பாப்பா நீங்கள் இருவரும் அருமையாக இருக்கின்றீர்கள் இந்த மாதிரி என்றும் இனிமையாக ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழ வேண்டும் பாப்பா வாழ்க பல்லாண்டு வளர்க எல்லா நலமும் வளமும் பெற்று 💐💐💐
@kowsalyamani7619Ай бұрын
நீங்க தமிழ் விளக்க கொடுக்கறது என் போன்ற வங்களுக்கு நல்லாயிருக்கு. நல்ல புள்ளையா இருக்காங்க இப்போ அவங்க நம்ப இந்திய ❤ மாப்பபிள்லெய் தமிழ்நாடு மருமகன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் என்றும் பிள்ளைகளே
@muthunayagamp2856Ай бұрын
Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
@muthunayagamp2856Ай бұрын
Thank you for your questions and answers
@muthunayagamp2856Ай бұрын
When anybody asks foolish questions, you don't worry
@muthunayagamp2856Ай бұрын
When anybody asks foolish questions, you don't worry
@Athiraiadhi123Ай бұрын
சீக்கிரம் தம்பிக்கு தமிழ் கத்துகொடுத்திடு. வாழ்த்துக்கள். 💐💐💐
@abinanthanadiamondraja8445Ай бұрын
அழகானதம்பதி நீங்க இருவரும் வாழ்த்துகள் தங்கச்சி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kolangivelthiyagarajan1233Ай бұрын
இறைவன் அருளால் வாழ்க பல்லாண்டு சகோதரி எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருகிறது நன்றிகள் பல
@thangamkarthick3968Ай бұрын
(head phone) ...la tamil song kettu kitte... unga husband sing panra maari ..... video potunga sister 😊❤
@DVFOODS1825Ай бұрын
Vittukoduthu ponga pinky life innom alaga pogum❤❤❤❤❤❤
@payasamengada0786Ай бұрын
நான் உங்கள் சப்ஸ்க்ரைபர் உங்கள் வீடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளது அக்கா உங்கள் ஹஸ்பண்ட் நடனம் சிரிப்பு தமிழ் பேசுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்❤❤❤🎉
எனக்கு சின்ன வயதில் இருந்தே ஆப்பிரிக்கா ஆட்கள் பிடிக்காது பிரான்ஸ் தேசத்தில் அவங்க பல தவறுகள் செய்றாங்க எல்லோரும் இல்லை இங்கு நல்ல வேலை நல்ல குடும்பம் பண்றாங்க இப்போது இந்த தம்பியை பார்க்கும் போது ரொம்ப நல்ல பிள்ளையாக இருக்கிறது இயேசப்பா ரொம்ப நல்லவர் உங்களை ஆசிர்வதிப்பார்
@ednarajani4052Ай бұрын
இப்பவும் மாதிரி எப்பவும் மகிழ்ச்சியாகஇருங்க ❤❤❤❤
@amazingjewellerymakerАй бұрын
நன்றி 🎉
@moorthimoorthi7829Ай бұрын
மகிழ்ச்சி ❤❤❤❤
@SaiSri-mt6hcАй бұрын
Hi sisy and brother daily enna work irunthalum unga video's paththuruven ennaku unga 2peraium avalo putikum na kantippa prayer pannuven sisy girl baby porakkanu❤❤❤❤❤❤❤
@KalpanaRamar-k4wАй бұрын
Unga 2perium rompa putikum sis ungaloda life ennota life ore mathri irukum
@BanumathiBanumathi-yi2otАй бұрын
Hisister❤❤❤❤❤❤❤❤😊
@jeyamani7689Ай бұрын
பாப்பா உன்னையும் என் பையனும் ரொம்ப பிடிக்கும் நான் சப்கிரைபர் தான் எனக்கு ஹாய் சொல்லும் அம்மாவுக்கு நீங்கள் இருவரும் ரொம்ப அழகு தங்கங்கள்
@11021967ifyАй бұрын
உங்கள் கண்கள் மிக அழகு
@ManikandanM-nr1woАй бұрын
Both off you so cute sister❤
@SelvaSelva-xg4cgАй бұрын
Beautiful couple both of you congratulation🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤😊
@selvendran9909Ай бұрын
வாழ்க வளமுடன் மகளே.
@rkvlogs7874Ай бұрын
Hi sis engaloda full support ungalukutha❤❤
@hajirabegum9063Ай бұрын
Thangam thambi tamil pesinalum nalla irukku avanga language pesinalum nalla iruku sollidunga da thambikitta thangam ❤
@PinkyandOliverАй бұрын
Kandippa
@DeviKhandareАй бұрын
உங்கள் யூ டீயூப் உங்கள் இரு வீட்டின் பெற்றோர் உறவினர்கள் உங்களை பார்க்கும் வாய்ப்பு மற்றும் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்கிற மணமகிழ்ச்சி அடைவார்கள் இதன்வாயிலாக சிஸ்டர் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤👌♥️
@Santha-uq3eqАй бұрын
உங்கலே எனக்கு ரெம்ப ரெம்ப புடிக்கும் ❤❤❤❤🎉🎉
@selvidandiya5720Ай бұрын
Life is have ups and downs we balance it❤
@Prema3337Ай бұрын
Gd bls u both of you so neegha ennum nalla videos pannugha nagha support pandrom ❤🎉
@dhanalakshmi8120Ай бұрын
Super Jodi vazhgalamudan
@shreelakshmi9255Ай бұрын
மனித நேயம் humanity that is the most important thing matters dears. Love between the two is the most important thing in the life of two dears.
@GomusaruАй бұрын
Akka don't feel akka yaruku unga video pakanumo pakatum paakathavanga thalli vittutu pogattum ithekellam feel panna onnum pannamudiyathuka ❤ don't feel 😢❤
@karpagavalliudayakumar1794Ай бұрын
I'm also staying Africa akka ...❤ Rwanda very clean and beautiful country kandipa next year ponga ungalukku romba pudikkum Rwanda.... very kindly people....🎉
@PinkyandOliverАй бұрын
Are you in Africa now? Which country?
@karpagavalliudayakumar1794Ай бұрын
I'm staying in Malawi akka
@antonyandrews8178Ай бұрын
Akka anna romba Azhaga irukinga 🥰🥰🥰
@dhanamlakshmi7Ай бұрын
அருமை பிங்கிமா and Oliver உங்களுடைய எண்ணம் அழகானது❤ என்னுடைய ஊர் பாண்டிச்சேரி இங்கு அதிக மழை
@ShaginMusthaАй бұрын
Made for each other❤
@priyaPriyamani-dr2ltАй бұрын
Akka and Anna nalla irukingala..,Nan few days ah than unga videos parkren..,romba romba santhosama iruku...,nanga Salem neenga erode..,avaru namba ooru mappillai...,avara partha ennaku oru thambi mathiri feel aaguthu ........ don't feel down...cool always..,we will always with complete 💕
@JohnsiJohnsi-b6zАй бұрын
God bless you both🤲🤲🤲🤲🍰🍰🎂🎂🙏🙏🎉🎉❤❤❤❤❤
@SubhaSathisАй бұрын
❤❤❤ne Pannu ma ethukum feel pannatha
@maanasapriya2375Ай бұрын
Unga video all very nice.....yellame virumpi paathen very very nice
@MasilaMary-ju5nmАй бұрын
Very good punky.your intention is very good
@GunaKannan-m1uАй бұрын
You are so cute couple ignore it bad comments sis ❤
@yassimplekitchen9196Ай бұрын
Super sister ❤ very strong and beautiful answer 😊
@GokilaDurai1612Ай бұрын
Cute couple god bless you dears
@SaraVannan-j1wКүн бұрын
Hi sisatar intha aegala nalla samayal suppar ❤ thenks ❤❤❤❤❤❤❤❤❤
@sathyaraja380616 сағат бұрын
ஒரு இனத்தின் மீதும் ஒரு கலாச்சாரத்தின் மீதும் உள்ள தவறான கருத்தை உங்கள் உறவு முறியடித்து விட்டது மிக அழகான உறவு உங்களது உறவு இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக 🫂
@babysarada4097Ай бұрын
You are blessed to have Oliver as ur husband dear. Oliver also blessed to have you as his wife dear. Both look made for each other dears.GOD bless you both and will be having ur baby soon dears. 👍🙏🙌💐
@PinkyandOliverАй бұрын
❤️❤️
@SivaKumar-xv9zwАй бұрын
❤❤❤❤❤so cute couple
@ShaginMusthaАй бұрын
Hi sister onga videos yellam super ❤
@sumifaruk3769Ай бұрын
Hi pinky very nice to ur explain the answer thank u❤
@malinijepanesan9316Ай бұрын
Jesus mikavum unkalai nesikkirar.❤
@User-v8jАй бұрын
நீங்க சொல்ற but ஆனா நல்லா இருக்கு sister stop panna vendam 🙂
@KazhanipakkamАй бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
@vivasayi405Ай бұрын
Pappa ne unmayavea alagu thanda ne bad comment ku ellam kavalapadatha da ❤❤❤❤ne alagi thambi alagan
என்பொன்னு புங்கிக்கு ஏற்ற என் மருவகன் அவர சிரிப்பே அலகு மா
@priyas8897Ай бұрын
Very nice family
@ritapemala3513Ай бұрын
Pray for your family
@ManjuV-l6vАй бұрын
I like you dear anna akka❤❤❤
@mohanaravichandran6062Ай бұрын
Stay blessed always 💐
@kaviyagnanam8605Ай бұрын
Thank u for answering my questin cutie❤❤❤
@jothiraghu7675Ай бұрын
Kandippa neenga yesappa nabinathuku
@nandhakumaran1235Ай бұрын
I like you so much akka.
@MuruganMurugan-gd4duАй бұрын
👍👍👍❤️❤️
@nishas2512Ай бұрын
Hi sis na unga subscriber unga videos yellam pathruken romba nalla iruken my heartly wishes for you ...poland chocolates yenoda kutties kaga vangi anupi vaikuringala
@RkRaguram3 күн бұрын
❤
@isabellachellakumari6010Ай бұрын
God bless you both ❤❤
@M_MahishaАй бұрын
You are sharing everything with us like sharing with your friends...so don't get upset just bcz of those useless comments...and helping someone who is in need is priceless just keep going don't get bothered about negative feedback✨