part-1 /ஆவி ஆத்மா சரீரம்/Late. Dr. Justin Prabhakaran - Tamil

  Рет қаралды 27,500

BIBLE Answer TV Tamil & Telugu

BIBLE Answer TV Tamil & Telugu

Күн бұрын

Dr.Francis Jegan CJ, Depth Secrets,Research,Tamil, Daniel,Ezekiel,Revelation,Hebrew,Meditation,Natural,Health Awareness

Пікірлер: 51
@joshepramakrishnan2666
@joshepramakrishnan2666 4 жыл бұрын
தேவையான.மிகமிகஅவசியமான.செய்தி.மிக்கநன்றி
@nayaashamumbai8689
@nayaashamumbai8689 3 жыл бұрын
Deepest message Every christian must understand Spirit,Soul, Body
@muruganmurugan-gt6tb
@muruganmurugan-gt6tb Жыл бұрын
Praise the Jesus
@sharonjoshua1042
@sharonjoshua1042 Жыл бұрын
Thank you Jesus..... for this clear explanation....
@nalinijeyaseelan2682
@nalinijeyaseelan2682 3 жыл бұрын
Spirit soul and body a nice message I wait to hear. Thank you.
@govindanvr7627
@govindanvr7627 2 жыл бұрын
Every christian must understand Spirit,Soul, Body
@ParimalaParimala-h5t
@ParimalaParimala-h5t 2 ай бұрын
Amen
@devivictoria9314
@devivictoria9314 18 күн бұрын
Superb
@m.marycarolin7783
@m.marycarolin7783 4 жыл бұрын
இயேசுவுக்குப் புகழ் அல்லேலூயா
@sdevi5299
@sdevi5299 4 жыл бұрын
Kuthuvilakkukaluku mathiyil ulavugira thevan en thevan amen
@gladysprasanna6898
@gladysprasanna6898 4 жыл бұрын
Super massage, thank you I'm reborn with my spirit
@maduraibarnabas2703
@maduraibarnabas2703 3 жыл бұрын
Spiritual man of God. Great message. God bless your family.
@fredrickmelwin5861
@fredrickmelwin5861 2 жыл бұрын
Kindly read Spiritual Man by watchman nee
@vimalal1880
@vimalal1880 3 жыл бұрын
ஆவி ஆத்துமா சரீரம் குறித்த சரியான விளக்கம் அறிந்து கொண்டேன்.கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
@jayarajthomas4034
@jayarajthomas4034 2 жыл бұрын
Sis இவர் சொல்வது முற்றிலும் தவரு ஆவி-: ஜீவன்(உயிர்) ஆத்துமா:-மனிதன் (உருவத்தைக்குறிக்கிறது) சரீரம்:-அவையங்கள்(உருப்புகள்) (உ.ம் )பைக் முழு உருவம் அடைந்த பின்பு தான் பைக் என்று சொல்ல முடியும் ஏனெனில் இதற்கு உருப்புகள்பொருத்தப்படவேண்டும்(வீல்;;ஹேன்பார்;பிரேக்) பொருத்திய பின்புதான் முழு பைக்காக மாறும் பின் பெட்ருல் போட்டால் பைக் செல்லும் இதுபோல் தான் மனிதன்
@cmsundararajan7595
@cmsundararajan7595 4 жыл бұрын
What a great and clear explanation. We greatly miss you man of God.
@sathisraj8098
@sathisraj8098 4 жыл бұрын
Is mr prabakaran I n Glory? Please let me know ?
@thishonprabhu3413
@thishonprabhu3413 2 жыл бұрын
Praise the lord..get good clearance on spirit,soul,body
@smyrnaministries2190
@smyrnaministries2190 Жыл бұрын
Glory To God alone
@josephraj4677
@josephraj4677 2 жыл бұрын
Praise be to Lord Jesus Christ!
@ddhivakar4238
@ddhivakar4238 4 жыл бұрын
Really man of God 😇🙏👼
@bornagain3359
@bornagain3359 4 жыл бұрын
Great video very useful thank you brother
@j.helenvictoria7155
@j.helenvictoria7155 3 жыл бұрын
Very useful message. Thank you Jesus.
@graceselvarani769
@graceselvarani769 3 жыл бұрын
Amen praise the lord hallelujah
@billygrahamsaravanan5252
@billygrahamsaravanan5252 4 жыл бұрын
Amen praise God
@isaacabraham6795
@isaacabraham6795 4 жыл бұрын
Appa yennudan pesi yennai marubadiyum puthupikka kirubai thantheerappa Umakke magimai undagattum
@harijonathan2506
@harijonathan2506 4 жыл бұрын
Tq for this useful thought
@drskb2934
@drskb2934 Жыл бұрын
💐💐💐
@selviebe8995
@selviebe8995 3 ай бұрын
❤❤
@neogayraj
@neogayraj 4 ай бұрын
♥️♥️♥️♥️
@ChandraShekar-gg6wq
@ChandraShekar-gg6wq 3 жыл бұрын
Amen jesus
@sampathkumar6189
@sampathkumar6189 7 ай бұрын
Super
@kristo4757
@kristo4757 4 жыл бұрын
Amen amen
@prathap0513
@prathap0513 4 жыл бұрын
Amen 🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
@michelebenezer7740
@michelebenezer7740 4 жыл бұрын
Praise the Lord
@SureshKumar-zy8et
@SureshKumar-zy8et 4 жыл бұрын
Please update other videos.......... praise the Lord Jesus......
@SureshKumar-zy8et
@SureshKumar-zy8et 4 жыл бұрын
Thanq brother.......
@kristo4757
@kristo4757 4 жыл бұрын
I want more vedios thanks
@bibleanswertvtamiltelugu8628
@bibleanswertvtamiltelugu8628 4 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு நிறைய செய்திகள் டாக்டர் ஜஸ்டின் பிரபாகர் அவர்களுடைய அப்டேட் பண்ணலாம் இந்த சேனலை நிறையபேருக்கு நீங்க வந்து அனுப்புங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க பழைய புதிய இது வரை கேட்டிராத செய்திகளையும் அப்டேட் பண்ண போறோம் 3 நாட்கள் மதுரை கான்ஃபரன்ஸ் செய்திகள் எல்லாம் அப்படியே நம்மிடத்தில் இருக்குது அத உங்களுக்கு அப்படியே அப்டேட் பண்ணுவோம் சேனலை பார்க்கிறவர்கள் எண்ணிக்கை கூடும் பொழுது அபரிமிதமான செய்திகள் கடந்த வரும் உங்க பேஸ்புக்ல உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு உடைய குரூப்ல நமது சேனல் உடைய லிங்கை அனுப்புங்கள் அப்டேட் பண்ணுங்க
@kristo4757
@kristo4757 4 жыл бұрын
@@bibleanswertvtamiltelugu8628 Thankyou
@sharonisharoni7678
@sharonisharoni7678 3 жыл бұрын
பிதாவுக்கு மகிமை உண்டாவதாகா
@pradeepchandrajohnson1448
@pradeepchandrajohnson1448 4 жыл бұрын
Can I get edi muzhaka seithigal cd or dvd brother I want it
@johnsonsamuel2008
@johnsonsamuel2008 4 ай бұрын
7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். ஆதியாகமம் 2:7 ஆத்துமா என்பது உடலும் சுவாசமும் இணைந்த மனிதன். ஒன்றை ஒன்று பிரியும் போது .. உயிர் பிரிந்த சடலத்தை மட்டுமே நாம் பார்க்க முடியும். 7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. பிரசங்கி 12:7 ஆவி தன்னைத் தந்த தேவனிடம் சென்று விடுகிறது. 23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெசலோனிக்கேயர் 5 இங்கு கூறப்படும் ஆவி, சிந்தையைக் குறிப்பிடுகிறது. சரீரத்தினால் மட்டுமே செய்யப்பட்ட பாவம், சிந்தையில் செய்யப்பட்ட பாவம், சரீரம் சிந்தை இரண்டும் இணைந்து செய்யும் துணிகரமான பாவம் என்று புரிந்து கொள்ள வேண்டும். 5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. பிரசங்கி 9:5 6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று, சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. பிரசங்கி 9:6 மரணத்திற்கு பின் ஒருவர் எதுவுமே அறிய இயலாது. மரணத்திற்குப் பின் என்று சொல்லப் படும் அணைத்தும் பொய்க்குப் பிதாவாகிய பிசாசின் கட்டுக் கதைகள். 44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். யோவான் 8:44 மரித்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகை வரை பூமியின் தூளில் நித்திரை செய்கிறார்கள். 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1 தெசலோனிக்கேயர் 4:16 வேறு அனைத்து போதனைகளும் விவிலியத்திற்கு எதிரானவை.
@ravichandiran1903
@ravichandiran1903 3 жыл бұрын
1 இராஜாக்கள்-1 Kings :17 21 அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். 1 இராஜாக்கள்-1 Kings :17 22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான். அப்படியென்றால் இங்கு ஆத்துமா உயிர் என்று சொல்லப்பட்டிருக்கிறதே
@irenejayarani6007
@irenejayarani6007 11 ай бұрын
ஆத்துமாவுடன் ஆவி இணைந்திருக்கிறது. உயிர் என்பது இவ்விரண்டும் சேர்ந்தது தான்.
@sathisraj8098
@sathisraj8098 4 жыл бұрын
ஜஸ்டின் பிரபாகரன் எங்கே இருக்கிறார் .
@sathisraj8098
@sathisraj8098 4 жыл бұрын
Prophet M Packia Raj 😭 எப்போது ?
@sathisraj8098
@sathisraj8098 4 жыл бұрын
Prophet M Packia Raj முழுமை யான தகவல் தரமுடியுமா பிரதர் ? Please .
@maslj7935
@maslj7935 4 жыл бұрын
@@sathisraj8098 29 வருடங்களுக்கு முன் brain tumor வியாதியினால் மரணம் அடைந்துவிட்டார், பத்து வருடங்கள் மட்டும் ஊழியம் செய்த எம்பிபிஎஸ் டாக்டர்,
@jjchanal7870
@jjchanal7870 3 ай бұрын
Amen
@kavithasezhiyan5822
@kavithasezhiyan5822 4 жыл бұрын
Praise the Lord
Q&A: Body, Soul and Spirit-ஆவி ஆத்துமா சரீரம்
17:58
World Tamil Christian Fellowship
Рет қаралды 24 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 9 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 54 МЛН
part-2 /ஆவி ஆத்மா சரீரம்/Late. Dr. Justin Prabhakaran - Tamil
39:46
Holy Scripture proven by the science || Justin Prabhakaran
1:00:47
tamil christian news
Рет қаралды 6 М.
Self Realization - Is it Simple? - Part 1 (Tamil Talk) - Sri Bagavath Ayya
30:20
Bagavath Pathai (Tamil)
Рет қаралды 81 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 9 МЛН