பாராட்டுக்கள் அய்யா உங்கள் இருவருக்கும் |பொன்மாணிக்கவேல் அவர் ஒரு வைரம் 🙏🎊🎊🎊🎊
@RajaArumugam12 жыл бұрын
Hats off sir
@SithannanTheEyeopener2 жыл бұрын
Thanks
@satish88892 жыл бұрын
outstanding
@mutthuveldevarajah37932 жыл бұрын
Excellent
@maliniskitchen52152 жыл бұрын
⚖️👍🙏🏻
@subramaniamsivananthan17242 жыл бұрын
Interesting case, Sir
@e.punithavathyveeramani53212 жыл бұрын
Super sir
@dannyalexandersalem11852 жыл бұрын
ஆறுமுகம் அய்யா நல்ல திறமையான காவல்துறை அதிகாரி! நல்ல அனுபவஸ்தர் !
@kuppansampath97512 жыл бұрын
ஆறுமுகம் ஐயா அவர்களின் விசாரனையை பார்க்கும் போது காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வருகிறது . ஐயா ஆறுமுகம் அவர்களையும் அவருடைய விசாரனையை யூ டியுப்ல ஒலி பரப்பிய ஐயா சித்தன்னன் அவர்களையும் நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
@sarathchandar29582 жыл бұрын
Want more theeran play list... awesome
@Nan_Oorkaran2 жыл бұрын
Sir debit card pin number epdi saravananuku kedachathu?
@subramaniamsivananthan17242 жыл бұрын
nothing mention of a PIN number or how did the criminal handled the bank card
@vetrivelrajeswari74982 жыл бұрын
குற்றப்புலனாய்வுச்சிங்கம் நமது ஆறுமுகம் அய்யா அவர்கள். சித்தண்ணன் சார் அருமை. தொடரட்டும் .... நன்றிங்க.
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
சீனியர், செல்பேசி CDR, ஏடிஎம் transaction இவற்றில் இந்த வழக்கை புலன் அறிய முடியாமல் (அவற்றை குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பயன் படுத் தாமல் இருந்தாலும் கூட) நம்ம ஆறுமுகம் அய்யா இந்த வழக்கை எளிதில் புலனாய்வு செய்து இருப்பார்... வழக்கமா ன classical methods of investigation முறையில் 😍😍😍👍
@chesaraajaa25942 жыл бұрын
நிச்சயமாக
@taletribe58282 жыл бұрын
360 degree approach ங்கறது இதுதான். இது போன்ற நல்ல அதிகாரிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் உங்களுக்கு நன்றி சித்தண்ணன் சார். எல்லாக் காவலர்களுக்கும் உங்கள் மேல் இருக்கும் மரியாதையும் போற்றத் தக்கது. கற்றாரைக் கற்றாரே காமுறுவார்!
@tamilarasan012762 жыл бұрын
ஆனால் ஒரே வருத்தம் இந்த வழக்கறிஞர்கள் சிலர் குற்றவாளிகளை தப்பிக்க விடுறாங்க அதான் கவலையாக உள்ளது
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
தமிழ் நாட்டின் ஜேம்ஸ் பாண்ட் அய்யா ஆறுமுகம் 👍👍👍
@gnanavelr56012 жыл бұрын
திறமையான அதிகாரிக்கு பொன் மாணிக்கவேல் போன்ற உயர் அதிகாரிகள் அமைவது இறைவன் அருள் திறமைக்கு நேர்மை பாராட்டு சூப்பர்
@sekars70912 жыл бұрын
Congradulations to Mr. AEUMUGAM sir.also thanks sidhannan sir.
@ramasamykrishnamurthy88262 жыл бұрын
Super 👏🏻👏🏻👍🏻👍🏻
@senthilkumar-xi1hw2 жыл бұрын
இந்த🙏💕 வீடியோ🙏💕 வை மூன்று பாகமாக உடன்குடன் பொட்டதுக்கு நன்றி🙏💕
@tamilarasan012762 жыл бұрын
நான் அடிக்கடி youtube ல் சென்று உங்கள் வீடியோக்கள் வருகிறதா என்று பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் , ஆவலாகவும் உள்ளது அதே சமயம் விழிப்புணர்வு ஆகவும் உள்ளது
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
6 1/4 அடி accused ஐ நம்ம அய்யா ஒல்லியாக இருக்கும் ஆறுமுகம் கழுத்தை வளைத்து பிடித்து இருக்கார் என்றால்... அது க்கு அசாத்திய தைரியம் வேணும் 😍😍😍👍
@subramaniamsivananthan17242 жыл бұрын
especially trained
@nandhinibharathan54112 жыл бұрын
Royal salute to you sir for sharing of your experience
@TVK_UnOfficial_VOICE_KUMARAN2 жыл бұрын
சீனியர், ஆறுமுகம் அய்யா வின் பிற புலனாய்வு வழக்குகளையும் நேர்காணல் காண வேண்டுகிறேன்...
@sakthivela32222 жыл бұрын
கிரைம் சீனை சொல்வதில் ஆறுமுகம் சார் தான் பெஸ்ட்
@vjsaro19192 жыл бұрын
ஆறுமுகம் ஐயா அவர்களின் அரும் பணியை அனைவருக்கும் தெரிய படுத்திய உங்களுக்கு ம் சேனலுக்கு உளமார்ந்த நன்றி
@sundaresanish2 жыл бұрын
It was very interesting, enjoyed thoroughly 👍
@arasangam45732 жыл бұрын
ராமஜெயம் வழக்கைபட்றி சொல்லுங்க சார்...
@ayyassuwamy2 жыл бұрын
மிகவும் சிறப்பாக புலன் விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்பட்டது.தமிழக காவல் துறைகக்கு பெருமை சேர்த்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@orangefarm43642 жыл бұрын
தமிழக காவல் துறைக்கு தலை வணங்குகிறேன்
@mkmkalaimkm81212 жыл бұрын
ஐயா வணககம், எனக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகும் இதுவரை ஆறு முறை கருதெறுகேன் ஆனால் கலைந்துவிடும்,.. என் கணவர். விவாகரத்து கேட்டு ஆரிக்கை விட்டார் நான் அவர் கூட சேர்ந்து வாழ வேண்டும்....... நான் என்ன செய்ய வேண்டும் ஐயா...
@Niyaz_bin_ali2 жыл бұрын
Arumugam sir, your narrated level semma 🔥🔥🔥🔥🔥
@titusmart2 жыл бұрын
Excellent investigation
@alendysubbaiyan15992 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு
@tamilarasan012762 жыл бұрын
ஐயா ஆறுமுகம் ஐயா கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் கேட்கும்போது பிரம்மிப்பாக உள்ளது ,இவரை போன்றவர்கள் காவல்துறையில் இருப்பதால்தான் குற்றம் செய்பவர்கள் கூட பயப்படும்படியாக உள்ளது ,உண்மையிலேயே உங்கள் இருவரையும் உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் , உங்களை போன்று திறமையான அதிகாரிகள் உருவாக நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் , இதே போல் நிறைய வீடியோக்களை நீங்கள் பதிவிட வேண்டும் ஐயா 🙏 🙏🙏🙏🙏🙏🙏
@viswanathan4662 жыл бұрын
Sir im frm malaysia..im ur big fan...god always bless u..keep doing more videos valtukal..very useful for upcoming generation..tq
@vijaynatarajan42262 жыл бұрын
It’s ur duty and did very well hats off.
@pranabrajan2 жыл бұрын
Very nice interview sir , plz share Arumugam sirs another lot of experience to viewers.
@Pammanenthalkanishma2 жыл бұрын
Why sniper dog don't smell the weapon blood stained shirt?
@RaviS-ms3ff2 жыл бұрын
அருமை
@kmohan612 жыл бұрын
Additionally, Passport, CCTV footage from Shops visited, could have used
@subramaniamsivananthan17242 жыл бұрын
but, some places have no camera? maybe, maybe not
@hemanthashokan35552 жыл бұрын
Than money, status & position are no where near appreciation &honour for a worker by his superior. Great work.
@herculesthunderbolts86183 ай бұрын
மூணு எபிசோடும் போதும் ஒரு சினிமாப்படம் தயாரிக்க
@dwarakabalaashowintamil18132 жыл бұрын
You are genious and hard working DSP.
@prasathshanmugam45602 жыл бұрын
One more clean and fine investigation sir we never ever heard the cases like that before and explanation about the law is appreciate. People must know the law and regulations its mandatory... Both are so unique 😍....
@herculesthunderbolts86183 ай бұрын
நகைக்கடைகளில் CCTV இருந்திருக்குமில்ல அதேபோதுமே
@bal92192 жыл бұрын
Arumugam sir investigation case podunga sithnan sir
@68tnj2 жыл бұрын
Excellent sharing of investigation experience and getting conviction for murder accused. Congratulations to Mr Arumugam retd police officer. Understand that lot of LOT OF hard work is required to prove the case in the eyes of law as EYS of LAW is always closed and lawyers try to manipulate the case and get criminals free from law for money JUST FOR MONEY. I am sure officers in this category like Mr. Arumugam or only few and rest fall in other category. HATS OFF to Mr Arumugam again for his untiring efforts during service to solve criminal cases. Many congratulations to him.
@papayafruit57032 жыл бұрын
Sorry sir there 2 extra point you failed recognize. Work ethics and sincerity !!!! Once when a job is given to a person , with UTMOST SINCERITY AND WORK ETHIC one has to finish the job and present it . This for the past 10 years has been deteriorating and it’s MUCH MUCH WORSE IN ALL FIELDS . The most I see in computer field . Seems like next school kid who failed to do hw and study , instead give many reasons to escape from studies tell lots of lies that’s what I see in computer field (IT) . Even in small petti kadai also this “Laziness” has seeped in . This police sirs sincerity and extreme work ethic has earned him such accolades. Without eating, no sleep AND YHE MOST IMPORTANT THING NEVER SITS, SLEEPS OR EATS TILL HE FINISHES THE JOB.He deserves that . THIS IS WHAT IS CALLED WORKING HARD . Never even left a small detail . A job done throughly . Smallest detail he takes into account . Last few part of collecting even the smallest evidence the signatures is really praise worthy . This is very much required in ANY JOB take it cooking , cleaning, doing Hw, gardening , brushing teeth, bathing , washing clothes, drying clothes, washing dishes etc… If these jobs like brushing teeth requires extreme care then look into the big jobs like computer /IT, doctors , shops , banks etc … why even a bus driver / School bus driver too has to take utmost care in driving the bus, keeping clean, checking machines in the bus , above all when taking kids to school drivers have to check out for any suspicious activity or person too. That people don’t realize.
@balaji99172 жыл бұрын
Thanks for your video share, I am from Trichy by birth and happy to know Mr Arumugam being an effective, efficient officer served with dedication at Trichy used intelligence to detect and solve crime with 100% involvement sacrificing personal life , festival , food etc. My honest respects to him. Appreciate your efforts in identifying him and sharing the crime story. Good Day sir,,,,,,
@donrobin97132 жыл бұрын
Iya srimathi valakkiyum kandu pidinga
@malikgabose6492 жыл бұрын
KUUDAA NATBU _ UYIRAI PARIKUM.. AWARENESS TO THE SOCIETY ^^ CRIME KU IVALUVU ACTIVITIES ; ACTIONS ....NANMURAIYIL PUTHIYAI PAYAN PADUTHIYIRUNTHAAL ______ VEETIRKU ; NAATIRKU NANMAI 🤷♂️🤷