தொடர்ந்து எளிய மனிதர்களையும் எளிய மனங்களையும் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஆவணப்படுத்தி வருகிறோம் .பொருளாதார நெருக்கடியில் இயங்கும் நமது சேனலுக்கு நன்கொடை ஏக்கம் விருப்பம் இருந்தால் 9677765212 எண்ணிற்கு Gpay செய்யலாம். Part 2 Life of Jayanthi part 2 kzbin.info/www/bejne/fqXKeomugaeja7c
@jaganathananand3 ай бұрын
❤
@seetharamanat72413 ай бұрын
Romba Broad minded woman
@Nani-mj3uy3 ай бұрын
தங்கமகள்
@Samboornam1968-en5fd3 ай бұрын
@@jaganathananand ஹஃஹஃஃஸ்அ
@janukaraneshАй бұрын
எல்லாவற்றையும் கடந்தவர்கள் தான் இதுபோன்ற ஆத்மார்த்தமான பணியினை செய்ய முடியும். கடவுள் அருளோடு வாழ்க வளமுடன் சகோதரி 🙏
@manisekaran23453 ай бұрын
😍மனித தெய்வம் தான் இந்த புனிதமான ஜெயந்தி அம்மா 😜. 😜 என்ன தான் ஆண்களுக்கு பெண்கள் சமம் என்றாலும் எந்த பெண்களுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது😜. 😜இவர்களும் பிள்ளைகளும் நிச்சயம் நன்றாக வாழ வாழ்த்துக்கள் 😜😍.
@mahalakshmisubramanian61593 ай бұрын
உயர் குலத்தில் பிறந்த நீங்கள் இப்படி ஒரு செயல் மூலம் ஹரிச்சந்திர மஹா ராஜ போல் எனக்கு தங்களை நினைக்க தோன்றுகிறது.உங்கள் பாதம் பணிகிறேன்.நீங்கள ஆரோக்கியமாக வாழ இறைவன் அருள பிரார்த்திக்கிறேன்.
@sathiyamoorthys92703 ай бұрын
உயர்ந்த குலம் என்று சொல்வது உங்களின் அறியாமையை வெளிப்படுத்தியது. மனிதரில் எல்லோரும் சமமே.
@RajRaj-g4w3 ай бұрын
உயர் குலம் என்று மனிதன் வகுத்தது. வல்லவன் வகுத்தது மனிதகுலம். தேவையில்லாமல் பிறப்பை உயர்த்தாதே.
@sundaramr70623 ай бұрын
நான் நேரில் பார்த்த எந்தப் பெண்.
@suppinithathasiruvarkathai81423 ай бұрын
இன்னும் அரசே ஜாதி பார்க்கும் போது ஜாதி ஒழிய வாய்ப்பு இல்லை தம்பி. வள்ளுவர் உதாரணமாக வெச்சு பார்க்கலாம் வாழ்க்கை வாழ உதவாது தம்பி @@RajRaj-g4w
@suppinithathasiruvarkathai81423 ай бұрын
தெய்வம் தாய் நீ வணங்குகிறேன்
@vanithalakshmijeyakumar62794 ай бұрын
உங்களது பேச்சில் உள்ள உண்மையையும் நேர்மையையும் எதார்த்தத்தையும் கண்டு பிரமித்து போனேன் அம்மா. உங்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா.. அவரவர் செய்யும் தொழில் அவர்களுக்கு தெய்வீகமானது தான் என்று உணர்த்துகிறது.. உங்களை பற்றி மனம் நிறைய சொல்கிறது ஆனால் எழுத இயலவில்லை உங்களைப் பார்த்து பேசியதை கேட்பதற்கு உதவிய இந்த வீடியோவை பதிவு செய்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல. வாழ்த்துக்கள் பல
@buharijunction4 ай бұрын
நன்றி
@venkatesansrinivasan28603 ай бұрын
தங்களின் விமர்சனம் உண்மையே. தாய் ஜெயந்தி அவர்கள் பெண்மணி என்பதைவிட சிவனின் படைப்பில் உள்ள கண்மணியே.
@justrelaxbynaturejrnv24243 ай бұрын
உண்மையை சொல்கிறீர்கள்
@rajeshgnanam86294 ай бұрын
பெண்களின் மனது இந்த உலகத்தை விட பெரியது என்று நிரூபித்து விட்டீர்கள் அம்மையாரே அம்மா👍👍👍
@buharijunction4 ай бұрын
சிறப்பு
@Mythili-g9j3 ай бұрын
அந்தணர்களை, இக்காலத்தில் பார்ப்பனர்கள் என்றும் யூத பிராம்மணர்கள் என்றும் தமக்குத் தோன்றியவாறு எள்ளி நகையாடிப் பேசுகின்றனர். இரண்டு மூன்று தலைமுறை முந்தைய முன்னோர்கள் கோவிலைப் பார்த்துக்கொண்டு மந்திரம் ஜெபித்துப் பராமரித்து வந்தார்கள். அவர்களையும் குடுமி வைத்த பிராமணன் பார்ப்பனன் கோவிலில் மணியடித்து பூசைகள் செய்கிறான் என்று ஏளனம் செய்து வந்தனர். இன்று அவ்வாறு அந்தணர் காத்து வந்த கோவில்களையும் பராமரிப்பு செய்து வர ஆட்கள் இல்லாமல் கோயில்கள் அனைத்தும் பாழடைந்து விட்டன. பாதிக்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆட்கள் இல்லாமல் வெறும் ஊராக உள்ளன. இவ்வாறு எல்லாம் மக்கள் ஏளனம் செய்து , செய்து இன்று இந்தியாவின் கிராமங்களும் கோயில்களும் மக்கள் இல்லாமல் வெறுமை அடைந்து விட்டன. மக்கள் பிழைப்புக்காக வேறு நகரங்கள் வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர். இப்போது சொல்லுங்கள் நாமே நம் நாட்டில் வாழ்ந்து மண்ணின் பெருமையை நிலைநிறுத்தும் மனிதர்களாக இல்லை எனில் வேறு யாரால் நமது நாடு முன்னேறும். தமிழ் மொழியை தன் தெரியவில்லை என்று கூறுகிறார்கள். வேறு எந்த மொழியில் பேசினாலும் தமிழ் மொழியைப் போல் உயர்ந்த மொழி யாக இல்லை என்றே கருதுகிறேன். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழ். வாழிய பாரத மணித் திருநாடு. வந்தே மாதரம். வந்தே மாதரம்.வந்தே மாதரம். ...
@tamilselvan17313 ай бұрын
Vazthukkal Amma
@thangarajkr81113 ай бұрын
Great
@sarojaj603 ай бұрын
தெய்வ பிறவி 🙏
@reubanharbert56334 ай бұрын
பாரதியாரின் புதுமை பெண்ணாக வாழ்ந்து காட்டும் ஜெயந்தி அம்மா வாழ்க
@vanithalakshmijeyakumar62794 ай бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களைப் போல பரந்த மனப்பான்மையும் வாழ்க்கை என்றால் எதுவென உங்களது இந்தப் பேச்சினை கேட்டால் பலருக்கும் அதன் அர்த்தம் புரிந்து விடும் நாம் எதற்காக இந்த உலகிற்கு வாழ வந்தோம் என்று. நாமும் வாழ வேண்டும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் வாழ வேண்டும் நம்மால் முடிந்த வழியில் இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.
@subramaniann28033 ай бұрын
Amma neenga manidha deivam vanangugiren
@jeyaramanj95223 ай бұрын
அம்மா உங்களுக்கு மிக உயர்ந்த குணம் தாயே.வெளியில் சிரிக்கிறீர்கள் ஆனாலும் உள்ளத்தில் வலி தெரிகிறது தாயே. வணங்குகிறேன் புன்னியவதியே.வாழ்க பல்லாண்டு.
@rajeshwarihariharan8054 ай бұрын
ஆச்சரியம் மிக்க பெண்மணி...வார்த்தைகள் இல்லை...அன்பு கொண்ட மனம்...பாசம் மிக்க தாய்...♥️🙏🙏🙏🙏🙏👍.....
@buharijunction4 ай бұрын
ஆமாம்
@ushapadminiV3 ай бұрын
மனத்தில் நிறைய காயங்கள் ஆனாலும் சிரித்துக் கொண்டு தைரியமாக வாழ்க்கைளை எதிர்கொள்ளும் பாரதியின் புதுமைப்பெண் திருமதி.ஜெயந்தி,வாழ்த்துக்கள் அம்மா!
@raghuraghuk24863 ай бұрын
வாழ்த்துக்கள் தாயே பாரதி கண்ட புதுமை நீங்களே மோதி மிதித்து விடு பாப்பா
வாழ்க மாமி,பல்லாண்டு வாழ்க .கடவுளை நேரில் பார்த்த மகிழ்ச்சி என என் மனம் கூறுகிறது.
@subramaniank94762 ай бұрын
அருமைத் தாயே. உண்மையான பகுத்தறிவுடன் பிறந்த வாழ்ந்த வாழும் உங்கள் உயிர் உன்னதமானது. உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவு மிகச் சிறப்பாக சில வார்த்தைகளில் உதிர்ந்த முத்தான சொற்கள்.செய்யும் தொழிலே தெய்வம். எல்லாம் சிவமயம். அன்பே சிவம். எல்லாம் சிவன் அவன் செயல்.❤❤❤
@rselvaraju30453 ай бұрын
இந்தப் பெண்மணியை நான் தலை குனிந்து வணங்குகிறேன்.
@buharijunction2 ай бұрын
தத்ரூபமான கைவினைப் பொருட்கள் | அசத்தும் கப்பல் தாத்தா கடை | Cheap Craft shop | Buhari Junction kzbin.info/www/bejne/g6eZhqJqns2Ebq8
Great lady with social work.Govt.should recommend for National award to great service.
@vijayalakshmiviji28914 ай бұрын
சகோதரி என் கண்களில் கண்ணீர் நிற்கவில்லை நீங்கள் ஒரு தெய்வபிறவி
@buharijunction4 ай бұрын
உண்மை
@rev.neethinathans44933 ай бұрын
Congratulation Puratchi sister
@venkatn46782 ай бұрын
எனக்கும் கண்களில் கண்ணீர் வருவது நிற்கவில்லை வாழ்க தாயே பல்லாண்டு
@raghuramanchakrapani18733 ай бұрын
Touching story. Great lady. Wish government of India gives her an award.
@buharijunction3 ай бұрын
Great
@RamamoorthyArunachalam-y7m3 ай бұрын
உங்களின் இந்த உயரிய பணி மேலும் பல ஆண்டுகள் தொடரட்டும் தாயே. 🙏🙏🙏
@parvathiraji17954 ай бұрын
மனதை தொட்டது உங்கள் பேச்சும் சிரிப்பும் ஜெயந்திஅம்மா.வாழ்க பல்லாண்டு
@radhakrishnan74164 ай бұрын
அம்மா நீங்கள் மனித தெய்வம். யூடியூப் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
@buharijunction4 ай бұрын
Nandri
@kanmalar4 ай бұрын
அம்மா உங்களது வாழ்க்கைப்பயணம் மிகவும் வருந்த தக்கது அம்மா. ஆச்சார குடும்பத்தில் பிறந்துவளா்ந்து விட்டு பலரின் எதிா்ப்பின் மத்தியில் வாழ்க்கையை நடத்துகிறீா்கள் என்றால் பாரட்டக்கூடியது அம்மா. இப்போதே இவ்வளவு அழகாய் இருக்கிறீா்கள் என்றால் வாலிப வயதில் நன்றாக இருந்திருப்பீா்கள் அந்த நேரத்தில் பல,தொல்லைகளை கடந்து வந்திருப்பீா்கள். பிராமின் பல கோடி தொழிலதிபா் இருக்கினாா்கள் உங்களுக்கு இது வரை ஒரு உதவி கூட செய்யாமல் இருக்கிறாா்கள். இந்த வேலை செய்வதால் பெண் என்று கூட இரக்கமில்லையே . எவ்வளவு மோசமான உலகம் அம்மா இது. கடவுள் உங்களை ஆசீா்வதிக்கட்டும்.
@vish25533 ай бұрын
Don’t blame Brahmins. It is fact that Brahmins have done more for the upliftment of the society than any other group. This includes freedom fighters, temple entry for Dalits etc.
@ragavansr94623 ай бұрын
பொது வெளியில் இருந்து வாய் கிழிய பேசுவார்கள் ஒரு பிணம் எரியூட்டும் போது அதை பார்க்க துணிவு இருக்காது அம்மா நீங்கள் ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்து இந்த வேலையை முழு அர்ப்பணிப்போடு செய்வதோடு அதை இந்த காணொளி மூலம் பகிர்ந்து கொண்ட விதம் மிக மிக சிறப்பு உங்களை படைத்தவன் காப்பான் அம்மா.
@buharijunction3 ай бұрын
Nandri
@lalithamani2783 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@thangarajkr81113 ай бұрын
The world is full of surprises like this
@buharijunction3 ай бұрын
@thangarajkr8111 ❤️❤️
@shobanakalaiselvi27083 ай бұрын
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🧎🏻♀️🙏🏻🙏🏻உங்கள் தன்னம்பிக்கைக்கும் உங்கள் முயற்சிக்கும் என் பாராட்டுக்கள் அம்மா 🤝🤝💐
@buharijunction3 ай бұрын
சிறப்பு
@tarasarah2163 ай бұрын
இந்த காணொளியை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும் மனித மிருகங்கள் காணட்டும்.
@hrsmani3 ай бұрын
முக்கியமாக டாஸ்மார்க் சரக்கைக்குடித்து பிரியாணி சாப்பிடும் 200 ரூ கொத்தடிமை உபிஸ்களெல்லாம் இந்த விடியோவைப் பார்க்தவேண்டும்
@NathiyaAnthony3 ай бұрын
🎉🎉
@pradeep_karunanidhi4 ай бұрын
கொடுத்து வைத்தவர், புண்ணியம் வாய்ந்தவர் இந்த ஜெயந்தி அம்மா 🙏🔱
@buharijunction4 ай бұрын
Pls share maximum
@kvenkatesan30073 ай бұрын
sincerety and honesty always pays. I request some good soul to recommend the AMMA for the highest civilian award BHARATA RATNA. The award itself will proud that it deserves the lady.
@swaminathanp.v70943 ай бұрын
இந்த பெண்மணியின் நம்பிக்கை சேவை பாராட்டுக்கு உரியது. எந்த விதமான வித்யாசம் இல்லாமல் தன்னுடைய சேவையை குறை இல்லாமல் கடமை உணர்ச்யுடன் ஏற்ற தாழ்வு இல்லாமல் சேவையாக செய்த செயல் பாராட்ட வேண்டும். அந்த அளவுக்கு உயர்ந்த நிலையில் உள்ளார். இவரது சேவைக்கு பாதம் தொட்டு நமஸ்காரம் பண்ண னும். வாழ்க வளர்க நலமுடன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👌👌👌👌👌👌
@vidhyasubramanian59073 ай бұрын
மிக அருமை.. என்ன ஒரு நல்ல மனித நேயம்.. தங்களுக்கு வணக்கங்களும் பாராட்டுகளும் .. வாழ்க்கை எவ்வளவு சிறியது மற்றும் நிரந்தரமில்லாது.. நன்றி சகோதரி.. 😔🙏
பாரதி காணாத புதுமைப்பெண்.. இல்லை இல்லை மகாகவி பாரதி தான் பெண் உருவமாக வந்திருக்கிறார் 😊❤
@hariharans77284 ай бұрын
இது மனிதம் புனிதம் ஜாதி என்ன மதம் என்ன உழைப்பு மரியாதையானதும் மற்றவர்க்கு உதவியாயும் இருக்க இந்த சகோதரி சனாதனத்தின் உச்சம் - நான் வயதில் மட்டும் பெரியவன் நின் தாள் பணிகிறேன் - இவர் சிறப்பை கொண்டு வந்தவர்க்கு கோடான கோடி நன்றிகள்
@buharijunction4 ай бұрын
நன்றி
@a.jayasankar.a.jayasankar.54313 ай бұрын
Thaye Ungal irai pani valarga❤❤❤❤❤om namasivaya...
@gopalvelukone77623 ай бұрын
Amazing human being! Ms Jeyanthi is incredible! Bharathiar will be proud of her and sincerely I am lost for words!
ஆயிரம் புத்தகத்தை படித்தது போன்ற அனுபவம் கிடைத்தது.❤❤❤
@buharijunction3 ай бұрын
Nandri
@vijay-is4gb3 ай бұрын
அம்மா உண்மையிலேயே நீங்க ஒரு நடமாடும் தெய்வம்னுதான் சொல்லனும்.இறந்தவர்களுக்கு இப்படி ஆத்மார்தமாக பணி செய்கிற நீங்க உடல் நலத்தோடு நூறு ஆண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.
@ThangaRaju-rj6cb3 ай бұрын
Amm.a.nee.vazha.you.are.à.gratemadam 15:05
@me-for-palastine3 ай бұрын
One of the best interviews.. MUST WATCH FOR EVERYONE.
@balameenakshinagarajapadma52183 ай бұрын
You are very very great Amma வாழ்க வளமுடன் ❤
@MuniVijayan3 ай бұрын
Respectful salute to you madam
@rukmanikrishnamurthy95383 ай бұрын
நல்ல மனம் வாழ்க, நாடு போற்றி வாழ்க. அற்புதமான சேவை, 🙏🏽🙏🏽❤️❤️
@buharijunction3 ай бұрын
❤️
@சாரா3 ай бұрын
Yes,,,, intha mam romba helpfull person,,,, ❤❤❤
@buharijunction3 ай бұрын
Hmmm
@u.angayarkanniulaganathan66623 ай бұрын
ஜெயந்தி அம்மா நீங்கள் பெண்மைக்கே உரிய பொறுமையும், நிதானமும் உடையவராக திகழ்கிறீர்கள் வாழ்க ! வளர்க உங்கள் பணி! தலை வணங்குகிறேன் கண்ணீருடன்.
@sundarikalyanasundaram68363 ай бұрын
வாழ்க வளமுடன் & நலமுடன். மனம் உறைந்து போயினது உங்கள் வீடீயோவை பாரத்தவுடன். தெய்வபிறவியம்மா நீங்கள்🎉
@buharijunction3 ай бұрын
நன்றி
@jawaharbabu-v4z3 ай бұрын
நீங்கள் எல்லா குருவை விட..உயர்த்த..பக்குவம்...கொண்டவர்...அம்மா....நமஸ்காரம்..
@sivanavudainayagam5673 ай бұрын
மனிதம் உயர்ந்த. சிந்தனை செயல் வாழ்த்துக்கள்.
@magesharoshni22633 ай бұрын
It's emotional speech u r super mam god bless you mam u r great
@vanitha5854 ай бұрын
இதுபோன்ற சமூகத்தில் உங்களைப் போன்ற ஒருவர் இருப்பது பெருமையாக உள்ளது
@gopinathbalakrishnan73903 ай бұрын
Niraiya per irukkirargal...namma dhan kurudargal aga irukkom
@revathidakshinamoorthy83953 ай бұрын
கடலின் ஆழத்தைக் காட்டிலும் அதிக ஆழம் பொம்பள மனசுதான்.❤
@bsmani543 ай бұрын
An Ultimate Service, nothing greater than this. God Bless.
@vinothvijayvino11703 ай бұрын
Accident Aieduu Eluthuuudu Irukum Pothu Intha Ratham tha Venumna Aha irukum Mudieyum Aha Vera Level Speech Ma🔥🔥
@sriramsrinivasan49373 ай бұрын
தங்களின் படைப்புக்கள் மிகவும் அருமை மிகவும் அருமை! எமது நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன் நலமுடன்
@buharijunction3 ай бұрын
அன்பிற்கு நன்றி சார்
@chitrakarthik134716 күн бұрын
Motivational speech thank you amma
@balusubramanian93953 ай бұрын
சகோதரி நீங்கள் வாழும்வரை மனிதம் இருக்கு என்று எங்களுக்கு உணர்த்தியுள்ளீர்கள். கடவுள் உங்கள் ஆன்மாவை உங்கள் உடலிரிந்து பிரிக்கும் முன் நீங்கள் விரு ம்பியப்படி எடுத்துகொள்வார்.
@kpugalendhi27353 ай бұрын
Wow - The interview is really heart breaking and she is a brave and broad minded woman - Even though she keeps her face smiling but we could see the shadow of wounds that she carries on her face- The most important lesson is to learn what so job that we should do wholeheartedly with dedication - This interview is priceless and bring down our ego - Great soul and gifted personality- God bless her 🙏
@buharijunction3 ай бұрын
Wow great understanding . Means alot
@ManoK544 ай бұрын
Very interesting occupation from a Brahmin lady. Respect🙏🏽
@buharijunction4 ай бұрын
Share and support
@krishnamoorthy26393 ай бұрын
Very touching. Namasakarams
@buharijunction3 ай бұрын
Thank you
@RameejaBanu-r1s3 ай бұрын
உங்கள் பேச்சில் உள்ள உண்மையைஉணர்கிறேன்
@shajakan20223 ай бұрын
இந்த youtube சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல் இருக்கும் பொழுது இப்படி ஒரு நல்ல பதிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா மிக்க நன்றி மேலும் மேலும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள் 👍உங்களுடைய நியூ சப்ஸ்கிரைபர் நன்றி பிரதர் நன்றி
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி என்றும் ஈசன் துணை நிற்பார்ஃ❤
@kanchibalachandran34293 ай бұрын
பட்டதாரி,உயர் வகுப்பு. மனிதனின் இறுதி சடங்கில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பெண்மணிக்கு வாழ்த்துகள்
@kvsuresh9863 ай бұрын
Hats off madam. You are great human . Big Solute.
@sukumarkrishnan71223 ай бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@ramalaxmiprabakaran78474 ай бұрын
You should be strong enough to face such things really very great, bow down to you mother
@buharijunction4 ай бұрын
Great
@bhuvanaganesan53733 ай бұрын
பதவிக்கும், பணத்திற்கும்,அலையும் மனிதர்களுக்கிடையில் பெண் வடிவில் இருக்கும் பாரதியை பணிவோடு வணங்குகிறேன்.பெரிய தொலைக்காட்சிகள் செய்யாத செயலைச் செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ🎉🎉
@buharijunction3 ай бұрын
Nandri sago
@senthilrajan689311 күн бұрын
👍👍👍👍👍👍
@pattabiramanvenkatraman58554 ай бұрын
Prayers for your happy life ma. HariOm
@buharijunction4 ай бұрын
நன்றி
@gopalramadoss56843 ай бұрын
இந்த தாய் உயர்குலத்தில் பிறந்து இந்த தொழிலை நடத்தி வருகிறார் என்று தெரியும்போது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.
@udhayakumarkumar55753 ай бұрын
நன்றி அம்மா
@ಪದ್ಮಹಸ್ತಂ4 ай бұрын
No words. 100 percentage respect to Jayanthi amma. Thank you for your services
@buharijunction4 ай бұрын
Share with ur friends
@dhanasekarannarayanasamy15853 ай бұрын
Super Great Sister Jai Ohm Namachivaya
@subam7423 ай бұрын
Super ma ,yetharthamana varthai..but she struggled a lot in her life, but a bold & brave women to work in graveyard..a salute..
@buharijunction3 ай бұрын
Yes, true
@haridhev85554 ай бұрын
Kodi Nandri Amma❤❤❤🙏🙏🙏
@fathima555fathi3 ай бұрын
வாழ்வதற்கு மன தைரியம். தான் முக்கியம் தாயே ❤❤❤❤❤❤ பாராட்டுக்கள் அம்மா ❤❤
@padmamuralitharan94403 ай бұрын
God bless u ,💐🙏🙏🙏😇
@Dhanalakshmi-o1h3 ай бұрын
அம்மா உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நானும் ப்ராமணத்தி தான்.என்ன செய்வது. நீங்கள் தெம்பா இருக்க ஆண்டவனை ப்ரார்த்தனை செய்யறேன்.
@vaithyanathansubramanyan96684 ай бұрын
U are. Really like my mother,what u say the last sentence,same my mother said to all, i really miss my mother, Really proud of you
@buharijunction4 ай бұрын
God bless u
@p.masilamani70843 ай бұрын
A very exceptional lady.. great human
@veerasamyVeerasamy-ei9rz3 ай бұрын
உலக வாழ்வின் உண்மை.பாராட்டுக்கள்.
@mercymagi2704 ай бұрын
யதார்த்தமான பேச்சு, தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட வாழ்க்கை,மனசாட்சியோடு செய்யும் தொழில்🎉🎉🎉🎉🎉🎉 All the best Amma ❤❤❤❤
@buharijunction4 ай бұрын
❤️
@GopisaranGSS20183 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐
@sarojaborah23502 ай бұрын
She is very great lady ❤️ lovely mother
@kohkalm87423 ай бұрын
Salam Thambi, Super vidéo very interesting. Romba kastamma irukku Thank you for your vidéos. Valga valamudan. God bless you and your family.
@buharijunction3 ай бұрын
Thank u brother Salam
@euginemariadhasan33323 ай бұрын
வாழ்த்துக்கள் ஜெயந்தி அம்மா
@saradhandiyasri3 ай бұрын
Super Amma,I love you, yeanaku Amma illa, love you so much ❤❤❤
@mahalakshmianbalagan6783 ай бұрын
Really pure heart ❤heart touching 👏
@themask15133 ай бұрын
நெஞ்சுருக வணங்குகிறேன் தாயே!
@pugaligeetha4983 ай бұрын
No words to say I'm speechless amma❤❤❤❤❤❤
@perumalas58963 ай бұрын
Amazing information about the human life while living and after the death and duty of cremation.. burial or burning by a higher caste Hindu Brahmin lady married to a middle class community person living with 3 children became widow... doing such human and humanity services in an electric Crematorium.. the best way of the best last question and answer by Jayanthi mam was astonishing under which stage and when one should die will be boomerang at the end of interview.. Thanks for uploading... really one should learn from this extra ordinary post 🙏🙏🙏🙏🙏🙏 God bless everyone involved in the subject matter 🙏🙏🙏👍🙏
@buharijunction3 ай бұрын
Wow it’s a great feedback . Thank u Somuch
@thirumalpandian3 ай бұрын
One of a heart touching video. Pen deivamaga vanangapadaveniyavar intha jayanthi ammal. ❤❤❤
@buharijunction3 ай бұрын
Thank u Somuch
@rajanavaneethakrishna633 ай бұрын
My Hearty Salute this brave Lady.
@SambasivamKutty-ub2gt3 ай бұрын
Semma ❤ na pramana paiyana kalyanam pannirukkem ippa en mamamiyar iranthuttanga aanaa enna ethuvum seiya vidala naa avanga padham thottu vanangittu vanthutten en kanavarathu ellaa sadangum seiyattumnu en familyudan manavaliyodu amaithiyaga vanthuvitten .ippadiyellam nadukkumnu therinthu thane kalyanam pannikittomnu samaathanam pannikitten jeyanthi ammavukku munnadi en husband veettarellam summa🙏🙏