தொடர்ந்து எளிய மனிதர்களையும் எளிய மனங்களையும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஆவணப்படுத்தி வருகிறோம் .பொருளாதார நெருக்கடியில் இயங்கும் நமது சேனலுக்கு நன்கொடை அளிக்க விருப்பம் இருந்தால் 9677765212 எண்ணிற்கு Gpay செய்யலாம்.
@muhammadrahimbinabdullah98964 ай бұрын
Intha kudumba sull nilai therinthu Nalla uthavi seiturikkalam the film 📽️ maker team film make good money 💰
@sathish_24 Жыл бұрын
அக்கா நீங்க நடிச்சது ரொம்ப புடிக்கும். நீங்க எப்படி இருப்பிங்கனு பார்க்க ஆச பட்டேன் பார்த்துட்டேன் i love you so mach 💞 கார்தி அண்ணன் முதல் படம் வெற்றி பெற்றதுக்கு நீங்களும் ஒரு காரணம் i life to 🥰
@tv-jith Жыл бұрын
எப்படி அடையாளம் கண்டு பிடிக்குரீங்க பிரோ.. காலங்கள் கடந்து ஞாபகம் இருக்கிறது ஒருசில காட்சிகளில் நடித்தாலும் நீங்கா இடம் தான்❤❤
@buharijunction Жыл бұрын
இந்த சேனல நிறைய ஷேர் பண்ணுங்க
@vanithalakshmijeyakumar62795 ай бұрын
முத்தழகியை மறக்க முடியுமா..so cutee .. படத்தை பார்க்கும்போதெல்லாம் உங்களை ரசித்து இருக்கிறேன் சிஸ்டர். உங்களது கதாபாத்திரம் திரைக்கதைக்கு முக்கியமானதாக இருந்தது. இன்றும் அதே முகம் அழகாக இருக்கிறீர்கள்❤. உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. Nice super vedio 🎉
சின்ன வயது பிரியாமணி கதாபாத்திரம் ரொம்ப பிரமாதமாக நடித்தது பருத்திவீரன் வெற்றிக்கு இந்த பாப்பாவும் ஒரு காரணம் அந்த நடிப்பு ஒரு காரணம் வாழ்த்துக்கள்❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@johnsonjo84544 ай бұрын
சினிமா உலகம் ஒரு மாயாஜாலம் ஒருவனை வாழ வைக்கும் இன்னொருவன் பாதாளத்தில் இறக்கி விடும்
@PrabakaranPraba-jp5eg4 ай бұрын
அருமை அண்ணா அப்படியே சின்ன வயது பருத்தி வீரணையும் பேட்டி எடுங்க🎉 அண்ணா❤
Namaku yaru uthavuar envathai Vida nama yaruku uthavinom enbathu than mukiyam.😊
@susindranshanmugam47194 ай бұрын
கஷ்டகாலத்தில் உதவிசெய்யவில்லை இப்ப நல்லா இருக்கோம் இதுவே போதும் இந்த மனசு தான் வேணும்
@ArunKumar-db7rx Жыл бұрын
சூப்பர்.....அண்ணே அவன் - இவன் ல ஆர்யா கூட நடிச்ச சிறுவனை பேட்டி எடுங்கண்ணே...
@aarthy196Ай бұрын
Paruthiveeran a kandupidugga anna 😊😊😊
@lavas356 Жыл бұрын
Super 👌👌
@buharijunction Жыл бұрын
Thank you
@ruthran4814 ай бұрын
Super actor
@Chintha-cv2iy5 ай бұрын
❤
@buharijunction5 ай бұрын
Pls share with many
@Brother_gallata366 ай бұрын
இது என் அக்கா மக நல்ல செம்மையா நடிப்பா
@buharijunction5 ай бұрын
Apdiya super
@baburaj6266 Жыл бұрын
அமீர் திர்மையனவர் பருத்தி வீரன் கடனாள் அவர் அடுத்து நல்ல படம் அவருக்கு கொடுக்க முடியவில்லை அதற்கு கரனாம் படிச்ச பணக்காரன் குடும்ப புல்லைங்க சூர்யா கார்த்திக் தலைகனம் மற்றும் இவர்களின் சொம்பு ஞானவேலு மட்டுமே ஆகும் இருந்தாலும் இது அமீர்க்கு தான் நஸ்ட்ம் ஆகும் அமீர் திர்மையனவர் எனவே சூர்யா கார்த்திக் விசயதை விட்டுட்டு மற்றும் அர்சியல் கருத்துகளை விட்டுட்டு பருத்திவீறன் றாம் மவுனம் பேசியது பொல ஓர் 10 படம் கொடுக்க வேண்டும் பெரிய நடிகர்களை விட்டு விட்டு ஏழை நடிகர்களை போடுங்கோ விசுவாசமாக இறுப்பாங்க
@buharijunction Жыл бұрын
Oh ho
@dhuruvanmedia1225 Жыл бұрын
புகாரி அண்ணா நீங்க வேற லெவல்👌🏻🤝🏻🫂🔥🙌🏻❤️
@ayyappanayya1995 ай бұрын
Madurai kara ponnu super ya
@buharijunction5 ай бұрын
Share panunha
@sigeesh4 ай бұрын
Nanum paruthi veeran shootingil school scene kku enga friend oda poirunthom. appo nanga 10nth padiththukondirunthen .appothu intha kulandhai karthikavudan neraiya neram spend panni pesi irukkom 🎉kinatril vizhuntha scene,hotelil thangi iruntha pothu swimming pool lil dive adiththathu appo yaro oruvar ivarai kammayil neechaladitha nee ippo swimming pool il irukkirai endru kettu athai ameer sir idam solli avarai thittu vangi vittathaga appo engalidam karthika koori ullar ✨appo partha karthigavai ippo parthathil magizhlchi vazhlka vazhamudan vazhlthukkal ma🥰🙏
@buharijunction4 ай бұрын
Super
@jacksonthevar4321 Жыл бұрын
❤
@Karthick-bq3xb4 ай бұрын
அமீர் மதுரை நாயகன் நல்லதே நடக்கும்
@rajkumarj4767 Жыл бұрын
🌍❤️🙏
@mujibrahman86084 ай бұрын
Valththukkal
@bhaskarraja10454 ай бұрын
வாழ்க சகோதரி கருப்பு வைரம் நீங்கள் அருமையான பேட்டி
@buharijunction4 ай бұрын
Subscribe and share
@mltharani42253 ай бұрын
தாயே... தயவு செய்து சினிமா துறைக்கு வர வேண்டாம்.
@G.D_SHORTZ2.O3 ай бұрын
பாப்பா. நீ நடிச்ச இந்த ஒரு படம்.. 100 படத்துக்கு சமம்.. அமீர்.. நடிகர் கார்த்தி நீங்க இந்த குடும்பத்துக்கு. ஏதாவது உதவி பண்ணலாமே... அந்தப் படத்தில் நடித்த. சிறுவயது . கார்த்தி. இப்பொழுது லோடு மேனாக இருக்கிறான். அவனுக்கு சினிமாவில் வாய்ப்பு. கொடுக்கலாம்... மனசு இருந்தால்..😢
வாழ்க்கைல ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனா நான் இப்ப கஷ்டப்படுறேன் யார் தான் கஷ்டம் படல இதை வீடியோ எடுத்து நீ சம்பாதிக்கிறயே வைத்த கழுவனுமே😊
@buharijunction4 ай бұрын
Dei loosu payale
@Vijay-xy7dd4 ай бұрын
Correct @@buharijunction
@MahalingamThangalingam-ld2yn4 ай бұрын
உன்மை
@sagayarajsagayaraj2074 ай бұрын
R u m@@buharijunction
@Asy2241 Жыл бұрын
Kastam kastam nu soldranga athellam sarithaan 17 varusama paruthiveeran padam problem poitu irukku Ameer sir key innum kadukudukaama yemathittanunga avar yeppadi vungalukku help pannuvaru ...
@buharijunction Жыл бұрын
Hmmm
@Muthudevi-kh7wb4 ай бұрын
Nadara
@gaffertailor19484 ай бұрын
Dae sunrise suthemudeda anea maerunu pesura naya
@buharijunction4 ай бұрын
Dai Yar da nee
@HariHaran-fz7ev4 ай бұрын
Ne achor ahhh da pannada
@buharijunction4 ай бұрын
நான் தான்டா இந்த சேனல் ஒனர்
@finding4567 Жыл бұрын
உதவி செய்ய நினைக்கும் என் குடும்ப உறுப்பினர்கள் account number bank details illana veetu address irundhhal anupi vatchuruvom
@buharijunction Жыл бұрын
Kk
@ananthaprabu6668 Жыл бұрын
டேய் புகரி ஜங்சன், முதல்ல Interview பன்னும் போது உங்கள் சொந்த ஊர் என்ன, பெயர் என்ன , என்று ஆரம்பிக்க வேண்டும் ,இது தெரியவில்லை எனக்கு ஒரு Chennal வேற 😂😂😂😂😂😂😂