உண்மையில் இந்த வீடியோ மிகப்பெரிய வழிகாட்டி. நன்றி மேடம்.
@bharathv34 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலை மிக தெளிவாக சொல்லி இருக்கிறிகள் சகோதரி..👌👍
@digitalboard2022 Жыл бұрын
Thanks for your valuable reply and support 🙏
@chandrasekarsathasivam4457 Жыл бұрын
I followed this video and got my name transferred from my grandfather through online with no bribe, very helpful sister.
@digitalboard2022 Жыл бұрын
Happy to hear 😊 👍
@ShenbagapriyaK Жыл бұрын
அருமை சகோதரி நன்றி
@premnarayanan984811 ай бұрын
Appa iranthutaru Madam Current property tax receipt ill Saledeed la enga appa name mention pannala enoda thatha and other name dhan iruku so nan idha sale deed document kodukalama madam?? Illa uyil la enoda appa name endoa thaathaa mention pannirukaru idhu sale deed pathila uyil vekkalama madam??
@LISTENINGfull Жыл бұрын
Indeminity bond A4 sheetல் பிரிண்ட் போட்டு fillup செய்து நோட்டரி பப்ளிக் attested வாங்கினோம். நோட்டரி stamp rs 10/- seal வைத்துள்ளார். பத்திரம் வாங்கனுமா 20 ரூ அல்லது 80ரூ?. இல்லை வாஙாகி வைத்ததே போதுமானதா. பதில் தரவம். விவகாரம் நிலுவை உள்ளது.
@ProTecTor. Жыл бұрын
this is exactly what i searched for,thank you for ur help
@veganthegreat65548 ай бұрын
Why I have to get Notary Public Sign. I have Legal heir Certificate.
@sakthivelbruslee24604 ай бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி அக்கா❤
@ramachanderanrajguru8747 Жыл бұрын
Very nice. EB connection எனது அப்பாவின் தாத்தாவின் பெயரில் உள்ளது all died எனது பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும் plz explain.
@digitalboard2022 Жыл бұрын
Revenue document unga name la irundha adha vachu name transfer apply panikalam..
@augustinsuthanraj6191 Жыл бұрын
எங்கள் அப்பா இருக்கும்போது அவரது பெயரில் tempravary கரெண்ட் எடுத்து வீடு கட்டினோம் . இப்போது அவர் இறந்து விட்டார். வீடு கட்டும் வேலையும் முடிந்து விட்டது. இப்போது எனது அம்மா பெயருக்கு மின் இணைப்பு மாற்ற என்ன செய்ய வேண்டும்.?
@digitalboard2022 Жыл бұрын
Nalaiku name change camp Ela office la podranga Anga appa death and legel certificate kondu poi koduthu name transfer panikonga
@cornerstonehrservices3200 Жыл бұрын
விவசாய மின் இணப்பு பெயர் மாற்றம் பற்றி கூறவும்.
@digitalboard2022 Жыл бұрын
kzbin.info/www/bejne/h3WUqZyJocuVqtU
@saravanansaravanan5261 Жыл бұрын
புறம் போக்கு நிலத்திற்கு மின் இணைப்பு பெயர் மாற்றும் முறை??
@digitalboard2022 Жыл бұрын
Thasildar ila collector kita NOC vanga solluvanga
@Waseemeditz72 ай бұрын
So, Akka Enakku oru Question irukku Eb line shift pannanum but adhu enga paatti name la irukku.. 1) Avnga death aaitanga 2)ippo enga 4 peru name dha edam irukku enga Appa guardian ahh irukkaru 3)en name ku maathanum naa en brothers and sisters kitta noc madhiri ezhudhi vanganuma video la sonna madhiri 4) veliya romba aalaya vidranga Akka nan fill up pannitu pay panna reject aaguma illa thirumba edit pannikalama plz konjam sollunga and 5) And , upload pandra document ethana MB la irukkanum? 6) Patti name aahh change pannama EB line ahh shift panna mudiyuma konjam reply pannunga ka
@kottaisamy1910 Жыл бұрын
வணக்கம் மேடம் விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றம் பற்றி விளக்கமாக கூறுங்கள் மேடம்.
@digitalboard2022 Жыл бұрын
Ok.. next video la detaila solren 👍
@muhsin1510 Жыл бұрын
Appo pottadhu epodha use aguthu 🤭 thanks 🤍
@RameshKumar-lb4dl Жыл бұрын
Can you explain How to Fill out Form 5 and Form 6 to apply single phase to 3 phase
@sheshaffan Жыл бұрын
என்னோட கணவர் உடைய தாத்தா பெயரில் eb இருந்தது. தற்பொழுது என் கணவரின் அண்ணன் பெயருக்கு eb- ஐ மாற்றம் செய்து விட்டார்கள். இதனால் பிற்காலத்தில் எங்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்காமல் போய் விடுமா??? பொது சொத்தை இப்படி ஒருவர் பெயரில் மட்டும் மாற்றுவது சரியா?
@digitalboard2022 Жыл бұрын
வாரிசு தாரர் அனைவர் பெயரிலும் மாற்றி இருக்கலாம்
@harinistoogoodchannel3035 Жыл бұрын
Thanks for the crystal clear explanation mam. commercial current in the name of deceased father. 3 legal heirs.mother is alive. As per the registered Will, property belongs to one of the legal heir, say X. Will is enforceable after mother's life time. in this case, unable to get legal heir certificate/consent letter.how can we change the eb connection in the name of the legal heirX.please guide mam.Thanks in advance.
@digitalboard2022 Жыл бұрын
In mother's name you can transfer after changing the revenue document in her name . Otherwise all the 4 will be the legal heir and consent required from all.
@massmani8537 Жыл бұрын
எனது தாத்தா பெயரில் மின் இணைப்பு உள்ளது என் தாத்தாவிற்கு ஒரு மகன் இரண்டு மகள் அதில் ஒரு மகள் இருந்துவிட்டார்(வாரிசு சான்றிதழ் பெயர் உள்ளது )தற்பொழுது ஒரு மகன் ஒரு மகள் மட்டும் உள்ளனர் வீட்டு வரி ரசீது மகன் பெயரில் உள்ளது. கேள்வி 1 ) வீட்டு வரி ரசீது இறந்த நபரின் மகன் பெயரில் உள்ளதால் இறந்த நபரின் மகளிடம் consent letter வாங்க வேண்டுமா? கேள்வி 2 ) வாரிசு சான்றிதழ் வாங்கிய பிறகு சான்றிதழலில் வாரிசாக உள்ள நபர் அதன் பிறகு இறந்து விட்டால்?
Nice madam. It was a detailed video. I followed everything and applyed for name transfer. With recent property tax along with land document except patta. Eb authorities said they need patta also should be in new aplicant name. Is that true mam
@maara_05 Жыл бұрын
அக்கா, நான் online la எல்லாத்தையும் fill பண்ணிட்டேன். ஆனா,இன்னும் fee மட்டும் pay pannala. fill பண்ணது எல்லாம் correct nu மெசேஜ் வருமா அக்கா.அதுக்கு அப்புறம் pay pannalama. வெளிய ரொம்ப அதிகமா கேக்குறாங்க பணம் அதனாலே wait pannlama kka
வணக்கம் madam. என்னுடைய தாத்தாவின் பெயரில் eb சர்விஸ் உள்ளது. என்னுடைய தாத்தா 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய வாரிசுகள் 3 பேர். அதில் ஒருவரின் பெயரில் eb services மாற்ற வேண்டும். மற்ற இரண்டு வாரிசுகளும் ஒப்பு கொண்டு noc letter- இல் கையப்பம் போட்டுவிட்டார்கள். மேலும் தாத்தாவின் இறந்த certificate, வாரிசு certificate, வீட்டு மூல பத்திரம், தற்போது இருக்கும் வாரிசு தரார் பெயரில் இருக்கும் வீட்டு வரி ரசீது, மற்ற இரண்டு வாரிசு தாரரின் ஒப்புதல் படிவம் , ஆகியவை உள்ளது . ஆனால் பட்டா இன்னும் வாங்க வில்லை. இதற்கு eb service name change செய்ய இயலுமா?
@digitalboard202211 ай бұрын
Veetuku na name change panikalam veetu vari vachu.. agriculture service na patharam alathu patta la name mathitu apply panunga
@hariesha546211 ай бұрын
@@digitalboard2022 ok madam thank you
@thiruchelvamselvam3733 Жыл бұрын
கூட்டு கிணற்றில் புதிதாக விவசாய மின் இணைப்பு தனியாக ஒருவர் மட்டும் கூட்டு நபர்கள் கையொப்பம் இல்லாமல் பெற bond இணைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அது எந்த வகையான bond அந்த பார்மேட் தருமாறு கேட்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்
@digitalboard2022 Жыл бұрын
Form 3 idemnity bond website la irukum
@வாழ்கதமிழ்தமிழன்3 ай бұрын
Notary public and gezat officer na yaru mam
@Artlover_kolam Жыл бұрын
Clear explanation.. i got hope that i can change name for our eb connection after seeing this video. Please need your kind reply on our long term issue.. eb, property tax ellamae enga appa voda thatha perla iruku.. govt lenthu kudutha naththam kuttu patta mattum dhan iruku vera endha document um illa... enga appaku oru sister irukanga avanga legal heir or consent letter edhukum sign pani thara matranga.. edhum partition document um illa.. appa oda thatha, appa death certificate iruku madam..pls indha case ah epdi deal pandrathunu solunga madam.. na romba alanjuten kasudhan pochu... epdiyathu mathanum madam pls help.
@digitalboard2022 Жыл бұрын
Patta koota iruku na kandipa avanga sister consent theva.. apadi Ilana revenue documenta change pananum .. no other option
@PaulMarioAlstrut Жыл бұрын
Very clear explanation.Good work 👏
@hopeyoulikethis Жыл бұрын
அக்கா எங்க வீட்டு eb name எங்க தாத்தாவின் பெயரில் ( அப்பாவின் அப்பா) உள்ளது . என்னோட அம்மா பெயரில் மாத்தணும் ( தாத்தாவின் மருமகள்) என்ன பண்ணனும் ? நன்றி
@digitalboard2022 Жыл бұрын
Video la detail la irukum parunga
@sami-oq7zt Жыл бұрын
சார் எங்க வீட்டுக்கு பக்கத்துல புறம்போக்கு இடத்தில் ஆல்ரெடி 30 வருஷமா இருந்தங்க அந்த வீடு ஈபி சேத்து நாங்க இப்ப அன் ரிகிஸ்டர் வாங்கிவிட்டோம் ஈபி நேம் டிரான்ஸ்பர் பண்ண முடியும் மா
@digitalboard2022 Жыл бұрын
Mudiathu
@Musthafa-f6v Жыл бұрын
Well detailing 😊. Thanks 👍
@Doux.111 ай бұрын
Anga veetu current bill name vanthu yanga kolu patti paar la erukuu avanga pasanga yalarum yaranthutangaa. Yana pandraathuu
@digitalboard202211 ай бұрын
Elaroda death legal certificate venum Ilana revenue document la name change pani adha vachu vaangalam
@muralidharanm1077 Жыл бұрын
எங்கள் கடையின் மின் இணைப்பு என் அப்பாவின் தாத்தா பெயரில் உள்ளது அப்பாவின் தாத்தா மற்றும் அப்பாவின் அப்பா இப்போது உயிருடன் இல்லை அவர்களின் இறப்பு சான்றிதழும் இல்லை கடை என் அப்பா பெயரில் உள்ளது என் தந்தை பெயரில் மின்இனைப்பை மாற்ற என்ன வழி
@digitalboard2022 Жыл бұрын
Revenue document unga appa name la change panitu service name mathiklaam
Application print out aapram attach pana Ela document oru set eduthu kodunga
@harishragavendhara4 ай бұрын
Mam settlement pathirum mattum upload pana pothumla mam peru matha ? Vettu vari receipt submit pananuma is this must or optional mam ?
@muraliistalingam4299 Жыл бұрын
Enga appa irantha pin house and land en name ku change panniyachi .ippo sevice change panna varisu ellaru sign pannanuma
@digitalboard2022 Жыл бұрын
Revenue document unga name la irundha podhum
@muthupaul8609 Жыл бұрын
தாத்தா பெயரில் இருக்கும் என்ன செய்ய வேண்டும் மேடம். நன்றி
@digitalboard2022 Жыл бұрын
Thatha death certificate, legal heir certificate, yar name la name transfer pananumo avangala thavara matha legal heir elar kitaum consent letter vanganum, latest revenue document video la mention paniruka edhadhu onu vachu apply panalam
@sheshaffan Жыл бұрын
3 per peril irukkum veetin eb ah oruvar peyaril mattum name change seivadhal future il paaga pirivin podhu prachanai yerpaduma???
@digitalboard2022 Жыл бұрын
Apadilam edhum aagathu
@poorniman9333 Жыл бұрын
Mam eb en brother namela irukku.avan death aaittan.but veetu pathram appa perla irukku.en perla change panna yena seiyanum pls
@digitalboard2022 Жыл бұрын
Document unga name la change panitu apply panalam
@balagunasekaran10843 ай бұрын
Clearly explained 👍🏽
@mansoormohamed664611 ай бұрын
Hello mam Engal thatha irandhuvitarhal so veetu vari tax Enga amma perla iruku aana avanga marumahal than idhai vachu name change pannikalama
@digitalboard202211 ай бұрын
1) Onu thatha death, legal, co owner kita irundhu consent venum 2) uyil or gift deed with current year tax receipt
@saravanansaravanan526111 ай бұрын
புறம்போக்கு நிலம் தந்தை பெயர் மின் இணைப்பு உள்ளது அவர் இறந்துவிட்டார் மின் இணைப்பு பெயர் மாற்ற என்ன செய்ய வேண்டும்
@digitalboard202211 ай бұрын
Peyar matram seiya mudiathu unga own land na panalam
@logukodavumedias98042 ай бұрын
VAO certificate venuma akka 3 phase service
@mariasesuraj77983 ай бұрын
Thanks for your information
@KingRaman-b4l Жыл бұрын
Appa illa ana,5per legal heirs, partition deedla service number mention pannama ennoda peruku register panniyachi.eb service irukkura place patta ennoda perla irukku.other legalheirs letter thara mattanga Avangaloda letter important ah?.. Application reject ana refund pannuvangala?
@digitalboard2022 Жыл бұрын
Teva ila .. document unga name la irundha change panikalam ..
@murugadhasmech6535 Жыл бұрын
A4 sheet la ye sign vaangalaama illa pathrathula print panni sign vaanganuma..? VAO OR GOVERNMENT DOCTOR kitta sign vaangalama
@digitalboard2022 Жыл бұрын
Notary advocate kita vangikonga avanga A4 sheet or bond edhula sign pani kodukrangalo adha office la submit panikalam
@suganyavasudevan2261 Жыл бұрын
Tangedco websitela enga consumer number account login panni register aayiruku..enaku ippo userid pwd therila...forgot kuduthu pona oru mail id show aaguthu...athuku details send panna but antha mail id ippo illa athu veru yaruthu..ippo epdi user Id pwd therinjukurathu...illana epdi delete pannitu re register pandrathu..pls help
@@digitalboard2022 enna applicationnu kekanum...websitela account delete panna application iruka
@skfarmer1512 Жыл бұрын
Service grandfa name la iruku but house ennoda name la iruku... Grandfa ku 6 varisu epdi name transfer panrathu
@digitalboard2022 Жыл бұрын
Grandpa death and unga perla iruka document vachu panikalam
@lathakondappan1485 ай бұрын
Anna thambi samatham ilama pana mudiyuma
@premnarayanan984811 ай бұрын
My father is expired so i want to do name transfer to my mom name. I have only sale deed madam but in sale deed my father name is not mentioned in it shall i proceed with this sale deed ?? In uyil my grandfather mentioned my father name shall i give uyi document with saledeed??? I prepared indemnity bond form3 and form 4 undertaking only thing is sale deed is pending. Current property tax is not there. Please advice
@digitalboard202211 ай бұрын
If your father is the only legal heir then you can proceed with uyil but anyhow current property tax in your mother name is required along with father death and legal. If not consent letter required from all other legal heir of your grand father. For both cases current property tax is mandatory
@manikandanrudra9485 Жыл бұрын
I appreciate for your video. Please make more
@digitalboard2022 Жыл бұрын
Thanks for your support 🙏🙏
@gvadivel4270 Жыл бұрын
பாகப்பிரிவினை செய்யப்பட்ட வீட்டுக்கு (அந்த வீடு தம்பி பெயருக்கு மாறியுள்ளது)மின்இணைப்பு எங்கள் அம்மா பெயரில் உள்ளது. இதற்கு என்னோட அண்ணண் ஒப்புதல் கடிதம் தரமறுத்தால் வேறு வழிமுறைகள் இருக்கா?
@digitalboard2022 Жыл бұрын
Revenue document yar name la iruko avanga name ku change panikalam
@gvadivel4270 Жыл бұрын
@@digitalboard2022 நன்றி, வீட்டு சர்விஸ் தான். பத்திரம் & வீட்டு வரி ரசீது என்பெயரில் உள்ளது நீங்கள் குறிப்பிட்ட document இவைகள் தானே?
@ssanjaynivas Жыл бұрын
Thanks for the video. My father had passed away and we found that the EB connection was not with our father's name ( with some one ) . But that person had transferred the connection to my father long back and we have all valid documents. I'm not sure whether it was not submitted or not processed by EB. Now we want to transfer the connection to my Mom's name. How to do that ? Property is in with my father's name. Whether Option B ( Due to Sale/...) or option C ( Due to Death ) we have to submit along with consent letter from all legal heir ? Please let me know. Thanks
@digitalboard2022 Жыл бұрын
Option C with death leagal co-owner consent you can transfer the name
@sranjith553711 ай бұрын
How fill the application in this case madam plz
@sophiyaprakash2952 Жыл бұрын
Appa இறந்தால் அம்மா பேருக்கு மாற்றுவதற்கு பிள்ளைகளின் ஒப்புதல் தேவையா?
@digitalboard2022 Жыл бұрын
Document amma name la irundha teva ila.. Apadi ilana consent letter vaikrathu tha better
@geethaesevaimaiyam Жыл бұрын
AMMA NAME LA GAS BILL IRUKU OK VA
@ktiktikku Жыл бұрын
Akka enga appa ooda Amma peru la connection irku ipo patti um death aprm appa um death akitanga ipo enna case la apply pndrathu
@digitalboard2022 Жыл бұрын
Case 3 death case la apply panunga
@ktiktikku Жыл бұрын
@@digitalboard2022 illa ka actual ah enga appa ooda Amma name la iruku ... en name ku change pannanum.. son of . La yar name potrathu
@SasiKumar-em6hf Жыл бұрын
The EB connection is in my father's sister's husband's name , how to change it to my father's name?
@digitalboard2022 Жыл бұрын
Revenue document needed in your father name
@senthamaraisenthamarai6521 Жыл бұрын
Idhu madhiri kandipa maathanuma.. illa death aanvanga name laiyae service irukalama.. adhu Mathiri iruntha yathachum problem aguma.. pls clarify
@digitalboard2022 Жыл бұрын
Mathikrathu nalathu .. future la change panrathu kastam .. endha request unga EB service related ah teva patalum service owner tha tharamudium .. adhunala change panikonga
Ela document ore file la pdf format vachu tax option la upload panunga
@padmacare Жыл бұрын
it is alternative method, whether tentant can reduce load in place of the owner of the buildings, without consent letter from the owner. kindly clarify
@Tamilwintube Жыл бұрын
Good news
@suriya_fire608 Жыл бұрын
அக்கா.... பெரியப்பா பெயர்ல இருக்கு அத என் பெயருக்கு மாற்ற முடியுமா
@digitalboard2022 Жыл бұрын
Documents unga name la irundha change panalam
@kalaiamudhanr Жыл бұрын
Clear video for new one
@digitalboard2022 Жыл бұрын
Thanks for your support 🙏
@manimarana484 Жыл бұрын
Akka connection cancel pannradhu eppadi nu sollunga
@digitalboard2022 Жыл бұрын
Office la vendma nu solli eludhi kodunga
@peaceofmind7176 Жыл бұрын
🎉
@peaceofmind7176 Жыл бұрын
Bro, We need agriculture free service connection. Instead of cancelling it you can name transfer done to us. Cancelling connection is no use to anyone
@balapandian1 Жыл бұрын
easy to understand 👌
@digitalboard2022 Жыл бұрын
Thanks for your support
@padmacare Жыл бұрын
i want to reduce load in TNEB, Can i reduce laod in place of the owner, i am tentant,
@digitalboard2022 Жыл бұрын
No only the owner can give request for load reduction
@chandrasekars8865 Жыл бұрын
14:24 Online la Ella form um submit panni pay now kudukarom again eb office la same Ella form um hard copy kudukanuma mam?
@digitalboard2022 Жыл бұрын
Yes.. 1 set kodukanum
@smartaadil8824 Жыл бұрын
Deth certificate illaiya enna pandrathu athu iruntathana theriyum Deth data
@digitalboard2022 Жыл бұрын
Death certificate kandipa venum
@keerthivinothini3973 Жыл бұрын
Mam documents wrong ah uploaded pannitom change pannanum na enna panrathu .. Ilana new ah apply pannalama
@digitalboard2022 Жыл бұрын
Amount pay panalana thirumba fresha apply panunga.. Incase pay paniteenga na application edit panikalam eb office la verify panitu hold poduvanga adhukapram edit panikalam
@kesavmurthi1429 Жыл бұрын
Madam , my dad died and i have 2 sisters . Sothu ennum perikala , appa perla than property document eruku . is it ok can we do the name transfer by providing the recently paid tax receipt and legal heir certificate.
@digitalboard2022 Жыл бұрын
Yes provided all the co owner should give consent letter in form 5 or in the letter prescribed in the video
@kesavmurthi1429 Жыл бұрын
@@digitalboard2022 thanks for the reply …I have proper legal hire certificate .. still we need to get gazetted officer signature??
@digitalboard2022 Жыл бұрын
Yes in EB office they will insist to submit indemnity bond too
என்னுடைய அம்மா பெயரில் வீட்டு பத்திரம் உள்ளது ஆனால் மின்சார வசதி எங்க அம்மா வாங்கிய வீட்டின் உரிமையாளர் பெயர் உள்ளது மேலும் எனது அம்மா தற்பொழுது இறந்து விட்டார் ஆனால் எனக்கு அந்த சொத்தை தானம் பண்ணி விட்டார் நான் இப்பொழுது எந்த ஆப்ஷனில் அப்ளை பண்ண வேண்டும்
@digitalboard2022 Жыл бұрын
Unga name la tax receipt and document irundha Option 2 la panalam owner consent ilama
@ilavarasisenniyappan5826 Жыл бұрын
Wife peruku madhanum na ena pannanum mam
@digitalboard2022 Жыл бұрын
Edhavathu oru revenue document first avanga name la change pannanum.. panitu part 1 and 2 video parunga
@digitalboard2022 Жыл бұрын
kzbin.info/www/bejne/b5S4gJqVrN-ahqM
@digitalboard2022 Жыл бұрын
kzbin.info/www/bejne/Z4rSfn6lqLdgsK8
@prakashc5731 Жыл бұрын
Rendu Peru name la vanga mudyuma
@digitalboard2022 Жыл бұрын
Vangalam
@smsaran Жыл бұрын
I'm the only son and I don't have any brother or sister. Current patta is in my fathers name. Can I give the patta copy as proof. Also, I have the property tax in my name. Please help.
@digitalboard2022 Жыл бұрын
Use your property tax as proof
@smsaran Жыл бұрын
@@digitalboard2022 Thank you 👍
@venkatkutty5508 Жыл бұрын
LAIA tariff
@mariyammalduraimani4656 Жыл бұрын
House tax receipt vaikalama
@digitalboard2022 Жыл бұрын
Yes
@RKreformer1994 Жыл бұрын
Name correction panna mudiuma ...?
@digitalboard2022 Жыл бұрын
Yes EB Office la letter kodutha panuvanga
@RKreformer1994 Жыл бұрын
@@digitalboard2022 online mode la panna mudiyatha
@sarvanakumar761 Жыл бұрын
forr EB form 5 how to fill mam
@digitalboard2022 Жыл бұрын
Form 5 ku badhila Video la kamchruka letter (oputhal kaditham) nenga submit panale podhum rendum onu than..
@nalinirajendhiran-ls8sd Жыл бұрын
House tax receipt attachment pannalama
@digitalboard2022 Жыл бұрын
Veetuku na use panalam
@singaravelumaa7186 Жыл бұрын
Mam, consent letter format pls
@digitalboard2022 Жыл бұрын
kzbin.info/www/bejne/h3WUqZyJocuVqtU
@digitalboard2022 Жыл бұрын
intha video la irukum
@dharans9097 Жыл бұрын
Gasseted officer kita sign vangalama mam ?
@digitalboard2022 Жыл бұрын
Ipo camp nadakuthu Ela office laum so neenga indemnity bond ilamale transfer panikalam nerla pona
@JaiRam-fh3vt Жыл бұрын
Hi mam noc letter kudukkalenna matha mudiyatha
@digitalboard2022 Жыл бұрын
Document la unga name la irundha change panalam
@bala90kumar14 Жыл бұрын
Evlo mam charge panvanga name transfer ku
@digitalboard2022 Жыл бұрын
708 ruppes
@lovefailurebgms Жыл бұрын
Sister Oru doubt please
@digitalboard2022 Жыл бұрын
Ena doubt
@legendmusiq2k Жыл бұрын
@@digitalboard2022 Contact number kudunga sis please
@davida7435 Жыл бұрын
❤David. A
@keerthivinothini3973 Жыл бұрын
Mam consent letter option kekalaye
@digitalboard2022 Жыл бұрын
Co owner irundha tha consent theva ilana tevaila...