அருமை யான குரல் வளம் நாகராஜன் வாழ்க வளமுடன் அய்யா சு. அ. சாமி காரைக்குடி
@nmurugavel7986Ай бұрын
40 வருடங்களுக்கு முன்பு பார்த்த முகம் இப்போது பார்க்கின்ற முகத்துக்கும் வித்தியாசம் நிறைய தெரிகிறது நான் கண்ட அந்த குரல் ஓவியம் 40 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும் பொழுது பெருமகிழ்ச்சி அடைந்தேன் முடிக்கரை முருகவேல்
@ramanathann.r9271Ай бұрын
இறையருள் பெற்ற கலைஞர் அற்புதமான குரல் வளம் நீடுழி வாழ்க
@palanisamym.n3637Ай бұрын
அருமை
@muthukodi-ub7lp8ik6wАй бұрын
ஐயா அவர்களின் அருமையான பேட்டி மாயகுளம் மாதவன் youTube சேனல் அவர்களுக்கு மிக்க நன்றி 🌹🙏
எங்கள் மாவட்ட மண்ணில் இப்படி ஒரு மகா இசை மேதை நாடக உலகத்தில் மாணிக்கம் இவ்வளவு நாள் அறியாமல் இருந்தது சற்று வருத்தம் உள்ளது. உங்களுடைய வலைத்தளத்தில் மூலம் அறிந்து கொண்டதை நினைத்து பெருமை அடைகிறேன். மிக்க நன்றி. வணக்கம். உங்களுடைய சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@Mayakulammadhavan1970Ай бұрын
நன்றி
@sheikmhd100Ай бұрын
Mikka sirappu, valka valamudan
@GeethaSolaiАй бұрын
அண்ணண் நாகஜன் மழை வந்தாலும் தனது சங்கீத்தால் நிப்பாட்டுவார்
@sivasiva-ml6prАй бұрын
Super ❤
@nakeeransabaratnam6930Ай бұрын
Very Nice
@sureshkumarsairam9497Ай бұрын
🙏🙏🙏❤❤😢
@bulletbala3637Ай бұрын
உங்க பொண்ணு வாய்ஸ் நல்ல இருக்கு sir
@d.nadhiyadharmar7155Ай бұрын
Kovil adress podunga anna, bus root podunga bro
@meyyarmeyyar9309Ай бұрын
Anna.nagaraj.ayya.nadagam.podunga
@bulletbala3637Ай бұрын
தர்க்கம் பற்றி பேசுங்க
@sureshkumarsairam9497Ай бұрын
Iyya Kovil place please
@poopandipoopandi4971Ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் தேனிப்பட்டி புதுப்பட்டிக்கு அருகாமையில் கீழாநிலைக்கோட்டை எனும் ஊரில் நெடுங்குடி எனும் ஊரில் மலைமேல் அமர்ந்திருக்கிறார் அந்த சிவபெருமான் அந்த கோவில் அங்கு தான் உள்ளது. அங்கு சென்று வணங்கி பாருங்கள் வாழ்க்கையில் பல திருப்பங்கள் உண்டாகும் நான் அனுபவித்து இருக்கிறேன் அதனால் தான் சொல்கிறேன் ❤
@poopandipoopandi4971Ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் தேனிப்பட்டி புதுப்பட்டிக்கு அருகாமையில் கீழாநிலைக்கோட்டை எனும் ஊரில் நெடுங்குடி எனும் ஊரில் மலைமேல் அமர்ந்திருக்கிறார் அந்த சிவபெருமான் அந்த கோவில் அங்கு தான் உள்ளது. அங்கு சென்று வணங்கி பாருங்கள் வாழ்க்கையில் பல திருப்பங்கள் உண்டாகும் நான் அனுபவித்து இருக்கிறேன் அதனால் தான் சொல்கிறேன் ❤
@thamizharinmarapuАй бұрын
புதுக்கோட்டை மாவட்டம் அரிமலம் ஊராட்சி உடண்குடி கிராமத்தில் மணல்மேடு மீது வீட்டிருக்கும் கைலாசநாதர் திருக்கோயில் அங்கு சென்று வாருங்கள்!
@maruthupandi1010Ай бұрын
அய்யா நன்கு பாடுகிறார் வாழ்த்துகள்
@jawaharKrishna-t8v2 күн бұрын
வணக்கம் மாமா ஜவகர் தர்க்கத்தை கொஞ்சம் பேசினா நல்லா இருந்திருக்குமா உன் குரல் எல்லாம் பழைய குரல் அப்படியே இருக்கு