Part 1 - இறந்தர்வர்கள் நம்மிடம் பேசுவார்களா? எப்படி பேசுவார்கள்?

  Рет қаралды 31,202

தெளிவின் வழி Thelivin Vazhi

தெளிவின் வழி Thelivin Vazhi

Күн бұрын

Пікірлер
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
Our Contact information for booking counseling - WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
@shathishanmugam4557
@shathishanmugam4557 Жыл бұрын
@sujasun5931
@sujasun5931 2 жыл бұрын
இன்று இந்த வீடியோவைப் பார்த்ததே என் கணவர் எனக்கு அளிக்கும் செய்தியாக உணர்கிறேன் தம்பி... எனது மனநிலைக்கு பொருத்தமான பதில்....
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
இது உங்கள் கணவரின் வழிகாட்டுதல் ஆதலால்தான் காணொளியை பார்த்தவுடன் அவ்வாறு உணர்கிறீர்கள்...🧚‍♂️💖🧚‍♂️
@jancyjose6692
@jancyjose6692 2 жыл бұрын
இதயபூர்வமான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சகோதரருக்கு நன்றி.🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@varunikr6640
@varunikr6640 2 жыл бұрын
Amma's soul is immortal. She remains with us as ever as a guiding Star ,supreme energy as a divine blessings .Thank you Anna for this video. Purest soul Annai Jyothi Swaroopam .🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 2 жыл бұрын
மிகவும் அற்புதமான தகவல் சார்... எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை...மெய் சிலிர்த்து போனது...my son my hero...கேட்ட கணம் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது... மிகவும் நுணுக்கமான தகவல்கள்... 🙋💐
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@yamkapatay5485
@yamkapatay5485 2 жыл бұрын
Aiya, I am happy to hear that you have established immediate connection with your mother's soul. She can response to your request and you are also receptive. Your video is helpful for those missing their loved ones. Thank you.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️ Be excited
@saranyamanoharan6498
@saranyamanoharan6498 9 ай бұрын
என் கணவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆகுது குழந்தைகளுக்காக வாழ்கிறேன் நான் இழந்தது என் கணவரை மட்டும் இல்லை எ அம்மா, அப்பா, நண்பன், காதலன், கணவர், ஒட்டுமொத்த உறவுகளின் ஓரேஉருவம் என் கணவர் எங்களுக்கு காதல் திருமணம் அவர் இருக்கிறது போன்று தான் இருக்கு அவரது இழப்பு என்னால் ஏற்றுக் கொள்ள முடியல நடைப்பிணமாக தான் வாழ்ந்து வருகிறேன்
@thelivinvazhi
@thelivinvazhi 9 ай бұрын
மரணம் - Death: kzbin.info/aero/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
@MageshwariE-hy2mf
@MageshwariE-hy2mf 2 ай бұрын
Nanum sis😢
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 2 жыл бұрын
இக்காணொளி ஒரு தாய்க்கும் அவரது மகனுக்குமான அளப்பரிய பாசம்(Unconditional love with care) மற்றும் பொறுப்பு உணர்வுகளை (even though in subtle body/Mother) தெளிவாக விளக்குகிறது.நன்றிகள், சகோதரரே!
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@vijilakshmi4364
@vijilakshmi4364 Жыл бұрын
Nice msg, I lost my beloved mother in 2021, I got a same msg and feel from my mother. As you got, ..and Trust she is with me...Tq.
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🦋 yes she is...that is why you are watching this program
@vadivusubramanian5840
@vadivusubramanian5840 2 жыл бұрын
True love never ends U r experiencing that great love of amma even after we all missing her tears coming 🙏 good n kind hearted amma will ever with u Rqgu 🙏 good explanation 👍
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️ Thank you Chithi 🙏🙏👍
@sujanthinimathiyalagan8907
@sujanthinimathiyalagan8907 2 жыл бұрын
அன்பே சிவம் கருணையே தேவன். இதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் சொல்லத் வார்த்தை வரவில்லை அண்ணா. 🙏💗
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@yuwinraaj4051
@yuwinraaj4051 7 ай бұрын
அருமை ஐயா 🙏🏼♥️👍🏼
@pvkclothes2371
@pvkclothes2371 2 жыл бұрын
வணக்கம் சார் இந்த உலகில் முதல் தர அதிஷ்ட சாலி நீங்கள் தான் தாயின் உயிர் பிரிந்து அடுத்த நொடியில் அந்த ஆத்மா.உங்களோடு வருகிறது என்றால் எவ்வளவு கொடுப்பினை எவ்வளவு. வரம் எங்களுக்கெள்ளாம்.இவ்வளவு புரிதலையும் ஆன்மீக தெளிவையும் தரும் உங்களுக்கு இறைவன் அருள் என்றும். நிளைக்கும் நன்றி
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
அந்த கொடுப்பினை அனைவருக்கும் உள்ளது என்பதை நியாபக படுத்துவதற்காகத்தான் இந்த பதிவு 🧚‍♂️💖🧚‍♂️
@pramilasrinivasansrinivasa3557
@pramilasrinivasansrinivasa3557 2 жыл бұрын
Love and Respect 🙏🙏🙏from Helsinki Finland🙏 Barrier is an illusion 🙏🌹
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@johnvictor86g
@johnvictor86g Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🦋
@venkateshnithyavenkatesh9901
@venkateshnithyavenkatesh9901 2 жыл бұрын
Gud and clear explanation sir thank u so much my mom na 3 age baby irukapa death aaki na ipa recent my mom ninaichu prayer Pani my kuda arthamathama pesi 25 years Oru Mura kuda my dream la varama IPA vandanga i am really very happy sir 25 years dream la varadavinga IPA vandanga nu kolapam irunda Inda video parthu clr auita thank u so much sir
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@lakshmimalini3215
@lakshmimalini3215 10 ай бұрын
Respected sir messages we can get some connected with us we expect they are giving keen observation we get really sir guide us really and satisfy us thanks sir excellent speech sir
@madevanpillai9171
@madevanpillai9171 2 жыл бұрын
Very good exprience
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@reenadevi4507
@reenadevi4507 2 жыл бұрын
Nice video, I have experienced the same.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@Ramani143
@Ramani143 Жыл бұрын
அருமை
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🪷🧚🪽
@pandiansuguna6797
@pandiansuguna6797 2 жыл бұрын
topic and explain super sir thankyou
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@satyanarayanansubramanian3151
@satyanarayanansubramanian3151 2 жыл бұрын
Unggalukku kadavul ESP polla intha power kuduthu irrukiraar.God bless you and your mother.Even I want to talk to my father and mother both of them passed away last year.Kindly help me.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️ everyone can communicate... So remove that doubt whether they will communicate with you.. Also please wait for my next video.. You can also browse my Death/Maranam plsylist
@Krishna-qc2sh
@Krishna-qc2sh 2 жыл бұрын
நன்றி அண்ணா
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 жыл бұрын
Thank you sir
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@jenijack8543
@jenijack8543 Жыл бұрын
என் அம்மா 02.03.2023 அன்று மறைந்து போனாக .. என் அம்மாக்கு ரொம்ப பிடித்த மகள் நான், என்னை தேடி வருவாங்களா, என்னிடம் பேசுவார்களா, ஐயா
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
She can 🌈🌈🌈🦋
@geethashankar4226
@geethashankar4226 2 жыл бұрын
Thank you .. every word you are saying is true... ❤️
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@rajinirajini7963
@rajinirajini7963 Жыл бұрын
Yen Amma irantha pothu yenakum ipadi nadanthathu கடவுளை நோக்கி நடந்தது போன்று இருந்தது
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
🌈🌈🌈🌠 Great ..
@amudhavallir709
@amudhavallir709 2 жыл бұрын
வணக்கம் sir 🙏💐 நீங்கள் கூறிய இந்த பொன்னான வார்த்தைகளுக்கு கோடான கோடி நன்றிகள் நானும் இனிமேல் என் கணவரிடம் பேச போகிறேன் மனதளவில் கண்டிப்பாக எனக்கு பதில் அளிப்பார் நம்புகிறேன் 🙏💐🌹🌺🌻👍
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@amudhavallir709
@amudhavallir709 2 жыл бұрын
Tq sir
@rajeshwarik4995
@rajeshwarik4995 2 жыл бұрын
Super
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@monisreesree2719
@monisreesree2719 2 жыл бұрын
Intha anubavam enakum nadakkirathu, athai sonnal yarum nambuvathillai
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@leelasingaravelu7460
@leelasingaravelu7460 2 жыл бұрын
Thank you.I lost my son a year back...still to get over it.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@sumathiravichandran9599
@sumathiravichandran9599 2 жыл бұрын
ஹாய் சகோ வணக்கம் அருமையான தகவலுக்கு நன்றி ❤️
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@babypalaniyammal6878
@babypalaniyammal6878 2 жыл бұрын
இறந்த வர்களின் காரியங்களில் கலந்து கொள்ள வில்லை என்றால் அவர்கள் பிரிமானவர்ளாக இருந்தால் நம்மிடம் பேசுவார்களா சந்தர்ப்ப சூழ்நிலையால் கலந்து கொள்ள முடியவில்லை
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
Yes they won't mistake you 🌈🌈🌈🙏
@babypalaniyammal6878
@babypalaniyammal6878 2 жыл бұрын
தமிழில் கூறுங்கள் புரியவில்லை
@sairajangamkrish3318
@sairajangamkrish3318 2 жыл бұрын
Nandri sir
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@sairajangamkrish3318
@sairajangamkrish3318 2 жыл бұрын
@@thelivinvazhi Dear sir, Suicide pannikinavanga appo iruntha mana nilai,kovam ,irantha piragum appidiya thaan irupangala,irantha piragu avanga Athma unmaiya unanthirukuma,avanga kudubathinarai mannithirupargala,manam varunthirupargala,marainthavarin kudumbathinargal padam kasthai parthu uthuvi purivargala,kindly request sir oru video podunga sir plz.
@satyanarayanansubramanian3151
@satyanarayanansubramanian3151 2 жыл бұрын
My father and mother passed away last year Sir 🙏 One or two times my father came in my dream.My mother also came once Sir 🙏 I want to talk to them.Can you please help me in this regard.Thank you.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
I shared my perspectivea in part 2
@sumathik4735
@sumathik4735 5 ай бұрын
🙏🙏🙏🙏
@selviharitha5015
@selviharitha5015 2 жыл бұрын
எல்லாம் புரிகிறது. ஆனால் மனசு என் மகள் என் கூட உயரோடு இல்லை என்று எங்குகிறது மனிதர்கள் அத்தைனை போரும் அவல் என்ன பாவம் செய்தாலு அந்த குழந்தை இறந்துவிட்டது என்றுதான் பேசுகிறார்கள் மனம் வேதனைபடுகிறது. இப்ப உங்கள் விடியோ எல்லாம் பார்க்கிறேன் மரணம் என்றால் என்ன அப்படி என்று புரிகிறது. ஆனால் இப்ப என் மகள் உயிரோடு இல்லை மனம் வேதனைபடுகிறது. சார் உங்கள் விடியோ அறுதால் தறுகிறது. நன்றி சார்
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@idhunammaneram604
@idhunammaneram604 2 жыл бұрын
Me too
@sethulakshminagarajan7101
@sethulakshminagarajan7101 Жыл бұрын
S
@sethulakshminagarajan7101
@sethulakshminagarajan7101 Жыл бұрын
,S
@AshokMuthu-le3gu
@AshokMuthu-le3gu Жыл бұрын
உங்கள் வயது என்ன உங்கள் மகள் பிரிவின் போது மகள் வயது என்ன ❤️பதில்
@thamotharan2946
@thamotharan2946 2 жыл бұрын
Sir,I have a doubt,my mother and my father passed away about 30 years ago.Do I can contact with them,but I heard that since they passed long time ago they take a new birth,so can I be contact with them.pls clear my doubt.Thank you Sir.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qIPGmHSXmKmdmJo
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
kzbin.info/www/bejne/lWmqnKZ7bpqVoZo
Ай бұрын
Sir naa unga ketta pesanum pls..😢
@jothianandan4870
@jothianandan4870 2 жыл бұрын
Vanakkam sir.. Agala maranam entha age sir. En kanavar 43yrs early morning silent attack thoogathulaye irunthu vittar.. death date 9.7.21. Idhu iyarkai maranama or agala maranama sollunga sir... naa eppavum solluven my husband my Hero nu.
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
Death doesn't happen without his souls knowledge.. Don't define it negatively as Agala Maranam.. 🧚‍♂️💖🧚‍♂️
@jothianandan4870
@jothianandan4870 2 жыл бұрын
@@thelivinvazhi thank you sir
@priyathamburaj5700
@priyathamburaj5700 2 жыл бұрын
Sir enga Amma eranthalum....nan saagum varai en koodave irupargala sir...kanavil adikadi varaga sir....
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
பிரிவு என்பது ஒரு மாயை மட்டுமே. அது நிஜமற்ற நிஜம் 🧚‍♂️💖🧚‍♂️
@priyathamburaj5700
@priyathamburaj5700 2 жыл бұрын
Thanku sir..
@krv254
@krv254 2 жыл бұрын
You do automatic writing sir?
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
One of my creative flow is via Auto writing.. Yes
@krv254
@krv254 2 жыл бұрын
@@thelivinvazhi oh.. good sir..
@velupalaniyammal9894
@velupalaniyammal9894 2 жыл бұрын
வணக்கம் சகோதரரே தாங்கள் சொல்வதுபோல் என் கணவர் இறந்து 11-வது மாதத்தில் திதி கொடுத்தது ஒரு வாரத்திற்கு பிறகு என் கணவில் வந்து நான் கோவிலில்தான் இருக்கிறேன் என்று கூறினார் மீண்டும் டைம் கிடைக்கும்போது வருவதாக சொல்லிவிட்டு மறைந்துவிட்டார் இதை எப்படி எடுத்து கொள்வது சகோ கூறுங்கள் நன்றி👍🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
கோவில் என்பது சாந்தி அடைந்த நிலை.. டைம் கிடைக்கும் போது என்றால், தகுந்த நேரத்தில் மீண்டும் பதில் அளிப்பேன் என்பதாக எடுத்துக்கொள்ளலாம்..
@velupalaniyammal9894
@velupalaniyammal9894 2 жыл бұрын
Thank you
@shanthirenganathan6661
@shanthirenganathan6661 2 жыл бұрын
Super sis god is great 🙏🙏
@velupalaniyammal9894
@velupalaniyammal9894 2 жыл бұрын
Thank you sister
@BabyAppu12
@BabyAppu12 2 жыл бұрын
அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையாது என்று சொல்வது உண்மையா
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
பாதி உண்மை 🧚‍♂️💖🧚‍♂️
@indraarun4779
@indraarun4779 2 жыл бұрын
Anna ennoda husband eranthu 28 days aguthu ennoda ponnungalum nanum eppadi vala poromnu theriyala Anna ennoda husband yappadi engaluku help pannuvangala pls Anna reply
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
இதற்கு எழுத்து வடிவில் ஒரு ஆறுதல் மட்டுமே தரமுடியும்...ஆகையால் உங்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் என்னை தொடர்புகொண்டு ஒரு phone கவுன்சிலிங் புக் செய்து கொள்வது நல்லது...உங்களுக்குள் தெளிவு ஏற்படுத்த எனக்கு அது உதவியாக இருக்கும்... Thank you🙏
@indraarun4779
@indraarun4779 2 жыл бұрын
Contact number sollunga Anna
@rrwayfarer1786
@rrwayfarer1786 2 жыл бұрын
Thanks for sharing the experience sir. Happy to know your mom is in peaceful state. Are you a coimbatorian?
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
Erode District
@rrwayfarer1786
@rrwayfarer1786 2 жыл бұрын
@@thelivinvazhi oh that's great sir.
@madhumitha4064
@madhumitha4064 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@solaisolai3010
@solaisolai3010 Жыл бұрын
எனது மகள் இறந்து விட்டார் கடந்த மூன்று மாதம் ஆகிறது எதனால் என் மகள் இறந்தார் என்று காரணம் தெரியவில்லை வயது14என்மகள்கோவில்சென்றிஇடத்தில்இறந்துவிட்டார்ஏன்இந்தமரணம்என்என்னபாவம்செய்தால்கடவுள்ஏன்இந்தமரணம்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
The purpose of life is decided by the soul of your child 🌈🌈🌈🌠
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 Жыл бұрын
எனக்கு என் கணவரின் குரல் கேட்க வேண்டும்
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Voice is just one of the ways 🌈🌈🌈🦋
@saritha.n4960
@saritha.n4960 Жыл бұрын
தற்கொலை செய்த இளம் வயதினருக்கு மறுபிறவி உண்டா தயவுசெய்து கூறுங்கள்
@shakthirajesh1931
@shakthirajesh1931 Жыл бұрын
Vanakkam sir, என் மகள் மார்ச் 09.03.23 என்னை விட்டு பிரிந்து விட்டால், அவள் இல்லமால் என்னால் வாழ முடியவில்லை. உங்கள் vedio பார்க்கும் போது மனது ஆறுதலாக இருந்தது. Sir. என் மகளை நான் பார்க்க முடியுமா,
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Watch part 2 🪽🧚🪷
@chitrasanjay6736
@chitrasanjay6736 2 жыл бұрын
அண்ணா வணக்கம் என் அம்மா நீ இறந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன ஒரு நாள் கூட அம்மாவை நினைத்து அழுகாத நாளில்லை கணவனும் இல்லாத சூழ்நிலையில் பெற்றோர்களை இழந்து நிற்கிறேன் என் மகனோடு இந்த நிலையில் என் பணத்தை ஏமாற்றி விட்டார்கள் என் அம்மாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா தயவு செய்து சொல்லுங்கள்
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
தொடர்பு ஏற்கனவே உள்ளது... என்னுடைய மரணம் playlist பார்க்கவும் அல்லது counselling book செய்து கொள்ளவும்.. 🙏🙏🙏🧚‍♂️
@satyanarayanansubramanian3151
@satyanarayanansubramanian3151 2 жыл бұрын
Sir unga mother face appadiyae unggalukku irukkum
@thelivinvazhi
@thelivinvazhi 2 жыл бұрын
🧚‍♂️💖🧚‍♂️
@sivachandran2479
@sivachandran2479 Жыл бұрын
என் மகன் 18வயதில் தற்கொலை செய்து கொண்டார் அவன் ஆத்மா சாந்தி அடையுமா12வருடம்ஆகிரது
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Offer love .. she will be alright 🌈🌈🌈❤️
@SugunaSuguna-j7t
@SugunaSuguna-j7t Жыл бұрын
வணக்கம்ஐயா.ஒருஅம்மாஎப்ப.இரந்தர்எப்படிஇரந்தர்ருன்னுஎனக்குதெரியதுஎன்னைஇரன்டுமாதமககஸ்டபடுத்துதுஇதுஎதனல.இப்படிநடக்கவய்ப்புஉல்லதாநீங்கல்எனக்குபதில்குரமுடியுமா.யார்கிட்டசெல்வதுன்னேதெரியலை..
@thelivinvazhi
@thelivinvazhi Жыл бұрын
Whatsapp me a voice message 🌈🌈🌈🧚‍♂️
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
🌟 Are You Feeling Guilty For Your Loved One's Death? 🌟
9:39
The Way To Live
Рет қаралды 876
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН