Part 1 | "ராமாயணத்தில் 18 ரகசியங்கள்" | 18 Secrets in the 'RAMAYANA' Discourse | Dushyanth Sridhar

  Рет қаралды 137,692

Dushyanth Sridhar

Dushyanth Sridhar

Күн бұрын

Пікірлер: 134
@rajeswariswaminathan4912
@rajeswariswaminathan4912 7 ай бұрын
சநாதன தரமத்தைப்பத்தி மத்தவாளுக்கு சொல்லனும்'ங்கறது எங்க எல்லாரோட பொறுப்பு'ன்னு எடுத்துச்சொன்னேள்- இது சத்தியமான வாக்கு. விஷ்ணு சகஸ்ரநாமம் கத்துண்டாதான் சொத்து உனக்கு strictly குழத்தகளுக்கும் நம்ம பக்தி கலாச்சாரத்தை விதைக்கனுங்கறதை பூரணமா ஆதரிக்கறேன். எந்த விதத்திலயாவது நம்மாத்து வாரிசுகள் பக்தியை புரிஞ்சுக்கமாட்டாளான்னும் அதுக்கு நாங்கதான் காரணங்கறதையும் you clearly said expressed - motivational speech too. மேலும் ராமாயணத்துல உலகறிய ரகசியங்களை நீங்க சொல்ற விதம்கண்டு ப்ரமிச்சுப்போறேன்.ரகுவம்ச திலகத்தை பரமாத்மான்னும்,ஸீதாதேவியை ஜீவாத்மான்னிம்,அஞ்சநைமைந்தனை ஆச்சார்யன்னும்,பத்துதலை ராவணனை பத்து இந்திரியங்கள்ன்னும் சம்சாரசாகரத்தையும் எவ்ளோ தெளவா சொன்னேள்- சிலிர்த்துப்போறது. ராம்ராம்ராம் ஜெய ஸீதாராம். உங்களோட சகலகலா வல்லமையை கண்டு விக்கிச்சுப்போக வைக்கறேள்.நீங்க நன்னா இருக்கனும். ஸ்ரீயம்பதி நாராயணன் தீர்காயுசும் பூர்ண ஆரோக்யமும் அருளட்டும்ன்னு ப்ரா😊ர்த்திக்கறேன்
@PremaMohan31
@PremaMohan31 7 ай бұрын
You have spoken the hearts of many people like me... Well put 🙏😌
@balasubramanin7563
@balasubramanin7563 6 ай бұрын
அருமையான பதிவு
@jayaramanv3165
@jayaramanv3165 5 ай бұрын
😊😊😊😊😊
@ramahsridharen4331
@ramahsridharen4331 5 ай бұрын
Everyone should follow..not just reading
@karthikvannan
@karthikvannan 5 ай бұрын
சோழவந்தான் வைகை ஆத்த கடந்தா முள்ளிப்பள்ளம் அஹ்ரஹாரத்துல உபன்னியாசம் கேட்டேன் பத்து வயசுல சொக்கி விழுந்து கேட்டாலும் பசுமரத்தாணி போல அப்படியே படமா எடுக்கலாம் இவா புண்ணிய சரீரம் பிரம்மிக்க வைக்கிறாள் என்னா ஞானம் புல்லரிக்கிறது
@BrindhaR-r9s
@BrindhaR-r9s 7 ай бұрын
அடியேன் சுவாமி 🙏 நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
@rajvenkatram29
@rajvenkatram29 7 ай бұрын
ஜீவாத்மா பரமாத்மாவிடம் சேர சம்சாரம் என்ற கடலைக் கடப்பது...பத்து தலை ராவணன் என்பது பத்து இந்த்ரியங்கள்னு என்ன அருமையான விளக்கம்..எப்பொழுதும் போல் தங்களின் விஷய ஞானத்தை நினைத்து வியக்கிறேன்...உங்களுக்கு பகவான் நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் கொடுக்கணும்னு மனசார ப்ரார்த்திக்கிறேன்🙏🙏🙏
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 7 ай бұрын
அற்புதம் , அற்புதம் துஷ்யந்த் ஶ்ரீதர் பன்னெடுங்காலம் பல ப்ரவசனங்களை இதுபோல் செய்து அவர்போல் பல இளைஞர்கள் நம் நாட்டில் சநாதன தர்மத்தை பரிமளிக்கச்செய்து நம் பாரதம் தழைக்க ஶ்ரீ ராமனை ப்ரார்த்திக்கிறேன்
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 7 ай бұрын
உன்னை ஈன்ற அன்னை பாக்கியவதி 🙏
@ramks3282
@ramks3282 6 ай бұрын
அவர் மனைவியாரும் பக்யவதிதானே....!! என், அவரை கேட்க்கும் நாமும் கூட பாக்யம் படைதவர் தானே...!!
@ramahsridharen4331
@ramahsridharen4331 6 ай бұрын
குடும்பத்தினர் அனைவரும் புண்யவான்கள்🙏🙏🙏🙏
@SaraswathiVenkataraman-o2z
@SaraswathiVenkataraman-o2z 7 ай бұрын
Idhu போல் நிறைய கேட்க வேண்டும் T v யில் சீரியல் க்கு பதிலாக ஒலிபரப்ப வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் நமஸ்காரங்கள் time podhey thriyavilly
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 7 ай бұрын
ராமன் ஹனுமான் சந்திப்பு. ராமனை நான்கு கரங்களுடன் ஹனுமன் சந்தித்தல். விளக்கம் அருமை. நமஸ்காரங்கள்.
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 7 ай бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். வால்மீகி முனிவரின் இராமாயணம் காட்டும் தர்மங்களை விளக்கும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். தசரதன் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார் தங்களின் விளக்கம் அருமை. நமஸ்காரங்கள்..
@vijaya7841
@vijaya7841 7 ай бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இனிமையான உபன்யாசம் 3 -ம் முறை கேட்கிறேன்
@padmavijayendrakumar5558
@padmavijayendrakumar5558 6 ай бұрын
மிகவும் அருமை என் தாயார் இராமயணத்தை பற்றி எல்லாரிடமும் செல்வார் என் தாயாரை பார்த்தால் போல் இருந்தது. நன்றி
@mukundanNS
@mukundanNS 7 ай бұрын
Am i the only one who waits for Dusyanth Sridhar ji's upanyasams and listens to it immediately?
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
No please. I am also with you always.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
He is an excellent upanyasakar.
@tnvishwanath1
@tnvishwanath1 7 ай бұрын
Ramkrishna I too wish to listen immediately
@MalarKrishna-f2j
@MalarKrishna-f2j 7 ай бұрын
Me too🎉
@rajvenkatram29
@rajvenkatram29 7 ай бұрын
Me too🙏
@l.jayasri4703
@l.jayasri4703 6 ай бұрын
அடியேன். தங்கள் உபன்யாசம் தொடர்ந்து கேட்டு வருகிறேன் மிக அருமை. ஒரு சின்ன வேண்டுகோள் இடையிடையே தாங்கள் ஆங்கிலத்தில் கூறுவதை சற்று குறைத்தால் ஆங்கிலம் அறியாதவர்களும் முழுவதுமாக ரசிக்கலாம்.🙏🙏
@nedungalshanmugam1747
@nedungalshanmugam1747 5 ай бұрын
மிக அருமையான சூட்சும ரகசியங்கள் விரிவுரை செய்தமைக்கு நன்றி. ஸ்ரீ ராம ஜெயம். ஜெய் ஸ்ரீராம்.OK .JaiHind. /3.6.2024/6.30 am./Shannugam Auditor/Krishnagiri/
@maithreyiekv9973
@maithreyiekv9973 Ай бұрын
அழகான உபன்யாசம் 🙏🙏🙏🙏
@bala8184
@bala8184 6 ай бұрын
மிக அருமையான உபன்யாசம்.இந்த வயதிற்குள் இத்தனை விஷயங்களை எப்படி த்தான் கற்றீர்களோ!
@PattyK-e1u
@PattyK-e1u 5 ай бұрын
I think he is an Engineering graduate from Pilani .
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 7 ай бұрын
🙏🙏 Excellent speaker, very lively. 🙏🙏 Dandavat pranams 🙏🙏
@krishna2240
@krishna2240 7 ай бұрын
மகிழ்ச்சி.... மிக்க நன்றி 👍💐💐🙏🙏
@sasikalasridhar4077
@sasikalasridhar4077 7 ай бұрын
ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️மிக்க அருமை ஐயா உய்வடைந்தோம் தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️மிக்க நன்றி ஐயா
@enupaneeraja1230
@enupaneeraja1230 6 ай бұрын
Swamy Dhanyosimmi... Learn the new angles of Ramanayam..🙏
@novartisigb
@novartisigb 5 ай бұрын
You should do a separate video on Brihaspati sutras. Totally relatable - hilarious also painful
@parimaladeepak4339
@parimaladeepak4339 7 ай бұрын
🙏🙏 Shri Rama JayaRama Jaya Jaya Rama. Blissful. Always pleasure to hear your discourses. Thanks, Swamin, for all your services to the community.
@srivatsanparthasarathy1039
@srivatsanparthasarathy1039 6 ай бұрын
28:15 - summary sloka beautiful 🙏
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 6 ай бұрын
Sri Sri Dushyanth Sridharji Visesha Vizhaya Gyanam Ullavar Dhirga Aayushyanaga Irundhu Yellorayum. Aasirvdhikka. Prarthikkiren Dhirgayushman. Bhava
@kaliyamurthy3440
@kaliyamurthy3440 6 ай бұрын
Wonderful lecture prabu .. namaskaram
@asbu24
@asbu24 7 ай бұрын
Always a pleasure to hear your discourses. Thank you 🙏🏽
@nithyaabis.r3360
@nithyaabis.r3360 6 ай бұрын
vera level advise to parents like me to encourage our kids to follow Sanaadhana Dharma
@bhanumathyrajaram5402
@bhanumathyrajaram5402 6 ай бұрын
Very nice upanyasam all should listen sairam
@nimalanv971
@nimalanv971 7 ай бұрын
Happy to have attended it
@barathirajan
@barathirajan 6 ай бұрын
I have enjoyed several times this "VaidhEhi sahitham----------" slokam rendered by late Madurai Mani Iyer in his carnatic cocerts in the Fifties and Sixties.
@venkataramavenugopal9872
@venkataramavenugopal9872 6 ай бұрын
Jai shree Ram Praying Lord Rama to give healthy and happy life
@GandhimathiGandhimathi-x9o
@GandhimathiGandhimathi-x9o 6 ай бұрын
He is a great Speaker.
@ananthiar6620
@ananthiar6620 7 ай бұрын
I attended this programme personally in west mambalam .
@bharathirajar4119
@bharathirajar4119 6 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much
@preethisunderram1516
@preethisunderram1516 7 ай бұрын
Very interesting 🙏 Telling Ramayanam as it is without any frills. God bless 🙏
@geethakannan8955
@geethakannan8955 6 ай бұрын
A smart person will always find time for more work
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Adiyen kodi Pranamangal.👌🙏🙏🙏👌
@GandhimathiGandhimathi-x9o
@GandhimathiGandhimathi-x9o 6 ай бұрын
Thankyou so much sir.
@navan7673
@navan7673 6 ай бұрын
நமஸ்காரம் ஶ்ரீதர் நான் எனது கற்பனை மற்றும் வேதகணிதம் மற்றும் புராணங்களை ஒப்பிட்டு சிறுகதைப் புத்தகம் எழுதவுள்ளேன்.. இதை பிரசுரிக்க எனக்கு நிதியுதவி எவ்வாறு பெறலாம் எனத் தகவல் தாறீங்களா?
@umamaheswari0601
@umamaheswari0601 6 ай бұрын
மிக்க நன்றி சுவாமி.
@vilasinir9859
@vilasinir9859 6 ай бұрын
அருமை மிக அருமை 🙏🙏🙏🙏
@SureshC-vp3rs
@SureshC-vp3rs 29 күн бұрын
ஹரே கிருஷ்ணா 🙏🏻
@bindumadhavan8543
@bindumadhavan8543 7 ай бұрын
Excellent explanation.
@chandrupalanivel7011
@chandrupalanivel7011 3 ай бұрын
7:10 கஜசம்ஹாரமூர்த்தி
@ramaadevirangnathan7686
@ramaadevirangnathan7686 7 ай бұрын
கேட்க கேட்க அலுக்காத உபன்யாசம் துஷ்யந்த்ஜி
@saibvenuGopal
@saibvenuGopal Ай бұрын
Sip❤
@CPranav-bh6wi
@CPranav-bh6wi 3 ай бұрын
Super maama enga veetukku oru naal vaango ❤😊
@geethanarayanan55
@geethanarayanan55 6 ай бұрын
Superb Sivakami. Loves it.
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 7 ай бұрын
பூமியின் காது வால்மீகி. பூமியின் பெண் சீதாபிராட்டி. விளக்கும் தரும் தங்களது திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.
@kumaransivapriya
@kumaransivapriya 6 ай бұрын
Hare Krishna swami Dhandawath pranam
@g.achutharamanujam4165
@g.achutharamanujam4165 7 ай бұрын
ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம ஸ்ரீராம ஜயராம சீதாராம
@swarnaravishankar9857
@swarnaravishankar9857 6 ай бұрын
Wonderful session
@Rajendiran-zb2tu
@Rajendiran-zb2tu 7 ай бұрын
💙💙💙💙OM NAMO NARAYANAYA OM NAMO VENKATESAYA OM NAMO BAGAVATHE VASUDEVAYA HARE KRISHNA HARE KRISHNA KRISHNA KRISHNA HARE HARE HARE RAMA HARE RAMA RAMA RAMA HARE HARE OM RADHA KRISHNA NAMAHA OM LAKSHMI NARAYANAYA NAMAHA OM NAMO NARAYANAYA💙💙💙💙
@sudhasampath236
@sudhasampath236 6 ай бұрын
Excellent Excellent Excellent
@paalmuruganantham8768
@paalmuruganantham8768 7 ай бұрын
Okay sir 18*Thanks..., .
@vijayaramesh6215
@vijayaramesh6215 7 ай бұрын
Waiting eagerly
@UshaP-e6g
@UshaP-e6g 5 ай бұрын
Pranamam Guruji Hari om
@gomathyradha5002
@gomathyradha5002 7 ай бұрын
Superb as.usual.namaskarams
@gomathyradha5002
@gomathyradha5002 6 ай бұрын
Waiting for.part 3
@thirumagals7166
@thirumagals7166 6 ай бұрын
சொத்துக்காக விஷ்ணு சஹஸ்ரநாமம் என்றால் அது சரியானதாக இல்லை. குழந்தைகளாக இருக்கும்போதே குளித்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அக்குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி சொன்னால்தான் சாப்பாடு என்று பழக்கினால் சாத்தியம் உள்ளது என்று நினைக்கிறேன். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் மட்டுமே முழுமையாக பொருந்தும். ஏனெனில் ஒரு பொருள் (குழந்தை)|தானாய் வளையாது. யாராவது ஒருவர் (பெற்றோர், பெரியவர்) வளைக்க வேண்டும்.
@UshaP-e6g
@UshaP-e6g 5 ай бұрын
Hari om Guruji
@anooradha39
@anooradha39 6 ай бұрын
Upanyasakar is v lively, but audience not responding as expected
@revathysathyamurthy5115
@revathysathyamurthy5115 6 ай бұрын
Very nice
@sharmilareddy8893
@sharmilareddy8893 7 ай бұрын
Thank you 🙏🙏🙏
@poulechbablpoulech426
@poulechbablpoulech426 6 ай бұрын
Om Namo Naarayanaya
@drjagan03
@drjagan03 6 ай бұрын
Om pujya shree guruvae charanaa sparsham. Loka Samastha sukino bhavanthu. Hari om.
@anooradha39
@anooradha39 6 ай бұрын
Lot of disturbance due to traffic
@Nirmala-d5g
@Nirmala-d5g 6 ай бұрын
, அவன் அருளால் அவன் தால் வணங்கி கேட்கும் பேக்கியம் ராம்
@srinivasansrinivasan1867
@srinivasansrinivasan1867 7 ай бұрын
Jai sri Ramakrishna paramathama ki jai 🙏
@gthamaraiselvan9096
@gthamaraiselvan9096 6 ай бұрын
தங்கள் உபன்யாசத்தில் நான் கேட்டவைகளை மறக்காமல் இருக்க கற்றுக் கொடுங்கள்.
@shivaramakrishnanpn5924
@shivaramakrishnanpn5924 7 ай бұрын
Treat to listen them.
@vijayalakshmiseeniraj5907
@vijayalakshmiseeniraj5907 7 ай бұрын
கோவிந்தா கோவிந்தா 👏
@vijayad4948
@vijayad4948 7 ай бұрын
Namaskaram Swamy
@ramapriya30ks61
@ramapriya30ks61 6 ай бұрын
Dhanyosmin swami. Bhagyam
@devmanik6262
@devmanik6262 5 ай бұрын
Um paatham thottu vanangukiren swamy
@sivagamisaravanan5863
@sivagamisaravanan5863 7 ай бұрын
Adiyenin namaskarangal
@mindyourmindmsr9545
@mindyourmindmsr9545 4 ай бұрын
ஆழ்வார்கள்12+1=13👆
@HemaIyer-t5i
@HemaIyer-t5i 6 ай бұрын
🙏Jai Sri Ram🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@swarnammohandass4481
@swarnammohandass4481 6 ай бұрын
🕉 ! NAMOH NARAYANAYA ! 🕉 ! NAMOH NARAYANAYA ! 🕉 !NAMOH NARAYANAYA !
@nithyadvaradharajan
@nithyadvaradharajan 6 ай бұрын
Namaskaram Gurujii
@gopal7243
@gopal7243 21 күн бұрын
Please give upanyasam in Telugu also swamy
@cmcaterers
@cmcaterers Ай бұрын
❤❤❤
@malathynarayanan6078
@malathynarayanan6078 7 ай бұрын
Adiyenin namaskarankal
@k.a.venkateshvenkat406
@k.a.venkateshvenkat406 5 ай бұрын
Jai siya ராம்
@srilekhakarthik-gx7ij
@srilekhakarthik-gx7ij 5 ай бұрын
🙏🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 7 ай бұрын
OM SHRIMATE RAMANUJAYA
@jayashriramesh9472
@jayashriramesh9472 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@girijasankaranarayanan5246
@girijasankaranarayanan5246 6 ай бұрын
SREE RAMAJAYAM
@arumugamsankaran7560
@arumugamsankaran7560 7 ай бұрын
Super super cute
@krishna2240
@krishna2240 6 ай бұрын
எங்க வீட்ல ஏகத்துக்கும் கண்ணாடி இருக்குங்க சார்....ஹால் அலமாரியில் கூட மிகப் பெரிதாய் இரண்டு கண்ணாடிதான் பொருத்நி இருக்கும் ...கண்ணாடி பார்க்க இந்த வயசுல பயம் தோணலைங்க சார்...அது ஏன் மரணம்னாவே சிரிப்புதான் வருது....ஆனால் சார் பொதுவா மரண பயம் வருவதற்கெனவும் வயதுதான் தேவையோ....எனக்கு தெரிஞ்சவரை ..அடுத்தவங்களை படுத்தி எடுத்துக்கொண்டு அடுத்தவரின் உதவியில் வாழும் நிலையில் படுக்கையில் கிடக்கும் அல்லது தள்ளாடி நடக்கும் வயதானவர்கள்தான் ....டாக்டர் என்னை எப்படியாவது இன்னும் ஒரு ஐந்து வருடத்திற்கு நல்லா நடக்க வச்சிடுங்க...என்கிட்ட இவ்ளோ பணம் இருக்கு தந்திடறேன்....என்னை இன்னும கொஞ்சகாலத்துக்கு உயிர் வாழ வச்சிடுங்கன்னு வேண்டறாங்க சார்...மூனு வேளை சாப்பாடு இறங்கல...இராத்திரியில் தூக்கமும் வரல....தூங்கறவங்களை அழைத்து எழுப்பி எனக்கு தூக்கம் வரலையே நீங்கள்ல்லாம் தூங்கறீங்களேன்னு புலம்பற நிலை...அப்பவும் உயிர் வாழ ஆசை....ஆக நான் நினைக்கிறேன் வயதானபின்னரே வாழணும்ன்ற ஆசை வருமோ என்னவோ...அதன் காரணம்தான் என்னான்னு தெரியல....எனக்கு இன்னமும் அந்த நிலை வரல ஆகவே சொந த அனுபவமும் இல்ல...அந்த வயதானவங்களோ எனக்கு மூத்தவங்களே இனனும் உயிரோட இருக்காங்களேன்னு மட்டும் புலம்பறாங்க....
@krishna2240
@krishna2240 6 ай бұрын
சார் பிரகஸ்பதி சூத்திரம் போலவே ....இப்பவும் சிலர் எழுதறாங்கதான் சார்....நான் வந்து தங்களின் பதிவுகளைக் கேட்டு ரசிப்பதற்கு முன்.....பிரதிலிபின்னு ஒரு ஆப்ல கதை ,கட்டுரை, சிறுகதை ,தொடர்கதை...இவ்வாறு படிப்பதுண்டுங்க சார்...அபரமா கண்ணெல்லாம் வலிக்க தொடங்கியபின்பே காதால் கேட்டு ரசிப்பதென தேடலில் உபன்யாசம் கேட்க வந்ததெல்லாம்....அப்போ எழுத்தை வாசித்து ரசித்த நாளில் ஈவெரா மாதிரி சிவெரா ன்னு ஒருவர் எழுதுவார்...அதில்தான் சார் கைகேயி குறித்து அப்படியோர் நல்லவளை காணவே இயலாதென ஒரு சிறுகதை இருந்ததுங்க சார்....நானும் அப்படியே நம்பிட்டேன்....அதன்பின் அவரே ஒரு தொடர்கதை எழுதறார்...அதன் தலைப்பு "" எங்கும் நிறைந்தவன் எங்கே மறைந்தான் "" அந்தத் தொடர்கதையை தொடர்ந்து படிச்சோம்னு மட்டும் வைங்க நாத்திகவாதியா மாறிடலாம்....நான் வந்து பக்கம் பக்கமா கமெண்ட் எமழுதறேனே...அதேபோல் அவர்கிட்ட பேசி தெரிஞ்சிகிட்ட தகவல் யாதெனில்.... அவருக்கு ஒரு மீளாத்துயர் இருக்கிறது....அத்துயரை எந்த வைத்தியத்தாலும் இறை வழிபாட்டாலும் சரிசெய்யவே இயலா நிலை.... ஆகவே அவரின் வலி இறையின் மீது எழும்பிய கோபமாய் ....கேள்வியும் பதிலுமாய் இறைவன் உள்ளான் என்பதற்கு எதிர்வாதமாய் இறைவன் இல்லையென அத்தொடர்...அவரது குழந்தையின் நிலைகுறித்து நான் வருந்தறேன்தான்...எனக்கும் கூட எனது குழந்தையின் நிலை எண்ணி வருந்தும் நிலையில்தான் எனது வாழ்க்கை அமைப்பும் உள்ளது....ஆயினும் என்னுள் ஓர் எண்ணம் உண்டு....நாம் செய்யாத எந்தவொரு தவறுக்காகவும் நம்மை தண்டிக்கும் அளவுக்கு கடவுள் கருணையற்றவர் இல்லை....ஏதோ ஜென்மாவில் எவராலும் சகித்துக் கொள்ளவே முடியாத துன்பத்தை செய்துள்ளோம் அதன் காரணமே இச்சென்மாவில். நமக்கு நாமே கொண்டு வந்த வரமாய் நமக்கான வலிகளும் வேதனைகளும்....அதுவும் இறையின் கருணையால் பன்மடங்கு மன்னிக்கப்பட்டு துளியளவு அனுபவித்துக் கழிப்பதென பிறந்துவிட்டோம்.... இப்போ நமக்கு நாலுபேரை நம்ப வைப்பதுபோல் ,திரும்பிப் பார்க்க வைப்பதுபோல் எழுதத் தெரியும்....பேசத் தெரியும் என்பதற்காய் இறைவனே இல்லையென தனது தனிப்பட்ட துயரின் காரணத்தால் நாத்திகம் பேசி எழுதி நாலுபேர் மதியை மயக்கி அதனால் விளையும் லாபம்தான் என்ன.....கொண்டுவந்த பாவத்திற்கும் கூடுதலாய் பாவம் செய்து கூடவே நாலு பேரை துணைக்கு சேர்த்து....என்னவோ சார்.....நாத்திகவாதி கூட ஒருநாள் திருந்திடுவான்...அவன் சொன்னதை உண்மைன்னு நம்பறான் பாருங்க...அவன் ஒருநாளும் திருந்த வாய்ப்பே இல்ல....இவனுக்காவது தெரியும்...என் சொந்த சோகம் கடவுளை வம்புக்கு இழுக்கறேன்னு ....சுயமாய் சிந்திக்க தெரியாமல் அவன் சொல்வதை நம்பியவனுக்கு எங்கே புரியப் போகிறது....🙏🙏
@krishna2240
@krishna2240 6 ай бұрын
இன்னைக்கு வலுக்கட்டாயமாக நாலு பேருக்கு போன் பண்ணுங்கோ ...இன்னைக்கு நான் இதுதான் கத்துண்டேன்னு....பெருமாளே😂😂🙏.....என்ன போனை வச்சிடுவாளா...வச்சா வச்சிட்டுப் போகட்டும்...🤣🤣 பளாக் பண்ணுவாளா பண்ணினா....பெருமாளே...பெருமாளே....😂🙏🤣 சார் ஒரே அட்வைஸா பண்ணித் தள்ளிட்டாங்த சார்...நான்தான் ப்ளாக் பண்ணி போட்டுட்டேன்....வந்து மூவாயிரம் கட்டி ஜோதிட க்ளிஸ்ல சேருங்க ....உருப்படறதுக்கு ஏதாச்சும் கத்துகிட்ட மாதிரி இருக்குமனு அழைச்சாங்க சார்...அதனால் நான்தான் அவங்களை ப்ளாக் பண்ணியும் போனை அட்டன் பண்ணாமலுமாய்.....ஆனாலும் சார் பொண்ணுக்கு வரன் தேடறோம்ன்றப்ப மனசு என்னமோ ஜாதகத்தைத்தான் தேடுது....என்ன செய்வதுன்றீங்க....அதிலும் ஏகத்துக்கும் யோசனையில் அமர்ந்தவாறு ஜோதிடர் ஒண்ணுமே சொல்லலேன்னு வைங்க....அத்தோட போச்சு....ஒன்பது நவக்கிரகங்களையும் ஓடியோடி தேடி ஓய்ந்தே போய் மீண்டும் வந்திருக்கேன்....அதுவும் இரண்டு வருஷம் கழிச்சுத்தான் உங்க பொண்ணு ஜாதகத்தையே தொடுங்கன்னு ஒருவர் சொன்னதால்.....அப்பாடா இந்த இடைவெளியாய் கிடைத்திருக்கும் இரண்டு வருடத்தில் உபன்யாசம் கேட்பதில் கொஞ்சமேனும் உருப்படலாம்ன்ற் நம்பிக்கையில் ....🙏🙏😊💐💐
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 5 ай бұрын
Godwithu
@subramanib9400
@subramanib9400 7 ай бұрын
Jai Sri ram
@malathiraman6957
@malathiraman6957 6 ай бұрын
Om srimath ramanujaya
@ThamotharanR-s1j
@ThamotharanR-s1j 6 ай бұрын
@saraswathishaji4726
@saraswathishaji4726 6 ай бұрын
🙏🙏🙏🌹
@hemavasudevan4246
@hemavasudevan4246 6 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@geetharaviraj4148
@geetharaviraj4148 7 ай бұрын
Namashkram
@mathangiravichandran3797
@mathangiravichandran3797 7 ай бұрын
🙏🙏
@rkrishnamurthy1698
@rkrishnamurthy1698 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@twiceteen04
@twiceteen04 7 ай бұрын
Jai Seetha Ram
@Newbie-su2lb
@Newbie-su2lb 7 ай бұрын
Oh no I don’t know Tamil 😢
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 160 МЛН
How To Choose Mac N Cheese Date Night.. 🧀
00:58
Jojo Sim
Рет қаралды 90 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,4 МЛН
Il Patriarca 2, Terza Puntata: Nemo In Carcere!
2:06
UD News
Рет қаралды 567
1/5 Bhagavan Ramana Maharshi’s Life (Tamil) அத்யாத்ம தீபம்
1:37:09
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 23 М.
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 160 МЛН