyappan5193 தங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இறைவன் அருள் உண்டு
@r.boopathyganeshganesh26464 жыл бұрын
Veraaaa laval video
@prabakar17874 жыл бұрын
வேற லேவல் வீடியோ காட்சிகள் சூப்பர் 2 டைம்ஸ் பாத்துட்டேன் ❤️❤️❤️❤️
@RameshRamesh-op9yu3 жыл бұрын
அருமையான கருத்து உள்ள பாடல்
@balamurugans86804 жыл бұрын
Arumaiyana padal
@selvamanin5583 жыл бұрын
அருமையான பாடல்
@gunasekaran1981 Жыл бұрын
உன் நினைவுகள் என்றும்
@kishorenagarajan87033 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா நன்றி
@தர்மராஜன்தர்மராஜன்3 жыл бұрын
கண்ணீரில் நான் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்
@radhakrishnanpalanivel62343 жыл бұрын
அடுத்த பட வாய்ப்புகள் தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் இல்லையென்றால் இவர்களை போல திரைமை வாய்ந்தவர்கள் இந்த மேடையோட முடிவுகள் மற்றும் தான் மிச்சம்
@selvamanin5583 жыл бұрын
வாழ்த்துக்கள்..
@senthil93124 жыл бұрын
Very nice
@bha32993 жыл бұрын
Ayya vera level
@tpksemmozhi29004 жыл бұрын
Super iya
@kalidassarumugam11113 жыл бұрын
நாம் தமிழர் ஒன்றிணைவோம்
@g.kennedy15293 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kamalasekarp54613 жыл бұрын
சிறப்பு 👌👌👌👌👌
@gomathigunasekaran18154 жыл бұрын
அருமை அருமை.
@devi24583 жыл бұрын
🙏arumaiyana nadanam
@charanselvakumar61484 жыл бұрын
Super video 💖💖💖💖💖
@ckmmurugan1093 жыл бұрын
சிறந்த கலைஞர்கள்
@selvamanin5583 жыл бұрын
உண்மை
@hotstarff80534 жыл бұрын
Super.Arumai
@muruganartist58403 жыл бұрын
அட எங்க ஊரு மாரியப்பன்.
@selvamani6994 жыл бұрын
அருமை
@gothandapanisubiksha11794 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@sathyavaidevi81104 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@jsdpropertiesrealtors76083 жыл бұрын
வாழ்த்துக்கள்.. வாழ்க நாட்டுப்புற கலைகள்
@pixel94193 ай бұрын
அருமை
@tkaruthadurai69543 ай бұрын
Really great kalaingar. We all miss you 🎉🙏🙏
@vijayabalan55014 жыл бұрын
சூப்பர்
@vijinallathambi94784 жыл бұрын
Super alagu kalangarkali
@kannanpandi78034 жыл бұрын
Super
@davids72273 жыл бұрын
Super appa God bless👏👏👏 you appa 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
@asaithambik95583 жыл бұрын
என்னடா பரதநாட்டியம் இதைபாருங்கள்பலமுறைதிரும்ப திரும்ப பார்க்கலாம்
@vrgvelu30594 жыл бұрын
Nalla manithar ivar super song's
@revathi77653 жыл бұрын
காளிஸ்வரன் ஐயா வணக்கம்
@dr.vsethuramalingam91972 ай бұрын
கலுர் மாரியப்பன் கணீர் குரல் அற்புதம். செல்வராஜ் நடனம் இன்னும் சிறப்பாக உள்ளது