Part 2 - கடவுளே திருட்டைக் கண்டுபிடிச்சுட்டார்‼️ I Tamil I Trending I VS I

  Рет қаралды 13,012

Sithannan - The Eyeopener

Sithannan - The Eyeopener

Күн бұрын

Пікірлер: 57
@seetharaman05
@seetharaman05 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது நானும் அந்த சமயம் ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிந்தேன் திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் வேலையில் சின்சியராக இருப்பவர் இவர் போல கைரேகை நிபுணர்கள் பலர் இருந்தனர் அவருடைய நட்பு எனக்கு கிடைத்தது பிறகு சிஆர்பியில் நான் பணிபுரிந்த போது அடிக்கடி சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது வாழ்த்துக்கள் ஐயா நன்றி திரு ரமணி அவர்கள் என்னுடன் பணியாற்றினார் அடிக்கடி நான் ஒன்றாக தேநீர் கடைக்கு செல்வோம் என்றும் பசுமையாக உள்ளது
@MrJoggan
@MrJoggan 2 жыл бұрын
அண்ண நன்றி இப்படி போன்ற நல்ல மனிதர்களை எங்களுக்கு காண்த்ததுக்கு தன்னை ஒரு போதும் உயர்வாக பேசத மாமனிதர் 🙏🙏🙏
@68tnj
@68tnj 2 жыл бұрын
Excellent case. Kudos to the FP expert. Only through interviews, we come to know, finger prints play an important role in cracking cases. Interesting to know and also learning experience. I have been saying for many years to install CCTV. Yes, CCTV to be installed by both Government and individuals. Your videos are enlightening and eye opener to people watching it.
@pandipari5519
@pandipari5519 2 жыл бұрын
அய்யா 🙏 வாரம் இரண்டு காணொளியாவது போடுங்க
@ananthalakshmir9630
@ananthalakshmir9630 2 жыл бұрын
For a fairhful and true, honest worker, God will always be with them.
@malikgabose649
@malikgabose649 2 жыл бұрын
DEDICATED & HARDWORK !!!. . WELL DONE SIR ✋
@rajasakthi1702
@rajasakthi1702 2 жыл бұрын
நன்றி அய்யா ... உங்கள் பணி மிகசிறப்பானது ..அய்யா கடைநிலை காவலர்களையும் பேட்டி கண்டு அவர்கள் திறனையும் சிரமங்களையும் பொதுஜனம் ஆகிய எங்களுக்கும் தெரியப்படுத்தவும்
@hbgd7193
@hbgd7193 2 жыл бұрын
Sithanan sir Rocking ... Very informative and interesting for common people
@venkataramanan7219
@venkataramanan7219 2 жыл бұрын
நேர்மையான காவல்துறை ஆபிசர்.இவர் போல, மற்றும் உங்களை போல ஒவ்வொருவரும் இருந்தால் காவல்துறை என்றும் சிறப்பாக இருக்கும்.🙏
@n.s.venkatesanvenkatesan8811
@n.s.venkatesanvenkatesan8811 2 жыл бұрын
Since your believe the God, he always help you sir, I thanks and appreciate your sincerity, humble behavior
@sathishpkt
@sathishpkt 2 жыл бұрын
Sir super 👌👌 very very interesting
@rahmansharief3763
@rahmansharief3763 2 жыл бұрын
கைரேகை நிபுணரின் துப்பறியும் பார்வை பாராட்டத்தக்கது.
@bal9219
@bal9219 2 жыл бұрын
Police departementil kadavul irukirar..sithnan sir great
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 жыл бұрын
வணக்கம் Great Good.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Good
@selvarajayyansamy765
@selvarajayyansamy765 2 жыл бұрын
இந்த பேட்டியை கண்டிப்பாக உயர் காவல் அலுவலர்கள் பார்க்க வேண்டும். குறிப்பாக மாவட்ட காவல் அதிகாரி இதனை பார்த்து தன்னுடைய அறிவுரைகளோடு இதனை எல்லா காவல் நிலையங்களுக்கும் அனுப்ப வேண்டும். மிகவும் பயனுள்ள பேட்டி இது!
@jogarajb5233
@jogarajb5233 2 жыл бұрын
Krishnamurthy Sir is a real genius person . HE is a holy person and its God's blessing . .
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Yes. He deserves all Praise
@sureshbaskaran5310
@sureshbaskaran5310 2 жыл бұрын
எனது வாழ்க்கை மற்றும் அரசுப் பணியில் Hand of God ✋SP (FP) அவர்கள் கூறியது போல நிறைய அனுபவம் உண்டு! ஆனாலும் சார் கூரிய அனுபவம் பிரமிக்க வைக்கிறது! கடவுள் அருள் மற்றும் பிரசன்னம் அவருக்கு பரிபூரணமாக இருந்து வருகிறது. Because God helps those who help themselves. சித்தண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி🙏 B. Suresh Executive Engineer/Pondicherry EB (Rtd)
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks a lot, Sir for such a comment
@raghavan781
@raghavan781 2 жыл бұрын
Wow v good experience pls upload more videos thanks to sithannan
@tamilarasan01276
@tamilarasan01276 2 жыл бұрын
ஐயா உண்மையிலேயே நீங்க கடவுள் தான் ஐயா , மனிதன் உருவத்தில் வாழும் கடவுள் நீங்க
@MrSinprem
@MrSinprem 2 жыл бұрын
More informative 👏
@Bala-ik2sp
@Bala-ik2sp 2 жыл бұрын
Great ..🔥
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Good to hear honest detection appreciate your efforts in sharing this to the society. This is a good opportunity to learn for the new officers both in the police department and forensic science department.
@Jas-dat
@Jas-dat 2 жыл бұрын
You are a nice person
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 2 жыл бұрын
Great
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Thanks.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 жыл бұрын
எலிக்கு ரெண்டு வடை கிடைத்தது போல 🤩🤩🤩🤩
@javeedjaveed2547
@javeedjaveed2547 5 ай бұрын
ஐயா உங்கள் சேனலில் இருந்து சில காலமாக விடியோக்கள் வருவதில்லை தயவு செய்து பழைய படி விடியோகள் வரனும் ஐயா
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 2 жыл бұрын
Super Sir
@ananthalakshmir9630
@ananthalakshmir9630 2 жыл бұрын
Much thrillingcase.
@yadlanagalakshmi4334
@yadlanagalakshmi4334 2 жыл бұрын
Thankyou sir 🙏🏻
@cabooksintamil2502
@cabooksintamil2502 2 жыл бұрын
கடவுள் மனிதனை காப்பாத்துரரே இல்லையோ மனிதன் கடவுளை காப்பாத்திகொண்டே இருக்கிறான்
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 жыл бұрын
@Sambar Indian இப்பவும் சொல் ல றேன்.., அந்த பெரியவருக்கு நிகழ்ந்தது அவரின் அறிவாற்றல் காரணமாக நடந்த தற்செயல் நிகழ்வு தான்... என்ன அவரின் இறை நம்பிக்கை அதனை External force கூட connect செய்கிறது... மற்ற படி மூட நம்பிக்கை அற்ற, தன்னம்பிக்கை யை கொடுக்கும் தனி ஒருவனின் இறை நம்பிக்கை யில் யாரும் தலையிட முடியாது... அது அவரின் அடிப்படை உரிமை என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அறுதியிட்டு கூறுகிறது..... எனக்கு சிவன் ஒரு beautiful Fantasy யாகவும், உங்களுக்கு அதே சிவன் Faith ஆகவும் இருப்பதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை தானே 🤩🤩🤩🤩👍
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 жыл бұрын
தற்செயலாக நிகழ்ந்தது என்றாலும், அவருக்கு அந்த நிகழ்வு 😍😍ஆவுடையார் 😍😍அருள் என்றே தெரிகிறது.... 🤔🤔🤔 இறையருள் மூடநம்பிக்கையை தவிர்த்த தன்னம்பிக்கை யை தரும் என்றால் அது தவறில்லை தானே 🤔🤔🤩🤩🤩
@sambarindian4505
@sambarindian4505 2 жыл бұрын
Yes. Sometimes God or Brahman proves its existence through these real life facts. Things are beyond cause and effect We undermine that with a vocabulary called luck. Experts like sithanan are unaware of these, which is strange. Also 1997 was dmk time you see the trend of antinational and antisocial upsurge as in today. Thiruttu pasanga only survive and grow in dmk period. Period.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 жыл бұрын
@@sambarindian4505 இப்பவும் சொல் ல றேன்.., அந்த பெரியவருக்கு நிகழ்ந்தது அவரின் அறிவாற்றல் காரணமாக நடந்த தற்செயல் நிகழ்வு தான்... என்ன அவரின் இறை நம்பிக்கை அதனை External force கூட connect செய்கிறது... மற்ற படி மூட நம்பிக்கை அற்ற, தன்னம்பிக்கை யை கொடுக்கும் தனி ஒருவனின் இறை நம்பிக்கை யில் யாரும் தலையிட முடியாது... அது அவரின் அடிப்படை உரிமை என்று இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அறுதியிட்டு கூறுகிறது..... எனக்கு சிவன் ஒரு beautiful Fantasy யாகவும், உங்களுக்கு அதே சிவன் Faith ஆகவும் இருப்பதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை தானே 🤩🤩🤩🤩👍
@sambarindian4505
@sambarindian4505 2 жыл бұрын
@@TVK_UnOfficial_VOICE_KUMARANunlike Christianity and Islam it is not mono theistic philosophy. You are part of God according to advaitam. Hinduism is non dualistic , it is not religion. Science has lot of limitations( if you move out of classical physics), understanding quantum physics with even lcr, quantum entanglement sub atomic realization has just been reached in 2020s. Uncertainty is fact of life everything is not cause and effect. Metaphysics has sort of answers to classical physics and hard matter problems. The case of liberal(commies, dravidian arguments) in tamil nadu is non sense with zero facts
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 жыл бұрын
@@sambarindian4505 Disproved facts and your theories are always myth.... But you have your own liberty to dream to the extend but not reaching the boundaries of superstition
@sambarindian4505
@sambarindian4505 2 жыл бұрын
@@TVK_UnOfficial_VOICE_KUMARAN do you know the world of quantum physics. Even great neuro surgeons like Andrew Neumann agree to meta physical world which science has no answers. You are sold out soul to gopalapuram idiots! Calling higher philosophies as myth and generations and centuries of research and way of life shows your arrogance and ignorance. I rest my case as I don't want to demean arguing on this. BTW, I come from strong science and technology background, not sitting on fence like few others
@heyyhari673
@heyyhari673 2 жыл бұрын
Background romba dark uh iruku please use light colors. Thanks
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Ok next time
@antcoolg
@antcoolg 2 жыл бұрын
Lots of cold cases in Australia..please come and help the Australian police
@ramu1952
@ramu1952 2 жыл бұрын
Sir, Sorry to ask you, why did not show your id card to PC?
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 2 жыл бұрын
Clouse use panninal Kai rehai register ahuma krishna moorthy and sithu sir
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 жыл бұрын
Tyre வெடித்தது என்று சொன்ன உடன் டிரைவர் conductor அல்லது வேறு யாராவது cigarette குடித்து விட்டு style aaga வீசி மாட்டிக்கொண்டு விடுவார்கள் என்று எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டேன் 😅
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 2 жыл бұрын
Is it?
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 жыл бұрын
சீனியர் CCTV hard disk அய்யே திருட வரும் திருடர்கள் தூக்கி கிட்டு போயி டு றா ங்க...😁😁😁 அதுக்கு ம் என்ன தீர்வு என்றால் இணையத்தில் CCTV காட்சி க‌ளை online ல் save செய்வது தான்... இந்த வசதி வெளிநாடுகளில் எப்ப வே வந்து விட்டது ங்க 🤔🤔🤔
@antcoolg
@antcoolg 2 жыл бұрын
Come and work for Australian forensic science and train the Australian police 👮‍♀️
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 жыл бұрын
சீனியர் atheist போல... அறிவு பூர்வமான ending கொடுத்து கிட்டு இருக்கார் 🤩🤩🤩
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 2 жыл бұрын
சித்தண்ணன் யோசனை வரவேற்கிறேன்.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Trump announced the end date of the war / Emergency plane landing
14:05
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 243 М.