அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். இராமாயணத்தில் பதினெட்டு ரகசியங்கள். தங்களது அமுதமான அருளுரைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 02.05.2024.
@geethasukumar15478 ай бұрын
Always listening to Ramayana and Mahabharata is never boring or repetitive. Always enriching to listeni from Shri Dushyanth Shreedhar.God bless you for your service.Jai Shree Ram.Waiting for the next video with a new topic.
@nagarajahshiremagalore2268 ай бұрын
Totally I agree with your comments. 2.5.24
@manjulamahesh77155 ай бұрын
God bless dushyanth for his enormous intelligence and wisdom. Listening to Ramayanam always enlighten us with knowledge and divinity 🙏🙏🙏🙏🙏
@krishna22408 ай бұрын
மிகவும் அருமை....மிக்க நன்றி....ஸ்வாமி என்பதன் அர்த்தம் மிகவும் தெளிவாக புரிந்தது....ஆக தங்களை பலர் ஸ்வாமி என்று கமெண்டில் விளித்திருப்பதன் பெருமிதமும் உணர்கின்றேன்..... ஜோதிட மற்றும் பொழுதுபோக்கு அரட்டை பதிவுகள் காண்பது குறித்தும் ... ஸ்தல யாத்திரை செல்ல முடியவில்லையே என வருந்துவது குறித்தும் கூட யோசிக்க வைக்கறீங்க.... தாங்கள் அயோத்தி ஶ்ரீராமரை தரிசனம் செய்து சேவித்து வந்துவிட்டீர்கள் என்பதும் புரிகின்றத.....இங்கும் அந்த நல்வாய்ப்பு எங்களுக்கு கிட்டயதுதான்....ஆயினும் ஏழுநாள் பயணம் என்பதால் என்னவர் நிலை கருதி என்னால் சென்று சேவித்து வர இயலவில்லை....தாங்கள் திருநெல்வேலியில் உபன்யாசம் பண்ணும்போது தவறாமல் தகவல்தனை முன்னரே தந்தருளுங்கள்.....மிக்க நன்றிகள் ஸ்வாமி 🙏💐🙏💐🙏
@radhaganesh95078 ай бұрын
நமஸ்காரங்கள் 18 ரகஸ்யங்கள் மிகவும் இனிமையாக இருந்தன 🪷🪷🙏🙏🪷🪷
@santhavaithi57088 ай бұрын
Excellant.never bored
@KarpagamDayanithi3 ай бұрын
Thankyou sir nangal non bramina irunthalum. engalukum puriumbadi neengal solvathu migavum payanulatha iruku valga valamudan
@padmaiyer11835 ай бұрын
Excellent explanation. Jai shri Ram
@shyamalasr7906 ай бұрын
Superb
@BrindhaR-r9s8 ай бұрын
அடியேன் சுவாமி 🙏 நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏
@v.pavithramohan41318 ай бұрын
Respected sir Your explanation of Ramayana is very nice 🎉🎉
@komalakrishnaswamy56178 ай бұрын
Waiting for the 3 ramayanathil rahasiyangal 18. Thank you 🙏🪷🪷🪷💐
@PriyaJagavi7 ай бұрын
18 ரகசியம் மிக அருமை.. ஸ்வாமி.... ஸ்ரீ ராம ஜெயம் 💚🙏🙏🙏
@gomathyradha50028 ай бұрын
The way you explained the 18 rahasyangal is superb.Thank you.❤
@Esvarandarbar1238 ай бұрын
Big fan of you advaith from 5 std speaking ❤❤
@viyer918 ай бұрын
Thank you for loading all three🙏
@bharathirajar41198 ай бұрын
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman Thank you so much swami
@RajalakshmiRajan6 ай бұрын
நன்றி சுவாமிகள்.
@swarnalathat7028 ай бұрын
Excellent vupanyasam. Ji
@sridharanvasudevan11298 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽wat a positive talk, Iam. 73 . Like t make.food for u Sri Dhuyandh. வாழ்க வளமுடன் பல்லாண்டு. Any chance t visit. Madurai in July 2024. நேரில் கண்டு வணங்கி, வாழ்த்த ஆவல். God bless u Son
@radhikaaravamudhan69317 ай бұрын
Very good feel to listen to the ramayanam , we get solace that sufferings and pain in this birth will wash away our sins . Very interesting too.
@muthulakshmic29348 ай бұрын
Daily morning I pray Almighty to give u good health, more followers to support u to achieve all your efforts to protect sanadana dharmam