ஓம் நமசிவாய எங்களுக்கும் 8ஆண்டு குழந்தையில்லாமல் இருந்தோம். சுவாமி அருளால் எங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தாள் அவர் கூரியதுபோல் அருமையானவள். சுவாமியின் பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றி நன்றி
@saikathirsai67612 жыл бұрын
En vaitril varuvathu kulanthai tharuvara swamygal
@rmanjulaskitchen24292 жыл бұрын
கண்டிப்பாக நடக்கும் அந்த சர்குருவை நம்புங்கள் அவர் அருள் கிடைக்கும்
@saikathirsai67612 жыл бұрын
Kalaiyil ungal pathivai parthen mikka nandry.
@kanna.ask86552 жыл бұрын
Same issue ஐயா உங்களிடம் கை எந்தி கிரேன், குழந்தை பாக்கியம் கொடும் ஐயா 🙏🙏🙏🙏
@vamikacreations2 жыл бұрын
இவரின் அற்புதத்தை நான் கண்கூடாக பார்த்தேன் சற்குருவே சரணம்
@travelleraadhi6375 Жыл бұрын
அப்பா அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த பாவங்களை போக்கி என் கையை பிடித்து உங்களோடு கூட்டி செல்லுங்கள் அப்பாஉங்கள் வழியில் வாழ்கிறேன்............. ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugadassc2164 жыл бұрын
அய்யா பழனி சற்குரு மூட்டை சாமிகள் உங்கள் கருணையால் எல்லா மக்களும் நலமுடன் வாழ வேண்டும் என் மனக்குறை உன் திருவடிக்கு தெரியும் உங்கள் கருணையால் என் மன வேதனை மாறும் என்று முழுமையாக நம்பிக்கை உள்ளது ஓம்சற்குரு பழனி மூட்டை சாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@sarguruguru86264 жыл бұрын
கர்மவினைகள் அகற்றி புது வாழ்வு தரும்.. என் மூச்சுகாற்றே ஸ்ரீ சற்குரு நாதர் கணக்கன் பட்டி மூட்டை சாமி மலரடிகளே சரணம் சரணம்.... ஓம் நமசிவாய 🙏🙏💐💐
@nagalakshmiarumugam70233 жыл бұрын
ஐயா தங்களின் கருணைப் பார்வை எனக்கும் கிடைக்க வேண்டும் 🙏 நான் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் 🙏
@rajan73323 жыл бұрын
ஓம் ஸ்ரீ நாக தேவதையே போற்றி பழனி மூட்டை சாமி பகவானே போற்றி ஐயா எனது வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டு உள்ளேன் நிம்மதி என்பது இல்லை சொத்துப் பிரச்சனை திருமணம் தடை பெறுதல் நிலையான வேலை அமையாமை எனது வாழ்க்கையே ஒரு ஏற்றத்தாழ்வான வாழ்க்கையாக அமைந்துவிட்டது பல வழிகளில் எனது வாழ்க்கை போராட்டமாகவே மாறிவிட்டது எனது கோரிக்கைகளை சர்க் குரு பகவானே நாக தேவதை தாயே ஏற்று என் பாவங்களை மன்னித்து
@valamurugan4 жыл бұрын
Yes. I’v been there 2 years back. He is a very special n a blessed saint. I felt the vibration when l prayed to him
@குமரேசன்246811 ай бұрын
ஓம்சற்குருபகவன்ஓம்நமசிவாய
@ramjipetchiammal71154 жыл бұрын
எதிரிகள் விலக வேண்டும் ஐயா.வினைவிதைத்தவன் வினையை அறுக்க வேண்டும் ஐயா.என் சொத்து பிரச்சனை தீரவேண்டும்.எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க ஐயா.சுகத்தை கொடுங்க ஐயா.
@mitomito89752 жыл бұрын
ஓம் சற்குரு சச்சிதானந்த பகவான் கணக்கன்பட்டி பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகளே சரணம் வாழ்க வளமுடன் நேர்மையாக
சாமி எனக்கு நிறைய கடன் இருக்கிறது என் மகள் திருமணம் செய்ய நகை வேண்டும் என் மகனை படிக்க வைக்க வேண்டும் மிகவும் மன உளைச்சல் இருக்கு தயவுசெய்து உங்கள் அருளால் உதவி செய்யுங்கள் சாமி என் கடன் தீர அருள் புரிங்க 🙏🙏🙏🙏
@Kathiravan-hb6uh3 ай бұрын
ஐயா எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை யும் நல்ல வாழ்க்கையும் தாங்க ஐயா🙏🙏
ஓம் ஸ்ரீ பழனி மூட்டை சுவாமிகள் போற்றி ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா போற்றி
@ajithismtimeline82753 жыл бұрын
ஓம் கணக்கன் பட்டியாரே எனக்கும் என் குடும்பத்திற்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் என் உலக மக்களுக்கு நீ துணை இருந்து நோய் நொடி இல்லாமல் நிம்மதியாக கடல் இல்லா வாழ்க்கையை கொடுத்து காக்கனும் அப்பா கணக்கன் பட்டியாரே ♥️😭🙏
@MTNPK2 жыл бұрын
வணங்குகிறேன்
@jayamohansamy4 жыл бұрын
அருமை.சத்குருவின் மகிமை ஆற்றல் அறிய சிறந்த வாய்ப்பு...கோடான கோடி நன்றிகள் சப்தசாகரா டிவிக்கு.... விக்னேஷ் வாழ்த்துக்கள் பல
@kavingyarsakthi522 жыл бұрын
ஐயா சற்குரு விடம் கோரிக்கைகள் வைத்துள்ளேன்! வெட்டுக்கிளி உருவில் வந்து காட்சிக்கொடுத்தார்! ஆனால் என் கோரிக்கைகள் நிறைவேற்ற தாமதிக்கிறார் ஜெயமோகன் ஐயா நீங்கள் எனக்காக பிரார்த்திக்க வேண்டுகிறேன்! ஐயா!
@yogesheditor24922 жыл бұрын
Sadguru Sharanam sadguru Sharana சங்கு குருவே சரணம் சத்குருவே சரணம் அப்பா நான் தானே எழுந்து நடக்க அருள் செய்ய வேண்டும் என்னுடைய வழி வேதனையை போக்கி எனக்கு நல்லருள் புரிய வேண்டும் உங்கள் மகள் வேண்டுதல் நிறைவேற வேண்டும
@Kimseonglin163 жыл бұрын
கணக்கன் பட்டி மூட்டை சாமிகள் திருவடி சரணம் 🙏🙏 என் கணவர் பிரேமை என்னோடு சேர்ந்து வையுங்கள் அப்பா 😭😭🙏
@padmanarayanasamy58782 жыл бұрын
சற் குரு ஐயா சரணம் நான் நிர் கதியாய் நின்றேன் எனக்கு வழி துணை யாக என்னை அழைத்து சென் றார் நன்றி ஐயா
@selvathiruppathi9703 жыл бұрын
Super
@mohankumars21644 жыл бұрын
சற்குரு சுவாமிகள் அருள்வாயாக...என் மனக் கவலைகளைப் போக்குவீராக
@umasuresh21644 жыл бұрын
Voice is quite excellent.......great presentation.......
@arunkumar-tv2lp4 жыл бұрын
Of k
@sathiyamoorthisathiyamoort30522 жыл бұрын
ஓம் சச்சிதானந்தம் சற்குருவே சரணம் கனக்கன்பட்டி ஓம் சற்குரு ஸ்ரீ பழநி சாமி சுவாமிகள் திருவடிகள் போற்றி. அப்பா சற்குருவே துணை எனக்கு சீக்கிரம் உடல்நிலை ஆரோக்கியம் பெற அருள் புரியுங்கள் அப்பா கணக்கன்பட்டி ஓம்சற்குரு பகவான் ஸ்ரீ பழநி சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம்.
@yogesheditor24922 жыл бұрын
சத்குருவே சரணம் கணக்கம்பட்டி சத்குருவே சரணம் அப்பா நான் தானே எழுந்து நடக்க வேண்டும் என்னுடைய வலி வேதனை எல்லாம் நீங்க வேண்டும் அப்பா நீங்க தான் எனக்கு நல்ல ஒரு புரிய வேண்டும் நன்றி வணக்கம்
பகவான் கணக்கன்பட்டி சச்சிதானந்த சர்க் குரு வாழ்க சற்குருவே வாழ்க்கை
@UnnalMudiyumMotivation20204 жыл бұрын
அருமை சகோ. வாழ்த்துக்கள். எங்களுக்கு பக்கத்து ஊரில் இவர் ஜீவசமாதி இருப்பது நாங்கள் செய்த பெரும் பாக்கியமாக கருதுகிறோம். இப்போது உள்ள சூழலில் இவரை போன்ற மகான்கள் தான் உலகில் நடக்கும் பிரச்சனைகளை தீர்க்க முடியும். தங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் சகோ. வாழ்க வளமுடன் .
@mn.vairamani83334 жыл бұрын
நாங்கள் திருச்சி மாவட்டம், இங்கு இருந்து இந்த கோவில் வர பஸ் ரூட் அல்லது ரயில் ரூட் சொல்லவும் சார்? பழனியில் எந்த பஸ் நிலையம் பெயர் சொல்லி இறங்க வேண்டும்? போன்ற விவரங்கள் சொல்லுங்கள் சார்,நன்றி(செல்&வாட்ஸப்-9597501906)
@UnnalMudiyumMotivation20204 жыл бұрын
@@mn.vairamani8333 சகோ நீங்கள் திருச்சி இருந்து பழநி செல்லும் வழியில் கணக்கன்பட்டி என்ற ஊரில் இறங்கி கொள்ளலாம் அல்லது நேரடியாக பழநி சென்று மீண்டும் திரும்பி கணக்கண்பட்டி வர வேண்டும். அல்லது திருச்சி திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வந்து இங்கு இருந்து டவுன் பஸ் மூலம் கணக்கன்பட்டி செல்லலாம். பஸ் விட்டு இறங்கிய உடனே அங்கு பெயர் பலகை இருக்கும். கணக்கண்பட்டி இருந்து ஜீவசமாதி செல்ல எப்போதும் ஆட்டோ வசதி உண்டு. 50 ருபாய் கேட்பார்கள். அவ்வபோது மினி பஸ் வசதி உண்டு. தினமும் காலை 7 மணி முதல் இரவு 10மணி வரை அன்னதானம் நடைபெறும். அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் 24மணி நேரமும் அன்னதானம் நடக்கும். எப்போதும் அங்கு ஒரு நாள் தங்கி தரிசனம் செய்வது சிறப்பு சகோ.
@mn.vairamani83334 жыл бұрын
நன்றி,மகிழ்ச்சி💐💐👍👍💐💐👌👌
@renjithbs73312 жыл бұрын
Sarguru💞 from kerala
@mohanamohana62802 жыл бұрын
Engal karma vinaigal theerthu vaiyungal ayya om sarguruve saranam
@santhiyar65464 жыл бұрын
Thanks for video🙏🙏🙏
@vishalashivisha2132 жыл бұрын
அப்பா நான் உங்களை தான் நம்பி வாழ்கிறேன் என்னை காப்பாற்றுங்கள்
@prabakaran60503 жыл бұрын
ஐய்யா என் குடும்பம் கருமங்கலால் முடங்கி போய் விட்டது... இன்றுதான் உங்கள் உபதேசத்தை என் நன்பன் முலியமாக பார்த்தேன்...என் குடுப்பத்தின் கருமங்கலை போக்கி எங்கலுக்கு ஒர் நல் வழி காட்டுங்கள் சாமி
@jamunajeyachandran80254 жыл бұрын
அய்யா என் பிரார்தனையை நறைவேற்றி வைங்க சாமி.🙏🙏🙏🙏🙏
@vamikacreations2 жыл бұрын
மனதார நினைத்து அவரிடம் உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள் கண்டிப்பாக நிறைவேறும் சற்குருவே சரணம்
@ananthanananthan33113 жыл бұрын
Door parts anaithum virgavendum nanri
@aravindaravind14694 жыл бұрын
சாமி நாங்கள் செய்த ஒரு தவறால் என்னோட இருந்த தம்பி பிரிச்சுட்டாங்க... நாங்க செய்த தவறை ஜோசியம் காரன் பயன் படிக்க போறைனும் சொல்லிட்டு போவா அங்க ததேவையில்லா பழக்கம் பலகிவிடுவான் சொல்லா அவன் என்னோடதா இருக்கிறான் காட்டி அவிங்க எல்லா பிரிச்சுட்டாங்க எனக்கு வேதனையா இருக்கு நாங்க அந்த பழநி ஆண்டவர் மீதும் உங்கள் மீது சாத்தியமாக எந்த தவறையும் செய்ய மாட்டோம் நான் இங்க இருந்த படியே வேண்டிக்கொள்ளுகிறேன் சாமி என் பிராத்தனையால் எங்கள் பிரச்சினை தீர்க்க வேண்டும் சாமி... இனி திருந்தி வாழ்கிறோம்.... அவனுக்கு தேவையான வழியை காட்டி உதவுகிறான் எல்லாருக்கும் உதவியாக இருக்கிறேன்..... உங்கள் காலடியில் என் பிரச்சனையை போடுகிறேன்... அவனை என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா.... நல்ல வழி கொடுங்க நிச்சயமாக கணக்கன்பட்டி வந்து தரிசிக்கும் பாக்கியம் தாரும்.... ஓம் பழனிசாமி கலே துணை.... குருவே போற்றி போற்றி......
@kavingyarsakthi522 жыл бұрын
கணக்கன்பட்டியான் இருக்கிறேன் சாமி!
@chitrav24944 жыл бұрын
Om sathkuru potri. Ennutaiya 5.30 pavun kanamal pona nakai kidaikavum Appa. Ellorum irunthum Naan Anathaiyaka ullane. My husband thavarana thodarpil ullar. My son 20yrs 2yrs 10monthaka pirithu ullar. Kolunthunar wifedam My Husband and Son ullarkal. I Am cry 😢. Petra thoiyidam Petra paiyana sarthu vaiyungal Appa. Enga kudumbatha sarthu vaiyungal Appa. 🙏👬🙏
@aryganesan13744 жыл бұрын
Sivayanama 🙏 Arputham.. I always wish want to go His Samadhi to see Him but till now waiting as i never go to that place of area.. Hoping that i can go and seek His blessings 🙏🙏
Mee too the I felt the same positives vibes since I visited guru bhagwan mootai swami....he will definitely create miracles for me... blessed to visit..
@saisudha69203 жыл бұрын
மூட்டை சித்தர் ஐயா எனக்கு ஆசிர்வாதம் கொடுங்கள் உங்கள் ஆசிரமம் அழைத்து செல்ல வேண்டும் எனக்கு அனுமதி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏 சற்குரு சரணம்🙏🙏🙏🙏🙏🏽
ஐயா எனக்கு குடி பீடியை மறக்க செய்ய வேண்டும் சாமி என்று பிரார்த்தனைகளில் சாமி
@andalhariharan67194 жыл бұрын
கணக்கன்பட்டி சுவாமிகளே சரணம். எனது வேண்டுதலை நீ நிறைவேற்று அப்பா. ஓம் குருப்யோநமஹ.நன்றி. இந்த அமாவாசையில் நான் வேண்டுதல் நிறைவேறி சந்தோஷமாக வர அருள்புரிவாயாக அப்பா.
@hareeshshanmugam94252 жыл бұрын
ஓம் ஸ்ரீ சர்குருவே சரணம் ஐயா🙏
@krishpirakan1882 жыл бұрын
Elkarum nallarkanum iyya
@rameshcps727420 күн бұрын
சாமி எனக்கு நிறைய கடன் உள்ளது அந்த கடனை அடைக்க வழி கிடைக்குமா...
@ramalingam93523 жыл бұрын
Sarguruve Saranam aiya
@lavanyalavanya51693 жыл бұрын
Enga kumbathai kapatrungal sadguruvey saranam
@stratoff20654 жыл бұрын
சத்குருவே சரணம்!
@kulanthivelum2073 жыл бұрын
Nan rumba vethanaiyodum kastathodum nemmathiyillamalum irukkiren ennakku Ballachulish seyyungal ayya
@pannalaljoshi95624 жыл бұрын
Kanakkan patti Moottai Swamigale Thunai
@venkatesan.n-30114 жыл бұрын
அருமை
@ramakrishnakumarsuperamani22772 жыл бұрын
ஈசனின்உருவேசரணம்சற்குருசரணம்
@bhavanijeyavel19514 жыл бұрын
ஓம் சத்குரு போற்றி
@kakabalaji48933 жыл бұрын
அய்யா என் கோவில் நீங்க வரனும்.
@adithadigaming19654 жыл бұрын
Sathkuru swamiji enga enga amma appava life long kapathu ninda aulkoduthu bless panunga enga anna anni niece kapathunga ulagathula ella uyirgalau kapathunga animals kapathunga
@muneeswaran38624 жыл бұрын
ஓம் சற்குரு திருவடிகள் சரணம்
@sujiar4 жыл бұрын
இதில் சொல்லப்பட்டவைகள் உண்மை என்று நம்புவோம். அனைவரும் சேர்ந்து நாட்டில் நடக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுவோம். ஐயா, தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுமையா.
@420raidu34 жыл бұрын
ஊழல் செய்வது நாம் அனைவருமே, தீர்வு மட்டும் அவரிடம் விரும்புவது நியாயமா
@aryganesan13744 жыл бұрын
When I see His picture i feel so 😭😭my hearts really feels to see Swamy
@குமரேசன்246811 ай бұрын
ஓம்சற்குருபகவன்நீதன்துணை
@KarthiKeyan-ty1go3 жыл бұрын
Sargruve saranamm
@JaYa-wp3fw4 жыл бұрын
Om sarguru saranam🙏👏
@nishanthkumar88382 жыл бұрын
Sarguruve saranam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@geethamani9329 Жыл бұрын
❤❤❤❤❤❤
@socialjustice80204 жыл бұрын
ஐயா மலரடி சரணம் சரணம் சரணம்
@spmtsairam4 жыл бұрын
சற்குருவே சரணம்
@MohanRaj-im7ut4 жыл бұрын
சு ப் பிரமணி தும்பலப்பட்டிபழனி வழ்த்துகல் நேரம்
@boomikadevi.n74744 жыл бұрын
Iyavai vendi kekiren olaha makalai coronavil erunthukakanum iya
@magendiranv17364 жыл бұрын
👌
@kmurugesanmurugesan73673 жыл бұрын
ஓம்சற்குருசரணம்
@ffkillersone.47833 жыл бұрын
சுவாமி உங்களை காண வேண்டும் அனுமதி தாங்க
@kavingyarsakthi522 жыл бұрын
கணக்கன்பட்டி வாரும்!
@saikarthik65663 жыл бұрын
ஓம் குருவடிகள் சரணம் சரணம்
@kanikani83043 жыл бұрын
Ayyathankalidamenaaisamaripeikran. Narpawi
@SivaKumar-zf8om4 жыл бұрын
Sathguruvey saranam
@ssmusic84784 жыл бұрын
OM Sri sadhguru palaniswamy siddhare potri potri
@linkyou2all4 жыл бұрын
Good to know
@sakthivelm96183 жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்
@dineshmdu43444 жыл бұрын
Om sri sathguru en mootai swamigal potri potri potri...