TNEB Service Name transfer / தமிழ் நாடு மின்சார மின் இணைப்பு பெயர்

  Рет қаралды 607,315

TNEBBLOG

TNEBBLOG

Күн бұрын

தமிழ் நாடு மின்சார மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வது தெளிவான விளக்கம்
இந்த வீடியோவில் பார்க்கலாம்
form (2) : drive.google.c...
Form (3) : drive.google.c...
Form (4) : drive.google.c...
Letter : drive.google.c...
Guidelines for Online application filing
Guidelines to apply for Name Transfer
• The applicant must enter their consumer number with region code.
• On successful entry of consumer number, the reason for name transfer has to be chosen out of the following categories:
o a. Due To Sale/Partition/Settlement/Gift with Consent Letter
o b. Due To Sale/Partition/Settlement/Gift without Consent Letter
o c. Due To Death
• Based on the selection of category ,kindly upload the filled and signed required documents as below.
• If Owner type is chosen as Joint property ,then upload the "Consent Letter from Co-owner in Form-5 which is not mandatory.
Documents required for Online application filing of Name Transfer
a.Due To Sale/Partition/Settlement/Gift with Consent Letter
• Upload the filled and signed required documents to apply name transfer due To Sale/Partition/Settlement/Gift with Consent Letter as follows
• Form-2 Name Transfer Forms ( refer to Regulation 5 (7))
• Form-4 UNDERTAKING
• Property Tax / Any one document ( Sale Deed / Partition deed / Gift settlement / Allotment letter / Computer Patta / Ownership issued by the Govt. / Court Judgment )
b.Due To Sale/Partition/Settlement/Gift without Consent Letter
• Upload the filled and signed required documents to apply name transfer due To Sale/Partition/Settlement/Gift without Consent Letter as follows
• Form-4 UNDERTAKING
• Property Tax / Any one document ( Sale Deed / Partition deed / Gift settlement / Allotment letter / Computer Patta / Ownership issued by the Govt. / Court Judgment )
c.Due To Death
• Upload the filled and signed required documents to apply name transfer due To death as follows
• Form-3 INDEMNITY BOND
• Form-4 UNDERTAKING
• Property Tax / Any one document ( Sale Deed / Partition deed / Gift settlement / Allotment letter / Computer Patta / Ownership issued by the Govt. / Court Judgment )

Пікірлер: 301
@balujaya669
@balujaya669 2 жыл бұрын
Mikavum Arumaiyana pathivu video sir.Nalvalthukkal sir.
@sivakumar.vsivakumar.v6564
@sivakumar.vsivakumar.v6564 2 жыл бұрын
அருமை யான தகவல்
@srinivasanraghavan6524
@srinivasanraghavan6524 Жыл бұрын
நன்றி ஐயா.
@ashwinvu
@ashwinvu 2 жыл бұрын
கொடுப்பதையும், கேட்பதையும் கொடுத்தால் பெயர் மாற்றம் உடனே நடக்கும்
@thirupathiraja6468
@thirupathiraja6468 2 жыл бұрын
Form 4 எப்படி நிரப்புவது பற்றிய விடியோவை upload பண்ணுங்கள் sir. எனக்கு english சிறிதளவு மட்டுமே தெரியும்.
@chinnappadevaki960
@chinnappadevaki960 Жыл бұрын
Kumbakonam North division ellamae kaasuthan.
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
உயர் அதிகாரிகள் இடம் புகார் அளிக்கவும்
@sivadassk3012
@sivadassk3012 2 жыл бұрын
Nandrikal
@madanrl
@madanrl 9 ай бұрын
you have not acknowledged to any questions posted for this video sir? any challenges?
@subramaniand5969
@subramaniand5969 Жыл бұрын
வணக்கம் சார் eb பற்றிய தகவல் நன்றி தங்களின் செல் எண் அனுப்புங்கள் நன்றி வணக்கம்
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
எதாவது சந்தேகமா
@u.perumalarumugam998
@u.perumalarumugam998 2 жыл бұрын
அய்யா செயற் பொறியாளர் அலுவலக கடிதப்படி எனது தந்தை பெயரில் இருந்த விவசாய மின் இணைப்பு எனது பெயரில் மாற்றம் 2004ம் ஆண்டிலேயே செய்ய பட்டு விட்டது மின் அட்டையிலும் எனது பெயர் எழுதி தரப்பட்டது அதே போல் உதவி பொறியாளர் அலுவலக பதிவேட்டிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது ஆதார் அடையாள அட்டை இணைப்புக்காக உ.பொ.அலுவலகத்திற்கு செல்லும்போது கணினியில் தங்கள் தந்தை பெயர்பதிவு ஏற்றப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் எனது தந்தை 2001ம் ஆண்டிலேயே இறந்து விட்டார். எனவே இதனமீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெளிவுபடுத்தவும்
@babuBabu-gz1qt
@babuBabu-gz1qt 2 жыл бұрын
Thanks again sir
@kuppusamy6035
@kuppusamy6035 Жыл бұрын
Thanks for your guide lines and vedio on EB name transfer! 🙏👌👍
@prabakaranraju5618
@prabakaranraju5618 3 ай бұрын
கூட்டு கினர் பம்பு செட் இணைப்பு இருந்தால்?
@tnebblog1072
@tnebblog1072 3 ай бұрын
கூட்டு கிணறில் மின் இணைப்பு பெறலாம்
@senthil368
@senthil368 Жыл бұрын
Clear explanation
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz Жыл бұрын
உரிமையாளர் இறந்து விட்டால் அவரது வாரிசுகள் அனைவரும் no objection certificate கொடுக்க வேண்டுமா
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
உங்களுக்கு பத்திரம் பட்டா உங்கள் பெயரில் மாறி இருந்தால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை form-3 மற்றும் வீடியோவில் சொல்ல பட்ட படிவங்களை இணைத்து கொடுக்கலாம்
@paulsamyrt9959
@paulsamyrt9959 2 жыл бұрын
மின்இணைப்புஎண் அக்ரிஎண்.மற்றும் வீட்டுமின்இணைப்புகள்ஆன்லைன்கணக்கில் பெயர்பெயர் இருந்தால்கிரயபத்தி ரம்இருந்தால்பெயரை மாற்றுவதற்க்கு அதிகாரிகள் மருந்து ஏன்
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
என்ன சொல்ல வரிங்க புரியவில்லை அய்யா
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 2 жыл бұрын
சபாஷ்👌👌👌
@sivaram3861
@sivaram3861 Жыл бұрын
நான் என் உறவினர் ஒருவிடம் ஒருவரிடம் இருந்து வீட்டை வாங்கினேன். மின் இணைப்பு எனது பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வாசகம் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நான் தற்போது ஒப்புதல் கடிதத்துடன் ஆன்லைனில் பதியலாமா அல்லது ஒப்புதல் கடிதம் இல்லாத ஆப்ஷனில் சென்று பதிய வேண்டுமா?
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
Name transfer mela நடக்கிறது இப்போது நீங்கள் உடனே மாற்றி கொள்ளலாம்
@thangamchina4173
@thangamchina4173 2 жыл бұрын
. வணக்கம் சார் நாங்க அருப்புக்கோட்டை பெருமன்றத்தின் 3000 கேக்குறாங்க சார்
@Skrajuadmk
@Skrajuadmk 2 жыл бұрын
விவசாயம் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் பத்திரம் பட்டா கொடுத்துள்ளேன் வரைபடம் நான்கு எல்லைகள் - அடங்கல் வி ஏ ஓ பழைய பெயரில் தான் தருகிறார் இது பெயர் மாற்றம் செய்ய மறுக்கிறார்கள் இபியில் விபரம் கூறவும் நன்றி
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
பட்டா மாற்றிய பிறகு தான் பெயர் மாற்றம் செய்ய இயலும்
@umashanker392
@umashanker392 2 жыл бұрын
நல்லது ரொம்ப இதபோல் விஷயம் சொல்லுங்க தெரிய்ச்சுக்கொள்கிறோம்
@c.sadagopansadagopan8732
@c.sadagopansadagopan8732 Жыл бұрын
அய்யா மின் இணைப்பு என்னுடைய தந்தை பெயரில் உள்ளது என் பெயரில் பத்திரமோ பட்டா வோ இல்லை பாகப்பிரிவினை பத்திரம் இல்லை இந்நிலையில் என் பெயருக்கு மின்இனைப்பு மாற்றம் செய்ய முடியுமா.
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
கண்டிப்பாக முடியாது ஏதாவது ஆவனம் இருக்கவேண்டும்
@c.sadagopansadagopan8732
@c.sadagopansadagopan8732 Жыл бұрын
மிக்க நன்றி 🙏
@durairaj.cdurai
@durairaj.cdurai 2 жыл бұрын
Govil nilam but father namela ep service irku San name ep service transfer seiyanum pls reply sir
@IAMSENTHIL1
@IAMSENTHIL1 2 жыл бұрын
மின்சார இலாகா , மின்சார இணைப்பு மற்றும் மின் கட்டண பில் பெயர் மாற்றம் பார்சிசன் என தருவதை , எவரும் பட்டா மாற்றம் என நினைத்துக் கொள்ள வழி உண்டு. பட்டா மாற்றம் குடியிருப்பு பகுதிக்கு கிடையாது ஏன் எனில், குடியிருப்பு பகுதி சொத்து அல்ல, நிரந்தர வாழுமிடம், அந்த நிரந்தர வாழுமிடம் , நிலத்தில் உள்ள வாரிசுக்கானது. ஒரு பட்டா நிலத்தினை விற்று வாழும் வாழ்க்கை இருப்பின் அது கேவலமான தமிழக அரசு என விமர்சனம் செய்வதால் தான் , குடியிருப்பு பகுதி பட்டா நிலம் என உள்ளது. மேலும் தனிப்பட்டா, எனப்து மாமானார்கள், மாமியார்கள் என்ற பிற்கால இணைப்பு கிடையாது என உள்ளதாகும்.ஏன் எனில், தனிப்பட்டா என்பது மாமானார்கள், மாமியார்கள் இணைப்பு இருப்பின் வராது , எனவே, நிலத்தில் உள்ள வாரிசுக்கானது.எனவே, வியாபார பகுதியினை குடியிருப்பு பகுதியோடு ஒப்பிடக் கூடாது.
@thangadurai7701
@thangadurai7701 2 жыл бұрын
Ayya othikku iruppavar peyaril enga palasarakku kadaiyil eb connection irukku othi pathiram vaithu name change owner perukku maattra mudiyuma 🙏
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
மாற்றி கொள்ளலாம் கூடுதலான ஆவனங்கள் தேவை படும் நீங்கள் உங்கள் பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் உரிய வழிமுறை அவர்கள் தெரிவிப்பார்கள்
@maranmaran8827
@maranmaran8827 2 жыл бұрын
@@tnebblog1072 5
@alchemistsurya8834
@alchemistsurya8834 2 жыл бұрын
மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தனர் இணைப்பு வருவதற்குள் அந்த இடத்தை விற்று விட்டாள் அந்த மின்னிணைப்பு யாருக்கு சொந்தமாகும்? நிலத்தை வாங்கியவருக்கு மின் இணைப்பு சொந்தமாகுமா ?இணைப்பை வேறு ஒருவருக்கு விற்கலாமா?
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
மின் இணைப்பு வருவதற்குள் நிலத்தை விற்று விட்டால் நிலத்தை வாங்கியவருக்கே மின் இணைப்பு வழங்க படும் அதற்கு நிலத்தை வாங்கியவர் தான் நிலத்தை வாங்கியதற்கான ஆவனங்களை அலுவலகத்தில் அளித்து ஏற்கனவே பதிவு செய்த பதிவினை தன்னுடைய பெயரில் மாற்றம் செய்த பிறகே நிலத்தை வாங்கிய வருக்கு மின் இணைப்பு வழங்குவார்கள் மேலும் நிலத்தை விற்றபின் பட்டா சிட்டா ஏணைய ஆவணங்கள் வாங்கியவர் பெயரில் மாறிவிடும்
@alchemistsurya8834
@alchemistsurya8834 2 жыл бұрын
@@tnebblog1072 நன்றி ஐயா🙏🙏
@saravanakumarp7200
@saravanakumarp7200 2 жыл бұрын
How to change the phone no in online?
@CRaju-gx3ed
@CRaju-gx3ed Жыл бұрын
80 rupees pond paper for indemnity bond for security deposit. For which situvarion?
@balajiprasad2933
@balajiprasad2933 2 жыл бұрын
நன்றி...
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
🙏
@prabakaranethirajulu3053
@prabakaranethirajulu3053 2 жыл бұрын
In case of death it important to give death certificate ,LR or register ed will copy.this is must but you are omitted to highlight this point.
@georgemelkiure4607
@georgemelkiure4607 2 жыл бұрын
இந்த பிரிண்டட் அப்ளிகேஷன் எடுத்துட்டு ஆபீஸ் நேர்ல போய் தான் ஆகணுமா ஆன்லைன்ல அப்ளை பண்ணாலும் ஆபீஸ் போய் தான் ஆகணுமா இல்ல போக வேண்டியது இல்லையா
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
நேரில் சென்றால் ஏதாவது தவறு இருந்தால் உங்களுக்கு தெரியப்படுத்தி சரி செய்ய சொல்லுவாங்க அப்படி கொடுக்க வில்லை என்றால் கொஞ்சம் காலம் கடத்துவாங்க நேரில் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆவனங்கள் சரியாக இருந்தால் ஆன்லைனில் பணம் செலுத்தி விடுங்கள்
@ps.sengottaiyanps.sengotta3513
@ps.sengottaiyanps.sengotta3513 2 жыл бұрын
சார் என் மின்இனைப்பில் பெயர்க்கும் முன் இன்சில் வரவில்லை இன்சில் சேர்ப்பது எப்படி சார் விளக்குங்க
@krishnanchinnasamy9940
@krishnanchinnasamy9940 2 жыл бұрын
மின்னினைப்பு பெயர்மாற்ற விண்ணப்பத்தில் புதிய முகவரி தவறாகடைப் ஆகிவிட்டது ஆன் லைனில் திருத்தமுடியுமா சார்? பதில் கூறுங்கள்.
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
விண்ணப்பம் பதிவு செய்து உரிய கட்டணம் செத்தி பெயர்மாற்றம் செய்ய பட்டு இருந்தால் மாற்ற முடியாது கட்டணம் செலுத்துவதற்கு முன்னால் திருத்துவதற்கு (Edit ) வசதி கொடுக்கப்பட்டுள்ளது மாற்றி கொள்ளளாம் மாற்ற இயலாதபட்சத்தில் பிரிவு அலுவலகத்தில் கடிதம் மற்றும் உரிய ஆவனங்கள் கொடுத்து மாற்றி கொள்ளளாம்
@Samy-ui9tt
@Samy-ui9tt 2 жыл бұрын
Bribe kokukkamal. Transfer nadakkuma Pl tell me
@Ganesh-vc6pk
@Ganesh-vc6pk 2 жыл бұрын
வாரிசுகள் எப்படி பெயரை மாற்றுவது அதன் விளக்கம் கொஞ்சம் விளக்கம் தேவை சகோ! என்னிடம் வாரிசு சான்றிதழ் உண்டு
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
வாரிசுகள் யாராவது ஒருவர் பெயரில் சொத்து மற்றும் பட்டதா மாற்ற பட்டதா என்ற விளக்கம் தேவை மேலும் இந்த வீடியோவை நன்றாக கேட்டிற்கள் என்றால் அதில் சொல்லி இருக்கிறேன் நன்றாக கேளுங்கள் சகோ
@srinivasanraghavan6524
@srinivasanraghavan6524 Жыл бұрын
விவசாய மின் மோட்டார் பெயர் மாற்றம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாமா?
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
ஆன்லைன் மூலமே பதிவு செய்ய வேண்டும்
@Sathises77
@Sathises77 2 жыл бұрын
Thanks very much sir
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Most welcome
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz Жыл бұрын
பெயர் மாற்றம் செய்ய வேண்டியவர்கள் நேரடியாக மின்அலுவலகத்திற்க்கு செல்ல வேண்டுமா
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
உரிமையாளர் உயிருடன் இருக்கிறாரா என்பதை ஒரு வேலை பார்க்க வேண்டும் என்றால் அலுவலகம் சென்றுதான் ஆக வேண்டும் அய்யா
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz Жыл бұрын
@@tnebblog1072 இல்லை
@SasiKala-tv9iz
@SasiKala-tv9iz Жыл бұрын
K sir thank you
@mathaiyansv5057
@mathaiyansv5057 2 жыл бұрын
Bore adikkithu sir correct chillunga irharkku 2 kodutha udane varum sir
@loganathann474
@loganathann474 2 жыл бұрын
எனது தாயார் மின் இணைப்பின்றி விற்பனை செய்த நிலத்தில் இருக்கும் விவசாய மின் இணைப்பினை தன் பெயரில் இருக்கும் வேறொரு சர்வே எண்ணிற்கு மாற்றம் செய்து கொள்ள, கிரையம் பெற்றவரின் என்ஓசி தேவைப்படுமா?
@pushparani6022
@pushparani6022 2 жыл бұрын
பெயரில் எழுத்து பிழை திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
உங்கள் அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள்
@palaniperumal5636
@palaniperumal5636 2 жыл бұрын
ஐயா, வெறும் initial G .பதில் P என்று மாற்ற வேண்டும்!
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
அய்யா தாங்கள் ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய பெயரின் initial தவறாக பதிய பட்டத்தின் காரத்தை குறிப்பிட்டு அதனுடன் உங்களுடைய ஆதார் அட்டையில் உங்கள் பெயர் சரியாக இருப்பின் அதன் நகலையும் வெள்ளை அட்டை நகலையும் இணைத்து உங்கள் பிரிவு அலுவலகத்தில் கொடுத்தால் அதை கணிணியில் திருத்தம் செய்து கொடுப்பார்கள் இதற்கு எந்த வித கட்டணமும் கிடையாது ஒருசில அலுவலகங்களில் உரிமையாளர் கடிதத்துடன் Notary public வழக்கறிஞர் அவர்களிடம் initial மாறியதற்கான சான்று வாங்கி மாற்றம் செய்வார்கள் இதற்கும் எந்த வித கட்டணமும் கிடையாது
@stalin.sselvaraj151
@stalin.sselvaraj151 2 жыл бұрын
Thanks
@ganesanshanthi4451
@ganesanshanthi4451 2 жыл бұрын
மூன்று சர்வீஸ் இருந்தால் மூன்று முறை அப்லை செய்ய வேண்டுமா
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
ஆம் தனி தனியாகத்தான் பதிவு செய்யவேண்டும்
@gadigachalamjayaraman9990
@gadigachalamjayaraman9990 Жыл бұрын
The document will be submitted original or copy of anyone the document please give me clearfy sir
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Na chennai iyypanthangal na eb line vanga enkitta 5000 vanguranga
@mariappanarunachalam8267
@mariappanarunachalam8267 2 жыл бұрын
எங்கள் பூர்விகவீடு இறந்து போன எங்கள் தந்தையார் பேரில் உள்ளது. அதில் எனது உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் பங்கு உள்ளது. இப்படி ப்பட்ட நிலையில் பெயர் மாற்றம் எப்படி செய்வது? விளக்கம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
பாகப்பிரிவினை செய்து பெயர்மாற்றம் செய்தால் பின்னால் எந்த பிரச்சனையும் வராது அப்படி முடியவில்லை என்றால் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசான்று யார் பெயரில் மாற்ற விரும்புகிறீர்களோ அவர் பெயரில் வரி ரசீது வாரிதாரர்கள் NoC அதாவது யாருடைய பெயரில் மாற்ற விரும்புகிறீர்களோ அவர்களுக்கு மற்றவர்கள் எழுதி கொடுக்க வேண்டும்
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
மேலும் வீடியோவில் சொன்ன ஆவனங்களும் வைக்க வேண்டும்
@ecrmani
@ecrmani 2 жыл бұрын
Joint owner how to apply, one person name is enough or both name need to enter
@rajendranadimoolam698
@rajendranadimoolam698 8 ай бұрын
Dear sir thank you so much your vedio explained is good Here I want to raise one question Sir for settlement deed Is it necessary to submit indymid bonf Please clarify sir
@tnebblog1072
@tnebblog1072 8 ай бұрын
மிக்க நன்றி அய்யா பெயர் மாற்றம் பற்றி புதிய வீடியோ போட்டு இருக்கேன் புதிய உத்தரவு அதை பாருங்கள் name transfer mela video
@tnebblog1072
@tnebblog1072 8 ай бұрын
அதில் முழு விவரம் இருக்கு
@baranilogaguri
@baranilogaguri 2 жыл бұрын
Thanks sir
@ravishankerkappagantula9909
@ravishankerkappagantula9909 2 жыл бұрын
Is legal heir certificate to be attached or not
@loganaick386
@loganaick386 2 жыл бұрын
Na Chennai pattur eb (mangadu) 5000 lancham vangunanga
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
9498794987
@ahamedbashaabdulkader4019
@ahamedbashaabdulkader4019 2 жыл бұрын
House tax.name change pannathan EB name change panna முடியுமா
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
உரிமையாளர் பெயரில் சொத்துவரி கண்டிப்பாக இருந்தால் மட்டுமே மாற்ற முடியும்
@ananthisuriya288
@ananthisuriya288 Жыл бұрын
Section AE kita document first Katanum. Direct a apply panna kodathu Property la niraiya visayam eruku Suddenly panna mudiyathu.. Property SC no .. sone times mention. Erukathu.. Ne name transfer ku pakka proof Venum. Name transfer form Eb portal Form 4 Indiminty bond Sle dd Ippa name trf. Charge With GST 708 E fileing Correct a document ilama Panna mudiyathu ..
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
அய்யா ஆலோசனைக்கு நன்றி ..மேலும் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன் அய்யா
@ananthisuriya288
@ananthisuriya288 Жыл бұрын
@@tnebblog1072 happy new year Well wisher Happy journey
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
@@ananthisuriya288 நன்றி அய்யா உங்களுக்கு உங்கள் குடும்பத்தாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@ananthisuriya288
@ananthisuriya288 Жыл бұрын
@@tnebblog1072 ayya ilai.....ammani...anyway Next ..eb sight...la...on line ...payment Poda mudiyama sight slow process a eruku.. Recovery ..... Demand...ku PR ...poda mudiyala Gateway ........slow process
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
@@ananthisuriya288 🤪🤪🤪 நன்றி அம்மையீர்
@ezhilarasi5947
@ezhilarasi5947 2 жыл бұрын
Sir s/o nu podura placela w/o nu irku idhanala periya issue aagumaa.. ? Illana paravalaayaa tellme sir pls
@srinivasanraghavan6524
@srinivasanraghavan6524 Жыл бұрын
மி. வா,பெயர் மாற்றம் ஆன்லைலில் பதிவு செய்தால் போதுமா? இல்லை அலுவலகம் செல்ல வேண்டுமா?
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
அய்யா விண்ணப்பம் நேரில் கொடுத்தால் ஏதாவது குறை இருந்தால் சரிசெய்து உடனே பெயர் மாற்றம் செய்யலாம் ஆனால் நேரில் கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
ஆன்லைன் பதிவு செய்யும் போது முன்பகுதியில் அப்படி தான் குறிப்பிட்டுள்ளது
@murugeswari8902
@murugeswari8902 2 жыл бұрын
Like. Tariff fill up details please.
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Which tariff
@aswathnarayana8945
@aswathnarayana8945 2 жыл бұрын
SIR IF THE NAMES ARE SOME MISTAKES HOW TO RECTIFY IT
@srinivasanraghavan6524
@srinivasanraghavan6524 2 жыл бұрын
இரண்டு பாண்டும் 20 ரூபாய் பத்திரத்தில் பிரிண்ட் எடுக்கவேணுமா? இல்லை form 3 மட்டும் பிரிண்ட் எடுக்கணுமா?
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Form 3 மட்டும்
@Riswan-qu2ox
@Riswan-qu2ox 2 жыл бұрын
Supper
@ponnusamyk9914
@ponnusamyk9914 2 жыл бұрын
வணக்கம் ஐயா மின் இணைப்பு எனது அண்ணன் பெயரில் உள்ளது அறுப்பு மில் மின் இணைப்பு எனது அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை அவருக்கு இரண்டு தங்கச்சிகள் வாரிசு இப்போது அந்த நிலத்தை எனது அக்கா வீட்டுக்காரரும் அவருடைய தம்பி பெயரிலும் இருவரும் கிரயம் செய்து கொண்டார்கள் எனக்குத் தெரியாமல் என்னுடைய கையெழுத்து இல்லாமல் பெயர் மாற்றம் செய்ய முடியுங்களா மின் இணைப்பை தடுத்து நிறுத்த முடியுங்களா அவர்களின் பெயரில் பெயர் மாற்றம் செய்ய எனக்கு விருப்பமில்லை மின் இணைப்பை தடுத்து நிறுத்த முடியுங்களா எனக்கு புரியும்படி சொல்லுங்கள் ஐயா
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
நிலம் உங்களுக்கும் கூட்டு உண்டா பாகம் உண்டா சொல்லுங்கள்
@ksundar4649
@ksundar4649 2 жыл бұрын
Asking rhousand rupees for name changing in our TNEB office
@railwayravi01aug23
@railwayravi01aug23 Жыл бұрын
தங்களது கைபேசி எண் என்பதை தெரிவிக்கவும். தங்களது மின் இணைப்பு பெயர் மாற்றம் பற்றிய வீடியோ விவரம் நன்கு விளக்கமாக புரித்துகொள்ள தேவைக்காக.
@v.ravishankar1897
@v.ravishankar1897 Жыл бұрын
Do we need to submit in person after fulfilling all formalities?
@venugopalan2694
@venugopalan2694 2 жыл бұрын
நல்ல தகவல்.ஆனால் நாம் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில்.நீங்க சொன்ன டாக்குமென்ட்ஸ்+354₹கொடுத்தா பெயர் மாறிடும் நினைக்கிறீங்களா? அங்கே கபந்தன்கள் இருக்கானுங்க.அவங்க கேட்கிற பணம் 5 digit ல இருக்கிறது. பக்காவாக எல்லா டாக்குமென்ட்டும் இருக்கிறது அரசு விதித்துள்ள பணமும் தருகிறேன் சார் கொஞ்சம் வாங்கி கொடுங்களேன் தயவு செய்யுங்கள்.
@santhusanthu420
@santhusanthu420 Жыл бұрын
பட்டா இல்லாமல் அரசாங்கம் கொடுத்த இடத்தில் வீடு கட்டி இருந்தாள் அதற்கு ?
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
அரசாங்கத்தால் கொடுக்க பட்டா இருந்தாலும் மாற்றி கொல்லலாம்
@harikrishnanv3937
@harikrishnanv3937 2 жыл бұрын
How a sale deed is relevant in the case of death of the person in whose name the electricity connection is existing. You have omitted death certificate of the person in whose name the electricity connection exists. Please clarify.
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
அய்யா வீடியோவில் கூறியிருப்பது வீட்டு வரி ரசீது முக்கியம் அதனுடன் வாரிசு தாரர்கள் சேர்ந்து எமுதிகொண்ட பத்திரம் அல்லது செட்டில் மெண்ட் பத்திரம் இதனுடன் படிவம் 3 மற்றும் 4 படிவம் 3 ல் மிக தெளிவாக கூறி இருக்கிறது மேலும் சான்றுறுதி வழக்கறிஞர் கையொப்பம் போடப்படும் படிவம் 3 படியுங்கள் அய்யா
@lakshmikanthanlakshmi2288
@lakshmikanthanlakshmi2288 2 жыл бұрын
🙏
@lakshmikanthanlakshmi2288
@lakshmikanthanlakshmi2288 2 жыл бұрын
@@tnebblog1072 🙏
@lakshmikanthanlakshmi2288
@lakshmikanthanlakshmi2288 2 жыл бұрын
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
@lakshmikanthanlakshmi2288
@lakshmikanthanlakshmi2288 2 жыл бұрын
🙏
@dhandapani2323
@dhandapani2323 Жыл бұрын
மின் அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்ய லஞ்ச பணம் எவ்வளவு கொடுக்கவேணும் என்கிற விஷயத்தை சொல்லமால் விட்டிர்களே !
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
அய்யா எனது நீங்கள் சொல்வது அல்ல எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டு அலைய கூடாது என்பதற்காக தான் எல்லா ஆவனங்களும் சரியாக இருந்தால் நீங்கள் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் அது போது இப்பொழுது ஆன்லைன் பணம் செலுத்தும் முறை வந்து விட்டது அதனால் ஆன்லைன் பணம் செலுத்தினால் நீங்கள் சொல்வது தவிற்கபடும்
@dhandapani2323
@dhandapani2323 Жыл бұрын
@@tnebblog1072 அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் ஆன்லைனில் பணம் செலுத்தினாலும் தனியாக கொடுப்பதை கொடுத்தால்தான் வேலை முடிகிறது. இல்லையேல் வேலை இழுத்தடிக்கபடுகிறது.
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
@@dhandapani2323 நீங்கள் கேட்டால் கொடுத்து விடுகிறீர்கள் மேல் அதிகாரியின் புகார் தெரிவிக்கலாம் அல்லது மின் குறைதீர்ப்பாயம் உள்ளது அதில் புகார் தெரிவிக்கலாம் ஆனால் அதுவரை உங்களால் பொருத்து இருக்க முடியாமல் பணம் கொடுத்து விடுகிறீர்கள் அதான் அவர்கள் வாங்குகிறார்கள்
@dhandapani2323
@dhandapani2323 Жыл бұрын
🤔😛🙏
@vanithalakshmi3510
@vanithalakshmi3510 2 жыл бұрын
Iam 76. Year widow at present in U S.How can I change name when all the documents are in India except Adharcard.Kindly huideme
@speriasamysperiasamy1231
@speriasamysperiasamy1231 2 жыл бұрын
Super 👍
@syedsyed5588
@syedsyed5588 2 жыл бұрын
Ji ஒரு வீட்டிக்கு 2 மீட்டர் இருந்த எப்படி பெயர் மாற்றம் செய்வது விளக்கம் கொடுங்க ji
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
இரண்டு வீடும் தனி தனி வாசபடிகலை கொண்டுல்லாதா
@syedsyed5588
@syedsyed5588 2 жыл бұрын
ஒரே வாசல் கீழ் வீட்டுக்கு ஒரு மீட்டர் மேல் வீட்டுக்கு ஒரு மீட்டர்
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
@@syedsyed5588 இதே வானங்கள் கொடுத்தால் போதும்
@syedsyed5588
@syedsyed5588 2 жыл бұрын
நன்றி சகோ..நீங்கள் சொன்னது போல் நான் முயற்சிக்கிறேன்
@syedsyed5588
@syedsyed5588 2 жыл бұрын
Ji எனக்கு ஒரு சந்தேகம் Document LA என் பெயரும் என் அம்மா என் பெயரும் இருக்கு உரிமையாளர் விபரத்தில owner nu போடனுமா இல்லை joint property nu போடனுமா தயவு செய்து விளக்கம் கொடுங்க ji
@winsonson3243
@winsonson3243 2 жыл бұрын
sir amount 3 pase name transper how mach rupees , ?
@vinothkumarselvam2827
@vinothkumarselvam2827 2 жыл бұрын
என் தந்தை இறந்துவிட்டார்,என் அம்மாவின் பெயருக்கு மின் இணைப்பு மாற்ற வேண்டும். ஆனால் வாரிசுகளாக நாங்கள் நால்வர் இருக்கிறோம். வீட்டு வரி ரசீது அம்மா பெயரில் உள்ளது. எனது தாயின் பெயரில் மின் இணைப்பை மாற்ற முடியுமா?
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
வீட்டு வரி ரசீது மட்டும் போதாது பட்டா அல்லது கிரையபத்திரம் அவசியம் மற்றும் வாரிய விதிகளின் படிவங்கள் இருந்தால் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்
@vinothkumarselvam2827
@vinothkumarselvam2827 2 жыл бұрын
@@tnebblog1072 வாரிய விதிகளின் படிவங்கள் ?
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
@@vinothkumarselvam2827 வீடியோவில் சொல்லி‌ இருக்கிறேன் பாருங்கள்
@durairaj.cdurai
@durairaj.cdurai 2 жыл бұрын
Father namela.ep services irku San name mathanlum father mattum signature potta pothuma pls reply sir
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
யாருடைய பெயரில் மின் இணைப்பு இருக்கிறதோ அவர் கையொப்பம் போட்டால் போதும்
@nanbannagalagam9010
@nanbannagalagam9010 Жыл бұрын
property tax with letter not opened kindly resend
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
Open akuthu
@sundarmuthusrinivasan7629
@sundarmuthusrinivasan7629 2 жыл бұрын
கூட்டு குடும்பமாக இருந்தால் என்ன செய்வது
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
NOC ..குடும்ப உறுப்பினர்கள் தடையில்லா சான்று வாங்கி பன்னிக்கலாம்
@ஈசநத்தம்Rசெல்வராஜ்
@ஈசநத்தம்Rசெல்வராஜ் Жыл бұрын
இடையில் எதற்காக மணி சத்தம் புரியவில்லை
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
ஒருவேலை நீங்கள் எனது சேனலை பாலோ பன்னாமலும் subscribe பன்னி all பட்டன் அழுத்தாமல் இருந்தால் உங்களுக்கு நினைவு படுத்தவே இந்த ஒலியை வைத்துள்ளேன் அய்யா🙏
@dheeranyoges9952
@dheeranyoges9952 2 жыл бұрын
Sir,Non judicial stamp endha form ku use panna num?? Evlo Rupees stamp paper use panna num?
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
ரூபாய் 80 பத்திரம் வைக்க வேண்டும் பொதுவாக எல்லா பெயர் மாற்றத்திற்கும் இணைப்பாக வைக்கலாம் விவசாய மின் இணைப்பு பெயர் மாற்றத்தின் போது கண்டிப்பாக வைக்க வேண்டும்
@badrulameen4596
@badrulameen4596 2 жыл бұрын
Edit your video, during the course of message every frequently the bell sounds distrub, where by the message you are trying to convey is not clear and also distructed...
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Ok sir thanks i edit my video
@sukumarranjaniyui3621
@sukumarranjaniyui3621 2 жыл бұрын
P pachi
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
@@sukumarranjaniyui3621 புரிய வில்லை
@thuglifeking2011
@thuglifeking2011 2 жыл бұрын
Sir naanga Naththam puramboku LA irukuom idam mamiyar peyaril iruku. Ippo mamiyar death aagitanga. Name transfer pannanum epdi my sollunga sir
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருப்பின் அந்த மின் இணைப்பை பெயர் மாற்றம் செய்ய இயலாது
@danieldani5459
@danieldani5459 2 жыл бұрын
பெயர் மாற்றம் செய்ய ஆன் லைனில் பணம் செலுத்த பட்டுவிட்டது. சனி கிழமை காலை என்னை அழைத்தார்கள். இரண்டு கார்டுகள் பெயர் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. என்னை அலைபேயில் அழைத்த நபர் ( பெண்) கார்டுக்கு ரூ. 2000.00 கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால் என்னை அலைகழிக்க செய்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்ககிறேன்.
@gtmadan385
@gtmadan385 2 жыл бұрын
Eb customer service report you
@selvarajv9398
@selvarajv9398 2 жыл бұрын
Form submitted, nearly 3 weeks gone still not transfer the name. It shows documents pending for verification. What to do?
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
அனைத்து ஆவனங்களும் சரியாக உள்ளதா மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்தி விட்டிற்கலா
@prabhuraja84
@prabhuraja84 2 жыл бұрын
You submitted details eb office
@sivakumaran5681
@sivakumaran5681 2 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் ஈபி லைன் 3 பேஸ் ரைஸ் மில் அதில் டெபாசிட்டாக ரூபாய் நாற்பதாயிரம் இருக்கிறது அது எங்கள் தாத்தா பெயரில் இருக்கிறது என்னுடைய தாத்தா இறந்து விட்டார் அந்த லைனை கேன்சல் பண்ணினால் டெபாசிட் திரும்ப கிடைக்குமா தயவு செய்து சொல்லுங்கள் சார்
@thanigaivelthanigaivel9633
@thanigaivelthanigaivel9633 2 жыл бұрын
நீங்கள் சென்றால் டெபாசிட் தொகை கிடைக்கும். வருவாய் மேற்பார்வையாளர்
@thanigaivelthanigaivel9633
@thanigaivelthanigaivel9633 2 жыл бұрын
அவர்கலை. பருங்கல் தாத்தா சட்டச் சான்றிதழ். முக்கியான மரணச் சான்றிதழ். காகிதம்
@sivakumaran5681
@sivakumaran5681 2 жыл бұрын
@@thanigaivelthanigaivel9633 நன்றி ஐயா
@vinothkumar2819
@vinothkumar2819 2 жыл бұрын
Sir annaku veetu ammaa gift pannunanga avanga irukanga property tax avanga name thaan iruku athu first transfer pannarathu EB line or taxes
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Property tax mathuvatharku patta copy pathira copy aathar copy koduthal pothum
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Mathiduvanga
@vinothkumar2819
@vinothkumar2819 2 жыл бұрын
Sir EB connection first matharatha illa property tax matharatha
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
@@vinothkumar2819 property tax first
@sweetyakil7398
@sweetyakil7398 2 жыл бұрын
பெயர் மாற்றம் செய்ததில் EB SPELLING MISTAKE போட்டு உள்ளது. SHANKAR என்பதை SANKAR என வந்துள்ளது
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
ஆன்லைனில் பதிவு செய்யும் போது சரியாக பதிவு செய்ய வேண்டும் தவறாக பதிவு செய்தால் அப்படி தான் வரும் உங்கள் பகுதி மின் அலுவலகத்திற்கு செல்லவும்
@m.r.transravichandran1705
@m.r.transravichandran1705 2 жыл бұрын
பெயர் இன்சியல் கரக்சன் செய்ய வேண்டும்
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Palani perumal56 என்பவர் இதே சந்தேகத்தை கேட்டார் அவருக்கு உரிய பதில் தெரிவித்தேன் தயவு செய்து இதே கமண் பாக்ஸ்ஸில் பார்க்கவும் உங்களுக்கு விளக்கம் கிடைக்கும்
@gopalachandara9100
@gopalachandara9100 2 жыл бұрын
எனது மிண் இனைப்பில் பெயர் தவராஇருக்கு கோபாலசந்தர் என்பதுர்க்கு பதிலாக கோபால. சங்கர் இருக்கு நான் என்ன செய்ய னும்
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
அய்யா இதே கமெண்ட் பிரிவில் plani perumal 56 ,என்பவருக்கு உங்களுடைய கேள்விக்கான பதில் சொல்லி இருக்கிறேன் தயவு செய்து அதை படியுங்கள் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்
@nachiappannachiappan7564
@nachiappannachiappan7564 Жыл бұрын
பெயரை கோபால் சங்கர் என்று மாற்றி க் கொள் வது . சுலபம் லஞ்சமும் மின் வாரியம் அளவிற்கு இருக்காது.
@ajantaram9257
@ajantaram9257 2 жыл бұрын
recently when i checked the website for name transfer, they are asking only the form 4. can you make an updated video on this?
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
You see the name Transfer Guidline
@uudhayakumar1534
@uudhayakumar1534 Жыл бұрын
Sir how to change supply adress it will possible to change online
@tnebblog1072
@tnebblog1072 Жыл бұрын
ஆன்லைனில் மாற்றம் செய்ய இன்னும் வரவில்லை ஆனால் உங்கள் அலுவலகத்தில் உரிய ஆவனங்கள் கொடுத்து திருத்தம் செய்து கொள்ளலாம்
@parthachennai4763
@parthachennai4763 2 жыл бұрын
புரியும் படி சொல்லுங்க ஐயா
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
என்ன புரியவில்லை சொல்லுங்கள் முடிந்தவரை தெளிவுபடுத்திகிறேன்
@aksivachalapathybindhu9083
@aksivachalapathybindhu9083 2 жыл бұрын
ஒரு service name change செய்ய 3000 ரு பணம் கேட்கிறார்கள்
@ansarmohammed485
@ansarmohammed485 2 жыл бұрын
Sir can u do pl at Kattupakkam area
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
எனக்கு புரியவில்லை கொஞ்சம் தெளிவாக கூறவும்
@SenthilKumar-ov5lf
@SenthilKumar-ov5lf 2 жыл бұрын
வீட்டு சா்விஸ்ெபயா்மாற்௫வது௭ப்படிசாா்பதில்
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
வீடு மற்றும் எல்லா மின் இணைப்பிற்கும் இந்த வீடியோவில் சொல்லி இருக்கும் அந்த இணையதளத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்
@stalinrasu4013
@stalinrasu4013 2 жыл бұрын
சார் கேணிக்கு 50000 ஸ்கீமில் ஒன்றும் 25000 ஸ்கீமில் ஒன்றும் 2010 எங்க அப்பா போட்டிருந்தார், அதில் 50000 க்கு 2015 வந்தது அதில் 50/2 என்ற சர்வே எண்ணுக்கு வந்திருக்கு, அதில் 50/1 என்ற சர்வே எண் கேணிக்கு தவறுதலாக வாங்கிட்டாங்க, இப்போ 25000 ஸ்கீம் போட்டது அதே 50/1 க்கு வந்திருக்கு, அப்பா இறந்துட்டார், நான் இப்போது தவறை கண்டு 50/2 க்கு புது இனைப்பை கொடுங்க இதுபோல் தவறா முதல் சர்வீஸ் வாங்கிருக்குனு சொன்னால். அதெல்லாம் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டார் JG. இந்த சர்வீசை வாங்க வேறு வழி இருக்கா சார். . இந்தணை வருடம் காத்திருந்து கடைசியில் வாங்கமுடியிலசார்.
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
கிணறு எந்த சர்வே எண்ணில் உள்ளது 50/1 ல் உள்ளதா 50/2 உள்ளதா
@narayananpugazhendi7351
@narayananpugazhendi7351 2 жыл бұрын
If we have two connections (3phase and single phase) one form is enough
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
தனித்தனியாக தான் பதிவு செய்ய வேண்டும் இரண்டு விண்ணப்பம் கொடுக்க வேண்டும்
@harinihappychristmas7387
@harinihappychristmas7387 2 жыл бұрын
Property tax old owner name la thaan erku
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Muthala property tax name change panuga pirakuthan nega eb la name change panna mudium
@baranidharan014v8
@baranidharan014v8 2 жыл бұрын
Sir application pending aagitichi ippo ena pannurathu
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
Office la nera poi parunga
@lakshminarasimanr9503
@lakshminarasimanr9503 2 жыл бұрын
Sir smart meter not yet installed in my house only. How to get and where to approach. Tks
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
அய்யா , சென்னை தி.நகரில் மட்டும் சோதனை ஓட்டமாக மின் இனைப்புகளுக்கு மீட்டர் பொருத்தபட்டுள்ளது நீங்கள் தி.நகரில் இருந்தால் உங்களுடைய பிரிவு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவார்கள்
@baranicvkumar7044
@baranicvkumar7044 2 жыл бұрын
Pls clarify, first we have to change Property tax and apply tneb for Name change.
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
முதலில் நீங்கள் சொத்து வரி மாற்றிய பிறகே மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்
@sathishkumarv818
@sathishkumarv818 2 жыл бұрын
who are signing in the witness section form 4
@v.muthukrishnanv.muthukris3299
@v.muthukrishnanv.muthukris3299 2 жыл бұрын
விவசாயத்துக்கு மாற்றம் செய்ய வேண்டுமா
@tnebblog1072
@tnebblog1072 2 жыл бұрын
புரியவில்லை சகோ
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 24 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН