உண்மையாகவே என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது மகனே😭...அவ்வளவு நேரம் உழைப்புக்கு கண்டிப்பாக பசி எடுக்கும்...எதிர்பார்க்கும் நேரம் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் அது பெரும் வலி...கடவுள் இருக்கிறார்...வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அய்யப்பா...
@travelwithiyappan Жыл бұрын
🙏🙏நன்றி அக்கா நேரத்திற்கு சாப்பிட முடியாது. கடைக்கும் நேரம் சாப்பிடக்கணும்
வெந்து தனித்தது காடு .... ஐயப்பன் அண்ணனுக்கு வணக்கத போடு.....😂
@travelwithiyappan Жыл бұрын
🤩🙏🤩வணக்கம்
@rameshramalingam4812 Жыл бұрын
உழைப்பு உயர்வு தரும் நண்பா. கவலை பட வேண்டாம். காலம் கனியும் கவலை மறையும். முதலாளியின் நம்பிக்கையை பெற்றால் நல்லதே நடக்கும்.
@travelwithiyappan Жыл бұрын
❤️🙏
@mahesraja1547 Жыл бұрын
உங்களை பார்க்க மிகவும் பாவமாக உள்ளது.. உண்மையான உழைப்பு உயர்வு தரும்.
@travelwithiyappan Жыл бұрын
நன்றி அண்ணா
@narayanakumar1323 Жыл бұрын
உங்கள் முகம் எல்லோரையும் ஈர்க்கும். காந்த சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இன்னும் 1 வருடத்தில் நீங்கள் வேற லெவல்ல இருப்பீங்க வாழ்த்துக்கள் நண்பா
@travelwithiyappan Жыл бұрын
நன்றி நண்பா 🤩🙏
@jayachandranr619 Жыл бұрын
எதார்த்தமான பேச்சு.
@YaAllah-v3b2 ай бұрын
நாங்கலாம் சவுதிக்கு வர முடியுமா என்று கனவு கூட நினைத்து பார்க்க முடியாது உங்களுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்லணும் சூப்பரா பண்றீங்கசெம்ம 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@kumaresan.4302 Жыл бұрын
ஓவ்வில்லாமல் வேலை.. இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதியதாக வேலைக்கு செல்போருக்கு.. போலாமா வேண்டாமானா 😥முதலாளி அம்மா மனசு நல்ல மனசு 👌👌தான்
@paramasivamsiva6796 Жыл бұрын
Super ,தலைவா நானும் ஒரு டிரைவர்தான் உன் வழியை நான் உணர்கிறேன்.
@baskarsasvin4025 Жыл бұрын
உங்கள் ஆசையை கடவுள் நிறைவேத்திட்டார் 😍😍
@travelwithiyappan Жыл бұрын
🤩ama
@baskarsasvin4025 Жыл бұрын
UNGA videos ellama enaku poodikum iam Priya
@thangavelgunasekar1032 Жыл бұрын
உழைப்பு உயர்வை தரும் வாழ்த்துக்கள் ஐயப்பன்
@mubinamubina5184 Жыл бұрын
அண்ணன் என் பெயர் mubina நீங்க வீடியோ போடும்போது என் பெயரை ஒரு தடவை சொல்லுங்கண்ணே pls.. உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும் எனக்கு ஒரு கூட பொறந்த அண்ணன் மாதிரி தான் நான் உங்களை நினைக்க Miss. You anna😔
@ziavoodeenZiavoodeensameeha2 ай бұрын
Hi
@pragadeeshwaranc7387 Жыл бұрын
வீடியோ நன்றாக உள்ளது
@preethapreethavenugopal8826 Жыл бұрын
காலையில் இருந்தே எவ்வளவு வேலைகள் சேய்திர்கள் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது நீங்கள் சாப்பிட முடியவில்லை என்று ஆனால் உங்களுக்கு உணவு கிடைத்தது விட்டது தம்பி வாழ்த்துக்கள்
@senthilmurugan1985 Жыл бұрын
பிரதர் உங்க நல்ல மனசுக்கு என்னைக்கும் நல்லதே நடக்கும்
@pallavivktpallavivkt2924 Жыл бұрын
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.... ஆனால் கைவிடமாட்டான் 🙏♥️...... be safe & hope❤️.... keep rocking🤩..... ithay mari nalla niraiya videos pannunga.... we always support u❤️...... important think kavanama careful ah safe ah erukanum.... that's must ❣️💫
@travelwithiyappan Жыл бұрын
❤️❤️🤩🤩
@baskarbaskar46606 ай бұрын
உங்கள் எண்ணத்திற்கு நன்றாக இருப்பீர்கள்
@umamageswarirajasekaran4109 Жыл бұрын
சாப்பாடு கொடுத்த மேடத்தின் மனம் பெரியது.
@shashigraj6523 Жыл бұрын
Nalladhu ninaithaal nalladhe nadakum.... 👍👍👍👍
@saraswathisomasundar6125 Жыл бұрын
Happy that u got chicken rice.continue ur Friday vlog.
@charan1115 Жыл бұрын
Daily routine podunga Anna 👍👍
@travelwithiyappan Жыл бұрын
Sure 😊
@sridevirajagopalan9816 Жыл бұрын
Very humble person, may God bless you. Best wishes all the way from London.
@travelwithiyappan Жыл бұрын
Many many thanks
@premalaanton4373 Жыл бұрын
Iyappan don’t worry you will have a bright future. From Canada
@travelwithiyappan Жыл бұрын
Thank you brother 💖🙏
@JamalsPlanet Жыл бұрын
Doing good bruh keep rocking dailyum video put bruh then u will be fam Insha Allah
@rajan9117 Жыл бұрын
உண்மை தான். இதைதான் நானும் அனுபவிக்கிறேன்
@narayanakumar1323 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@elumalai9223 Жыл бұрын
Daily routine videos podunga bro.. Nala iruku
@abdulshaik9424 Жыл бұрын
roomba kastam paduringa bro neenga patta kastam ellame ungalku puducha mari oru nall unga life maarum all the best bro
@vasanthi19 Жыл бұрын
Sunday routine
@RaghuRaman-s2k5 ай бұрын
உங்களுடைய உழைப்பை சந்தோஷமா எங்களுக்கு பகிரும் உங்கள் பொறுமையான வீடியோவை பார்க்க சந்தோஷமாகவும் வியப்பாகவும் உள்ளது நண்பரே🤷♂️👍🙏
@venkateshrao3115 Жыл бұрын
Ithee Mari daily routine panunga bro. Semaya iruku .... Nangalum unga kuda dammam la travel panrom . ❤️
@travelwithiyappan Жыл бұрын
Kandipa bro❤️
@vnagarajan1447 Жыл бұрын
Bro காஸ் சிலிண்டர் காரிலோ அல்லது எதில் எடுத்து சென்றாலும் செங்குத்தாக நிற்க வைத்து சாய்ந்து விடாமல் கட்டி எடுத்து செல்லவும். It's for ur safety.
@nishathazudeen2684 Жыл бұрын
Masha Allah
@BalaMurugan-zq9jt Жыл бұрын
Daily routine videos poduga bro
@mariya9876 Жыл бұрын
We also started loving your owners. God bless them. Most Arabs are friends and sensitive about their information. Dont share anything in detail about them. God bless you brother and your owners
@kirupakaran2529 Жыл бұрын
Unga positive mind enaku puduchuruku bro..... Epavum ipadiye irunga
@travelwithiyappan Жыл бұрын
Kandipa bro ❤️
@vetrivelmurugan1942 Жыл бұрын
சவுதி அரேபியாவில் கேஸ் சிலிண்டர் விலை குறைவாகத்தான் இருக்கும் அதுதான் பெட்ரோலிய நாடாச்சே...🙄🙄🙄
Ungala vida chinna paiyan tha anna thambi kupdunga ❤😊
@rajeswariphysiotherapist5042 Жыл бұрын
Yes I like ur video's keep rocking always 🍫
@travelwithiyappan Жыл бұрын
Thank you sago
@shyamkumararmylover5605 Жыл бұрын
Daily routine venum anna
@lifeofindian7678 Жыл бұрын
Daily videos poduga nanbaa
@sakthivalsakthival1907 Жыл бұрын
தும்பைத்தலை மாதிரியே இருக்குது நண்பா
@HtslyricsIn Жыл бұрын
14:50 😂😂
@sakthivelthenmozhi8144 Жыл бұрын
Karupputhan mapla alaku💯
@PraveenKumar-jc5cg Жыл бұрын
House owner ladies enga poranganu sollatheenga....dnt mention it....edhavadhu prblm aga poguthu..even it's not necessary na.........i donno about Saudi...still sollanum nu thonuchu.......But unga videos it's really nice to see...
@travelwithiyappan Жыл бұрын
Ok bro thanks
@velmeena6238 Жыл бұрын
ஆமா Bro நீங்க சொன்னது உங்க ஓனருக்கு கேட்டுச்சே கேட்கலையோ அந்த கடவுளுக்கு கேட்டுஅப்பாயின்மென்ட் ஆர்டர் உங்க ஓனர் அம்மாகிட்ட குடுக்க சொல்லிட்டாரு..very happyBro God bless you இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் Bro உங்க சிரிப்பு அருமை👍👍👍🤩🤩🤩🤩🤩
@travelwithiyappan Жыл бұрын
நன்றி ப்ரோ
@nesprusbasteen2312 Жыл бұрын
Don't worry be HAPPY. GOD BLESS YOU DEAR
@Raj-rs4bo Жыл бұрын
your owner is very good she gave you food after doing full hard work for entire day.
@travelwithiyappan Жыл бұрын
S🤩
@bharanishree1508 Жыл бұрын
Good brother Sema
@dhanasekarsivagnanam1337 Жыл бұрын
Hi bro I'm now working Dammam, u all video seeing when you free Friday meet at nesto or Lulu mall
@travelwithiyappan Жыл бұрын
Ok bro
@banubanupriya7780 Жыл бұрын
Thambi உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@priyas6940 Жыл бұрын
Anna dayliyum video venum
@ashok2188 Жыл бұрын
Take care bro,neenga video edukrada pathi owner edum kekka poranga
@shahulhameed-db9vs Жыл бұрын
அந்த இலை அபக் சொல்லுவாங்க சவுதி அரேபியா
@mohanraman2902 Жыл бұрын
Super bro
@selvialli856 Жыл бұрын
Nice video thambi
@கெளதம்கற்பகம் Жыл бұрын
ஹாய் அண்ணா நீங்க இப்ப இருக்கிறது சவுதின்னு சொன்னிங்க சொந்த ஊர் எந்த ஊர் பரவாயில்லையே எங்க 300 தமிழ்நாட்டில் 1500 ரூபாய் வருது ஒரு சிலிண்டர் விலை 1150 ரூபாய்
@gv6347 Жыл бұрын
En kanne kalangivittathu but thank God 😍
@travelwithiyappan Жыл бұрын
🙏
@jasminefootwear6001 Жыл бұрын
நம்ம நாட்டுல ஒரு கேஸ் சிலிண்டர் 1200 ரூபாய். ரொம்ப கம்மியா இருக்குல.
@basheerahamed7248 Жыл бұрын
🙄
@jahirhussains23 Жыл бұрын
ஏங்க நானும் தாகியாவில் பக்கத்தில் தான் இருக்கிறேன் உங்களை பார்க்க வேண்டும்
@vasanthivasanthi9487 Жыл бұрын
நம்ம ஊர்ல கேஸ் சிலிண்டர் விலை 1100
@mahaboob_killme1066 Жыл бұрын
Namma oorula enum athigama tha pogum pa😷
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
நண்பர் ஐயப்பன் வீட்டை நினைக்க மாட்டீர்களா? நான் கோவை சண்முகம்( மனதிற்குப் பிடித்த சாப்பிட முடியாத நிலை கவலைதான்)
@travelwithiyappan Жыл бұрын
குடும்ப கஷ்டம் ☹️. கடன் முடித்த பிறகு நாடு போகணும் அண்ணா
@RajKumar-cf6xm Жыл бұрын
Hii Iyyapan Bro.. Unga videos super 👌🏼😊.. Bro video la Unga owners pathi pathu pesunga ..oru vela Unga owner unga videos patha Ena aaguradhu.. Konjam careful ah irunga Bro..
@travelwithiyappan Жыл бұрын
Ok bro
@RajaRaja-zl8tm Жыл бұрын
Thambi un pachil valli puriuthu all the best
@sKIDRAJU Жыл бұрын
Enjoy leg 🍗🍗 pcs and briyani mapla... Take care 😘😘