வறுமையின் பிடியில் Uganda ஆபத்தான ரயில் சந்தை | Uganda - EP 7

  Рет қаралды 508,152

Transit bites

Transit bites

Күн бұрын

Пікірлер: 347
@Transitbites
@Transitbites 5 ай бұрын
ஆபத்தான ரயில் சந்தைக்கு செல்வோம், அனைவரும் தயவுசெய்து like and comment - weekly 3 videos varum video schedule Monday Wednesday Friday 4 pm
@indiansuthakar5286
@indiansuthakar5286 4 ай бұрын
Example sollunga bro
@npsairam
@npsairam 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@indiansuthakar5286
@krishmurthy6608
@krishmurthy6608 4 ай бұрын
😊😊l .
@krishmurthy6608
@krishmurthy6608 4 ай бұрын
😊😊l .
@sahirabanusaira4197
@sahirabanusaira4197 4 ай бұрын
Ungga voice actor Jayam Ravi voice madhiriye irukku
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 4 ай бұрын
ஏழை மக்களோடு இரண்டற கலந்து உரையாடி அவர்களின் இனிமையான புன்னகைக்கு மயங்கி வலம் வரும் தம்பி அஜய்க்கு வாழ்த்துக்கள்.
@trtmurali
@trtmurali 4 ай бұрын
super bro உங்க மூலமாக உலகம் சுற்றி பார்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கிறது 🎉🎉 வாழ்த்துக்கள்
@josephjayakumar9735
@josephjayakumar9735 3 ай бұрын
ஆத்தாடி... ஆத்தா உகண்டவா நண்பா உன்னை ரொம்ப நாளுக்கு பிறகு உங்களை பார்க்கிறேன் ரொம்ப சந்தோசமா இருக்கு 🎉
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 4 ай бұрын
அபூர்வமாக நாம பார்க்கக்கூடி காட்சிகள் . ஆபத்தான இடம் போலவும் உள்ளது. சிறப்பான படப்பிடிப்பு ! துணிவான செயல் ! வாழ்த்துக்கள் ❤
@gopalangopalan7474
@gopalangopalan7474 5 ай бұрын
16.03 அது அவர்களின் வாழ்கை நிலை. அதா பற்றி நம்ம கமெண்ட் பன்ன கூடாது. வேறே லெவல் bro ❤👏🔥👌
@NimalanThalayasingam
@NimalanThalayasingam 4 ай бұрын
உகண்டா மிக நல்ல இயற்கை வளம் மிக்க நாடு
@Logu277
@Logu277 4 ай бұрын
02/08/2024 paris இல் நடந்த ஒலிம்பிக் ஆண்கள் பத்தாயிரம் (10000 m =10km) மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற உகாண்டாவை சேர்ந்த (Joshua Cheptegei) அவருக்கு இந்தியாவில் 🇮🇳இருந்து வாழ்த்துக்கள்✨✌🏻
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do 4 ай бұрын
இந்தியா கிரிக்கெட் ல ஊம்பும்
@ganapathy6711
@ganapathy6711 4 ай бұрын
குழந்தைகள் என்றாலே அழகு. சிரித்த முகங்களைப் பார்க்கும் போது கவலைகள் மறந்து போகும் 😊😊😊😊
@kamatchistudios
@kamatchistudios 5 ай бұрын
இந்த மக்களை நம் சினிமாக்களில்.... கடத்தல்காரர்கள் போலவே காட்டுவார்கள்.
@senthilkumar3023
@senthilkumar3023 4 ай бұрын
❤ஆப்பிரிக்க மக்களின் கஷ்டமான நிலமை பார்க்க நம்ம எவ்வளவோ பரவ இல்ல thanks Ajay bro ❤
@SaiSai-qk6co
@SaiSai-qk6co 4 ай бұрын
உகாண்டா ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உதவிட உண்மையான உள்ளூர் மக்களுக்கு தொண்டு புரியும் சேவை மனப்பான்மை கொண்ட தொண்டு நிறுவனங்களின் முகவரி அல்லது ஜி பே எண் தெரிந்தால் தெரியப்படுத்தவும்
@msyakobdeen5963
@msyakobdeen5963 3 ай бұрын
கடவுள் ஒருவன் இருக்கிறாரா ஐரோப்பா நாடு எல்லாம் வசதியாகவும் ஆப்ரிக்க நாடுகள் வறுமையிலும் இருக்கிறது பாவம்
@rajaajagadeesan5287
@rajaajagadeesan5287 4 ай бұрын
நம் நாடு போல் உள்ளது.....
@சென்
@சென் 4 ай бұрын
தாய் மொழி கல்வி தான் சிறப்பானது.
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 4 ай бұрын
உகாண்டா ரயில் தண்டவாளத்தில் ஆபத்தான சந்தை அற்புதம் அற்புதமான மனிதர்கள் 🤩🤩🤩🤩🤩🤩
@krishipalappan7948
@krishipalappan7948 4 ай бұрын
வெட்டுக்கிளி மற்றும் கம்பளி பூச்சி ஆப்ரிக்கா மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு 🤔🤔🤔👍👍👍
@infotiger9477
@infotiger9477 4 ай бұрын
உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் ரா ரியல் உலக நீங்கள்தான் சும்மா சில பேர் என்று சொல்லிக் கொண்டு திரும்புகிறார்கள்
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 2 ай бұрын
Raw and real. Sounds like you borrowed this sentence from somebody else.
@ashokpmk6970
@ashokpmk6970 5 ай бұрын
அம்பி அருணால்டு அஜய் வாழ்க ❤
@sasinatarajan3574
@sasinatarajan3574 3 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் தம்பி அஜய் காணத உறவுகளை காணவைத்தற்கு நன்றி
@parthiban51643
@parthiban51643 3 ай бұрын
வளர்ச்சி அடைந்த நாடுகள் இது போல ஏழை நாடுகளுக்கு முன்னேற்ற உதவி செய்ய வேண்டும்
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 5 ай бұрын
Ajay you have very nicely shown the other side of Kampala city. Venmai Kitchen Deepika Akka had said that one South Indian Restaurant by name "Chennai Cafe Unavagam" is there in Kampala city. Please check the location with her. Here Morning Breakfast Idli, Dosa, Pongal chutney and Sambar are served. For Lunch you get both Veg as well as Non veg meals. For night Dinner Chappati, Kuruma, Poori chana are available. Market near railway track semma vibes. The visit to he Coffee factory at the start of this video is really very informative. Ingu Varumai romba mosama than irukku. Fully loved and enjoyed this Educative and informative Digital travel with you. All the best. Take care.
@NawasMohamed-h9s
@NawasMohamed-h9s 4 ай бұрын
ஸ்ரீ லங்காவிழும் இப்படி ஒரு ரயில் பாதையில் சந்தை உண்டு (மகறகமை )எனும் ஊரில்
@ega2800
@ega2800 4 ай бұрын
50-60 வருடங்களுக்கு முன்பு நாமும் இப்படித்தான் இருந்தோம் எழுத்தறிவில்லாமல், உகண்டானாவது English சர்வசாதரணமாக பேசுகிறார்கள் --16-8-2024
@chandrantr410
@chandrantr410 4 ай бұрын
தம்பி. அவர்கள் பேசும் ஆங்கிலத்தை பார்த்து வியக்க தேவையில்லை ஏனெனில் அவர்களின் தாய் மொழி மறக்கடிக்க பட்டுள்ளதை பாருங்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர வில்லையே தமிழர்களும் விழிப்படைய வேண்டிய நேரமிது தாய்தமிழை காப்பாற. சாதி மதம் கடந்து ஒன்றிணைவோம்
@Rana_2390
@Rana_2390 4 ай бұрын
உண்மை.. கிறிஸ்தவம், இஸ்லாம் பரவிய நாடுகள் தங்கள் மொழி, கலாசாரத்தை இழந்து விட்டன...
@paramasivansathyamakesh744
@paramasivansathyamakesh744 4 ай бұрын
உண்மைதான்
@pmsbooks
@pmsbooks 4 ай бұрын
தம்பி எங்களை உகாண்டா அக்கு வந்தது போன்று உணர்வு
@swamidass3279
@swamidass3279 4 ай бұрын
Very good experience. Thanks 🙏
@Madraswala
@Madraswala 4 ай бұрын
இங்கு வாழ்க்கை தரம் உயராததற்கு காரணம் தற்குறிகள் சமூக விரோதிகளை பதவியில் அமர்த்துவதால்தான்.
@cskpbd3238
@cskpbd3238 4 ай бұрын
Hello Ajay, I have been following you since you started your international trips. Unlike other KZbinrs who mostly cover just a few aspects of their journey, you showcase the entire experience, capturing every step along the way. That's what sets you apart. Your way of explaining things is excellent. Even common people can relate to your videos very well since you use public transport, and you really observe and explain how the locals actually live. You also make an effort to mingle and connect with the locals. This makes your content even more special. I wish you continued success and hope you gain many more followers. Way to go, man!👏
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Thanks you
@ismailvloger9315
@ismailvloger9315 Ай бұрын
Watching from srilanka ❤
@gvbalajee
@gvbalajee 4 ай бұрын
I Love Uganda ❤
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 5 ай бұрын
Kampala City Views Train Market Views Amazing Information 👌🏻💪🏻💪🏻
@eswari706
@eswari706 4 ай бұрын
அருமையான வீடியோ... அங்கு தினமும் என்ன சாப்பிடுகிறீர்கள்...
@mynaasmynaas
@mynaasmynaas Ай бұрын
hi
@cviyaskannan8141
@cviyaskannan8141 2 ай бұрын
நம்ம ஊர்ல இருக்கு ப்ரோ 20₹ சூப்பர் சிவப்பு,ப்ளூ கலர் இரண்டு இருக்கு நம்ம ஊர் பேக்கரி ஷாப் ல
@ganeshcateringservices6741
@ganeshcateringservices6741 4 ай бұрын
Digital awards ku ungaluku vote potruken congratulations
@verithanam5419
@verithanam5419 4 ай бұрын
Hi Ajay, happy to see you. Thank for the digitally bringing with you. Really it's wonderful experience to travel with you (through digital) be safe and take care of yourself. God bless you!
@t.murugavel158
@t.murugavel158 Ай бұрын
Super my dear friend, your work is excellent.
@muthumuthumanikkam8213
@muthumuthumanikkam8213 4 ай бұрын
வேற லெவல் அண்ணா..
@RKarthik-qr8kc
@RKarthik-qr8kc 3 ай бұрын
Hi bro how are you உங்களுடைய அனைத்து வீடியோ பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் super bro 👌👌👌👌 All the best 👍👍👍👍👍👍👍👍
@JothivasanM-ux4ry
@JothivasanM-ux4ry 4 ай бұрын
எந்த ஏரியாவானாலும் ஒரு நாள் போகும் நமக்கு ஜாலிதான் ஆனால அங்கேயே வாழ்பவர்க குதான் தெரியும் கஷ்டமும் நஷ்டமும்
@s.veeramani4221
@s.veeramani4221 4 ай бұрын
சரியாச்.சொன்னீங்க
@rajkumar-gf8qw
@rajkumar-gf8qw 4 ай бұрын
Enaku africa va pathu onumea theriyathu nega podura video va vachu tha na therinjukuta antha country people epdi irukuranga ena life style la valranga epdi anga transport la iruku nuu thanks for tha videos thala tamil trekker avaru kuda africa la video eduthu potrukanga ana unga channal la nega detail ahh show pandriga ellathiyum nice keep it up thala ❤
@yuvarajp1071
@yuvarajp1071 4 ай бұрын
விரைவில் திருமண வாழ்க்கை தொடங்க வாழ்த்துக்கள்
@cssanthoshcssanthu4624
@cssanthoshcssanthu4624 Ай бұрын
Parvale bro yennomo nenache unghale but super 🫵🫵🫵🫵🫵🫡🫡🫡🫡🫡👍👍
@welcometotamila8863
@welcometotamila8863 4 ай бұрын
சிறப்பு ❤😊 மிக சிறப்பு
@sarasvathilavina
@sarasvathilavina 4 ай бұрын
Wow wow wow wow wonderful 👍👍👍👍👍👍👍 Africa 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍 God bless you ❤❤❤❤❤❤❤❤❤
@mynaasmynaas
@mynaasmynaas Ай бұрын
hi
@dinkernrao9140
@dinkernrao9140 4 ай бұрын
Great effort. Hatsup. India's good place for investment.
@tamizindiyanagilathtamizan9696
@tamizindiyanagilathtamizan9696 4 ай бұрын
உகாண்டா நாட்டைப் பொருத்தவரை வரிகள் மிகவும் குறைவு தவிர இயற்கையை ஒத்து வாழ்பவர்கள் சேரும் சகதியாக இருப்பினும் நடப்பதற்கு பாதை இருந்தால் போதும் சாலைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது அவர்கள் விரும்ப மாட்டார்கள் அரசாங்கம் நமக்கு என்னென்ன தெரிந்துகொள்ள முற்படுவதில்லை அது அவர்களுக்கு அவசியமும் இல்லை உலகத்தில் மிகவும் இயல்பான மனிதர்கள் ரவி அவர்கள் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும் இந்தியாவில் கூட பல மாநிலங்கள் கிராமங்கள் இப்படித்தான் இருக்கின்றன நகரங்களை வைத்து இந்தியா மிகவும் முன்னேறி விட்டதாக நான் நினைக்கிறேன் ஆனால் அது உண்மை அல்ல
@gorillagiri7327
@gorillagiri7327 4 ай бұрын
Well said
@mohammedazhar4320
@mohammedazhar4320 4 ай бұрын
உங்கள் பயணம் அருமை. சாதாரண மக்கள் கஷ்டமான இடங்களை காண்பிக்கிறீங்க . Azhar BAQAVI.
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 4 ай бұрын
மிக நல்ல விளக்கம்
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 5 ай бұрын
இந்த குழந்தைகளை பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது தம்பி. நம் இந்தியாவுக்கு ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்திருக்கும் போல நம்ம அரசாங்கம் நாலு தலைமுறைக்கு முன்னமே உஷார் ஆகிவிட்டது
@mynaasmynaas
@mynaasmynaas Ай бұрын
hi🎉
@s.mariappan4008
@s.mariappan4008 4 ай бұрын
பயங்கரமா இருந்தது ப்ரோ❤❤❤😂🎉🎉🎉🎉
@SakthiVel-by2zo
@SakthiVel-by2zo 5 ай бұрын
உங்க வீடியோ சூப்பரா இருக்கு நான் நல்லா இருக்கணும்
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 5 ай бұрын
இங்கிலீஷ் படிப்பறிவினால், ஒரு நாட்டின் வறுமையை போக்க முடியாது. அப்படி நம்பிக் கொண்டிருப்பது ஒரு மாயை.
@kaliswaran5880
@kaliswaran5880 4 ай бұрын
Super you said correct ஆப்பிரிக்காவில் ஆங்கிலம் பேசுகிறார்கள் ஆனால் ஏழ்மை
@Madraswala
@Madraswala 4 ай бұрын
எந்த மொழியும் வறுமையை போக்காது.
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 4 ай бұрын
@@Madraswala எந்த அன்னிய மொழியும் என்று சேர்த்துக் கொள்ளுங்கள்.
@Madraswala
@Madraswala 4 ай бұрын
@@deivakumarkumar4857 வேறு மொழியே அறியாத, ஏதாவது ஒரு தேசத்தில், மொழியின் காரணத்தாலேயே வறுமையின்றி வாழ்கின்ற கூட்டம் எங்காவது உள்ளதா? உழைப்பு ஒன்றே செல்வத்தை தரும். மொழி மன வளமையை தரும், பண்பாட்டை தரும், எந்த மொழியானாலும் சரி. உயர்ந்தவையே, இறைவன் அருளியதே
@Madraswala
@Madraswala 4 ай бұрын
@@deivakumarkumar4857 வேறு மொழியே அறியாத, ஏதாவது ஒரு தேசத்தில், மொழியின் காரணத்தாலேயே வறுமையின்றி வாழ்கின்ற கூட்டம் எங்காவது உள்ளதா? உழைப்பு ஒன்றே செல்வத்தை தரும். மொழி மன வளமையை தரும், பண்பாட்டை தரும், எந்த மொழியானாலும் சரி. உயர்ந்தவையே, இறைவன் அருளியதே
@mynaasmynaas
@mynaasmynaas Ай бұрын
super.
@kramesh6888
@kramesh6888 3 ай бұрын
❤❤❤.super video bro
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 5 ай бұрын
Ajay bro❤❤❤I am waiting for your videos❤❤❤ Uganda vlogs always best❤❤❤
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 4 ай бұрын
றுவாண்டாவிற்கு கம்பாலாவில் இருந்து பெரிய பஸ் இருக்கு அதில் போகலாம்...
@YuvaRaj-z1q
@YuvaRaj-z1q Ай бұрын
Campala kids were performed good at Britain's got talent
@சென்
@சென் 4 ай бұрын
ஆங்கிலம் மொழி மட்டுமே அது ஒன்றும் அறிவு இல்லை ஆனால் தமிழ் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு.
@englishsankaran
@englishsankaran 4 ай бұрын
ஆங்கிலம் ஒரு மொழி என்றால் ஏன் பலரால் சரளமாக பேச முடியவில்லை? ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல ஒரு அறிவு.
@சென்
@சென் 4 ай бұрын
@@englishsankaran என்ன அறிவு இருக்கு அதில்?
@Rahulraj-l9z
@Rahulraj-l9z Ай бұрын
Ellamae Bajaj bikes😍💥🔥
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 5 ай бұрын
Super bro waited for this 🔥
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 4 ай бұрын
Super super super work thambi congratulations 🎊 👏 💐 🥳 🙌
@gthibanify
@gthibanify 4 ай бұрын
Really great Ajai explorinf Uganda , in Africa good countries but corrupt politician not developing. Ppl are good hearted poors enjoy the life. Hope n pray their life style will change. God bless 🙏🙏
@JSvlogs-RRR
@JSvlogs-RRR 4 ай бұрын
Recently addicted to your videos bro❤❤ doing great 👏👏👏
@alagirisamyg4579
@alagirisamyg4579 2 ай бұрын
உகாண்டா மக்கள் வாழ்க
@KimPeterRasmus
@KimPeterRasmus 4 ай бұрын
வாழ்த்துக்கள்.
@vigneshkumar4363
@vigneshkumar4363 3 ай бұрын
Big Fan from Chennai 🎉 friend of Selvam Jayakumar from SAIRAM
@SG-df3mm
@SG-df3mm 4 ай бұрын
சூப்பர் 🌹. தல. வீடியோ. 🥰🌹
@drsonidzutva
@drsonidzutva 4 ай бұрын
Dear Ajith , Please,you must need to know few things ..i tell you in a friendly way... " Many of the Schools in Eastern Africa, Central Africa ,and in West Africa are being run by UN aid,and by British government". Hope! You are impressed by their English. Im very astonsighed to see you saying that ' have Indians been living here in a high numbers?,...oh god! The community of Sourashtrians,( Gujarati) , Jains are living there for decades. Many people from Tamilnadu, especially from our fellow Indians from Kanyakumari are living there more. West Africa is mostly dominated by French Togo, Burkina faso,Guinea, Ivory Coast, Cote de Ivore,Guinea Buisea, Sierra leone.. Tunisia, Morocca ,Algeria are having language domaintion with French ,and Morocco also is having close link Gibraltar,and with spanish. Egypt, South Africa, Algeria, Tunisia, Morocco are comparatively well developed than other countries in Africa. Please study travellers book ofvthe country while you have long haul fly. ⭐⭐ Important: In our India, Education level is Primary, Elementry, High school, Higher Secondary, and College...Hope you have forgotten this....( Now a days preprimary also)... Love your attitude, love your spontaneous casual dialect 1. Niger,Nigeria,Rwanda, Kenya ,Zambia, Malawi have higher crime rates.. Pick pocket,and Chain snatching are more....be safe... 2. People from Togo, Senegal, Benin are well expert in alluring ,and in Cheating the money by some Net interfaced tool. 3. In Ethiopia, in each hotel cobdoms are kept like basic amenities. In Addis Ababa , developing town, but Sex trade is considerably there. Be away from there. 4. In south Africa , gang network of money grabbing is available in some places. Generally ,people use to demand money every where ,and ask for liquours. Please,dont entertain it. Say " I'm a tourist ,Cops trouble me"...thats all and they dont ask again. May be I have given some information.
@adhityanarasimhan9689
@adhityanarasimhan9689 5 ай бұрын
Lovely vlogs Ajay bro.. much commendable 🌟👌
@saravananssaravanans8823
@saravananssaravanans8823 4 ай бұрын
Kumbakonam to Ugand walkable distances 11,337 km
@km-fl2gb
@km-fl2gb 5 ай бұрын
Saw a different world through you... quite rough due to poor economic conditions..any poor country could be like the used things to buy market..let's pray Africa does a lot to improve their standards soon🎉🎉
@VelrajVelraj-he3ey
@VelrajVelraj-he3ey 4 ай бұрын
Super bro lam like Afrika countries format
@s.srinivas3115
@s.srinivas3115 5 ай бұрын
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Uganda makkal unmailye arumaiyana makkal unga exploring Rommbu sirappu ellam Parvathi Parameshvaran Arula ungal payanam vettri adayatum
@dharani288
@dharani288 5 ай бұрын
Cute kids ..Bro go with some chocolates & spread love
@gorillagiri7327
@gorillagiri7327 4 ай бұрын
Pretty children
@rath6686
@rath6686 5 ай бұрын
Vera level episode ❤❤❤❤
@sundaramsanthanam3112
@sundaramsanthanam3112 Ай бұрын
I worked in Uganda for some years
@rajankannan3110
@rajankannan3110 2 ай бұрын
Nice job you are doing
@jayasudhakathirvel8225
@jayasudhakathirvel8225 5 ай бұрын
Interesting bro...vera marri veraaa marrii
@jainulla4280
@jainulla4280 4 ай бұрын
St Marten Maho beach வீடியோ போடலாம். பிளைட் இறங்குவது பெரிய அதிசயம். கிட்டத்தட்ட தலைல இடிக்கிற மாதிரி பெரிய பிளேன்கள் இறங்குவது பிரமிப்பு
@alagarvenkatakrishnan9075
@alagarvenkatakrishnan9075 4 ай бұрын
காப்பி பாக்டீரி ரொம்ப நல்லா இருக்கு ங்க. சோளம் சார்பு என்ஜாய் பண்ணுங்க. ஸ்கூல் பரிதாபமா இருக்கு.. பாண்டா மார்கெட் பார்கக நல்லா இருக்கு.
@ragav0795
@ragav0795 4 ай бұрын
Too good brother 👍👍👍
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 4 ай бұрын
உண்மை தான் சின்ன குழந்தைக்கும் பியர் ஊட்டுவாங்க...
@umarajaraman5605
@umarajaraman5605 5 ай бұрын
Huge fan of you bro🎉
@BeniBeni-mv1ne
@BeniBeni-mv1ne 4 ай бұрын
Kallai kuruchi Vara solluga bro kallasarayam kudika😂🎉
@rafeekahameed3237
@rafeekahameed3237 4 ай бұрын
சர்வாதிகாரி இடி‌ அமீன் காலத்தில் மக்கள் ரொம்பவும் கஷ்டப் பட்டார்கள் உகாண்டா என்றாலே இடி அமீன் நினைவுக்கு வரும்
@saiRam-eb9lx
@saiRam-eb9lx 4 ай бұрын
eagerly waiting to look Rwanda
@selvam4075
@selvam4075 4 ай бұрын
35:20 சூப்பர் தல keep it up.......
@Ramachandran-i2j
@Ramachandran-i2j 3 ай бұрын
Before 1980, we were also have faced poverty like Africa. Now we are much better. If financial aids received from other countries are fully utilised specifically mentioned for the purpose ( like education, health, road and rail infrastructure and so on ).
@areesharkon
@areesharkon 4 ай бұрын
vere lvl keep going
@vasantaswaminathan4655
@vasantaswaminathan4655 4 ай бұрын
Super enjoyed,lived in Nigeria for some years ,so loved African countries.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 4 ай бұрын
Mr. Anchor Africans are very good inlearnng languages1 You should hear them talk French and Arabic
@mynaasmynaas
@mynaasmynaas Ай бұрын
hai
@jkt8809
@jkt8809 5 ай бұрын
Bro marakama Rwanda ponga semma city most updated place ❤ we want rwanda video uganda la irundhu kitta dhan
@dhanusri7181
@dhanusri7181 4 ай бұрын
Super bto.All the best 🎉🎉
@TheVynatheya
@TheVynatheya 5 ай бұрын
Thanks for showing this part of Africa. As you said its very expensive to visit national parks for which Africa is worth visiting but no one will like to visit these countries just to visit slums and poverty It seems Africa is very expensive place.
@MuruganS-b6k
@MuruganS-b6k 4 ай бұрын
Good show Thambi
@splworld3113
@splworld3113 Ай бұрын
Everything change one day
@charlesnelson4609
@charlesnelson4609 2 ай бұрын
VERY GOOD VEDIO 👍 👏
@Srisasthadts-eq4xn
@Srisasthadts-eq4xn 4 ай бұрын
U r dedication very super bro
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 5 ай бұрын
அஜய் safety first
@brightSong-u4p
@brightSong-u4p 4 ай бұрын
God bless
@nuts482
@nuts482 5 ай бұрын
Ajay take care 😊
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН