அசல் தீரன் தான் நம்ம அய்யா ஆறுமுகம்... 😍😍😍😍☺️☺️☺️👍
@balanarasimman69792 жыл бұрын
இவர் புலனாய்வு நிகழ்வை விவரிக்கும் பொழுது நாமும் அவருடன் செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சிறந்த வர்ணனை. மனகண்ணில் சம்பவம் தெரிகிறது
@நாடோடிதமிழன்-ல2த2 жыл бұрын
yes
@lalithaveerasamy2 жыл бұрын
P⁰⁰
@lookatthis68622 жыл бұрын
ஆறுமுகம் ஐயா என்ன ஒரு memory power. ஆண்டு மாதம் திகதி கேஸ் நம்பர் எல்லா பெயர்கள் வண்டி நம்பர். ஐயோ தலை சுத்துது.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
இந்த நேர்காணலுக்கு என்றே ஆறுமுகம் அய்யா refer செய்து விட்டு வந்து இருக்க வேண்டும்.... அது இந்திய சா ட் சி ய ச ட்ட த்தில் Refreshing memory என்ற முறையில் அங்கி கரிக்க பட்ட முறைதான் ☺️👍
@saravananm23592 жыл бұрын
அருமையான விளக்கம் மற்றும் பதிவுசார் நன்றி இருவருக்கும்
@sivaramakrishnanr59602 жыл бұрын
அருமை ! அற்புதம்!
@SithannanTheEyeopener2 жыл бұрын
Good
@vanavil33902 жыл бұрын
இவரிடம் நிறைய இருக்கிறது நல்ல ஆபிசர் போல இவரிடம் அதிக பேட்டி கானுங்கள் சித்தனன் சார் 👍
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
சீனியர், Accused களின் செல் ஃபோன் கால் களை control room ல் இருந்து தான் track செய்து record செய்வதை சினிமாவில் பார்த்து இருக்கேன்....🤔 இங்கே நம்ம அய்யா ஆறுமுகம் accursed ன் call ஐ track செய்து விஷயங்களை மற்றும் ஒரு phone மூலம் கேட் டு அறிந்த விதமே வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொல்லாடல் உண்மையாக போ ய் விட்டது. ☺️☺️☺️👍
@bal92192 жыл бұрын
Super brain..arumugam sir..
@taletribe58282 жыл бұрын
'அப்ப உங்களுக்கு தீபாவளி கிடையாது' ஒரே வாக்கியத்துல காவலர்களின் உழைப்பை உணர்த்தி விட்டீர்கள்! மனம் கனத்துப் போனது
@murugesanvelayutham.2 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@vivekanandan22402 жыл бұрын
மதிப்பிற்குரிய திரு சித்தண்ணன் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் ஒளிபரப்புகிற தீரன் யூடியூப் சேனலை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது திரு ஆறுமுகம் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் திரு சித்தண்ணன் நாள் சார் அவர்கள் உங்களுடைய பணி சிறப்பானது மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் ஐயா
@venkatmanimg78792 жыл бұрын
Excellent narration of his investigation. Missed a scheduled appointment for not tracking my time as the converation was SO INTERESTIG. Thanks
@SithannanTheEyeopener2 жыл бұрын
Oh, it is great to have such a great fan
@ananthalakshmir96302 жыл бұрын
Super thrilling case. Police Personnels are sacrificing their utmost needs during their investigations, most of the days. Great Salute to them.
@kannankrishnan27752 жыл бұрын
ஆறுமுகம் ஐயா ஞாபகம் சக்தி அதிகம் இருக்கு..
@vijaykrrish79442 жыл бұрын
We can see the talented and positive side of tamilnadu police.
@metalman2320 Жыл бұрын
storytelling is an art. sir you did it perfectly. fantastic way of solving crime and recreating the incidents. very hardworking and stressful way of life police officers have, highly underrated work also. kudos to your work sir
@satish88892 жыл бұрын
super
@sekarchakravarthi72322 жыл бұрын
Supero Super. Super Cop.
@praveenramalingam84242 жыл бұрын
Phone 👌👌👌matter vera level 👌
@bal92192 жыл бұрын
Sir pl arumugam sir case podunga pl
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
Accused ஐ பிடிக்க செம Acton plan 👍👍👍
@jaihindtamil2 жыл бұрын
Excellent investigation..
@vasanthis79152 жыл бұрын
Raised my heart beat and also thrilling-----
@iraianbu26552 жыл бұрын
Raja voda ATM cards PIN number saravanan ku epdi sir therinjithu
@praveenramalingam84242 жыл бұрын
Ppaaaa vera level investigation
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
புதுவை எஸ்டிடி code 0413 தான் சீனியர் 👍
@kalidossr26582 жыл бұрын
Hello sir... In this much yrs of service, he would have faced many cases like this..... Elllathaiyum karandhudunga sir.....😅...
@saravananm23592 жыл бұрын
கோவை குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகள் விளக்கங்கள் தாருங்கள் அய்யா. waiting
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
சீனியர் part 3 எங்கேங்க.... 😪😪😪😪😁😁😁
@malikgabose6492 жыл бұрын
KAVALUKAE _ CHECK UP !!!! NAM T.N. IN ^^ GIFT OF CATCHING CRIMES / ACCUSTS 👍
@rams5474 Жыл бұрын
Long time back there was a Tamil Movie and i think actor Mr.Sivaji Ganesan. A theft at his house and they show how the police dog sniffing and running to trace the theft.