பருப்பு இல்லாத சாம்பார்/அரைச்சுவிட்ட சாம்பார் இனிமேல் இப்படி செஞ்சி பாருங்க/Sambar-Revathy Shanmugam

  Рет қаралды 14,219

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 65
@AnnamalaiMalathi-vx1kx
@AnnamalaiMalathi-vx1kx Ай бұрын
சாம்பார் சூபபர் சேலையும் அழகு❤️❤️❤️❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
நன்றி மா
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 Ай бұрын
வணக்கம்மா 🎉எங்க வீட்டில் திருவாதிரைக்கு 7 கறி/9:கறி தான்கள் போட்டு - நாட்டு காய்கறிகள் மட்டுமே.. வெள்ளை பூசணி பரங்கி, அவரை, கொத்தவரை, சேனை, முருங்கை, சேப்பங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, வாழைக்காய்... இவற்றை எல்லாம் பெரிய துண்டங்களாக குக்கரில் மஞ்சள் பொடி, உப்பு (கொஞ்சம்) போட்டு ஒரு விசில் கொடுத்து இறக்கி.. மசாலா சாமான்கள் எல்லாம் நீங்க செய்தது போலவே, துவரம் பருப்பு மட்டும் இல்லை, ஒரு டீ ஸ்பூன் தலா மிளகு, சீரகம்,வெந்தயம் சேர்த்து தேங்காய் எண்ணையில் வறுத்து தேங்காயும் போட்டு மிக்ஸியில் அரைத்து தாளிக்கும் போதும் தேங்காய் எண்ணையில் தாளிப்போம். சிவப்பு மிளகாய், கடுகு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து (வெங்காயம் & தக்காளி இல்லாமல்) புளி கரைத்து ஊற்றி, வெந்த காய்கறிகள் சேர்த்து, ஒரு கொதி வந்த பின், மசாலா அரைத்து ஊற்றி ஒரு சின்ன கட்டி வெல்லம் போட்டு இறக்கணும்... பொரித்த அப்பளம், வத்தல் ஜோராக இருக்கும். வெண் பொங்கலுக்கும் தோதாக இருக்கும். திருவாதிரை அன்று செய்யும் வெல்ல களிக்கும் சூப்பராக இருக்கும்... இதே குழம்பு பொங்கல் அன்று துவரம்பருப்பு வேகவைத்து சேர்த்து 5/7/9 வெறும் நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்வோம் 😍உங்களிடம் சொல்ல தோன்றியதும்மா 🤝🏻🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
அருமை மா.நானும் இதேபோல் செய்து சுவைத்து சொல்கிறேன்.மனமார்ந்த நன்றி ஹேமலதா
@padmavathyg5686
@padmavathyg5686 Ай бұрын
சேலை சூப்பர் மா சாம்பார் அருமை
@alamelur9178
@alamelur9178 Ай бұрын
சாம்பார்புதிது அருமை புடவை சூப்பர் நன்றிதெறிவிக்கும்விதம் அழகு வாழ்கவளமுடன்🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
😊🙏
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d Ай бұрын
Aunbaana Vanakkam Amma kelvipatterukken Amma yeppadde erukkumo seiyyavillai Eni Ungal recepe seiven Amma nandri Amma Amma ungale kudumba samayal vedios Auppappo poodunga Nice Amma❤❤❤❤❤❤
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 Ай бұрын
Today I tried this sambaar. Wow exactly Rathna cafe Triplicane Saambaar flavor. Didn't think it will be this much tasty and time saving. Thank you very much Revathy Madam. ❤🎉😂
@raziawahab3048
@raziawahab3048 Ай бұрын
இந்த புடவை என்ன மெட்டீரியல் அழகாயிருக்கு😊
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Ай бұрын
அருமை அருமை அம்மா ஒரு மயிலுக் கு உரிய நிறத்தில் ஜரிகை புடவை உடுத்தி பருப்பில்லாத சாம்பார் செய்தது எப்படி உள்ளது என்றால் ஒரு அழகிய மயில் வந்து சமைத்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்கிறது👌👌👌
@lakshmir4579
@lakshmir4579 Ай бұрын
Super Amma 👌
@jollymanora2315
@jollymanora2315 Ай бұрын
எல்லோருக்கும் சகோதரியின் புடவை மிகவும் பிடித்து இருக்கே, எனக்கும் ரொம்ப பிடித்திருக்கு,நல்லா தெரியறீங்க 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
😊😊🙏🙏
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal Ай бұрын
Sambar is excellent mam 🎉🎉
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks a lot ma
@premasivaram8226
@premasivaram8226 Ай бұрын
பருப்பு விலை அதிகமாகிவிட்ட இந்த நேரத்தில் இப்படி சாம்பார் வைப்பது சிக்கனமாக இருக்கும்!அருமை!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
நன்றி மா
@ranigothandapani9213
@ranigothandapani9213 Ай бұрын
Thank you, you explained it very homely. I am from Perth. Instead of vegetables I made this type of sambar with white channa.
@nagarajdn7385
@nagarajdn7385 Ай бұрын
Best colour saree
@myday5475
@myday5475 Ай бұрын
Brocoli fry podunga ma pls
@vallikkannukr1252
@vallikkannukr1252 Ай бұрын
👌👌
@marymaggie8397
@marymaggie8397 Ай бұрын
நல்ல ரெசிபி. சிறப்பான பதிவு. Ma'am you look gorgeous in this saree.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank You so much ma
@jayashriravi6802
@jayashriravi6802 Ай бұрын
Superb nam i ll try mostly ur recipes everyone at home likes very much all credit goes to u
@anuradhagopal3975
@anuradhagopal3975 Ай бұрын
வணக்கம் அம்மா 🙏 சாம்பார் அருமை 👌 புடவை அழகாக இருந்தது. நன்றி 👌👏👏❤️
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
நன்றி மா
@indirasaimani1267
@indirasaimani1267 Ай бұрын
Mam,your saree and sambar both are nice. My mom used to make this only with kathrikka.
@JayaKumar-rf5yb
@JayaKumar-rf5yb Ай бұрын
Super Amma 🙏 ❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thank You ma
@Latha-h3t
@Latha-h3t Ай бұрын
அம்மா அருமையான சாம்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 சேனல👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
😅🙏
@poomathiC
@poomathiC Ай бұрын
Super 😊
@anuradhamahesh923
@anuradhamahesh923 Ай бұрын
You can also add little jaggery to enhance the taste
@ArulArul-tk5nr
@ArulArul-tk5nr Ай бұрын
Sary supera iruku Amma different sambar super Amma thank you so much Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Most welcome ma
@kaladevikanakasabapathy7721
@kaladevikanakasabapathy7721 Ай бұрын
Excellent sambar amma
@JayashreeJ-v2k
@JayashreeJ-v2k Ай бұрын
Beautiful saree ❤ super sambar Amma❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Thanks ma
@rajarajeswari1480
@rajarajeswari1480 Ай бұрын
Amma unga saree super ma saree name solunga enga oorla kidaikumanu pakaren pls ma
@mahalakshmi7647
@mahalakshmi7647 Ай бұрын
Different type sambar recipe. Super Amma. 🙏🙏
@anandhiprasad6898
@anandhiprasad6898 Ай бұрын
Saree as well as sambar, both are awesome. 🎉🎉
@lalithabanuprakash9856
@lalithabanuprakash9856 Ай бұрын
Wonderful recipe amma.will try for sure.🎉🎉
@geethanatarajan9426
@geethanatarajan9426 Ай бұрын
Happy morning Ma.. Definitely will try this sambar.. U r luking very beautiful ..❤
@Ponnammalsubramaniam
@Ponnammalsubramaniam Ай бұрын
Vanakkam Amma 🙏, very nice sambar with lot of vegetables, looks flavourful with the roasted ingredients👌 ❤. Will make it soon👍👍
@Healthycornercooking-ib5sj
@Healthycornercooking-ib5sj Ай бұрын
Good morning Amma soooo beautiful with this saree d yummy 😋😋😋 sambhar today I am going to try ur style dish tq
@banuthomas6806
@banuthomas6806 Ай бұрын
❤❤❤
@govindarajanseshadri8780
@govindarajanseshadri8780 Ай бұрын
சூப்பர் 🎉🎉
@jayanthiamudhan6446
@jayanthiamudhan6446 Ай бұрын
Super ma
@nikhilsachiv
@nikhilsachiv Ай бұрын
Mam kari masala podi small alavu sollunga madam
@balakumaran3831
@balakumaran3831 Ай бұрын
Saree Super amma
@arunachalampappu
@arunachalampappu Ай бұрын
So happy to see your video first thing in the morning. 😊❤
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 Ай бұрын
Super sambar👌👌👌
@hemaprakash8500
@hemaprakash8500 Ай бұрын
Different sambar
@sivakamim300
@sivakamim300 Ай бұрын
Neega pudavi kulambu. Arumai.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Nandri ma
@lathamani3969
@lathamani3969 Ай бұрын
Super super...mam
@jagadambar9335
@jagadambar9335 Ай бұрын
Super.mam
@seethalakshmi87
@seethalakshmi87 Ай бұрын
Soooooper sambar👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
@brindharamasamy5474
@brindharamasamy5474 Ай бұрын
Saree color superma!
@tamilselvi3034
@tamilselvi3034 Ай бұрын
Nice sambar
@Amshavarshini
@Amshavarshini Ай бұрын
Sambar super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 Ай бұрын
Nandri ma
@rajarajeswari1480
@rajarajeswari1480 Ай бұрын
Sambar super ma ❤❤
@amysamek6729
@amysamek6729 Ай бұрын
Hi aunty - beautiful saree and nice dish
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 28 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Venkatesh Bhat makes Kumbakonam Kadapa | Recipe in Tamil | KUMBAKKONAM KADAPA
13:14
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 1,2 МЛН
Recipe 534: Hotel Sambar
15:20
Yogambal Sundar
Рет қаралды 344 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12