பருத்திவீரன் காட்சிகளை முதலில் சூர்யாவுக்குதான் காட்டினேன் - Ameer | Chai with Chithra | Part - 7

  Рет қаралды 174,992

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 237
@sankarapandian1881
@sankarapandian1881 Жыл бұрын
நன்றி மறப்பது நன்றன்று எனபது வள்ளுவரின் வாய்மொழி. ஆனால், நன்றி மறந்தவர்களையும் மன்னிக்கின்ற மாபெரும் குணம் தங்களிடம் உள்ளது.
@fenningtons
@fenningtons Жыл бұрын
எனக்கு தமிழ் திரையுலகில் விளங்காத பல கேள்விகளில் ஒன்று ஏன் அமீர் இதைவிட பெரிய உயரத்தை தொடவில்லை. அவரின் முதல் மூன்று படங்களும் மிகவும் நேர்மையான படங்கள். அவரும் ஒரு நேர்மையான மனிதர். இந்த பேட்டியும் அதற்க்கு ஒரு சான்று. முக ஸ்துதி பாடாமல் நேர்மையாக நடப்பவர்களுக்கு இந்த உலகில் அங்கீகாரம் கிடைப்பது அரிது தான்
@Shatimepasss
@Shatimepasss Жыл бұрын
அமீர் இன்னும் மேல மேல வரனும் தமிழ் சினிமால ❤
@seeme777
@seeme777 Жыл бұрын
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha
@barathisr
@barathisr Жыл бұрын
நெஞ்சில் ஓர் ஆலயம், கல்யாண பரிசு போன்ற வரிசையில் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து இருக்கும் படத்தை கொடுத்தும், அமீர் கனத்த இதயத்துடன் பார்க்கும்போது 'இதுதானா உலகம், இவல்லுவுதானா மனிதர்கள்" என்ற எண்ணம்தான் தோன்றுகிறது..
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Жыл бұрын
எத்தனை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு சினிமாவில் நடிப்பு மற்றும் இயக்குநர் வேலையை செய்து கொண்டு இருக்கிறார் திரு.அமீர்❤❤❤❤❤
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய Жыл бұрын
21 வருஷத்தில் இவன் எடுத்ததே 4 படம் தான். இவன் திறமை அவ்வளவுதான் ஆனால் 40 படம் எடுத்தவன் மாதிரி build-up பேசுகிறான். 900கோடி வசூல் படம் எடுத்த டைரக்டர் சங்கர் - 90%ஹிட் படம் கொடுத்த டைரக்டர் கே.ஸ்.ரவிக்குமார் - மக்கள் இன்றும் கொண்டாடும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எடுத்த டைரக்டர் விக்ரமன் கூட இப்படி ஒரு பேட்டி கொடுத்ததில்லை. அவர்கள் நிறை குடம்.
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 Жыл бұрын
​@@உண்மைஉண்மை-ண2ய4 padam naalum nalla padam bro koraa sollanunnu sollathenga
@gowthamvedha1665
@gowthamvedha1665 Жыл бұрын
​@@உண்மைஉண்மை-ண2ய குறைவான படம் எடுத்தவங்களே...... நல்ல இயக்குனர்களா தெரிதாங்க....ex; Ameer , vetrimaaran, Ram, Thiyagaraja
@gopinathk9122
@gopinathk9122 Жыл бұрын
Thiru Amir illa sir thimir pudhicha amir
@arsathibraahim4653
@arsathibraahim4653 Жыл бұрын
Aama aama neeyum naanum padatha kastam paaru poya.
@SenthilKumar-br3zl
@SenthilKumar-br3zl Жыл бұрын
நீங்கள் ரசிகனாக இருக்கும்வரை உங்களால் தரமான படைப்புகளை தர முடியும். வாழ்த்துக்கள் அமீர்!
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 Жыл бұрын
*நேர்மையும்,உண்மையும் கலந்த மனிதன் யாரிடமும் எளிதில் இறங்கி போகாமல் வைராக்கியமாக போராடி வந்துள்ளார்-அமீர்.*
@seeme777
@seeme777 Жыл бұрын
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha
@Murali-v7v
@Murali-v7v Жыл бұрын
I still remember the day i met Ameer sir. During his Ram shooting we invited Ameer sir for college function. I received him infront of Villupuram bus stand around 5 AM in the morning. Ameer came with some people. We booked room for him only. I told him that I will book room for the remaining people but he did not accepted and he booked the hotel with his own money. I still remember the q&a session with him and his response about Surya. He is a honest person.
@sathishsats5011
@sathishsats5011 Жыл бұрын
Bro VRS college , Villupuram?
@Murali-v7v
@Murali-v7v Жыл бұрын
@@sathishsats5011 yes
@nallusamyjeyasankar5911
@nallusamyjeyasankar5911 Жыл бұрын
யாரையும் காயப்படுத்தாமல் தன்மானம் மிக்க மரியாதை தெரிந்த மாமனிதர் அமிர்🙏
@seeme777
@seeme777 Жыл бұрын
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha
@prakashmayandi5477
@prakashmayandi5477 Жыл бұрын
மதுறக்காரன் எப்பவுமே, மதுரகாரந்தான். வீரதுக்கும், பாசதுக்கும், பண்புக்கும், நேசதுகும், மதுரகாரந்தா.💪💪💪
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
சிவகுமார் சார் குடும்பத்தை பற்றி அறிந்ததும் மன வருத்தம்.. மூன்றாம் மனிதனின் பேச்சை கேட்டால் அதுவரை இருந்த நம்பிக்கைக்கும் நட்புக்கும் என்ன அர்த்தம் என புரியவில்லை.. அமீர் சாருக்கு எவ்வளவு வலித்திருக்கும்.. ஆனால் அனைத்தையும் சுலபமாக கடந்து போகிறார் என நினைக்கும்பொழுது நமக்கு வேதனையாக உள்ளது.
@பிரபா-ழ3வ
@பிரபா-ழ3வ Жыл бұрын
I stand with Aameer Sir. Hats off you Sir
@vetris12689
@vetris12689 Жыл бұрын
நீ திறமையான ஆள்யா, நான் ஒரு சினிமா பைத்தியம், உன் மனச ரொம்ப பேர் புரிஞ்சுக்க முடியாது, சிலருக்கு மட்டுமே புரிய முடிஞ்ச ஆள் நீ🎉🎉🎉
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அமீர் சாரை பற்றி இவ்வளவு உயர்ந்த குணங்களை நமக்கு தெரியப்படுத்திய சித்ரா சாருக்கு மிக்க நன்றி
@ravichandran4541
@ravichandran4541 Жыл бұрын
Priyamani no response after national award super grateful girl
@fayedrahman
@fayedrahman Жыл бұрын
ஆனால் நயன்தாரா ஆமீரிடம் வாழ்த்து கூற பேச முறபட்ட போதும், நயன்தாரா அவர்களை ஆமீர் தவிர்த்தார், என்எனில் ஆமீர்க்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது என்பதால்... யாரடி நீ் மோகனி பட சூட்டிங் வரை தொடர்ந்து நயன்தராவிற்கு ஆமீர் மீது ஏற்பட்ட மனகசப்பு, தனுஷ் மூலமாக தான் எதற்கு ஆமீர் தன்னை தவிர்த்தார் என்பது புரிந்த்து
@fayedrahman
@fayedrahman Жыл бұрын
@@siriusful1 வேகமாக டைப் செய்த்தால் ஏற்பட்ட பிழை
@fayedrahman
@fayedrahman Жыл бұрын
@@siriusful1 check it
@ShahulHameed-dx3df
@ShahulHameed-dx3df Жыл бұрын
பிரியாமணி ஒழிக
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 Жыл бұрын
அமிர் சொன்ன அந்த housing board வீடு மதுரை k.k.nagar ல் இன்றும் உள்ளது ,நாங்களும் அங்கே குடியிருந்தோம்.நாங்கள் அவரை அங்கே சில நாட்களில் பார்த்துள்ளோம்.
@Bruneikader
@Bruneikader Жыл бұрын
அமீர் அண்ணன் அறத்தின் அரசனாக உண்மை உதிராத உள்ளம் கொண்ட உயர்ந்த உயர்ந்தவர் கஷ்டங்களிலும் கண்ணியம் காத்தவர் நீங்கள் மட்டும்
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 Жыл бұрын
உங்களின் மனசுக்கு நல்லது நடக்கும் சார் 🎉🎉🎉
@gayaaarushaarush4071
@gayaaarushaarush4071 Жыл бұрын
Amir sir is very honest. ALL THE BEST FOR MAYAVALAI
@srinivasankannan7652
@srinivasankannan7652 Жыл бұрын
அருமையான கலந்துரையாடல்.. தொழில் சுத்தம் இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டாம். அன்பு அமீர்.. சித்ரா சார்.. வாழ்த்துக்கள் 🎉
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய Жыл бұрын
21 வருஷத்தில் இவன் எடுத்ததே 4 படம் தான். இவன் திறமை அவ்வளவுதான் ஆனால் 40 படம் எடுத்தவன் மாதிரி build-up பேசுகிறான். 900கோடி வசூல் படம் எடுத்த டைரக்டர் சங்கர் - 90%ஹிட் படம் கொடுத்த டைரக்டர் கே.ஸ்.ரவிக்குமார் - மக்கள் இன்றும் கொண்டாடும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எடுத்த டைரக்டர் விக்ரமன் கூட இப்படி ஒரு பேட்டி கொடுத்ததில்லை. அவர்கள் நிறை குடம்.
@seenagovindarajan5516
@seenagovindarajan5516 Жыл бұрын
Edutha 4 padam epdi irukkudhu sollunga??
@jafarsadiq2568
@jafarsadiq2568 Жыл бұрын
4 படம்....4 ஹீரோ.....
@d33nuk
@d33nuk Жыл бұрын
சுயமரியாதைக்காக 17 வருட வலியுடன் , வலி தந்தவர்களை வசை பாடாமல் , பொறம்போக்கு ஞானவேலு போல பொய் பேசாமல் , பொறுமையை கடைபிடித்து வாழும் அமீர் அவர்கள் ... 👌
@Govan-sf8ff
@Govan-sf8ff Жыл бұрын
நடிகர்கள் அமிர் அவர்களை மறந்தாலும். தமிழ் ரசிகர்களால் கொண்டாடபடுகிறார்.
@seeme777
@seeme777 Жыл бұрын
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Жыл бұрын
பருத்திவீரன் படத்தில் நடித்த காரணத்தால் சரவணனுக்கு இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு சரவணனுக்கு கிடைத்தது இரண்டு படங்களும் தோல்வி அடைந்தது விட்டது
@ldkdinesh
@ldkdinesh Жыл бұрын
Super honest doesn't work anywhere in this wicked world. Ameer Sir is a true example to that
@KudiyarasuManikkam
@KudiyarasuManikkam Жыл бұрын
அமீர் அண்ணா சூப்பர் உங்கள் பேச்சு அருமை❤❤❤🎉🎉🎉🎉
@venkatesh__here
@venkatesh__here Жыл бұрын
Madurai saraswathi theatre is now Gopuram cinemas. Paruthiveeran is the only movie ran 350 days in that theatre. Super ameer sir. Still you remembering that
@anitharamasamy7828
@anitharamasamy7828 Жыл бұрын
Yesterday Samuthira Kani statement really touching.. Ameer went in to big struggle
@motoristspraypainting5071
@motoristspraypainting5071 Жыл бұрын
உண்மையான மனிதனின் ஆதங்கம்
@sangarkamala4418
@sangarkamala4418 Жыл бұрын
அமீர் சார் உங்கள் கேரட்டர் எப்படியோ அப்படியே என் எண்ணங்களும் செயல்பாடும் இருக்கு இதற்கு காரணம் "சுயமரியாதை"
@kunyilshaiju8191
@kunyilshaiju8191 Жыл бұрын
From this interview I feel he is very honest and truthful
@magnamusicstudio
@magnamusicstudio Жыл бұрын
This interview is Case study technically to understand Film Making. Thank you. ,
@droneman9854
@droneman9854 Жыл бұрын
Real Honest man... AMEER...
@krishnagarmentsthanjavur4064
@krishnagarmentsthanjavur4064 Жыл бұрын
Hat's off to Mr.Ameer sir...@13.00 to 13.30.minutes...well said 🎉 Character by birth
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
சிவகுமார் குடும்பம் தப்பு 😮 குருவுக்கு மரியாதை குடுக்கனும் 👶🏻👶🏻
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது அமீருக்கு பொருந்தும்! அதாவது ஒருத்தர பிடிக்கலைண்டா அவர்களைப் பற்றி குறை சொல்ல மாட்டேன். மரியாதையா ஒதுங்கிடுவேன் என்று சொன்னது வரவேற்கத்தக்கது.
@Ibrahim111Ibrahim11
@Ibrahim111Ibrahim11 Жыл бұрын
அமீர் அவர்கள் மிகபெரிய மனம் படைத்தவர்
@kalakotnala8750
@kalakotnala8750 Жыл бұрын
Ameer is a good and kind hearted man. For his hardship, he will go to greater heights.
@subashe5573
@subashe5573 Жыл бұрын
தெளிவான பேச்சு அமீர் சார்.
@mithunmithun4009
@mithunmithun4009 Жыл бұрын
Romba unmaiyana manithar❤
@harrismario9113
@harrismario9113 Жыл бұрын
இவர் இல்லை என்றால் கார்த்தி சூர்யா தம்பியாக மட்டுமே இருந்து இருப்பர்.
@prabathiyagarajan6670
@prabathiyagarajan6670 Жыл бұрын
Behind every laughter of Ameer, is sheer pain ... stay blessed director
@divinegoddess_3
@divinegoddess_3 Жыл бұрын
The goodness of a person spreads in all directions
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Жыл бұрын
பருத்தி வீரணில்,கார்த்தி தெரியவில்லை, அமீர் தான் தெரிந்தார்.
@muthusubramaniam2455
@muthusubramaniam2455 Жыл бұрын
என்ன மனுசன்யா... நல்ல இயக்குனர், தமிழ் உணர்வாளர் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. கடின சூழல்களில் எப்படி போராடி இருக்கிறார் என்று உணர்கிற போது மரியாதை அதிகரிக்கிறது.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Such a class Director!
@sankarirajamohan
@sankarirajamohan Жыл бұрын
I used to like Karthi, but after hearing this I realise that he is also one of the people who use and throw others when it suits them. Paruthiveeran was a MAGNUM OPUS for Ameer, and for Karthi as an actor, and to think that they didnt honour the man behind his career is a shame. Mr.Sivakumar, SHAME ON YOU.
@maheshgs3
@maheshgs3 Жыл бұрын
In 25th movie celebration - Karthi said he falls on Ameer’feet and thanks him for Paruthiveeran and consider him as guru - how can anyone be more perfect than Karthi - Ameer talks loose many times
@JgnadarJayaganesan-hb6oe
@JgnadarJayaganesan-hb6oe Жыл бұрын
Best Director amir
@ajeesajees134
@ajeesajees134 Жыл бұрын
Ameer oru nalla manithar..avar adutha adutha padangal vettri pera vaalthukal..
@BarathPrakasamK
@BarathPrakasamK Жыл бұрын
நான் ஞானவேல் குடுத்த பேட்டி பார்த்தேன் அப்பொழுது அமீர் அண்ணன் மீது நம்பிக்கை ஒரு சதவீதம் கூட குறைய வில்லை, என் என்றால் அவர் அரசியல் சித்தாந்தம் நிலைப்பாடு அப்படி
@karthiknetworking2415
@karthiknetworking2415 Жыл бұрын
Ena avar arasiyal Mudalae ntk ipo dmk
@subramaniann11
@subramaniann11 Жыл бұрын
மிகச் சரியான வார்த்தை
@Govan-sf8ff
@Govan-sf8ff Жыл бұрын
அமீர். அவர்கள் அறம் சார்ந்தவர்
@karthickdurairaj5461
@karthickdurairaj5461 Жыл бұрын
ப்ரியாமணி here after will be called as பிரிந்தமணி 😅
@geevanandam
@geevanandam Жыл бұрын
I remember going to theatres around Madurai for four times with college friends and returned back since the shows were houseful that too after one month of movie release. Could make it only at 5th try. Shocking climax but a movie that can be celebrated for ages. Karthi should issue a public apology for being silent when his guru is insulted. Guru throgam is a biggest sin among all.
@user-db1ky7ku6u
@user-db1ky7ku6u Жыл бұрын
Super ameer sir my favorite film
@kalaisakthivel115
@kalaisakthivel115 Жыл бұрын
Thalapathy & ameer combination waiting 💙
@harshikachannel9625
@harshikachannel9625 Жыл бұрын
சித்ரா சார் நீங்க உண்மையா இரிந்தா கார்த்தி, ஞானவேல் பேட்டி போடனும் இல்ல நான் வக்கீலாக Subash Thangadurai MS NO 2039/2004 சார்பாக நோட்டீஸ் அனுப்பி வழக்கு தொடருவேன் I stand AMIR ❤
@stanley8503
@stanley8503 Жыл бұрын
Kanda Kalusadiku vaaipu kodukum Vijay, Ameer ku vaipu tharalam
@divakarv9171
@divakarv9171 Жыл бұрын
இந்த மனுசன் பேசுறத கேட்ட எனக்கு கண்ணு கலங்குது. ஆனா இந்த ஆளு சட்டையே பன்னாம பேசுறாப்ள.
@vivekkrishnan.s.s4522
@vivekkrishnan.s.s4522 Жыл бұрын
he is speaking truth.He didt change .He will reach heights.
@ganeshkamalnathan1123
@ganeshkamalnathan1123 Жыл бұрын
I like you as a director now I respect you more as a human.great sir
@mr.tamilrokers6254
@mr.tamilrokers6254 Жыл бұрын
கெட்டவரங்களுக்கு ஆண்டவன் கொடுப்பான் ஆன கை விட்டுடுவான்.ஆன நல்லவனுக்கு
@ennampolvalkai7143
@ennampolvalkai7143 Жыл бұрын
Yes everyone get opportunities some don’t use it
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Lot of struggle, pain & dishonesty. So sad. 👍
@sivakumar-ru9zt
@sivakumar-ru9zt Жыл бұрын
beautiful & truth full human being
@sbalakumar4124
@sbalakumar4124 Жыл бұрын
Ameer bai you right, madurai vigai thanee thimir,,for example ilayaraja sir, viramuthu sir,barathi raja sir, vijayakanth sir. Allaha is all ways with you. You must be magara rasi and thiruvonnam star you believe it or not . Madurai people approach seems to be tough but they will be very helpful and loveable. You can realize after moving with them. All the best bai.
@பிரபா-ழ3வ
@பிரபா-ழ3வ Жыл бұрын
இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது. பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.
@karthikmkarthik3039
@karthikmkarthik3039 Жыл бұрын
Very super interview
@thsl0005
@thsl0005 Жыл бұрын
ரௌத்திரம் பழகு💥🤝
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER TOURING TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏
@gopinathm8357
@gopinathm8357 Жыл бұрын
Namma Madurai Ameer Sir ❤🎉
@Raj-zr8qk
@Raj-zr8qk Жыл бұрын
வணக்கம் என்ன உங்களுக்கு தெரியும் இவன் என் தம்பி கார்த்தி ஒரு அண்ணணா இவனுக்கு எதுவும் நான் பண்ணல ஆனா அமீர் சார் ராம்ஜி சார் இவன ஒரு நடிகனா மாத்தியிருக்காங்க இங்க கிட்டதட்ட சூட்டிங் முடிய போகுது எனக்கு மாதிரியே என் தம்பிக்கும் ஆதரவு குடுங்க வணக்கம். (இது பருத்தி வீரன் படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பிய அந்த நேரத்தில் சூர்யா பேசிய முன்னுரை ).
@ஒருவன்-ர6ப
@ஒருவன்-ர6ப Жыл бұрын
Waitting for ameer story
@ItzMe191
@ItzMe191 Жыл бұрын
Vada chennai la ivar arimugam enaku.. supera irukarey nu ninachen
@udaykumark8190
@udaykumark8190 Жыл бұрын
He is real director, not bucket pudika director allai.. he is old school director 🔥
@nandhu2397
@nandhu2397 Жыл бұрын
10:42 About Gnanavel raja😂😂😂
@crazyshit1985
@crazyshit1985 Жыл бұрын
Sometimes you need to be practical and pragmatic . Everybody's time is precious . You can't expect them to work for an eternity on one film. Ipoo paruthiveeran hit aaiyuduchunu you can talk anything but Karthi and Priyamani didn't enjoy your working style bottom line. Unga working style pudichirundha padam flop aanalum they would surely appreciate your efforts.
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELLDONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEPITUP VANAKKAM VALTHUKKALOAKY 🙏🙏🙏🙏
@NMMugunthan
@NMMugunthan 11 ай бұрын
Views of Ameer from 11:30 is very much true.
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
Ingratitude is the pet dog of this wicked world. Gratitude is an orphan. Very rarely it is adopted by some unknown good souls. To expect gratitude out of ingratitude is unnatural. It only gives sickening feelings & spoils our lives.
@nizamiqbal3508
@nizamiqbal3508 11 ай бұрын
❤❤❤❤
@Mayu33243
@Mayu33243 Жыл бұрын
Gnanavelraja is relative of surya family...
@dharacomments
@dharacomments Жыл бұрын
No he is not
@santhoshkumara342
@santhoshkumara342 Жыл бұрын
தேவையற்ற பிடிவாதங்கள் தவிர்த்த இருக்கலாம். உதாரணம் பிரியாமணி புத்தாண்டு மறுநாள் டப்பிங் பன்னினாள் என்ன...
@thalaivas3929
@thalaivas3929 Жыл бұрын
Yeppa Varum
@santoshm3664
@santoshm3664 Жыл бұрын
Vijay 13:50
@ssgnatural5502
@ssgnatural5502 Жыл бұрын
His problem is his ego. Paruthiveeran was his last hit
@sylvestersunil5826
@sylvestersunil5826 Жыл бұрын
He is the creator of that movie, he has no ego. The actors ego ruined everything. Only stupids believe that a movie is hit bcoz of actors
@MohamedAli-tq1wy
@MohamedAli-tq1wy Жыл бұрын
You don't know the difference between ego vs self respect
@arunraj8307
@arunraj8307 Жыл бұрын
Cinema is not easiest thing with respect to money ,fame,competition, politics everything clearly understood inch by inch by amirs interview
@kajanivi9358
@kajanivi9358 Жыл бұрын
Waiting ❤
@007vinayan
@007vinayan Жыл бұрын
❤❤ அமீர் அண்ணா ❤❤❤
@syedhussain893
@syedhussain893 Жыл бұрын
அமீர் பருத்தி வீரனை விட சிறந்த படத்தை அல்லது படங்களை எடுப்பது தான் ஞானவேலுவிற்கு கொடுக்கும் பதிலடி
@SMuthu291
@SMuthu291 Жыл бұрын
Nalla manushan dan...aana ivlo straight forward ah kova kaarara irundha dan cine field la pbm.
@TheNasuru
@TheNasuru Жыл бұрын
Waiting
@Msdveriyan24
@Msdveriyan24 Жыл бұрын
Great man.. He will win
@HarshaHarsha-x8g
@HarshaHarsha-x8g Жыл бұрын
Big boss vedda unga interview nalla erruku sir
@udaykumark8190
@udaykumark8190 Жыл бұрын
Ameer sir🔥🔥🔥
@mukilankanagaraj6413
@mukilankanagaraj6413 Жыл бұрын
Amir Anna 🔥🔥🔥
@manojvenkatachalam1144
@manojvenkatachalam1144 Жыл бұрын
Attendance done
@rameshrobertrajasekaran4466
@rameshrobertrajasekaran4466 Жыл бұрын
நான் சரஸ்வதி தியேட்டர் ல தான் பருத்திவீரன் பார்த்தேன் 😅❤🎉
@selvi5156
@selvi5156 Жыл бұрын
Amir sir... I'm like you..Surrounding people arround us 90% are manipulative n use situations for their favour and their survival. People use us as their trump card. It's good we avoid the place n person. Not fight with people with who were with us... Instead create a dirty atmosphere.
@CarolKishen
@CarolKishen Жыл бұрын
To : Chitra latchumanan sir, Lollu sabaa vil nadita Sweta / Haasina both 👧 interview edungga.. 😍 Malaysia
@karthickkarthigeswaran6143
@karthickkarthigeswaran6143 Жыл бұрын
#Ameer sir master piece movie #Ram
@ahamedajeebkhan3907
@ahamedajeebkhan3907 Жыл бұрын
ஞானவேல்ராஜ்:: என்ன பங்கு ரசிகர்கள் :: மாட்டிக்கிட்டீங்க பங்கு 😂😂😂😂 உனக்கு ஏன் ஞானம் இந்த பொளப்பு….
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 Жыл бұрын
🎉🎉🎉❤❤❤
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 17 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 25 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 17 МЛН