என் வாழ்கையை மாற்றி கொடுத்த அய்யா கனகம் பட்டி சத்குரு அய்யா ❤❤❤❤❤
@jayakumarasjs5999 ай бұрын
கணக்கண் பட்டி சற்குரு சாமி என் பிரச்சனைகளை தீர்த்து என்னையை பழைய வாழ்க்கையை தாருங்கள் சாமி🙏
@kumarkumar7643Ай бұрын
Nalla kudupan vankiko.unnoda valkai unkaila eruku atha nee uruvangu sariya. Avane oru froud nai avankitta poi ketkura
@gomathivenkatesh7276 Жыл бұрын
பழனி முருகன் எனக்கு மிகவும் பிடித்த சாமி , என் தோழி சொல்லித் தான் கணக்கன் பட்டி போனேன் முதல் தடவை ரொம்ப பிடித்து விட்டது. மனநிறைவாக உள்ளது என் பிரார்த்தனை உடனே நிறைவேறி யது நன்றி சாமி
நீண்டகால பிரச்சனைக்காக, நான் பிராத்தனை செய்கிறேன். எனக்கு தீர்வுகாண அருள்வேண்டி பிரார்த்திக்கிறேன்.
@lakshmananm32923 ай бұрын
😂😂😂😂😂
@lakshmananm32923 ай бұрын
Chance இல்லை ராஜா chance இல்லை😂😂😂😂😂
@sayurikanikmusicworld3 ай бұрын
எனக்கு இவர்களை பற்றி பேச அருகதை உள்ளதா தெரியாது.ஆனால் நான் உணர்ந்தது.இறைவனை ஆலயத்தில் போய் வணங்கினால் புன்னியம் என்பார்கள்.இப்பேர்பட்ட சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் போன்றவரை நினைத்தாலே முக்தி புன்னியம் என்று கேள்விபட்டுள்ளேன்.இந்தனை நாள் இக்குறும்படம் என் கண்ணில் படமால் இன்று பார்த்துள்ளேன் என்பது ஏதேி ஓர் புன்னியம் நன்மைகள் என்னை நாடி வருகிறது என்பதை அறிகிறேன்..
@prasgold749611 ай бұрын
கணக்கம்பட்டி சாமியை நேரில் பார்த்தது போல் உள்ளது ஓம் குருவே சரணம் இதுபோல் நிறைய படங்களை பக்தி மார்க்கமாக எடுக்க வேண்டும் என்ற அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு என்னுடைய வேண்டுகோள்
@geethugeethu60229 ай бұрын
முதல் முறையாக நான் கனக்கண்படி சித்தர் பற்றி தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு இந்த படத்தை பார்த்தேன் நானும் சித்தரின் ஜீவசமாதி பார்க்க ஆசையாக உள்ளது.கண்டிப்பா ஐயனின் அருள் கிடைக்கும்.
@KalasaMedia9 ай бұрын
🙏🙏🙏
@KalpanaMs-vg9wqАй бұрын
நானும் நான்கு ஆண்டுகளாக போக வேண்டும் என்று நினைத்து நினைத்து போக முடியாமல் இருந்தேன். கடந்த மாதம் திருச்செந்தூர் முருகன் கோயில் போய் அப்படி யே கணகம்பட்டி சாமி மையும் தரிசனம் செய்து விட்டு பழனி போய் வந்தேன்
@arangarasanb Жыл бұрын
சத்குருவே சரணம்... சத்குருவின் ஜீவ சமாதிக்கு சென்று வந்த பின்பு மோசமான மன உளைச்சலில் வாழ்ந்து வந்த எனக்கு இப்பொழுது அனைத்துமே சுகமாக உள்ளது.. என்னுடைய தேவையை அறிந்து பகவான் நிறைவேற்றி வருகிறார்.. சத்குருவினுடைய இந்த படமாக்கும் முயற்சி மிக மிகச் சிறப்பானது.. 🙏🏻🙏🏻🙏🏻..
@paneer0210 ай бұрын
நானும் என் குடும்பமும் உங்கள் இடத்துக்கு வந்து பாவம் போக்க வழி வகை செய்ய வேண்டுகிறேன் சற்குருவே சரணம்🎉❤
@KalasaMedia10 ай бұрын
🙏
@rajarubaranim4430 Жыл бұрын
கனக்கண்பட்டி குருவே சரணம் உங்கள் அருளால் இந்த மாதம் என் கர்பத்தில் குழந்தை தங்கி ஆரோகியமாக வளர வேண்டும்🙏🙏🙏
@kavithababu1862 Жыл бұрын
நீங்க கணக்கன்பட்டி வாங்க கண்டிப்பா குழந்தை வரம் கிடைக்கும் உண்மை100%
@KalasaMedia Жыл бұрын
KALASA MEDIA ... முதலில் டாக்டர் அடுத்து இறை நம்பிக்கை நன்றி...
@Heuuwjqkqk Жыл бұрын
@@KalasaMediacorrect bro
@velvicky90473 ай бұрын
@@kavithababu1862 பக்கத்துல இருக்க பழனி முருகன் கோவிலுக்கு போங்க அதை விட்டுட்டு கண்டதை பண்ணாதீங்க
@UshaDevi-gk3bb Жыл бұрын
இது உண்மை எனக்கும் இருதய கோளாறு இருந்தது கோவிலுக்கு சென்று வந்தவுடன் சரியாகிவிட்டது 🙏🙏 ஐயாவின் மகிமையை மகிமை சற் குருவே சரணம்.
@naturalworld123698 ай бұрын
உண்மையாகவா எனக்கும் இருதயத்தில் ஓட்டை உள்ளது. உங்களுக்கு எது மாதிரி பிரச்சனை என்று சொல்லுங்கள் தயவுசெய்து செய்து
@kinecreators3 ай бұрын
Enakum heart and lungs rendulayum problems brother ipo transplant pannanum soldranga . Ungaluku endha mari problem brother
@KalasaMedia3 ай бұрын
@kinecreators நல்லதே நடக்கும்...
@consumerkannancovai2223 Жыл бұрын
மிகப்பெரிய மன உளைச்சலால் இருந்த என்னை மீட்டெடுத்த நான் செல்லமாக கூறும் எனது அப்பிச்சி என்னும் மகான் இன்று அவரால் மன உளைச்சலில் இருந்து மெல்ல மெல்ல தெளிவாகி இன்று நான் நிம்மதியாக வாழ்கிறேன், வாழ்நாள் முழுவதும் அப்பிச்சியின் புகழ் பரப்புவேன்,
@RajaRaja-nd2fh7 күн бұрын
ஐயா அவர்கள் அருளால் எனக்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைக்க ஓம் கணக்கப்பட்டி சித்தரே நமோக நமக
@sivasudhan3134 Жыл бұрын
கணக்கம்பட்டி சுவாமியை இதைவிட ஒரு திரைப்படம் மிக அருமையாக எடுக்க முடியது சூப்பரா இருக்கு படம்
@lalithasugunaseelan2089Ай бұрын
எனக்கு வாழ்வே அவர் கொடுத்தது....எங்க குடும்ப குல தெய்வமே எங்க சற் குரு அய்யா தான்.....அவர்கள் திருவடியே என்றென்றும் எங்களுக்கு துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saichannel7109 Жыл бұрын
ஐயா எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம்.. ஆனால் அதை கண்முன் காட்டிய கலச மீடியாவிற்கு கோடான கோடி நன்றிகள்... இதை பார்க்கும் போதே தெரிகிறது ஐயா எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கிறார் என்று... கலச மீடியாவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
@sadhanashankar5612 күн бұрын
௧ணக்கபட்டி சித்தர் மகிமை அருமை
@dhinag7301 Жыл бұрын
எனது தங்கைக்கு கூடிய விரைவில் சத்குருவின் ஆசியால் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சத்குருவே நமஹ
@saisaiselva92587 ай бұрын
நன்றிகள் பல .மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். குருவே சரணம்.
@vathiride6997 Жыл бұрын
*இந்த திரை காவியத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றிகள்.. படத்தின் இசை அருமை*..👌👌
@KalasaMedia Жыл бұрын
🙏🙏🙏
@ThenanSivakumar6 ай бұрын
கணக்கண் பட்டி சித்தர் ஐயா உன்பாதம் தொட்டு வணங்குறேன் ஓம் நமசிவாய ஓம்முருகா சரணம்🌹🌹🌹🌹🌹🌹
@thiyaguprathiesh2040 Жыл бұрын
நான் காதில் கேட்டதை கண் முன்னே அரங்ககேட்றிய அனைவருக்கும் நன்றி அய்யாவின் புகழ் உலகமெங்கும் பரவட்டும் அனைத்து மக்களும் நலம் பெறட்டும் 🙏🙏🙏 சற்குருவே சரணம் 🙏🙏🙏
@kanakudhulasi6546 Жыл бұрын
Yuuyyyyuyyuuuuiu' 😊😊
@manavalans6888 Жыл бұрын
Nanparkanumsway
@murugesanpalaniyappan90589 ай бұрын
ஓம் சற்குருவே சரணம் என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் என் பிரச்சனைகள் தீர வேண்டும் ஓம் சற்குருவே சரணம் 🙏🙏🙏
@kaliyamoorthykannusamy8234 Жыл бұрын
இந்த கதையில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் ஐயாவின் அருள் கிடைத்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤ ஓம் ஸ்ரீ சற்குரு தவத்திரு சரணம் அப்பா அம்மா இருவரும் நீயே என் தாய் தந்தை யே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 💞💞💞💞🙏❣️😍❣️
@kamalsharmi10132 ай бұрын
13.10.2024 நேற்று தான் கனகன்பட்டி ஐய்யா அருள் கிடைத்தது தரிசனம் செய்து வந்தேன்🙏
@KalpanaMs-vg9wqАй бұрын
நானும் கடந்த மாதம் சென்று வந்தேன்
@vishwa213522 күн бұрын
Dindugul la irundhu kittaya?? Palani la irrundhu kittaya??
@aanddalgroup1111 Жыл бұрын
நல்லதே பேசுங்கள்., நல்லதே செய்யுங்கள்., நல்லதே நினையுங்கள்., உங்களுக்கும் , உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் என்றும் எப்பொழுதும் நல்லதே மட்டுமே நடக்கும்.,
@harshitha17939 ай бұрын
என் அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும். சற்குருவே துணை.
@candygirlbeats2 ай бұрын
Read viral maran Thirupugazh daily 💯🙏🏽🦚
@muruganp17619 ай бұрын
எனக்கு அந்த பெரிய பாக்யம் இம்மாதம் 10 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கிடைத்தது சற்குருவே சரணம் 🎉🎉🎉
@elaiyaraja58527 ай бұрын
அடியேனின் கணவர் கு அருள் செய்ய வேண்டும் ஐயா அவர் மாற வேண்டும் அடியேனுக்கு இறை தேடலில் தடை வராமல் குடும்பத்தினர் அனைவரும் உங்களை வணங்கும் பாக்கியம் தரவேண்டும் ஐயா ❤❤
@Kppsaravanan Жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்தன் சற்குரு வாழ்க வாழ்க ஓம் சற்குருவே எனக்கு நீயே தாய் தந்தை தயாபரன் என் கர்மவினை தீர அருள் கொடுங்க தாய் தந்தையே ஓம் சற்குரு தாய் தந்தை நீயே எனக்கு நல்லது நடத்தி கொடுங்க தாயே தந்தையே ஓம் சற்குரு அப்பா கணக்கன்பட்டி சரணம்
@selladuraiSelladurai-r3j5 ай бұрын
9மாதம் நான் உன் சன்நிதிக்கு வரேன் எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சினை திர வேண்டும் எங்கள் வீட்டில் இருக்கும் திருமணம் தடை திர வேண்டும் ஐயா ஓம் சற்குருவே சரணம்
@KalasaMedia5 ай бұрын
நல்லதே நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும்...
@KalpanaMs-vg9wqАй бұрын
அங்கு போய் தூங்குபவர்கள். சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி கொண்டே இருக்கிறார் கள். தூங்கவா அங்கு போவது. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்க லாம். தவிர நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகள் வேலைகள் ஆசிரமத்தில் செய்ய வேண்டும் சாமி இருந்தால் அவரே அதை செய் இதை செய் என்பார்கள்
@vijayasundaramnv6645 Жыл бұрын
எங்கள் வாழ்க்கை யில் எத்தனையோ அற்புத களை செய்தவர் சற்குரு இந்த படத்தைபார்க்கும்ஒவ்வொரு மனதிலும்சற்குரு நிறைந்திருப்பதால் படம் அருமையாக இருந்தது உங்கள் நற்பனியைதொடர்ங்கள் நன்றி உப்பட்டிஎன் வி விஜய் தெலுங்கானா
@laxmehassanarl4937 Жыл бұрын
தாயின் சிறந்த தயாவான தத்துவரே மாசற்ற ஜோதி மலர்ச்சுடரே சற்குரு அப்பா திருப்பாதங்களே திருவடிகள் சரணம் சரணம் சரணம்.அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் பேரானந்தம்
@kannankannan254013 күн бұрын
சத்குரு ஐயா எனக்கும் பல பிரச்சனை தீர்ந்து வையுங்கள் சாமி
@mangailakshmi24612 ай бұрын
இப்படி ஒரு இருப்பதே தெரியாது இன்று என் கண்ணில் பட்டது நான் செய்த பாக்கியம் 🙏🙏🙏
@KalasaMedia2 ай бұрын
🙏
@maheswarimaheswari58692 ай бұрын
நல்லதே நடக்கும்... 💐
@sathiyabalang36742 ай бұрын
நான் நினைத்து வந்ததை நிறைவேற்றி கொடுங்கள் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻கணக்கன்பட்டி சாமி 🕉️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
19.10.2024 கணக்கண்பட்டி ஸ்ரீ சத்குரு பழனிச்சாமி ஐயா அவர்களை காண வந்தேன். அன்று இரவு வீடு வந்தேன் வீட்டுக்குள் பட்டாம்பூச்சியாக வந்தார் இரவு முழுவது அறையில் தங்கி இருந்ததை நான் அறியவில்லை காலையில் எழுந்து பார்த்தேன் ஜன்னல் வழியாக பறந்தது நான் அறிந்தேன்.
@karthikmonish2435 Жыл бұрын
நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும்... கணக்கன்பட்டி ஐயா...என் கர்மா வை தீர்த்து வைக்க வேண்டும்...❤️🙏❤️
இப்படி ஒரு நற்செயலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
@muthuv3muthumettur939 Жыл бұрын
நான் இது நாள் வரையும் அய்யாவின் புகழையும் கேள்விப்பட்டிருக்கிறேன் வாழ்வில் ஒரு தடவை மட்டும் அய்யா கோயில் வந்துள்ளேன் மீண்டும் நாளை வருவேன் ஐயாவை நேரில் நான் பார்த்ததில்லை நான் இப்போது இந்த வீடியோவில் நேரில் பார்த்து விட்டேன் வீடியோ போட்டவருக்கு ரொம்ப நன்றி சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@rajak1571 Жыл бұрын
ஐயாவின் திரைப்படம் நான் மிகவும் ரசித்து பார்த்தேன் மிக அருமை ஐயாவை நேரில் வந்தது போல் உயிரோட்டமாய் உள்ளது நிறைய ஆன்மீக அன்பர் களுக்கு அனைவருக்கும் இந்த திரைப்படத்தை ஷேர் செய்து விட்டேன் ஐயா நீங்கள் சொன்னது போல
@KalasaMedia Жыл бұрын
🙏🙏🙏
@kundavev.r161Ай бұрын
Arumaiyana padaipu!!!!!First time I have seen any information about Swami.Nan Oru unavagathil swamy padam parthen anal avatar Patri Ariya enaku arul thantha Kanakanpatti swamy Kum. Indha padaipai kodutha thangaluku enadhu manasara nandrigal.Eagerly waiting for part 2.Swami bless you and team..😊😊
@KalasaMediaАй бұрын
🙏
@sudhasudha457 Жыл бұрын
இன்று கணக்கம்பட்டி சித்தரின் அற்புதகளை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஓம் சற்குருவே சரணம் ஐய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kalaijagan-m2u2 ай бұрын
ஓம் ஸ்ரீ கனக்கண்பட்டி சித்தர் திருவடிகள் போற்றி போற்றி , அப்பா எனக்கு ivf பன்ன போறாங்க ஐயா, எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் சற்குரு .
@dayajeeva9818 Жыл бұрын
கண்கண்ட தெய்வம் கணக்கண்பட்டி மகான் ஶ்ரீ சற்குரு பழனி சாமி அய்யா.🙏🙏🙏🙏🙏. அய்யாவின் மகிமையை மக்கள் அறியட்டும்.🦋🦋🦋🦋🦋, அய்யா என் வாழ்வில் மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தி உள்ளார்.என் வாழ்வில் அய்யாவை நான் கண்டது மிகப் பெரிய பாக்கியம். மக்கள் எல்லாருக்கும் அந்த பாக்கியம் கிடை கட்டும் 🌻🌻🌻🌻🌻 சற்குருவே சரணம் அய்யா.
@thamaraimanoj9707 Жыл бұрын
எனக்கும் தான்
@Dharmalingam-n3i10 ай бұрын
ஐயா... நான் உங்களிடம் வைத்த வேண்டுதலை நிறைவேற்றி தாரும் ஐயா..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 *உங்களை நான் மனதார நம்புகிறேன் அப்பா*
@Shivanandafoodinn Жыл бұрын
கணக்கம்பட்டி சித்த புருஷரே உங்கள் ஜீவ சமாதிக்கு வந்து நான் வணங்கும் பாக்கியத்தை உடன் தாருங்கள் குருவே
@shivakumararb49693 ай бұрын
I have strong faith in Mukupodi Siddhar! both of them are GOD and they made miracles. I will visit swamy place to get blessings 🙏🙏🙏.
@PvlionPvlion10 ай бұрын
சற்குரு சரணம் பழனி சாமி போற்றி போற்றி போற்றி
@Yogaraj-gh8qu10 ай бұрын
இன்று ஐயாவின் குரு பூஜை நாளில் அவருடைய திரைப்படம் பார்த்ததில் எனக்கு கிடைத்த பாக்கியம் 🙏🙏🙏🙏
@PrakashadvocatePrakash5 ай бұрын
Enga ayya sema power romba great avara mari mudiyathu
@rpalanivel25562 ай бұрын
Kanakanpatti swamy grace all people s well life live in the world and as soon as give darisan all and this story director all co artists koti koti Pranam
@KannanKannan-x4d10 ай бұрын
ஐயாவின் அருள் எனக்கும் ரொம்ப புரிகின்றன என் தாய் தந்தை நல்லபடியாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என் வாழ்விலே கஷ்டங்கள் நீங்க வேண்டும் சாமி சற்குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KalasaMedia10 ай бұрын
🙏
@KarthikSundarararajan-zo1ny Жыл бұрын
அற்புதம் ஆச்சரியம் தரும் கணக்கண்பட்டி சத்குரு பழனி சாமி ஐயாவின் மகிமைகள் இவ்வுலகரியட்டும்... அனைவரும் வாழ்க வளமுடன்...
ஐயா கணக்கம்பட்டி ஜீவசமாதிக்கு வந்தால் உங்கள் குறைகள் நீங்கி நன்மை உண்டாகும் இதை நான் நிறைய தடவை தெரிந்து கொண்டேன்
@BoopathyBoopathy-nc6uw Жыл бұрын
ஜயாவின் பாடத்தை பார்த்து அவரது அர்ப்புங்களை புரிந்து கொண்டு வருகிறேன். ஜயா இந்த அடியார்க்கு அருள் புரியுங்கள் சாமி நீங்கள் இருக்கும் இடத்திற்கு எப்போது வரப்போகிறேன் ஜயா சர்க்குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.pasupathy9445 ай бұрын
24.07.2024 சத்குருவின் ஜீவசமாதியை வலம் வந்து ஆசிர்வாதம் பெற்றது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
@maheswarisenthil6420 Жыл бұрын
ஜி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 2வது பாகம் சிறப்பாக அமைய அய்யாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்பவும் உண்டு.அய்யாவின் புகழ் உங்கள் மூலம் உலகெல்லாம் பரவட்டும். உங்கள் தயாரிப்பாளர் மற்றும் உங்கள் டீம் அனைவருக்கும் அய்யாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்கட்டும். சற்குருவே துணை
@KalasaMedia Жыл бұрын
🙏🙏🙏
@saraswathimuthuaayaan7527Ай бұрын
என் பையனுக்கு என் வயிற்றில் பிறந்த என் பையன் நீலகண்டனுக்கு விரைவில் திருமணம் நடை பெற வேண்டும் ஐயா மார்ச் 2025 க்குள்நடை பெற வேண்டும் ஐயா🙏🙏
@selvam938110 ай бұрын
ஐயா என் பிறப்பின் அர்த்தம் தெரியவில்லை எனக்கு புரியவைங்க ஐயா... ஓம் நமசிவாய
அடுத்த பாகம் விரைவில் பதிவிடுங்கள் ஐயா. சற்குரு அப்பா என்னை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறேன். ஐயாவின் மகிமையை ஒவ்வொன்றாக சொல்லும் போதும் உடல் சிலிர்க்கிறது.இப்போது நான் பல துன்பங்கள் அவமானங்கள் என்று சந்தித்து வருகிறேன். ஆனால் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு நொடியில் என் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றும் சக்தி சற்குரு அப்பாவிற்கு இருக்கிறது. என்ற நம்பிக்கையில் என் வாழ்க்கையில் சற்குரு அப்பாவை நம்பி தான் இருக்கிறேன் 🙏🙏
எனக்கு பிரசவம் abm சீசரின் solitanga😮 doctors achariya பட்டங்க 2mins normal delivery surguruvae saranam 🙏🙏
@vaki8698 Жыл бұрын
Nan poiruken kanakapatti arumai sarkuruva saranam🙏
@tamilanmovies2855Ай бұрын
கணகன்பட்டி சர் குருவே சரணம்
@Kppsaravanan Жыл бұрын
ஓம் சற்குரு பழனிசாமி திருவடிகள் போற்றி ஓம் வளர்ச்சி தரும் சற்குரு காளிமுத்து பழனிசாமி திருவடிகள் போற்றி ஓம் சற்குரு நல்லதே நடத்தி தரும் ஓம் கணக்கன்பட்டி ஓம் ஸ்ரீ பழனிசாமி திருவடிகள் போற்றி
@VIVOVIVO-lx3uf Жыл бұрын
ண
@kandasamy199 Жыл бұрын
ஓம்!சத்குரு!கணக்கன்பட்டி சுவாமிகள்!சரணம்! ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிடும் அரிய படைப்பு! சுவாமிகள் வரலாறு அழகாக தரப்பட்டுள்ளது. சுவாமியாக நடித்துள்ள என்னுடன் கலைத்துறையில் பயணிக்கும் V .V.ரங்கராஜ் நடிக்கவில்லை சுவாமியாகவே வாழ்ந்துள்ளார்.தரமான தெளிவான உரையாடல்! ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!
@jnpmurugan Жыл бұрын
ஆத்ம வணக்கம்
@KalasaMedia Жыл бұрын
🙏🙏🙏
@john8819 Жыл бұрын
ஓம் கணக்கன்பட்டி பழனிசாமி திருவடிகளே என்றும் உங்கள் புகழ் ஓங்கி நிற்கிறது அதற்கு பின்னாலும் அனைவராலும் அறியப்பட்ட சித்தர் முருகப்பெருமானின் மற்றும் போக சித்தரின் மரு உருவம் நேரில் அனைவரும் காண வேண்டிய அவசியம் ஏற்படும் காலத்தின் கட்டாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthuvinayagam12194 ай бұрын
அய்யா அற்புதமான படைப்பு
@laxmehassanarl4937 Жыл бұрын
இறைவனின் பேரன்பு பெருவெள்ளத்தில் கூடிக்குளிர்ந்து சற்குரு அம்மையப்பனை சரணடைந்து ஆனந்தித்து இருப்போம்.ஓம் ஏக இறைவன் அருட்பெருஞ்சோதிஆண்டவரே சரணம் சரணம் சரணம்
@Kavithamanimadhu6 ай бұрын
என் குடும்பத்துடன் வருகிறேன்.சற்குருவே சரணம் எங்கலை சன்னதிக்கு அலைக்கணும் அழைக்கவும்
@admk28 Жыл бұрын
நான் முஸ்லீம் சென்னை சென்ற மாதம் நானும் சர்குரு மடத்திற்கு வந்தென்
@சித்தர்கள்நமஹ6 ай бұрын
அணைத்து இறைவன் செயல் வாழ்க
@mahendrang22145 ай бұрын
,நன்றி
@வாழ்கநலமுடன்-ன7ள3 ай бұрын
சித்தர்களுக்கு மதம் கிடையாது நாகூர் தர்கா கூட சித்தர் சமாதி தான் 🙏
ஓம் அனந்தகோடி பிரம்மாண்ட நாயக ராஜாதி ராஜ யோகிராஜ ஸ்ரீ பரப்பிரம்ம சமர்த்த சற்குரு ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ... 🙏🙏🙏 ஓம் சற்குருவே போற்றி 🙏🙏 ஓம் சற்குருவே சரணம் 🙏🙏 ஓம் சற்குருவே துணை 🙏🙏
@veermanip-yk7vf Жыл бұрын
கணகபட்டி சித்தர் புகழ் வாழ்க🙏.என் மனக்கவலை தீர்க்க வேண்டும் ஐயா🙏
@kanakkanpattimagan Жыл бұрын
ஐயா கனக்கண்பட்டி ஜீவ சமாதிக்கு வந்தால் உங்கள் குறைகள் நீங்கி நன்மை உண்டாகும்....இது நான் அறிந்த உண்மை
@rajeshk9161 Жыл бұрын
P₩
@prabhuraman811 Жыл бұрын
உண்மை
@manikandanm3064 Жыл бұрын
நானும் அப்படி தான் நம்பி போன. எனக்கு குழந்தை வரம் வேண்டும் உங்கள நம்பி உங்க ஜீவசமாதிக்கு வந்து இருக்கனு சொன்ன... நான் போய்ட்டு வந்து 7,8 மாசம் ஆகுது.... இன்னும் இல்ல கஸ்டமா இருக்கு😭😭😭😭😭😭😭😭 நான் யார் காலில் வேண்டும் மானலும் விழ தாயரா இருக்க ...... ஏற்கனவே எனக்கு 2முறை ஆபாஷன் ஆகிடிச்சி..,. 3 மாதத்தில் ஒரு முறை. 6மாதத்தில் ஒரு முறை ஆண் குழந்தை இதயத்தில் வளர்ச்சி கம்மியா இருக்குனு ஆபாஷன் பன்ன சொல்லிட்டாங்க.,...
@meenaksisundaram8779 Жыл бұрын
@RATHNA MUSICALS 0
@ishadigitalworld9569 Жыл бұрын
@@manikandanm3064 சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சென்று வாருங்கள் கண்டிப்பாக அந்த அம்மன் உங்களுக்கு குழந்தை வரம் தருவாள் அவளும் ஒரு பெண் கண்டிப்பாக பெண்களின் குறையை தீர்த்து வைப்பாள் ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி
@r.bhavanieswari5828 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே அப்பா சரணம் என் கண்ஒளி தெளிவாக தெரிய வேண்டும் சற்குருவே சரணம்ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ns_boyang Жыл бұрын
சத்குருவே சரணம் 🙏 ஐயாவின் புகழை பரப்பும் கலசம் மீடியா மற்றும் திரைப்பட குழுவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி 💐🙏🙏🙏
@Sakthivel-c5j2 ай бұрын
ஐயா என் குடும்ப நலனுக்காக ஐயா நீஙகள் துணையாக இருக்க வேண்டும்
@meenalr3007 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் அய்யா. நேர்மையுடன் உழைக்கும் அனைவருக்கும். சற்குருவின் அருள் எப்போழுதும் உண்டு. மற்றும் வாழ்த்துகள்
@SivaK-l2n5 ай бұрын
ஐயா என் மனைவி சுக பிரசவம் நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் அப்பா 🤲 நீங்கள் தூனை❤
@sidharin_valiyul Жыл бұрын
குருநாதர் என் வாழ்விலும் அற்புதங்கள் செய்திருக்கிறார் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@vlogoffoods226610 ай бұрын
ஐயா என்ன காப்பாத்துங்க ஐயா கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் அருள் தாரும் ஐயா