என் மனமார்ந்த நமஸ்காரம்.. எம்பெருமான் முருகனின் பெருமைகளை விளக்கும் விதமே அருமை. தங்களை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும்
@DineshKumar-mc8fp6 ай бұрын
நன்றி சாமி 🙏
@amudavendanramasamy63884 ай бұрын
எனதன்பு மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர் சுவாமிக்கு வணக்கம் சுகமே சூழ்க ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் . பூம்பாவை முருகனின் சக்தி வாய்ந்த பதிவு கேட்டு மெய் சிலிர்த்து போனேன். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
@sakthivelsakthivel9232 Жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@Kaviyarasan61439 ай бұрын
நன்றி ஐயா
@sh_editing_0052 ай бұрын
11:10 💯 உண்மை😢
@rvijayalakshmi289811 ай бұрын
Amazing sir,,really goose bumps,,muruga🙏🙏🙏🙏
@jayakumarasjs599 Жыл бұрын
அருமையான தகவல் சாமி🔥🔥🔥
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@megalamegala5389 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது அண்ணா தங்கள் பதிவு....
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி மேகலா
@murugans80608 ай бұрын
Sir ye kodaikanal poombarai🙏 veraleval my place 100%t yes
@T.k.harishshivani Жыл бұрын
Nandri
@SivavakiyarRishabananthar Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@manikumar7419 Жыл бұрын
🙏🙏🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nmeenakshi634711 ай бұрын
Very much useful swamiji
@krishrajeshwari23533 ай бұрын
Who is this Meenakshi.
@keerthanaandiyappan11 ай бұрын
ஐயா சாமி பெண் பிள்ளைகள் பெற்றவா்களுக்கு நல்ல பதிவு அனைத்து தாய் தகப்பன்களும் இந்த பதிவு பாத்து பயன்பெற வேண்டும் முருகா போற்றி குமரா போற்றி குழந்தை வேலப்பர் ஐயா போற்றி போற்றி
@saraswathisundaram6480 Жыл бұрын
முருகன் அருள் முன்னிற்கும் சாமிமுருகா சரணம்🙏🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
உனக்கும் இறைவன் கிடைக்கட்டும்
@annadurai8163 Жыл бұрын
🙏🙏🙏👍🙏
@SivavakiyarRishabananthar Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@NarmathaMuthu-fb4io Жыл бұрын
Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshwarip356 Жыл бұрын
வணக்கம் குருஜி
@rajeshwarip356 Жыл бұрын
வணக்கம் சாமி தாங்கள் கூறிய அனைத்தையும் கேட்டு உடல் சிலிர்த்தது விட்டதுங்க சாமி மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் சாமி...
@vijayaraniganeshraja3310 Жыл бұрын
காக்க காக்க கனகவேல் காக்க 🙏🏻🙏🏻🙏🏻
@SivavakiyarRishabananthar Жыл бұрын
அனைவரையும் காத்திடுவான் என்னப்பன் முருகன்
@sumithraselvakumar3617 Жыл бұрын
வணக்கம் சுவாமிஜி
@SivavakiyarRishabananthar Жыл бұрын
வணக்கம் சுமித்ரா செல்வகுமார்
@ஜம்புகேஸ்வரன் Жыл бұрын
நானும் முருகனை பார்க்க வேண்டும்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
மகிழ்ச்சியாக போய் பாருங்கள்
@venkateswar-pn2wo Жыл бұрын
வணக்கம் சாமி சந்திராஷ்டம் பற்றி வீடியோ போடுங்கள் நன்றி சாமி
@SivavakiyarRishabananthar Жыл бұрын
வீடியோ இன்று தான் பேசி இருக்கிறேன் விரைவில் வந்துவிடும்
@meenatchimeena3813 Жыл бұрын
குருவே சரணம் மீனாட்சி கூத்தூர்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
வணக்கம் மீனாட்சி
@vasudevan4300 Жыл бұрын
வணக்கம் சாமி ரகசியம் காக்காமல் பதிவை வெளியிடுவதற்கு நல்ல மணது வேண்டும்ங்க சாமி.மற்றும் பூம்பாறை முருகனைப்பற்றிதெரிந்ததும் தங்கள் பதிவை பார்ப்பதுமே பாதி கர்மா குறைந்தது போல் ஒரு உணர்வு.நண்றி.தேனி வாசுதேவன்
@SivavakiyarRishabananthar Жыл бұрын
இது ஊரறிய தெரிய வேண்டிய உண்மை வாசுதேவன்
@tamilselvikandavelu4557 Жыл бұрын
My sister run away from home for her illigal relationship. He is already married and he is having two kids. He is cheating her for her government job salary. I cannot give water to her. She is not in our home. What to do. Please give solution