இந்த பதிவின் ஆரம்ப வரிகள் கேட்க கேட்க எனக்கு உடம்பு சிலிர்த்தது ஐயா.. நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வாழ்க வளமுடன்
@SivavakiyarRishabananthar4 ай бұрын
வணக்கம்
@ravichandranvittaldas293711 ай бұрын
மிகவும் நல்ல தகவல்கள் தெரிய படுத்தினீர்கள் சுவாமி. மிக்க நன்றி 🙏🙏
@ramalingam126211 ай бұрын
வேண்ட தக்கது அறிவோய் நீ! வேண்டும் யாவும் தருவோய் நீ! வேண்டிய அயன் மார்க்கு அடியோன் நீ ! நான் வேண்டியா என்னை பணிகொண்டாய்! நான் வேண்டி யாது நீ அருள் செய்தாய்! யானும் ஏதும் வேண்டேன்! அல்லேன் வேண்டுவது பரிசு ஒன்று உண்டு எனில் அனைத்தும் உன் விருப்பமே -- சிவாய நம.
@Its_Me_Kaviraj11 ай бұрын
நன்றி குருநாதரே இந்த பதிவைத்தான் நான்எதிர்பார்த்துகாத்து இருந்தேன்
@chitrasiva287311 ай бұрын
முன்னோர்கள் இல்லாமல் நாம் இல்லை, அதே போல் நீங்கள் கூறும் அனைத்தையும் (சரியான தகவல்) நமக்கு கற்பித்த நம் குருநாதர் ஐயா TYK தணிகாசலம் அவர்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பித்தால். மிகவும் நல்லது. இவைகள் அனைத்தும் நமக்கு கற்பித்தவர் நம் குரு நாதர் நீங்கள் கண்டுபிடித்தது இல்லை அல்லவா🙏
@arumughamvaithi91511 ай бұрын
ஐயா வணக்கம், தங்களுடைய பதிவுகள் அனைத்தும் உபயோகமாக உள்ளது.நன்றி வணக்கம்.
@RamaLakshmi-wz2kd11 ай бұрын
நான் வாட் அப் இல் keta கேள்வி கு இந்த பதி வில் விடை கிடை தது சாமி மாசி அமாவாசை அன்று ஆடை வாங்கி ஸ்வீப்பர் கு, உணவு வாங்கி தர இரு கிரன் சாமி நன்றி சாமி ❤❤❤
@kalpanasekar872311 ай бұрын
நன்றி சாமிஜி🙏🙏🙏🙏🙏
@SwaminathanKannan11 ай бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய இந்த நாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்க முடியுமா போற்றி போற்றி போற்றி திருவனந்தபுரத்தில் மோச்ச நாயகன் பரசுராமரை வணங்குகிறேன் குருவே தாங்கள் காணொளியில் தாங்கள் நீ காணொளியில் பேசிக் கொண்டிருக்கும்போதே என் உடல் சிலிர்த்து விட்டது கண்களில் கண்ணீர் கசிகிறது இவ்வளவு உயர்வான இந்த மாகாளை அமாவாசையில் திருவனந்தபுரத்தில் பரசுராமர் சேத்திரத்தில் நம் தகப்பனார் முன்னோர்கள் மட்டுமின்றி எனக்கு வாழ்வு கொடுத்த நண்பர்கள் அலுவலகத்தில் பணிபுரிந்து சமீபத்தில் மாமா மகன் 20 வயதான திரு மணிகண்டன் அவர்களுக்கும் நம் அப்பா சொக்கநாதன் அருளாலும் அம்மா பார்வதி அருளாலும் நம் குலதெய்வம் அருளாலும் முன்னோர்கள் அருளாலும் நம் குல குரு குருஜி அவர்கள் அருளாலும் இந்த மிகப்பெரிய புண்ணிய காரியம் நிறைவேற வேண்டுமென்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் ஹர ஹர மஹாதேவா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 க சுவாமிநாதன் கபிஸ்தலம்
@Vigneshwaraan11 ай бұрын
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. மிக்க நன்றி ஐயா 🙏🏼
@RamaLakshmi-wz2kd11 ай бұрын
9.2.24சாமி நானும், மகனும் திருவனந்தபுரம். செல்ல இருக்கிறோம் அசிவதம் சாமி ❤
@dr.mikaousui-masterrajaj729311 ай бұрын
அந்த கோவில் முகவரி தாங்க ஐயா
@Kaviyarasan614329 күн бұрын
என் தந்தை இந்த நமயோகத்தில் தான் மரணம் அடைந்துள்ளார் ஆனால் திருவனந்தபுரம் செல்ல இரண்டு முறை முயற்சி செய்து என்னால் போகமுடியவில்லை ஐயா 🙏
@arumugamsai1311 ай бұрын
ரிஷபமே வாழ்க 🙏🙏🙏
@anuradhashoppi11 ай бұрын
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. சட்ட நாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அஷ்டமிக்கு சென்று வந்துவிட்டேன். வரும் 9ஆம் தேதி திருவல்லம் செல்கிறேன். பிரமிடு வாங்க முயற்சி செய்தேன் ஆனால் தகவல் கிடைக்கவில்லை. உங்கள் வீடியோ பார்த்து செய்து கொன்டு இருக்கிறேன். தகவல் தொடர்பு தொய்வாக இருக்கிறது ஐயா. தகவல் தொடர்பை துரித படுத்தினால் எங்களை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும் ஐயா. எனக்கு எல்லா கிரகங்களுக்கும் பிரமிட் வாங்க வேண்டும் என்று ஆவல். ஆனால் அவ்வாறு எல்லா கிரகங்களுக்கும் வாங்குவது சரியா தவறா என்று தெரியவில்லை. எங்களுக்கு ஏப்ரல் 20 சென்னையில் பார்க்க வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. அதற்கு முன் செய்ய வேண்டிய பரிகாரம் செய்து விடவேண்டும் என்று ஆவல். உங்கள் உதவி,ஆசி வேண்டி நிற்கிறோம். நன்றி ஐயா
சாமி ஒர சந்தேகம் அடப்பில் 6 மாதம் இருக்கிறேன் நான் தை அம்மாவசை தீதி குடுக்கலாம தெளிவு படுத்துகள் சாமி 🙏
@NANDAKKUMARRK11 ай бұрын
What bro
@NANDAKKUMARRK11 ай бұрын
Ok bro
@meenakshit103710 ай бұрын
Masi matha amavasaiyil unkalai todarpu kollamama
@NANDAKKUMARRK10 ай бұрын
@@meenakshit1037 puriya vilai
@SivavakiyarRishabananthar6 ай бұрын
கண்டிப்பாக திருவனந்தபுரத்தில் திதி கொடுக்கலாம்
@palanivel889611 ай бұрын
தாங்களின் ஆசீர்வாதத்துடன் இந்த பாமரனும் அன்று பரசுராமரிடம் எனது மூதாதையர்களை சந்திபேன்
@bakthavachalam68711 ай бұрын
திதிகொடுப்பதுபற்றிவிலக்கியது என்மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட என் குருவுக்கு கோடானுகோடி நன்றி கள்
@garryxoxff879611 ай бұрын
ரொம்ப சந்தோஷம அய்யா நன்றிகள்
@sakunthalakarthik207011 ай бұрын
Sir Sakunthala waiting for your messages booked October 17
@NarmathaMuthu-fb4io11 ай бұрын
Vanakkam Samy 🙏🙏🙏💐
@krishnanv.s885111 ай бұрын
வணக்கம் சிவா 🙏 உங்களின் எல்லா பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக அருமையாக இருக்கிறது. நன்றி சிவா 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@SivavakiyarRishabananthar11 ай бұрын
வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼
@dr.mikaousui-masterrajaj729311 ай бұрын
@@SivavakiyarRishabanantharநேரில் நம்மால் செல்ல இயலாது போனாலும், நீங்கள் சொன்ன கோவிலில் திதி குடுக்க செய்தால் அதே பலன் கிடைக்குமா ஐயா...முன்னோர்கள் மனம் மாகிழ்வார்களா..ஐயா
@ayshwaryanallusamy969711 ай бұрын
வணக்கம் சாமி 🙏🙏
@kumaresanavkkumaresanavk775511 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 மிக அருமையான தகவல் ❤❤❤❤
@Silthar_parthipandi11 ай бұрын
உங்கள் திருவருளால் சீக்கிரமே என் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க எம் பெருமான் வாய்ப்பு வழங்க ஆசி கூறுங்கள் குருநாதா 🙏
Manaseega guru Rishabhanadar 🙏velum mayilum thunai...
@rajaRaja-zl7ff11 ай бұрын
Romba nandri swamijee
@bhuvanak931911 ай бұрын
ஐயா என் மகன் ரோகிணி நக்ஷ்த்திரம் அவன் 42 வயதுஇன்னும் திருமண நடக்கவில்லை தாய் தந்தையோடு பேசுவது இல்லை 18 வருடம் ஆகிறது அவனுக்கு அவனை பொறுத்தவரை நாங்கள் செத்துவிட்டோமாம் எங்களால் முடிந்தவரை எவ்வளவோ கோயில் போயிட்டு வந்தோம் முடியல சாமி உங்கள் பதிவு அருமைசாமி தயவுகூர்ந்து இந்த ஏழைக்கு அருள் புரிங்கசாமி
@123join11 ай бұрын
வணக்கம் சாமி திருவணந்தபுரம் செல்கின்றேன் உதவி செய்யுங்கள் உங்கள் ஆசிர்வாதத்துடன். தொடர்பு கொள்ள.
@shankarkk179711 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@vasudevan430011 ай бұрын
வணக்கம்ங்க குரு சாமி தாங்கள் கூறுவது நிதர்சனமான உண்மை.நண்றிங்க சாமி.
Sir nobody will pick the call tell them to please reply
@shanthibabu203111 ай бұрын
Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐
@asoksmv11 ай бұрын
Thanks alot samy
@ramaduraiparamasivam735011 ай бұрын
Guruji 💯 namaste 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmimurugesan372711 ай бұрын
Nandri sami
@aak760211 ай бұрын
சாமி ஒரு சந்தேகம் வரஅமாவாசை அன்று எங்கள் வீட்டில் துப்புரவு தொழிலாளிக்கு உணவு வழங்கலாமுனு இருக்கிறோம் 23நபர்களுக்கு உங்கள் ஆசிவாதத்தோடு தொடங்குகிறோம்
@JollyMan696 ай бұрын
Swami Ji Regarding 5 days you mentioned for Annadhanam , like Amavasya ,Pournami , 1st tamil month day , vedhibadham Next one, is it Variyan or Vaidhriti - pls clarify 🙏
@SivavakiyarRishabananthar6 ай бұрын
call us samy
@SivaKumar-xk1bm11 ай бұрын
ஐயா கேரளா ஐவர்மடம் போய் திதி கொடுக்கலாமா
@RajamJohnson11 ай бұрын
Vanakkam Swamy
@ManiManikandan_10 ай бұрын
வணக்கம் ஐயா சென்ற வருடம் புரட்டாசி அமாவாசை அன்று கொடுத்து விட்டு வந்தேன் தற்போது பிரசன்னம் பாா்த்தும் பித்ரு தோசம் சரியாகவில்லை ஐயா
@AttenTion-c5u11 ай бұрын
வணக்கம் ஐயா... ஸ்ரீலங்கா ல செஜ்ஜக்கூடிய எளிய பரிகாரம் சொல்லுங்க கடன் தீர்வு... 🙏 சொல்லுங்க
@sivajanakidevi928311 ай бұрын
Thank you sami
@sathishkumar571311 ай бұрын
Guru Rishabananthar.
@SakthiSathi-uq8jg11 ай бұрын
ஐயா தெய்வமே நான் உங்களுடைய அனைத்து vedio பார்த்து இருக்கிறோன் நான் சதுர்த்தி திதி பத்திரை கரணம் பூசம் நட்சத்திரம் கடகம் ராசி மிதுனம் லக்னம் நீங்கள் கூறிய அனைத்து எனக்கு பொருந்தியது என்னால் திருபுவனம் வரை போக முடியாது வேறு எதவாது கோயில் இருந்தால் சொல்லுங்க pls 😢🙏🙏🙏🙏🙏
நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் திதி கொடுக்கலமா.என் அம்மா இறந்து 6மாதம் ஆகிறது
@kkannan418811 ай бұрын
Thithy kodukka pay ment for kovil In thiruvanathapuram How many amount please feedback
@JollyMan696 ай бұрын
Key question swami Ji Other than regular thithi, amavasya or pournami is different- coz, almanac or panchang tells a day as amavasya or pournami but ends very early in the morning Does the Annadhanam you prescribed on those 5 days , should we do while amavasya or pournami thithi is active ?🙏 or just go by what panchang says that it’s amavasya or pournami- pls clarify for not just me but others who may have similar thoughts 🙏
@SivavakiyarRishabananthar6 ай бұрын
call us smay
@amganiamgani935511 ай бұрын
Vanakkam samy
@anandakannanm663011 ай бұрын
அருமை சாமி
@ramaprabasubramaniyan976611 ай бұрын
வணக்கம் சாமி. ஓம் சிவாயநமக
@Ammaiyappan91511 ай бұрын
ஓம் பித்தா போற்றி ஓம் 🙏🙏
@JothiRamalingam-cs4pq11 ай бұрын
Vanakamaya
@ramakrishnans327711 ай бұрын
அய்யா வணக்கம் திருவனந்தபுரம் முகவரி தரவும் அய்யா
@kannammaviji167411 ай бұрын
திருவல்லம் பரசுராமர் கோவில்
@lakshmiravi458211 ай бұрын
ஐயா என்னை தேடி தினமும் ஒரு காக்கா தேடி வருகிறது நானும் உணவு வைக்கிறேன் அதற்கு என்ன அர்த்தம்... ஒரே காக்கா தான் வருகிறது
@VettukiliVelan11 ай бұрын
அய்யா திருவணந்தபுறத்தில் திதி கொடுக்க எவ்வளவு செலவு ஆகும் அய்யா
@arulmurugan703411 ай бұрын
திருவனந்தபுரம் திதி கொடுக்க எவ்வளவு செலவாகும் சாமி
@asareereresearchfoundation261011 ай бұрын
@@sarav316is the temple thiruvallam parasuramar chetram?? 9kms from trivandrum???
@santhamanimani502311 ай бұрын
Om namachivaya
@karthickm9111 ай бұрын
Ninga kudutha number call atten pannamatikiranga
@sumathirajan811611 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@paneer0211 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@swapnab566711 ай бұрын
Vanakko swami I want to meet you, please tell me which place your staying
@Shanthi-p6r11 ай бұрын
Masi ammavasai seiyalama
@மாரிச்செல்வன்குருசாமி11 ай бұрын
வணக்கம் குருவே. திருவனந்தபுரத்தில் திதி கொடுக்கும் கோயில் எங்குள்ளது. கோயிலுக்கு எவ்வளவு செலவாகும்.
Also Swami Ji Direct Annadhanam is not feasible in place of my location- is it still okay to go do Annadhanam via online service where I place request & they do the Annadhanam in my favor 🙏
@SivavakiyarRishabananthar6 ай бұрын
ok samy
@sgdcraftsandgifts11 ай бұрын
Kovil address pls
@muthukrishnanmuthukrishnan307111 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sadhana473511 ай бұрын
வணக்கம் சாமி திருவனந்தபுரம் திதி கொடுக்கும் கோவில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை வழி சொல்லுங்கள் சாமி கோவில் போன் நம்பர் தாருங்கள் சாமி பரசுராமர் கோவில் தான் திதி கொடுக்கும் கோவில் சொல்லுறாங்க அது தான்நீங்கள் சொல்லும் கோவில் தான் சாமி தயவு செய்து சொல்லுங்கள் திதி கொடுக்க
@KaliammalRaghul11 ай бұрын
வணக்கம் சாமி
@akamrish11 ай бұрын
Which temple in Thiruvananthapuram?
@kanagarajkanagaraj934111 ай бұрын
அமாவாசை தவிர வேறு தினத்தில் கொடுக்கலாமா சார்
@Sangeetha-x9k11 ай бұрын
ஐயா எனது கணவர் இறந்து 6 மாதம் ஆகிறது நாங்கள் திருவனந்தபுரம் சென்று. தி தி கொடுக்கலாமா தயவு செய்து வழி கூறவும் ஐயா please
@cc2tb311 ай бұрын
தாரளமாக திதி குடுக்கலாம் அம்மா, உணவு குடுத்தால் யாராவது கோபித்து கொள்வார்களா....!! 😌
@jenas727611 ай бұрын
Poga mudiyathavanga yenna pannala swamy
@johnsonjeshima111 ай бұрын
சுகமே சூழ்க சாமி
@duraimathavan-v7l11 ай бұрын
ஐயா வணக்கம் தைஅமாவாசை அன்று திருவல்லம் போக பணம் இல்லை மற்ற எந்த நாளில் சென்று குடுக்கலாம் பலன் உள்ளதா திலஹோமமும் தர்ப்பணம் குடுக்க எவ்வளவு செலவாகும் திரையில் வந்தநம்பரில் போன் எடுக்கவில்லை ஒருரூபாய் கூடதொழிலில் வருமானம் இல்லை
@SivavakiyarRishabananthar11 ай бұрын
7871333006 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
@dr.mikaousui-masterrajaj729311 ай бұрын
@SivavakiyarRishabananthar நேரில் நம்மால் செல்ல இயலாது போனாலும், நீங்கள் சொன்ன கோவிலில் திதி குடுக்க செய்தால் அதே பலன் கிடைக்குமா ஐயா...முன்னோர்கள் மனம் மாகிழ்வார்களா..ஐயா
@SasiKumar-k2c2o11 ай бұрын
சாமி வணக்கம் திருவனந்தபுரத்தில் திதி கொடுத்து விட்டு மற்ற கோயில்களுக்கு செல்லலாமா அல்லது நேராக வீட்டுக்கு வந்து விட வேண்டுமா என்பதைப் பற்றி தயவு கூர்ந்து ஒரு வீடியோவில் கூறுங்கள் திரி கொடுத்துவிட்டு என்னென்ன காரியங்கள் செய்யக்கூடாது என்பதை பற்றி என்பதைப் பற்றி ஒரு வீடியோவாக கூறினால் நன்றாக இருக்கும் நன்றி சுவாமி